WEBVTT 00:00:00.000 --> 00:00:06.160 நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்) என்றால் என்ன? 00:00:06.160 --> 00:00:12.320 நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்) என்பது இணையத்தில் பயணிக்கும் அனைத்து தரவுகளையும் சமமாக நடத்துவதேயாகும். 00:00:13.220 --> 00:00:16.000 இதோ இந்த டேட்டா பேக்கெட்டுகள் போல். 00:00:16.360 --> 00:00:18.000 அதாவது நம்மைப் போன்ற பயனர்கள் தான் எந்தெந்த சாதனங்கள், மென்பொருட்கள், வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். 00:00:19.100 --> 00:00:26.660 இணையம் என்பது சுதந்திரமானதாக இருக்க வேண்டும். இணையத்தில் ஒரு பயனருக்கு எது வேலை செய்யும் செய்யாது என்பதை எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் தீர்மானிக்க உரிமையில்லை. 00:00:27.660 --> 00:00:33.000 இதை நீங்கள் ஏன் கவனிக்க வேண்டும்? 00:00:33.460 --> 00:00:34.880 நாள்பொழுதும் நீங்கள் தேடும் தகவல்கள், நண்பர்கள், குடும்பங்களோடு நினைத்த நொடியில் 00:00:35.300 --> 00:00:39.220 தொலைதூர தொடர்பு கொள்ள உதவும் இந்த அற்புதமான கட்டமைப்பு இப்போது தகர்க்கப்படும் அபாயத்தில் உள்ளது. 00:00:39.220 --> 00:00:42.180 இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமத்துவமான இணைப்பு என்பது யார் அனுப்புகிறார், என்ன அனுப்புகிறார் அல்லது யார் அதைப் பெறுகிறார் என்று எந்தப் பாகுபாடுமின்றி செயல்படும் இணைப்பு. 00:00:43.020 --> 00:00:49.300 அனுப்புநரோ அல்லது பெறுநரோ அவரவர் சக்திக்கேற்ப எவ்வுளவு கட்டணம் செலுத்தி இணைய இணைப்பைப் பெற்றிருந்தாலும், 00:00:49.300 --> 00:00:52.660 எந்த மென்பொருள் கொண்டு தொடர்பு கொண்டாலும், அதை எந்த வடிவத்தில் அனுப்பினாலும் எந்தப் பாரபட்சமும் பாராமல் சமமாக நடத்துகிறது. 00:00:52.660 --> 00:00:56.060 இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமானால்... 00:00:56.720 --> 00:00:58.060 இணையத்தை ஒரு சாலைபோலக் அதில் இந்த டேட்டா பேக்கெட்டுகள் நகர்வது போலக் கற்பனைச்செய்துக் கொள்ளுங்கள். 00:00:58.060 --> 00:01:01.520 இந்தச் சாலையானது இணையத்தில் உள்ள ஒவ்வொரு கணினி, ஸ்மார்ட்ஃபோன் போன்ற சாதனங்களை இணைக்கும் சாலை. 00:01:01.520 --> 00:01:05.060 சாலைகளின் ஒவ்வொரு குறுக்குச் சந்திப்புகளிலும் ரூட்டர் எனப்படும் திசைவி நிறுவப்பட்டுள்ளது. 00:01:05.060 --> 00:01:07.480 அது டேட்டா பாக்கெட்டுகள் எந்தச் சாலையில் சென்றால் அதன் இலக்கை அடையும் என்று வழிகாட்டும். 00:01:07.480 --> 00:01:10.720 அந்த ரூட்டருக்கு அந்தச் சாலையில் யார் வருகிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் பார்க்க எப்படி இருக்கிறார்கள், 00:01:10.720 --> 00:01:13.080 எங்கே செல்கிறார்கள், இல்லை என்ன வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கவலையில்லை. அதைப் பொருத்த வரை அனைவரும் சமமே. 00:01:13.080 --> 00:01:19.180 இவ்வாறு சமமாக இயங்கும் பட்சத்தில் என் நண்பர்கள் 00:01:19.260 --> 00:01:22.140 உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்தத் தொடர்பைப் பெற்றிருந்தாலும் என்னால் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். 00:01:22.140 --> 00:01:27.080 இணையத்தில் எந்த வலைப்பக்கத்தையும் விஜயம் செய்யவும் அல்லது விளையாடவும் 00:01:27.160 --> 00:01:30.980 அந்தச் சேவை எந்த நாட்டில் இருந்தாலும், யார் அதை வழங்கினாலும் சரி என்னால் பயன்படுத்த முடியும். 00:01:30.980 --> 00:01:34.940 இணையத்தில் எந்த வலைத்தளத்தையும் பயன்படுத்த, வீடியோவைப் பார்க்க இயலும். 00:01:34.940 --> 00:01:38.720 அதோடு இணையம் மூலம் கூட்டாகச் சேர்ந்து கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் செய்யவும் முடியும். 00:01:38.720 --> 00:01:41.960 டேப்லட், ஸ்மார்ட்ஃபோன், மடிக்கணினியென எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தி எந்தத் தடையுமின்றி செய்ய இயலும். 00:01:41.960 --> 00:01:48.480 இதுவே நாம் விரும்பும் இணையம். 00:01:48.760 --> 00:01:52.580 நாம் அனைவரும் ஒரே சமூகமாக அனைவரின் தகவலோடும், உதவியோடும் இந்த சமமான இணையம் மூலம் பயனடைகிறோம். 00:01:52.640 --> 00:01:57.540 இணையத்தில் எந்தத் தகவலையும் நாம் தேடிப் பெற, பயன்படுத்த இந்த கட்டமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது. 00:01:57.540 --> 00:02:01.660 இப்படி நாம் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்வதன் மூலம், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் மட்டும் பில்லியன் கணக்கில் சம்பாதித்துள்ளனர். 00:02:01.760 --> 00:02:06.260 நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்): அனைவருக்குமானது. சமமானது. 00:02:06.260 --> 00:02:09.000 சரி, இப்போது அதற்கென்ன வந்தது? 00:02:09.300 --> 00:02:11.000 இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இந்தக் கற்பனை செய்யப்பட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏறபடும் வாய்பு உள்ளதாகக் கூறுகிறது. 00:02:11.120 --> 00:02:17.140 இணைய சமத்துவத்தை குழிதோண்டி புதைப்பதே நிறுவனங்களின் இலக்கு. 00:02:17.320 --> 00:02:20.080 அவர்களுடைய இந்த கூற்று முற்றிலும் பொய்யானது, ஏனென்றால் அவை உண்மையான சாலைகள்போல் நிலையானவை இல்லை. 00:02:20.120 --> 00:02:24.060 இந்த நிறுவனங்களுக்கு வன்பொருள் வழங்கும் நிறுவனங்களின் கூற்றுப் படி 00:02:24.160 --> 00:02:27.740 இன்னும் முழுமையாகக் கையாளப்படாத கொள்ளளவு அப்படியே கிடக்கிறது. 00:02:27.740 --> 00:02:31.520 அதோடு, இணையத்தில் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில் இணையத்தில் உள்ள தகவல் போக்குவரத்து என்பது நம்பமுடியாத அளவுக்கு மலிவான தொகையில் வழங்க முடியும் என்பதே. 00:02:31.520 --> 00:02:37.600 இருந்தும் ஏன் இந்த இணைப்பு வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் இவ்வாறு கூறுகிறார்கள்? 00:02:37.940 --> 00:02:41.040 இணையத்தின் மூலம் சமூக வலைதள நிறுவனங்கள், தேடுதள நிறுவனங்கள், வீடியோ சேவை வழங்கும் 00:02:41.040 --> 00:02:46.920 நிறுவனங்கள் போன்றவை கொள்ளை இலாபம் சம்பாதிப்பதைக் கண்டு பொறாமை கொண்டுள்ள 00:02:46.920 --> 00:02:51.640 இணைப்பு வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்களும் இலாபம் சம்பாதிக்க 00:02:52.240 --> 00:02:57.280 தங்கள் அதிகாரத்தை இணைப்பை வழங்குவதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் பயன்படுத்தி இணையத்தில் உள்ள நாம் விரும்புகிற இந்தச் சமத்துவத்தை அழிக்க நினைக்கின்றனர். 00:02:57.820 --> 00:03:04.000 அதை அவர்கள் எப்படி அடைய முயற்சிக்கிறார்கள்? 00:03:04.560 --> 00:03:06.720 இதை சாத்தியப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் முதலில் தகவல்களை பல வகைகளாகப் பிரிக்கிறார்கள், பல சாதிகளைப் போல். 00:03:07.380 --> 00:03:14.500 இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணைய முறை என்பது அடிமட்ட சாதியாக ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் கிடைக்கும். 00:03:14.860 --> 00:03:20.960 இந்த சூழ்நிலையில் உயர்ந்த சாதி தகவல்கள் செல்வதற்கு வழிவிட்டு நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரே இவை செல்ல இயலும். 00:03:20.960 --> 00:03:26.020 உயர்ந்த சாதியைச் சேர்ந்த தகவல்கள் தனித்துவம் பெறுவதற்காக இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் அதனை வழக்கமான 00:03:26.320 --> 00:03:31.040 இணைப்பிலிருந்து தனிமைப்படுத்தி சிறப்பந்தஸ்து வழங்கி அதனை கூடுதல் சந்தா மூலம் பெறுமாறு செய்யும். 00:03:31.040 --> 00:03:37.100 இது போல் பல நிலைகள் சாத்தியம். 00:03:37.480 --> 00:03:40.840 உதாரணத்திற்கு, சமூக வலைத்தளத்தைச் சேர்ந்த ஓர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த தகவலானது 00:03:41.080 --> 00:03:46.940 சாலையைக் கடக்க கட்டணம் செலுத்த வேண்டுமாயின், அதன் பெறுநர் கூடுதல் சந்தா செலுத்த வேண்டிருக்கும். 00:03:47.460 --> 00:03:51.600 இதே போல இணையத்தில் செய்திகள் படிக்க, விளையாட என்று கூடுதல் சந்தா நிர்ணயிக்கக்கூடும் அபாயம் உள்ளது. 00:03:52.840 --> 00:03:59.100 00:03:59.180 --> 00:04:05.300 00:04:05.900 --> 00:04:08.660 இது எப்படி செயல்படுத்தப்படுகிறது? 00:04:09.400 --> 00:04:10.900 நாம் மீண்டும் தகவல் தொடர்புகளைச் சாலைகள் போன்று கற்பனை செய்துக்கொள்வோம். 00:04:11.240 --> 00:04:14.440 முன்பு தகவல் பாகெட்டுகளை சரியான திசையில் திருப்பிவிட்ட ரூட்டர்கள், இப்போது மேம்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகளாகச் செயல்பட துவங்கி அதின் வழியாக வரும் தகவல்களைச் சாதிவாரியாகப் பிரிக்கிறது. 00:04:14.640 --> 00:04:23.620 அது எந்தச் சாதியைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்து பிரதான சாலையிலிருந்து பிரிந்து அதெற்கென வடிவமைக்கப்பட்ட சாலையில் பயணிக்க வைக்கப்படும். 00:04:23.980 --> 00:04:32.080 00:04:32.080 --> 00:04:38.460 00:04:38.460 --> 00:04:43.640 00:04:43.640 --> 00:04:50.200 00:04:50.300 --> 00:04:58.320 00:04:58.320 --> 00:05:03.300 00:05:03.440 --> 00:05:11.820 00:05:11.900 --> 00:05:18.040 00:05:18.300 --> 00:05:20.240 00:05:20.640 --> 00:05:24.960 00:05:24.960 --> 00:05:31.320 00:05:31.860 --> 00:05:39.140 00:05:39.460 --> 00:05:49.420 00:05:49.680 --> 00:05:56.060 00:05:56.520 --> 00:05:59.180 00:05:59.260 --> 00:06:03.280 00:06:03.620 --> 00:06:08.500 00:06:08.880 --> 00:06:14.660 00:06:15.000 --> 00:06:21.680 00:06:21.820 --> 00:06:25.940 00:06:26.300 --> 00:06:30.120 00:06:30.120 --> 00:06:36.220 00:06:36.720 --> 00:06:46.240 00:06:46.740 --> 00:06:51.160 00:06:51.680 --> 00:06:56.800 00:06:56.800 --> 00:06:59.200 00:06:59.680 --> 00:07:05.460 00:07:05.840 --> 00:07:13.380 00:07:13.740 --> 00:07:20.720 00:07:21.100 --> 00:07:27.700 00:07:27.700 --> 00:07:33.940 00:07:34.400 --> 00:07:39.540 00:07:40.460 --> 00:07:42.660 00:07:43.080 --> 00:07:48.240 00:07:48.660 --> 00:07:50.980 00:07:51.220 --> 00:07:56.900 00:07:57.400 --> 00:08:00.900 00:08:01.000 --> 00:08:06.840 00:08:06.940 --> 00:08:09.580 00:08:09.580 --> 00:08:14.060 00:08:14.060 --> 00:08:18.320 00:08:18.320 --> 00:08:22.360 00:08:22.360 --> 00:08:24.560