1 00:00:00,740 --> 00:00:03,400 கூட்டல், பெருக்கல் கணக்குகளைப் பார்த்து வந்த நாம் இந்தக் காணொளியில் வகுத்தலைப் பார்க்க உள்ளோம். 2 00:00:03,400 --> 00:00:06,860 பெருக்கலுக்கு மட்டுமல்லாமல் வகுத்தல் கணக்கிற்கும் நாம் 3 00:00:06,860 --> 00:00:09,920 பெருக்கல் வாய்ப்பாட்டை மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும். 4 00:00:09,920 --> 00:00:14,550 வாய்ப்பாட்டை மனதில் வைத்திருப்பதைப் பொறுத்தே கணக்குப் பயிற்சியில் தேர்ந்தவர்களாக விளங்க முடியும். 5 00:00:14,550 --> 00:00:17,080 ஒன்றாம் வாய்ப்பாடு தொடங்கி 6 00:00:17,080 --> 00:00:20,055 அனைத்து வாய்ப்பாடுகளையும் நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 7 00:00:20,055 --> 00:00:22,320 பத்து பெருக்கல் பத்து என்ற நொடியிலேயே நூறு என்று நாம் சொல்கிற அளவு தேர்ச்சி பெற வேண்டும். 8 00:00:22,320 --> 00:00:23,842 9 00:00:23,842 --> 00:00:25,340 பழைய மாணவர்கள் 12 x 12 வரை மனப்பாடமாக கற்று வைத்திருந்தார்கள். 10 00:00:25,340 --> 00:00:28,100 உங்களுக்கு 10 x 10வரையாவது தெரிந்திருக்க வேண்டும். 11 00:00:28,100 --> 00:00:29,770 அப்படி மனப்பாடம் செய்து வைத்திருந்தால் அது, அனைத்து கணக்குகளுக்கும் உதவிகரமாக இருக்கும். 12 00:00:29,770 --> 00:00:32,550 பெருக்கல் வாய்ப்பாடு மனப்பாடமாக இருந்தால் 13 00:00:32,550 --> 00:00:34,150 அது பெருக்கல், வகுத்தல் இரண்டிற்குமே உதவும். 14 00:00:34,150 --> 00:00:39,640 உதாரணமாக, 25ஐ 5ஆல் வகுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். 15 00:00:39,640 --> 00:00:41,118 அப்போது நீங்கள் இருபத்தைந்து பொருள்களை எடுத்துக் கொண்டு 16 00:00:41,118 --> 00:00:44,558 அவற்றை ஐந்து பொருட்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்து 17 00:00:44,558 --> 00:00:47,590 அந்தக் குழுக்கள் எத்தனை கிடைக்கின்றன என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 18 00:00:47,590 --> 00:00:49,562 நமக்குப் பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்திருந்தால் நம்மால் உடனே விடை காண முடியும்..... எப்படி...? 19 00:00:49,562 --> 00:00:52,930 ஐந்துடன் எந்த எண்ணைப் பெருக்கினால் 25 கிடைக்கும். 20 00:00:52,930 --> 00:00:58,100 5 பெருக்கல் கேள்விக்குறி இருப்பத்தைந்திற்குச் சமம். 21 00:00:58,100 --> 00:00:59,860 இப்போது நீங்கள் பெருக்கல் வாய்ப்பாட்டைத் தெரிந்து வைத்திருந்தால் இந்தக் கேள்விக் குறியின் மதிப்பு 22 00:00:59,860 --> 00:01:02,070 ஐந்து என்று சட்டென்று சொல்லி விட முடியும். 23 00:01:02,070 --> 00:01:06,280 ஐந்து பெருக்கல் ஐந்து தானே இருப்பந்தைந்து. இப்போது கேள்விக் குறியின் மதிப்பு ஐந்து தானே. 24 00:01:06,280 --> 00:01:08,834 இதுபோன்ற விடைகளை உங்களால் உடனுக்கு உடனே கூறி விட முடியும். 25 00:01:08,849 --> 00:01:11,692 ஏனென்றால் பெருக்கல் வாய்ப்பாட்டின் மூலம் உங்கள் கணித ஞானம் பெருமளவு பெருகி விடும். 26 00:01:11,692 --> 00:01:14,840 ஐந்து பெருக்கல் ஐந்து, இருப்பதைந்து என்றால் 27 00:01:14,840 --> 00:01:16,243 இருப்பதைந்தை 5 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் விடை ஐந்து தானே. 28 00:01:16,243 --> 00:01:17,180 அது நிச்சயமாக இரண்டு இலக்கங்களுக்கு மேல் இருக்காது. 29 00:01:17,180 --> 00:01:20,040 நாம் விடையை எங்கே எழுதப் போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 30 00:01:20,040 --> 00:01:21,650 ஐந்தை ஒன்றுகளின் இடத்தில் எழுத வேண்டும். 31 00:01:21,650 --> 00:01:25,480 இருபத்தைந்தில் ஐந்து மிகச் சரியாக ஐந்து முறை 32 00:01:25,480 --> 00:01:26,190 அதாவது ஐந்து ஒன்றுகள் முறை, ஒட்டு மொத்தமாக ஐந்து முறை வகுபடுகிறது 33 00:01:26,190 --> 00:01:31,770 நாற்பத்தொன்பதில் ஏழு எத்தனை முறை வகுபடும்? 34 00:01:31,770 --> 00:01:33,250 பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால் மிக எளிதாகச் சொல்லி விடுவீர்கள். 35 00:01:33,250 --> 00:01:36,772 ஏழுடன் எதைப் பெருக்கினால் நாற்பத்து ஒன்பது கிடைக்கும். 36 00:01:36,772 --> 00:01:39,373 இப்போது நம் நினைவுற்கு வர வேண்டியது ஏழாம் வாய்ப்பாடு. 37 00:01:39,388 --> 00:01:43,130 சரி, ஏழு பெருக்கல் கேள்விக் குறி நாற்பத்து ஒன்பதிற்குச் சமம் இல்லையா.... 38 00:01:43,130 --> 00:01:45,452 பெருக்கல் வாய்ப்பாட்டை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். 39 00:01:45,452 --> 00:01:50,090 ஏழு பெருக்கல் ஏழு தானே நாற்பத்து ஒன்பது...? 40 00:01:50,090 --> 00:01:53,145 ஒரு எண்ணினை அதே எண்ணைக் கொண்டு பெருக்குவதைத் தான் இதுவரைப் பார்த்தோம். 41 00:01:53,150 --> 00:01:55,030 அடுத்து சற்றுக் கடினமான உதாரணங்களைப் பார்ப்போம். அதுதான் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். 42 00:01:55,030 --> 00:02:01,840 54ல் 9 எத்தனைமுறை வகுபடும்? 43 00:02:01,840 --> 00:02:05,102 இதற்கு உங்களுக்குப் பெருக்கல் வாய்ப்பாடு தெரியவேண்டும் 44 00:02:05,102 --> 00:02:09,290 9 x ? = 54 45 00:02:09,290 --> 00:02:10,904 நமக்கு ஒன்பதாம் வாய்ப்பாடு தெரியாவிட்டாலும் 46 00:02:10,904 --> 00:02:14,720 ஐந்தாம் வாய்ப்பாடு தெரிந்திருந்தால் போதும் 9 x 5 = 45 என்று சொல்ல முடியும். 47 00:02:14,720 --> 00:02:19,470 அடுத்து 9 ஐக் கூட்டினால் நமது விடையான 54 கிடைத்து விடும். 48 00:02:19,470 --> 00:02:22,380 ஆக, 54ல் 9 என்ற எண் 6 முறை வகுபடும். 49 00:02:22,380 --> 00:02:23,590 ஆகவே தொடத்திலேயே 50 00:02:23,590 --> 00:02:27,253 ஒன்றாம் வாய்ப்பாட்டில் இருந்து 51 00:02:27,253 --> 00:02:29,250 பத்து பெருக்கல் பத்து வரை மனப்பாடம் செய்து விடுவது தான் பயனுள்ளதாக இருக்கும். 52 00:02:29,250 --> 00:02:36,689 மனப்பாடம் செய்து கொண்டால் தான். அடிப்படைக் கணக்குகள் நமக்கு எளிதாக இருக்கும். 53 00:02:36,700 --> 00:02:38,968 பெருக்கல் வாய்ப்பாட்டிற்குள் அடங்காத 54 00:02:38,968 --> 00:02:44,015 சில வகுத்தல் கணக்குகளைச் செய்து பார்ப்போம். 55 00:02:44,015 --> 00:02:46,190 உதாரணமாக 56 00:02:46,190 --> 00:02:54,800 43ஐ 3ஆல் வகுக்க வேண்டும். 57 00:02:54,800 --> 00:02:58,440 இந்த 43 என்பது 3 x 10 ஐ காட்டிலும், 58 00:02:58,440 --> 00:02:58,930 மூன்று பெருக்கல் 12 ஐக் காட்டிலும் பெரியதாகத் தோன்றுகிறது. 59 00:02:58,930 --> 00:03:00,950 எனவே வேறொரு கணக்கை எடுத்துக் கொள்வோம். 60 00:03:00,950 --> 00:03:04,260 இருபத்தி மூன்றை மூன்றால் வகுத்துப் பார்ப்போம். 61 00:03:04,260 --> 00:03:06,165 உங்களுக்கு மூன்றாம் வாய்ப்பாடு தெரிந்திருந்தால் 62 00:03:06,165 --> 00:03:10,060 மூன்றுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் 23 கிடைக்காது என்று சொல்லிவிடலாம். 63 00:03:10,060 --> 00:03:10,910 எனவே, இதை எப்படிக் கணக்கிடுவது? 64 00:03:10,910 --> 00:03:13,280 எனவே ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டே போவோம். 3 x 1 = 3 65 00:03:13,280 --> 00:03:15,690 3 x 2 = 6 66 00:03:15,690 --> 00:03:16,870 எல்லாவற்றையும் எழுதுவோம் 67 00:03:16,870 --> 00:03:24,690 3 x 3 = 9, 12, 15, 18, 21, 3 x 8 சமம் 24. 68 00:03:24,690 --> 00:03:27,700 இங்கே எந்த எண்ணுடன் பெருக்கும் போதும் 23 வரவில்லை. 69 00:03:27,700 --> 00:03:29,700 அப்படியானால் இதனை வகுப்பது எப்படி? 70 00:03:29,700 --> 00:03:34,434 இருபத்து மூன்றை விடச் சற்றுக் குறைவான மூன்றின் மடங்கு எது? 71 00:03:34,440 --> 00:03:36,640 இருபத்து ஒன்று. 72 00:03:36,640 --> 00:03:39,170 இருபத்து ஒன்றில் மூன்று எத்தனை முறை செல்லும்? 73 00:03:39,170 --> 00:03:44,150 3 x 7 = 21 74 00:03:44,150 --> 00:03:48,520 ஆக, இருபத்து மூன்றில் மூன்று ஏழு முறை செல்லும் 75 00:03:48,520 --> 00:03:50,570 ஆனால் அது முழுமையல்ல 76 00:03:50,570 --> 00:03:53,850 காரணம், 7 x 3 = 21 77 00:03:53,850 --> 00:03:55,750 23 இல் 21 போக மீதம் ஒரு தொகை உள்ளது. 78 00:03:55,750 --> 00:04:00,170 23 கழித்தல் 21 = 2 79 00:04:00,170 --> 00:04:08,010 எனவே 23கீழ் 7 என்பதன் விடை 7, மீதி 2 80 00:04:08,010 --> 00:04:14,995 வகுபட்ட எண்ணையும், மீதமுள்ள தொகையையும் எழுத வேண்டும். 81 00:04:15,010 --> 00:04:17,050 முழுமையாக வகுபடும் வேண்டும் என்பதில்லை. 82 00:04:17,050 --> 00:04:19,790 பிற காணொளிகளில் நாம் தசமம், பின்னம் போன்றவைத் தெரிந்து கொள்வோம். 83 00:04:19,790 --> 00:04:22,747 இப்போதைக்கு, 3 இன் ஏழு முழுமையான மடங்கு எது என்று பார்த்தால் 84 00:04:22,747 --> 00:04:24,290 அது இருபத்து ஒன்றாகத் தான் இருக்கிறது. 85 00:04:24,290 --> 00:04:26,110 ஆனால் மீதமாக இரண்டு உள்ளது. 86 00:04:26,110 --> 00:04:28,507 நாம் புரிந்து கொள்ள வேண்டியது 87 00:04:28,507 --> 00:04:31,078 ஒரு எண்ணின் முழு மடங்காக இல்லாத 88 00:04:31,078 --> 00:04:33,310 பெரிய எண்களையும் நாம் வகுக்கலாம். 89 00:04:33,310 --> 00:04:37,720 ஒரு பயிற்சிக்காக மேலும் சில பெரிய எண்களைக் கொண்டு கணக்கிட்டுப் பார்ப்போம். 90 00:04:37,720 --> 00:04:40,520 பெரிய எண்களை எப்படிக் கணக்கிடுவது என்ற முறையை 91 00:04:40,520 --> 00:04:47,058 இப்போது நாம் அறிந்து கொண்டு விட்டோம். 92 00:04:47,058 --> 00:04:51,800 எனவே மிகப்பெரிய எண் முன்னூற்றி நாற்பத்து நான்கை கணக்கிட்டுப் பார்க்கலாம். 93 00:04:51,800 --> 00:04:53,694 இதைப் பார்த்தவுடன் 94 00:04:53,694 --> 00:04:57,850 நமக்கு நான்காம் வாய்ப்பாட்டில் நான்கு பன்னிரண்டு நாற்பத்து எட்டு வரைதானே தெரியும் 95 00:04:57,850 --> 00:04:59,850 இத்தனை பெரிய எண்ணை எப்படி கணக்கிடுவது என்று தோன்றலாம். 96 00:04:59,850 --> 00:05:01,340 97 00:05:01,340 --> 00:05:02,767 இது நம் நான்காம் வாய்ப்பாட்டைக் கொண்டு 98 00:05:02,767 --> 00:05:05,420 கணக்கிடுவது கடினம் தான். 99 00:05:05,420 --> 00:05:08,379 ஆனால் நமக்குத் தெரிந்த அதே நான்காம் வாய்ப்பாட்டை 100 00:05:08,379 --> 00:05:10,910 வேறு விதமாகப் பயன்படுத்திக் கணக்கிடுவோம். 101 00:05:10,910 --> 00:05:11,889 இந்த எண்ணின் முதல் எண்ணான மூன்றின் தொடர் எண்ணில் 102 00:05:11,889 --> 00:05:16,800 நான்கு எத்தனைமுறை செல்லும்? 103 00:05:16,800 --> 00:05:17,479 அதாவது, 104 00:05:17,479 --> 00:05:20,430 இங்குள்ள மூன்று என்பது வெறும் நூறு அல்ல. 105 00:05:20,430 --> 00:05:22,590 இது முன்னூறு ஆகும். எனவே முன்னூற்றில் நான்கு எத்தனை முறை அடங்கும். 106 00:05:22,590 --> 00:05:24,880 இது முன்னூற்று இருபத்து நான்கு..... எனவே 107 00:05:24,880 --> 00:05:29,934 3ல் நான்கானது நூறுமுறைகளாகச் செல்லாது. 108 00:05:29,949 --> 00:05:32,810 3ல் 4 பூஜ்ஜியம் முறை செல்லும். 109 00:05:32,810 --> 00:05:34,470 அடுத்து 110 00:05:34,470 --> 00:05:36,260 34ல் 4 எத்தனை முறை செல்லும்? 111 00:05:36,260 --> 00:05:41,460 முதலில் 34ஐ எடுத்துக் கொள்வோம். 112 00:05:41,460 --> 00:05:43,900 34ல் 4 எத்தனை முறை செல்லும்? 113 00:05:43,900 --> 00:05:46,900 இப்போது நான்காம் வாய்ப்பாடு பயன்படும். 114 00:05:46,900 --> 00:05:51,950 4 x 8 = 32 115 00:05:51,950 --> 00:05:56,210 4 x 8 = 36 116 00:05:56,210 --> 00:05:59,630 ஆக, 34ல் 4 ஒன்பது முறை வகுபடாது. 117 00:05:59,630 --> 00:06:01,500 34ஐவிடப் பெரியது 36 . 118 00:06:01,500 --> 00:06:03,746 ஆகவே, 34ல் 4 எட்டு முறை வகுபடும் 119 00:06:03,746 --> 00:06:06,089 மீதி என்ன? 120 00:06:06,089 --> 00:06:09,032 34ல் 4 எட்டு முறை செல்லும் 121 00:06:09,032 --> 00:06:10,856 மீதி என்ன? 122 00:06:10,856 --> 00:06:11,565 உண்மையில் நாம் கணக்கிடுவது 123 00:06:11,565 --> 00:06:14,947 340ல் 4 எத்தனை 10 முறை செல்லும்? 124 00:06:14,947 --> 00:06:17,807 340ல் 4 எண்பது முறை செல்லும் 125 00:06:17,807 --> 00:06:20,020 காரணம், இந்த 8 பத்தின் இடத்தில் உள்ளது 126 00:06:20,020 --> 00:06:22,882 ஆனால், இந்தக் கணக்கை விரைவாகப் போட 127 00:06:22,882 --> 00:06:24,954 34ல் 4 எட்டு முறை வகுபடும் என்று சொல்லலாம் 128 00:06:24,954 --> 00:06:28,770 எட்டைப் பத்தின் இடத்தில் இங்கே எழுதாமல் இருந்து விடக் கூடாது. 129 00:06:28,770 --> 00:06:30,100 8 x 4 130 00:06:30,100 --> 00:06:30,970 இது என்ன என்பது நமக்குத் தெரியும். 131 00:06:30,970 --> 00:06:34,140 8 x 4 = 32 132 00:06:34,140 --> 00:06:36,290 மீதி என்ன? 133 00:06:36,290 --> 00:06:38,160 34 கழித்தல் 32 134 00:06:38,160 --> 00:06:40,400 நான்கில் இரண்டைக் கழித்தால் இரண்டு. 135 00:06:40,400 --> 00:06:42,030 மூன்றும் மூன்றும் அடிபட்டுவிடும். 136 00:06:42,030 --> 00:06:43,300 ஆகவே, மீதி 2 137 00:06:43,300 --> 00:06:46,120 ஆனால், இது பத்தின் இடம், இல்லையா? 138 00:06:46,120 --> 00:06:48,710 இந்தப் பத்தி முழுவதும் பத்தின் இடம் 139 00:06:48,710 --> 00:06:55,120 ஆக, 340ல் 4 எண்பது முறை வகுபடும் 140 00:06:55,120 --> 00:06:58,350 80 x 4 = 320 141 00:06:58,350 --> 00:07:00,844 மூன்றானது நூறின் இடத்தில் உள்ளது. 142 00:07:00,844 --> 00:07:05,701 143 00:07:05,701 --> 00:07:07,215 144 00:07:07,215 --> 00:07:08,872 145 00:07:08,872 --> 00:07:10,510 146 00:07:10,510 --> 00:07:11,934 ஆனால் முப்பத்து நான்கில் முப்பத்து இரண்டு போக மீதி இரண்டு உள்ளது. 147 00:07:11,934 --> 00:07:14,270 இரண்டு பத்தின் இடத்தில் உள்ளது என்பதால் 148 00:07:14,270 --> 00:07:15,740 மொத்த எண்ணில் மீதம் இருப்பது, இருபது. 149 00:07:15,740 --> 00:07:16,990 இந்த 4ஐக் கீழே கொண்டு வருவோம். 150 00:07:16,990 --> 00:07:18,660 ஏனென்றால் நாம் வகுக்கப் போவது 340 ஐ மட்டுமல்ல 151 00:07:18,660 --> 00:07:20,290 344 ஐதான் 3ஆல் வகுக்க வேண்டும். 152 00:07:20,290 --> 00:07:22,290 ஆகவே, நான்கைக் கீழே கொண்டு வருகிறோம். 153 00:07:22,290 --> 00:07:24,440 154 00:07:24,440 --> 00:07:26,670 155 00:07:26,670 --> 00:07:31,250 340 ல் மூன்று எண்பது முறை வகுபடும் என்பதைப் பார்த்து விட்டோம். 156 00:07:31,250 --> 00:07:33,050 ஆகவே 8ஐ பத்தின் இடத்தில் எழுதினோம். 157 00:07:33,050 --> 00:07:35,550 8 x 4 = 320 158 00:07:35,550 --> 00:07:38,170 மீதி 24 159 00:07:38,170 --> 00:07:40,800 24ல் 4 எத்தனை முறை வகுபடும்? 160 00:07:40,800 --> 00:07:41,631 24ல் 4 எத்தனை முறை வகுபடும்? 161 00:07:41,631 --> 00:07:46,158 4 x 6 = 24 162 00:07:46,158 --> 00:07:49,107 ஆக, 24ல் 4 ஆறு முறை வகுபடும். 163 00:07:49,107 --> 00:07:50,685 அதை ஒன்றின் இடத்தில் எழுதுவோம். 164 00:07:50,685 --> 00:07:53,480 6 x 4 = 24 165 00:07:53,480 --> 00:07:54,560 அடுத்து, நாம் கழிக்கிறோம். 166 00:07:54,560 --> 00:07:56,270 24 கழித்தல் 24 167 00:07:56,270 --> 00:07:58,490 இரண்டு பக்கமும் ஒரே எண் இருப்பதால் 168 00:07:58,490 --> 00:07:59,530 நமக்குக் கிடைக்கும் விடை பூஜ்ஜியம். 169 00:07:59,530 --> 00:08:01,050 மீதி இல்லை. 170 00:08:01,050 --> 00:08:05,850 எனவே 344ல் நான்கானது எண்பத்து ஆறுமுறை செல்லும். 171 00:08:05,850 --> 00:08:09,180 ஆக, நாம் 344 பொருள்களை எடுத்து அவற்றை 4 கொண்ட குழுக்களாகப் பிரித்தால் 172 00:08:09,180 --> 00:08:10,900 நமக்குக் கிடைப்பது 86 குழுக்கள். 173 00:08:10,900 --> 00:08:12,950 அல்லது, 344 ஐ 86 கொண்ட குழுக்களாகப் பிரித்தால் 174 00:08:12,950 --> 00:08:13,880 அங்கே இருப்பது 4 குழுக்கள். 175 00:08:13,880 --> 00:08:15,640 வகுத்தல் கணக்கு நமக்கு இப்போது புரிந்து விட்டது இல்லையா... 176 00:08:15,640 --> 00:08:18,440 எனவே இது போன்ற மேலும் சில கணக்குகளைப் பார்க்கலாம். 177 00:08:18,440 --> 00:08:21,180 178 00:08:21,180 --> 00:08:24,790 91ல் 7 எத்தனை முறை செல்லும்? 179 00:08:24,790 --> 00:08:28,387 இது 7 x 12 என்பதைக் காட்டிலும் அதிகம். 180 00:08:28,387 --> 00:08:31,340 நமக்குத் தெரிந்த ஏழாம் வாய்ப்பாட்டின்படி பார்த்தால் ஏழு பெருக்கல் பன்னிரண்டு 84. 181 00:08:31,340 --> 00:08:34,650 சென்ற முறை கணக்கிட்ட அதே முறையைப் பயன்படுத்துவோம். 182 00:08:34,650 --> 00:08:37,750 9ல் 7 எத்தனை முறை செல்லும். 183 00:08:37,750 --> 00:08:41,220 9ல் 7 ஒரு முறை செல்லும் 184 00:08:41,220 --> 00:08:44,640 1 x 7 = 7 185 00:08:44,640 --> 00:08:48,330 9 கழித்தல் 7 போக மீதம் 2 186 00:08:48,330 --> 00:08:51,190 இந்த ஒன்றைக் கீழே கொண்டு வரவேண்டும். 187 00:08:51,190 --> 00:08:51,770 அதாவது, பத்தாம் இடத்தில் உள்ள இரண்டு, ஒன்றாம் இடத்தில் உள்ள ஒன்று 188 00:08:51,770 --> 00:08:53,036 ஞாபகமிருக்கட்டும். இரண்டும் சேர்ந்து இருபத்து ஒன்று. 189 00:08:53,036 --> 00:08:57,545 நாம் வகுக்க எடுத்துக் கொண்டது பத்தாம் இடத்தின் ஒன்பது. 190 00:08:57,545 --> 00:08:59,961 எனவே 91ல் 7 பத்து முறை செல்லும். 191 00:08:59,961 --> 00:09:02,466 10 x 7 = 70 192 00:09:02,466 --> 00:09:05,053 வேண்டுமானால் நீங்கள் இங்கே 0 போடலாம். 193 00:09:05,053 --> 00:09:08,380 91 கழித்தல் 70 போக மீதம் 21. 194 00:09:08,380 --> 00:09:12,640 ஆக, 91ல் 7 பத்து முறை செல்லும். மீதமாக 21 இருக்கிறது. 195 00:09:12,640 --> 00:09:15,780 21ல் 7 எத்தனை முறை செல்லும்? 196 00:09:15,780 --> 00:09:17,590 7 x 3 = 21. 197 00:09:17,590 --> 00:09:20,170 ஆக, 21ல் 7 மூன்று முறை செல்லும் 198 00:09:20,170 --> 00:09:22,710 3 x 7 = 21 199 00:09:22,710 --> 00:09:24,550 மீதியைக் கழிப்பது என்றால் இரண்டு பக்கமும் இருபத்து ஒன்று என்பதால் 200 00:09:24,550 --> 00:09:26,375 நம்மிடம் மீதமாக இருப்பது பூஜ்ஜியமே. 201 00:09:26,375 --> 00:09:31,908 ஆக, 91ஐ 7ஆல் வகுத்தால் நமக்குக் கிடைப்பது மிகச் சரியாக13. 202 00:09:31,908 --> 00:09:32,530 அடுத்து ஒரு கணக்கையும் பார்க்கலாம். 203 00:09:32,530 --> 00:09:35,863 பெரிய எண்களை வகுக்கும் முறை 204 00:09:35,863 --> 00:09:36,800 நன்றாகப் புரிந்து விட்டது இல்லையா...? 205 00:09:36,800 --> 00:09:41,569 206 00:09:41,580 --> 00:09:44,990 நாம் ஏழு என்ற எண்ணை அதிகமாகப் பயன்படுத்தி விட்டோம். 207 00:09:44,990 --> 00:09:46,510 ஆகவே இப்பொழுது ஏழினை எடுத்துக் கொள்வோம். 208 00:09:46,510 --> 00:09:56,560 608ல் 8 எத்தனை முறை வகுபடும். 209 00:09:56,560 --> 00:09:59,440 6ல் 8 எத்தனை முறை செல்லும்? 210 00:09:59,440 --> 00:10:00,740 ஆறில் எட்டு வகுபடாது. 211 00:10:00,740 --> 00:10:01,980 எனவே பூஜ்ஜியம் முறை என்று வைத்துக் கொள்வோம். 212 00:10:01,980 --> 00:10:05,360 60ல் 8 எத்தனை முறை செல்லும்? 213 00:10:05,360 --> 00:10:06,820 214 00:10:06,820 --> 00:10:09,110 215 00:10:09,110 --> 00:10:11,340 216 00:10:11,340 --> 00:10:13,760 217 00:10:13,760 --> 00:10:15,580 218 00:10:15,580 --> 00:10:19,590 8 x 7 என்பது 56 என்று நமக்கு தெரியும். ஐம்பத்து ஆறு சிறியது. 219 00:10:19,590 --> 00:10:23,330 அடுத்து 8 x 8 = 64 220 00:10:23,330 --> 00:10:25,640 இது 60ஐவிட 64 பெரியது. 221 00:10:25,640 --> 00:10:26,770 ஆகவே, 222 00:10:26,771 --> 00:10:29,876 60ல் 8 ஏழு முறை செல்லும் 223 00:10:29,876 --> 00:10:31,740 ஆனால் சிறிது மீதம் இருக்கும். 224 00:10:31,740 --> 00:10:34,600 225 00:10:34,600 --> 00:10:35,728 60ல் 8 ஏழு முறை முழுமையாக அடங்குவதால் 226 00:10:35,728 --> 00:10:38,799 7ஐ 60ல் ஒன்றின் இடத்திற்கு மேல் எழுதவேண்டும். 227 00:10:38,799 --> 00:10:41,062 ஆனால் அது இங்கே பத்திற்குரிய இடம் ஆகும். 228 00:10:41,062 --> 00:10:44,970 7 x 8 = 56 229 00:10:44,970 --> 00:10:45,970 60 - 56 230 00:10:45,970 --> 00:10:47,100 விடை, 4 231 00:10:47,100 --> 00:10:48,030 இதை நாம் மனக்கணக்காகவே போடலாம் 232 00:10:48,030 --> 00:10:48,990 அல்லது, கடன் வாங்கிக் கழிக்கலாம் 233 00:10:48,990 --> 00:10:50,270 இது 10 234 00:10:50,270 --> 00:10:51,510 இது 5 235 00:10:51,510 --> 00:10:53,380 10 - 6 = 4 236 00:10:53,380 --> 00:10:54,890 அடுத்து, இந்த 8ஐக் கொண்டுவருவோம் 237 00:10:54,890 --> 00:10:59,930 48ல் 8 எத்தனை முறை செல்லும்? 238 00:10:59,930 --> 00:11:02,738 6 x 8 = 48 239 00:11:02,750 --> 00:11:06,260 6 x 8 = 48 240 00:11:06,260 --> 00:11:09,210 ஆக, 48ல் 8 ஆறு முறை செல்லும் 241 00:11:09,210 --> 00:11:13,170 6 x 8 = 48 242 00:11:13,170 --> 00:11:17,180 அடுத்து, கழிக்கவேண்டும் 243 00:11:17,180 --> 00:11:18,180 இங்கேயும் கழித்தோம் 244 00:11:18,180 --> 00:11:19,500 48 - 48 = 0 245 00:11:19,500 --> 00:11:22,020 மீண்டும், மீதி பூஜ்ஜியம் 246 00:11:22,020 --> 00:11:25,260 பெரிய எண்களை வகுப்பதுபற்றி உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன் 247 00:11:25,260 --> 00:11:28,798 பெரிய எண்களை வகுப்பதுபற்றி உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன் 248 00:11:28,798 --> 00:11:31,012 இதற்குப் பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால் போதும் 249 00:11:31,012 --> 00:11:34,242 10 x 10 அல்லது 12 x 12வரை