0:00:00.740,0:00:03.400 கூட்டல், பெருக்கல் கணக்குகளைப் பார்த்து வந்த நாம் இந்தக் காணொளியில் வகுத்தலைப் பார்க்க உள்ளோம். 0:00:03.400,0:00:06.860 பெருக்கலுக்கு மட்டுமல்லாமல் வகுத்தல் கணக்கிற்கும் நாம் 0:00:06.860,0:00:09.920 பெருக்கல் வாய்ப்பாட்டை மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும். 0:00:09.920,0:00:14.550 வாய்ப்பாட்டை மனதில் வைத்திருப்பதைப் பொறுத்தே கணக்குப் பயிற்சியில் தேர்ந்தவர்களாக விளங்க முடியும். 0:00:14.550,0:00:17.080 ஒன்றாம் வாய்ப்பாடு தொடங்கி 0:00:17.080,0:00:20.055 அனைத்து வாய்ப்பாடுகளையும் நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 0:00:20.055,0:00:22.320 பத்து பெருக்கல் பத்து என்ற நொடியிலேயே நூறு என்று நாம் சொல்கிற அளவு தேர்ச்சி பெற வேண்டும். 0:00:22.320,0:00:23.842 0:00:23.842,0:00:25.340 பழைய மாணவர்கள் 12 x 12 வரை மனப்பாடமாக கற்று வைத்திருந்தார்கள். 0:00:25.340,0:00:28.100 உங்களுக்கு 10 x 10வரையாவது தெரிந்திருக்க வேண்டும். 0:00:28.100,0:00:29.770 அப்படி மனப்பாடம் செய்து வைத்திருந்தால் அது, அனைத்து கணக்குகளுக்கும் உதவிகரமாக இருக்கும். 0:00:29.770,0:00:32.550 பெருக்கல் வாய்ப்பாடு மனப்பாடமாக இருந்தால் 0:00:32.550,0:00:34.150 அது பெருக்கல், வகுத்தல் இரண்டிற்குமே உதவும். 0:00:34.150,0:00:39.640 உதாரணமாக, 25ஐ 5ஆல் வகுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். 0:00:39.640,0:00:41.118 அப்போது நீங்கள் இருபத்தைந்து பொருள்களை எடுத்துக் கொண்டு 0:00:41.118,0:00:44.558 அவற்றை ஐந்து பொருட்கள் கொண்ட குழுக்களாகப்[br]பிரித்து 0:00:44.558,0:00:47.590 அந்தக் குழுக்கள் எத்தனை கிடைக்கின்றன என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 0:00:47.590,0:00:49.562 நமக்குப் பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்திருந்தால் நம்மால் உடனே விடை காண முடியும்..... எப்படி...? 0:00:49.562,0:00:52.930 ஐந்துடன் எந்த எண்ணைப் பெருக்கினால் 25 கிடைக்கும். 0:00:52.930,0:00:58.100 5 பெருக்கல் கேள்விக்குறி இருப்பத்தைந்திற்குச் சமம். 0:00:58.100,0:00:59.860 இப்போது நீங்கள் பெருக்கல் வாய்ப்பாட்டைத் தெரிந்து வைத்திருந்தால் இந்தக் கேள்விக் குறியின் மதிப்பு 0:00:59.860,0:01:02.070 ஐந்து என்று சட்டென்று சொல்லி விட முடியும். 0:01:02.070,0:01:06.280 ஐந்து பெருக்கல் ஐந்து தானே இருப்பந்தைந்து. இப்போது கேள்விக் குறியின் மதிப்பு ஐந்து தானே. 0:01:06.280,0:01:08.834 இதுபோன்ற விடைகளை உங்களால் உடனுக்கு உடனே கூறி விட முடியும். 0:01:08.849,0:01:11.692 ஏனென்றால் பெருக்கல் வாய்ப்பாட்டின் மூலம் உங்கள் கணித ஞானம் பெருமளவு பெருகி விடும். 0:01:11.692,0:01:14.840 ஐந்து பெருக்கல் ஐந்து, இருப்பதைந்து என்றால் 0:01:14.840,0:01:16.243 இருப்பதைந்தை 5 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் விடை ஐந்து தானே. 0:01:16.243,0:01:17.180 அது நிச்சயமாக இரண்டு இலக்கங்களுக்கு மேல் இருக்காது. 0:01:17.180,0:01:20.040 நாம் விடையை எங்கே எழுதப் போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 0:01:20.040,0:01:21.650 ஐந்தை ஒன்றுகளின் இடத்தில் எழுத வேண்டும். 0:01:21.650,0:01:25.480 இருபத்தைந்தில் ஐந்து மிகச் சரியாக ஐந்து முறை 0:01:25.480,0:01:26.190 அதாவது ஐந்து ஒன்றுகள் முறை, ஒட்டு மொத்தமாக ஐந்து முறை வகுபடுகிறது 0:01:26.190,0:01:31.770 நாற்பத்தொன்பதில் ஏழு[br]எத்தனை முறை வகுபடும்? 0:01:31.770,0:01:33.250 பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால் மிக எளிதாகச் சொல்லி விடுவீர்கள். 0:01:33.250,0:01:36.772 ஏழுடன் எதைப் பெருக்கினால் நாற்பத்து ஒன்பது கிடைக்கும். 0:01:36.772,0:01:39.373 இப்போது நம் நினைவுற்கு வர வேண்டியது ஏழாம் வாய்ப்பாடு. 0:01:39.388,0:01:43.130 சரி, ஏழு பெருக்கல் கேள்விக் குறி நாற்பத்து ஒன்பதிற்குச் சமம் இல்லையா.... 0:01:43.130,0:01:45.452 பெருக்கல் வாய்ப்பாட்டை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். 0:01:45.452,0:01:50.090 ஏழு பெருக்கல் ஏழு தானே நாற்பத்து ஒன்பது...? 0:01:50.090,0:01:53.145 ஒரு எண்ணினை அதே எண்ணைக் கொண்டு பெருக்குவதைத் தான் இதுவரைப் பார்த்தோம். 0:01:53.150,0:01:55.030 அடுத்து சற்றுக் கடினமான உதாரணங்களைப் பார்ப்போம். அதுதான் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். 0:01:55.030,0:02:01.840 54ல் 9 எத்தனைமுறை வகுபடும்? 0:02:01.840,0:02:05.102 இதற்கு உங்களுக்குப் பெருக்கல் வாய்ப்பாடு[br]தெரியவேண்டும் 0:02:05.102,0:02:09.290 9 x ? = 54 0:02:09.290,0:02:10.904 நமக்கு ஒன்பதாம் வாய்ப்பாடு தெரியாவிட்டாலும் 0:02:10.904,0:02:14.720 ஐந்தாம் வாய்ப்பாடு தெரிந்திருந்தால் போதும் 9 x 5 = 45 என்று சொல்ல முடியும். 0:02:14.720,0:02:19.470 அடுத்து 9 ஐக் கூட்டினால் நமது விடையான 54 கிடைத்து விடும். 0:02:19.470,0:02:22.380 ஆக, 54ல் 9 என்ற எண்[br]6 முறை வகுபடும். 0:02:22.380,0:02:23.590 ஆகவே தொடத்திலேயே 0:02:23.590,0:02:27.253 ஒன்றாம் வாய்ப்பாட்டில் இருந்து 0:02:27.253,0:02:29.250 பத்து பெருக்கல் பத்து வரை மனப்பாடம் செய்து விடுவது தான் பயனுள்ளதாக இருக்கும். 0:02:29.250,0:02:36.689 மனப்பாடம் செய்து கொண்டால் தான். அடிப்படைக் கணக்குகள் நமக்கு எளிதாக இருக்கும். 0:02:36.700,0:02:38.968 பெருக்கல் வாய்ப்பாட்டிற்குள் அடங்காத 0:02:38.968,0:02:44.015 சில வகுத்தல் கணக்குகளைச் செய்து பார்ப்போம். 0:02:44.015,0:02:46.190 உதாரணமாக 0:02:46.190,0:02:54.800 43ஐ 3ஆல் வகுக்க வேண்டும். 0:02:54.800,0:02:58.440 இந்த 43 என்பது 3 x 10 ஐ காட்டிலும், 0:02:58.440,0:02:58.930 மூன்று பெருக்கல் 12 ஐக் காட்டிலும் பெரியதாகத் தோன்றுகிறது. 0:02:58.930,0:03:00.950 எனவே வேறொரு கணக்கை எடுத்துக் கொள்வோம். 0:03:00.950,0:03:04.260 இருபத்தி மூன்றை மூன்றால் வகுத்துப் பார்ப்போம். 0:03:04.260,0:03:06.165 உங்களுக்கு மூன்றாம் வாய்ப்பாடு தெரிந்திருந்தால் 0:03:06.165,0:03:10.060 மூன்றுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும்[br]23 கிடைக்காது என்று சொல்லிவிடலாம். 0:03:10.060,0:03:10.910 எனவே, இதை எப்படிக் கணக்கிடுவது? 0:03:10.910,0:03:13.280 எனவே ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டே போவோம். 3 x 1 = 3 0:03:13.280,0:03:15.690 3 x 2 = 6 0:03:15.690,0:03:16.870 எல்லாவற்றையும் எழுதுவோம் 0:03:16.870,0:03:24.690 3 x 3 = 9, 12, 15, 18, 21, 3 x 8 சமம் 24. 0:03:24.690,0:03:27.700 இங்கே எந்த எண்ணுடன் பெருக்கும் போதும் 23 வரவில்லை. 0:03:27.700,0:03:29.700 அப்படியானால் இதனை வகுப்பது எப்படி? 0:03:29.700,0:03:34.434 இருபத்து மூன்றை விடச் சற்றுக் குறைவான[br]மூன்றின் மடங்கு எது? 0:03:34.440,0:03:36.640 இருபத்து ஒன்று. 0:03:36.640,0:03:39.170 இருபத்து ஒன்றில் மூன்று[br]எத்தனை முறை செல்லும்? 0:03:39.170,0:03:44.150 3 x 7 = 21 0:03:44.150,0:03:48.520 ஆக, இருபத்து மூன்றில் மூன்று[br]ஏழு முறை செல்லும் 0:03:48.520,0:03:50.570 ஆனால் அது முழுமையல்ல 0:03:50.570,0:03:53.850 காரணம், 7 x 3 = 21 0:03:53.850,0:03:55.750 23 இல் 21 போக மீதம் ஒரு தொகை உள்ளது. 0:03:55.750,0:04:00.170 23 கழித்தல் 21 = 2 0:04:00.170,0:04:08.010 எனவே 23கீழ் 7 என்பதன் விடை 7, மீதி 2 0:04:08.010,0:04:14.995 வகுபட்ட எண்ணையும், மீதமுள்ள தொகையையும் எழுத வேண்டும். 0:04:15.010,0:04:17.050 முழுமையாக வகுபடும் வேண்டும் என்பதில்லை. 0:04:17.050,0:04:19.790 பிற காணொளிகளில் நாம் தசமம், பின்னம் போன்றவைத்[br]தெரிந்து கொள்வோம். 0:04:19.790,0:04:22.747 இப்போதைக்கு, 3 இன் ஏழு முழுமையான மடங்கு எது என்று பார்த்தால் 0:04:22.747,0:04:24.290 அது இருபத்து ஒன்றாகத் தான் இருக்கிறது. 0:04:24.290,0:04:26.110 ஆனால் மீதமாக இரண்டு உள்ளது. 0:04:26.110,0:04:28.507 நாம் புரிந்து கொள்ள வேண்டியது 0:04:28.507,0:04:31.078 ஒரு எண்ணின் முழு மடங்காக இல்லாத 0:04:31.078,0:04:33.310 பெரிய எண்களையும் நாம் வகுக்கலாம். 0:04:33.310,0:04:37.720 ஒரு பயிற்சிக்காக மேலும் சில பெரிய எண்களைக் கொண்டு கணக்கிட்டுப் பார்ப்போம். 0:04:37.720,0:04:40.520 பெரிய எண்களை எப்படிக் கணக்கிடுவது என்ற முறையை 0:04:40.520,0:04:47.058 இப்போது நாம் அறிந்து கொண்டு விட்டோம். 0:04:47.058,0:04:51.800 எனவே மிகப்பெரிய எண் முன்னூற்றி நாற்பத்து நான்கை கணக்கிட்டுப் பார்க்கலாம். 0:04:51.800,0:04:53.694 இதைப் பார்த்தவுடன் 0:04:53.694,0:04:57.850 நமக்கு நான்காம் வாய்ப்பாட்டில் நான்கு பன்னிரண்டு நாற்பத்து எட்டு வரைதானே தெரியும் 0:04:57.850,0:04:59.850 இத்தனை பெரிய எண்ணை எப்படி கணக்கிடுவது என்று தோன்றலாம். 0:04:59.850,0:05:01.340 0:05:01.340,0:05:02.767 இது நம் நான்காம் வாய்ப்பாட்டைக் கொண்டு 0:05:02.767,0:05:05.420 கணக்கிடுவது கடினம் தான். 0:05:05.420,0:05:08.379 ஆனால் நமக்குத் தெரிந்த அதே நான்காம் வாய்ப்பாட்டை 0:05:08.379,0:05:10.910 வேறு விதமாகப் பயன்படுத்திக் கணக்கிடுவோம். 0:05:10.910,0:05:11.889 இந்த எண்ணின் முதல் எண்ணான மூன்றின் தொடர் எண்ணில் 0:05:11.889,0:05:16.800 நான்கு எத்தனைமுறை செல்லும்? 0:05:16.800,0:05:17.479 அதாவது, 0:05:17.479,0:05:20.430 இங்குள்ள மூன்று என்பது வெறும் நூறு அல்ல. 0:05:20.430,0:05:22.590 இது முன்னூறு ஆகும். எனவே முன்னூற்றில் நான்கு எத்தனை முறை அடங்கும். 0:05:22.590,0:05:24.880 இது முன்னூற்று இருபத்து நான்கு..... எனவே 0:05:24.880,0:05:29.934 3ல் நான்கானது நூறுமுறைகளாகச் செல்லாது. 0:05:29.949,0:05:32.810 3ல் 4 பூஜ்ஜியம் முறை செல்லும். 0:05:32.810,0:05:34.470 அடுத்து 0:05:34.470,0:05:36.260 34ல் 4 எத்தனை முறை செல்லும்? 0:05:36.260,0:05:41.460 முதலில் 34ஐ எடுத்துக் கொள்வோம். 0:05:41.460,0:05:43.900 34ல் 4 எத்தனை முறை செல்லும்? 0:05:43.900,0:05:46.900 இப்போது நான்காம் வாய்ப்பாடு பயன்படும். 0:05:46.900,0:05:51.950 4 x 8 = 32 0:05:51.950,0:05:56.210 4 x 8 = 36 0:05:56.210,0:05:59.630 ஆக, 34ல் 4 ஒன்பது முறை வகுபடாது. 0:05:59.630,0:06:01.500 34ஐவிடப் பெரியது 36 . 0:06:01.500,0:06:03.746 ஆகவே, 34ல் 4 எட்டு முறை வகுபடும் 0:06:03.746,0:06:06.089 மீதி என்ன? 0:06:06.089,0:06:09.032 34ல் 4 எட்டு முறை செல்லும் 0:06:09.032,0:06:10.856 மீதி என்ன? 0:06:10.856,0:06:11.565 உண்மையில் நாம் கணக்கிடுவது 0:06:11.565,0:06:14.947 340ல் 4 எத்தனை 10 முறை செல்லும்? 0:06:14.947,0:06:17.807 340ல் 4 எண்பது முறை செல்லும் 0:06:17.807,0:06:20.020 காரணம், இந்த 8 பத்தின் இடத்தில் உள்ளது 0:06:20.020,0:06:22.882 ஆனால், இந்தக் கணக்கை விரைவாகப் போட 0:06:22.882,0:06:24.954 34ல் 4 எட்டு முறை வகுபடும் என்று சொல்லலாம் 0:06:24.954,0:06:28.770 எட்டைப் பத்தின் இடத்தில்[br]இங்கே எழுதாமல் இருந்து விடக் கூடாது. 0:06:28.770,0:06:30.100 8 x 4 0:06:30.100,0:06:30.970 இது என்ன என்பது நமக்குத் தெரியும். 0:06:30.970,0:06:34.140 8 x 4 = 32 0:06:34.140,0:06:36.290 மீதி என்ன? 0:06:36.290,0:06:38.160 34 கழித்தல் 32 0:06:38.160,0:06:40.400 நான்கில் இரண்டைக் கழித்தால் இரண்டு. 0:06:40.400,0:06:42.030 மூன்றும் மூன்றும் அடிபட்டுவிடும். 0:06:42.030,0:06:43.300 ஆகவே, மீதி 2 0:06:43.300,0:06:46.120 ஆனால், இது பத்தின் இடம், இல்லையா? 0:06:46.120,0:06:48.710 இந்தப் பத்தி முழுவதும்[br]பத்தின் இடம் 0:06:48.710,0:06:55.120 ஆக, 340ல் 4 எண்பது முறை வகுபடும் 0:06:55.120,0:06:58.350 80 x 4 = 320 0:06:58.350,0:07:00.844 மூன்றானது நூறின் இடத்தில் உள்ளது. 0:07:00.844,0:07:05.701 0:07:05.701,0:07:07.215 0:07:07.215,0:07:08.872 0:07:08.872,0:07:10.510 0:07:10.510,0:07:11.934 ஆனால் முப்பத்து நான்கில் முப்பத்து இரண்டு போக மீதி இரண்டு உள்ளது. 0:07:11.934,0:07:14.270 இரண்டு பத்தின் இடத்தில் உள்ளது என்பதால் 0:07:14.270,0:07:15.740 மொத்த எண்ணில் மீதம் இருப்பது, இருபது. 0:07:15.740,0:07:16.990 இந்த 4ஐக் கீழே கொண்டு வருவோம். 0:07:16.990,0:07:18.660 ஏனென்றால் நாம் வகுக்கப் போவது 340 ஐ மட்டுமல்ல 0:07:18.660,0:07:20.290 344 ஐதான் 3ஆல் வகுக்க வேண்டும். 0:07:20.290,0:07:22.290 ஆகவே, நான்கைக் கீழே[br]கொண்டு வருகிறோம். 0:07:22.290,0:07:24.440 0:07:24.440,0:07:26.670 0:07:26.670,0:07:31.250 340 ல் மூன்று எண்பது முறை வகுபடும் என்பதைப் பார்த்து விட்டோம். 0:07:31.250,0:07:33.050 ஆகவே 8ஐ பத்தின் இடத்தில் எழுதினோம். 0:07:33.050,0:07:35.550 8 x 4 = 320 0:07:35.550,0:07:38.170 மீதி 24 0:07:38.170,0:07:40.800 24ல் 4 எத்தனை முறை வகுபடும்? 0:07:40.800,0:07:41.631 24ல் 4 எத்தனை முறை வகுபடும்? 0:07:41.631,0:07:46.158 4 x 6 = 24 0:07:46.158,0:07:49.107 ஆக, 24ல் 4 ஆறு முறை வகுபடும். 0:07:49.107,0:07:50.685 அதை ஒன்றின் இடத்தில் எழுதுவோம். 0:07:50.685,0:07:53.480 6 x 4 = 24 0:07:53.480,0:07:54.560 அடுத்து, நாம் கழிக்கிறோம். 0:07:54.560,0:07:56.270 24 கழித்தல் 24 0:07:56.270,0:07:58.490 இரண்டு பக்கமும் ஒரே எண் இருப்பதால் 0:07:58.490,0:07:59.530 நமக்குக் கிடைக்கும் விடை பூஜ்ஜியம். 0:07:59.530,0:08:01.050 மீதி இல்லை. 0:08:01.050,0:08:05.850 எனவே 344ல் நான்கானது எண்பத்து ஆறுமுறை செல்லும். 0:08:05.850,0:08:09.180 ஆக, நாம் 344 பொருள்களை எடுத்து[br]அவற்றை 4 கொண்ட குழுக்களாகப் பிரித்தால் 0:08:09.180,0:08:10.900 நமக்குக் கிடைப்பது 86 குழுக்கள். 0:08:10.900,0:08:12.950 அல்லது, 344 ஐ 86 கொண்ட குழுக்களாகப் பிரித்தால் 0:08:12.950,0:08:13.880 அங்கே இருப்பது 4 குழுக்கள். 0:08:13.880,0:08:15.640 வகுத்தல் கணக்கு நமக்கு இப்போது புரிந்து விட்டது இல்லையா... 0:08:15.640,0:08:18.440 எனவே இது போன்ற மேலும் சில கணக்குகளைப் பார்க்கலாம். 0:08:18.440,0:08:21.180 0:08:21.180,0:08:24.790 91ல் 7 எத்தனை முறை செல்லும்? 0:08:24.790,0:08:28.387 இது 7 x 12 என்பதைக் காட்டிலும் அதிகம். 0:08:28.387,0:08:31.340 நமக்குத் தெரிந்த ஏழாம் வாய்ப்பாட்டின்படி பார்த்தால் ஏழு பெருக்கல் பன்னிரண்டு 84. 0:08:31.340,0:08:34.650 சென்ற முறை கணக்கிட்ட அதே முறையைப் பயன்படுத்துவோம். 0:08:34.650,0:08:37.750 9ல் 7 எத்தனை முறை செல்லும். 0:08:37.750,0:08:41.220 9ல் 7 ஒரு முறை செல்லும் 0:08:41.220,0:08:44.640 1 x 7 = 7 0:08:44.640,0:08:48.330 9 கழித்தல் 7 போக மீதம் 2 0:08:48.330,0:08:51.190 இந்த ஒன்றைக் கீழே கொண்டு வரவேண்டும். 0:08:51.190,0:08:51.770 அதாவது, பத்தாம் இடத்தில் உள்ள இரண்டு, ஒன்றாம் இடத்தில் உள்ள ஒன்று 0:08:51.770,0:08:53.036 ஞாபகமிருக்கட்டும். இரண்டும் சேர்ந்து இருபத்து ஒன்று. 0:08:53.036,0:08:57.545 நாம் வகுக்க எடுத்துக் கொண்டது பத்தாம் இடத்தின் ஒன்பது. 0:08:57.545,0:08:59.961 எனவே 91ல் 7 பத்து முறை செல்லும். 0:08:59.961,0:09:02.466 10 x 7 = 70 0:09:02.466,0:09:05.053 வேண்டுமானால் நீங்கள் இங்கே 0 போடலாம். 0:09:05.053,0:09:08.380 91 கழித்தல் 70 போக மீதம் 21. 0:09:08.380,0:09:12.640 ஆக, 91ல் 7 பத்து முறை செல்லும். மீதமாக 21 இருக்கிறது. 0:09:12.640,0:09:15.780 21ல் 7 எத்தனை முறை செல்லும்? 0:09:15.780,0:09:17.590 7 x 3 = 21. 0:09:17.590,0:09:20.170 ஆக, 21ல் 7 மூன்று முறை செல்லும் 0:09:20.170,0:09:22.710 3 x 7 = 21 0:09:22.710,0:09:24.550 மீதியைக் கழிப்பது என்றால் இரண்டு பக்கமும் இருபத்து ஒன்று என்பதால் 0:09:24.550,0:09:26.375 நம்மிடம் மீதமாக இருப்பது பூஜ்ஜியமே. 0:09:26.375,0:09:31.908 ஆக, 91ஐ 7ஆல் வகுத்தால் நமக்குக் கிடைப்பது மிகச் சரியாக13. 0:09:31.908,0:09:32.530 அடுத்து ஒரு கணக்கையும் பார்க்கலாம். 0:09:32.530,0:09:35.863 பெரிய எண்களை வகுக்கும் முறை 0:09:35.863,0:09:36.800 நன்றாகப் புரிந்து விட்டது இல்லையா...? 0:09:36.800,0:09:41.569 0:09:41.580,0:09:44.990 நாம் ஏழு என்ற எண்ணை அதிகமாகப் பயன்படுத்தி விட்டோம். 0:09:44.990,0:09:46.510 ஆகவே இப்பொழுது ஏழினை எடுத்துக் கொள்வோம். 0:09:46.510,0:09:56.560 608ல் 8 எத்தனை முறை வகுபடும். 0:09:56.560,0:09:59.440 6ல் 8 எத்தனை முறை செல்லும்? 0:09:59.440,0:10:00.740 ஆறில் எட்டு வகுபடாது. 0:10:00.740,0:10:01.980 எனவே பூஜ்ஜியம் முறை என்று வைத்துக் கொள்வோம். 0:10:01.980,0:10:05.360 60ல் 8 எத்தனை முறை செல்லும்? 0:10:05.360,0:10:06.820 0:10:06.820,0:10:09.110 0:10:09.110,0:10:11.340 0:10:11.340,0:10:13.760 0:10:13.760,0:10:15.580 0:10:15.580,0:10:19.590 8 x 7 என்பது 56 என்று நமக்கு தெரியும். ஐம்பத்து ஆறு சிறியது. 0:10:19.590,0:10:23.330 அடுத்து 8 x 8 = 64 0:10:23.330,0:10:25.640 இது 60ஐவிட 64 பெரியது. 0:10:25.640,0:10:26.770 ஆகவே, 0:10:26.771,0:10:29.876 60ல் 8 ஏழு முறை செல்லும் 0:10:29.876,0:10:31.740 ஆனால் சிறிது மீதம் இருக்கும். 0:10:31.740,0:10:34.600 0:10:34.600,0:10:35.728 60ல் 8 ஏழு முறை முழுமையாக அடங்குவதால் 0:10:35.728,0:10:38.799 7ஐ 60ல் ஒன்றின் இடத்திற்கு மேல் எழுதவேண்டும். 0:10:38.799,0:10:41.062 ஆனால் அது இங்கே பத்திற்குரிய இடம் ஆகும். 0:10:41.062,0:10:44.970 7 x 8 = 56 0:10:44.970,0:10:45.970 60 - 56 0:10:45.970,0:10:47.100 விடை, 4 0:10:47.100,0:10:48.030 இதை நாம் மனக்கணக்காகவே போடலாம் 0:10:48.030,0:10:48.990 அல்லது, கடன் வாங்கிக் கழிக்கலாம் 0:10:48.990,0:10:50.270 இது 10 0:10:50.270,0:10:51.510 இது 5 0:10:51.510,0:10:53.380 10 - 6 = 4 0:10:53.380,0:10:54.890 அடுத்து, இந்த 8ஐக்[br]கொண்டுவருவோம் 0:10:54.890,0:10:59.930 48ல் 8 எத்தனை முறை செல்லும்? 0:10:59.930,0:11:02.738 6 x 8 = 48 0:11:02.750,0:11:06.260 6 x 8 = 48 0:11:06.260,0:11:09.210 ஆக, 48ல் 8 ஆறு முறை செல்லும் 0:11:09.210,0:11:13.170 6 x 8 = 48 0:11:13.170,0:11:17.180 அடுத்து, கழிக்கவேண்டும் 0:11:17.180,0:11:18.180 இங்கேயும் கழித்தோம் 0:11:18.180,0:11:19.500 48 - 48 = 0 0:11:19.500,0:11:22.020 மீண்டும், மீதி பூஜ்ஜியம் 0:11:22.020,0:11:25.260 பெரிய எண்களை வகுப்பதுபற்றி[br]உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன் 0:11:25.260,0:11:28.798 பெரிய எண்களை வகுப்பதுபற்றி[br]உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன் 0:11:28.798,0:11:31.012 இதற்குப் பெருக்கல் வாய்ப்பாடு[br]தெரிந்தால் போதும் 0:11:31.012,0:11:34.242 10 x 10 அல்லது 12 x 12வரை