WEBVTT 00:00:01.741 --> 00:00:08.578 ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் 00:00:19.156 --> 00:01:18.182 மங்களம் சேர், காஞ்சிநகர் மன்னு காமாட்சி மிசை துங்கமுள நற்பதிகம் சொல்லவே - திங்கட் பயமருவும் பணியணியும் பரமன் உளந்தனில் மகிழும் கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு 00:01:30.036 --> 00:01:48.489 சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்ரவாரதிளுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் 00:01:49.111 --> 00:02:07.361 சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய்.... ஜெகமெல்லாம் உன் மாயை புகழ என்னாலாமோ சிறியனால் முடிந்திராது 00:02:07.361 --> 00:02:25.350 சொந்தவுன் மைந்தனாம் என்தனை இரட்சிக்க சிறிய கடனுள்ளதம்மா!....சிவசிவ மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன் மணியுநீ! 00:02:25.350 --> 00:02:51.335 அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீயே! .....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:02:59.305 --> 00:03:16.766 பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமானது பாடகம் தண்டை கொலுசும் பட்சைவைடூரியம் இச்சையா இழைத்திட்ட பாதச் சிலம்பினொலியும் 00:03:16.766 --> 00:03:33.856 முத்து மூக்குத்தியும் இரத்தின பதக்கமும் மோகன மாலைஅழகும்....முழுதும் வைடூரிய புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும் 00:03:33.856 --> 00:03:49.785 சுத்தமாய் இருக்கின்ற காதினிர்க் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம்.... ஜெயமெலாம் விலைபெற முகமெலாம் ஒளியுற்ற சிறகாது கொப்பினழகும் 00:03:49.785 --> 00:04:16.158 அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனார் சொல்ல திறமோ?..... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:04:24.650 --> 00:04:43.051 கதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன் குறைகளைச் சொல்லி நின்று.... கொடுமையாய் என்மீது வறுமையாய் வைத்துநீ குழப்பமாய் இருப்பதேனோ? 00:04:43.051 --> 00:05:00.977 சதிகாரிஎன்று நானறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே! ....சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதகமுனக்கில்லையோ? 00:05:00.977 --> 00:05:19.367 மதிபோல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! .....மாயனது தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே! 00:05:19.367 --> 00:05:41.635 அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்தென்னை ஆள்வாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:05:49.823 --> 00:06:09.058 பூமியிற் பிள்ளையாய் பிறந்து வளர்ந்து நான் பேரான ஸ்தலமும் அறியேன்.... பெரியோர்கள் தரிசனம் ஒரு நாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடிஅறியேன் 00:06:09.058 --> 00:06:26.380 வாமிஎன்றுன்னை சிவகாமி என்றே சொல்லி வாயினாற் பாடி அறியேன்.... மாதா பிதாவினது பாதத்தை நானுமே வணங்கி கொண்டாடி அறியேன் 00:06:26.380 --> 00:06:42.866 சாமியென்றே சொல்லி சதுருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்துமஅறியேன்.... சத்குருவின் பாதார விந்தங்களை கண்டு சாஷ்டாங்க தண்டனரியேன் 00:06:42.866 --> 00:07:10.819 ஆமிந்த பூமியிலடியேனைப் போல் மூடன் ஆச்சி நீ கண்டதுண்டோ?.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:07:17.696 --> 00:07:34.687 பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியமாயிருந்தேனம்மா... பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன் புருஷனை மறந்தேனம்மா 00:07:34.856 --> 00:07:52.619 பக்தனாயிருந்து முன் சித்தமும் இறங்காமல் பாராமுகம் இருந்தால் பாலன் நானெப்படி விசனமில்லாமலே பாங்குடன் இருப்பதம்மா ? 00:07:52.619 --> 00:08:08.619 இத்தனை மோசங்களாகாது ஆகாது இது தர்மமல்ல அம்மா எந்தனை ரக்ஷிக்க சிந்தனைக ளில்லையோ இது நீதியல்ல அம்மா 00:08:10.011 --> 00:08:38.549 அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ அதை எனக்கருள் புரிகுவாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:08:47.600 --> 00:09:06.500 மாயவன் தங்கைநீ மரகதவல்லிநீ மனிமந்த்ரக் காரி நீயே.... மாயசொரூபிநீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளான நீ! 00:09:06.500 --> 00:09:24.709 தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ தயாநிதி விசாலாட்சி நீ.... தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும்நீ சரவணனை ஈன்றவளும் நீ! 00:09:24.709 --> 00:09:42.774 பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்ந்தவளும் நீ.... ப்ரணவஸ்வரூபி நீ பிரசன்ன வல்லி நீ பிரியவுண்ணா மலையும் நீ! 00:09:42.774 --> 00:10:07.577 ஆயிமகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்ட வல்லி நீயே.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:10:43.086 --> 00:11:03.835 பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகள் சொல்வதில்லையோ?.... பேய்பிள்ளை ஆனாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்ப்ப தில்லையோ? 00:11:03.835 --> 00:11:21.854 கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விடும் கதறி நான் அழுத குரலில்.... கடுகதனிலெட்டி லொரு கூறுவதி லாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ? 00:11:21.854 --> 00:11:40.500 இல்லாத வன்மங்களென்மீதில் யேனம்மா இனி விடுவதில்லை சும்மா.... இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது இது தரும மல்ல அம்மா 00:11:40.500 --> 00:12:03.312 எல்லோரும் உன்னையே சொல்லியே யேசுவர் இது நீதியல்ல அம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:12:13.820 --> 00:12:32.600 முன்னையோர் ஜென்மாந்த்ரம் என்னென்ன பாவங்கள் இம்மூடன் செய்தானம்மா.... மெய்யன்று பொய் சொல்லி கைதனில் பொருள்தட்டு மோசங்கள் பண்ணினேனோ? 00:12:32.600 --> 00:12:50.100 என்னமோ தெரியாது இக்ஷனம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா.... ஏழை நான் செய்தபிழை தாய் பொருத்தருள் தந்து என் கவலை தீரும்மம்மா! 00:12:50.100 --> 00:13:09.130 சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே சிறு நாணம் ஆகுதம்மா.... சிந்தினைகள் என்மீதில் வைத்து நர்பாக்கியமருள் சிவசக்தி காமாக்ஷி நீ! 00:13:09.130 --> 00:13:38.415 அன்னவாகனமேரி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:13:46.050 --> 00:14:06.205 எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க.... யான் செய்த பாவமோ இத்தனை வருமயிலுன் அடியேன் தவிப்பதம்மா 00:14:06.205 --> 00:14:24.386 உன்னையே துணை என்றுரிதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக.... உன்னையன்றி வேறு துணை இனியாரயுங் காணேன் உலங்கந்தனில் எந்தனுக்கு 00:14:24.386 --> 00:14:42.962 பிள்ளை என்றெண்ணி நீ சொல்லாமல் என் வறுமை போக்கடிதென்னை ரட்சி.... பூலோகம் மெச்சவே பாலன் மார்கண்டன் போல் பிரியமாய் காத்திடம்மா 00:14:42.962 --> 00:15:06.477 அன்னையே இன்னும் உன்னடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:15:14.300 --> 00:15:32.606 பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடு என்னைப் பாங்குடன் இரட்சிக்கவும்.... பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கருள் புரியவும் 00:15:32.606 --> 00:15:50.750 சீர்பெற்ற தேகத்தை சிறுபிணிகள் அணுகாமல் செங்கலிய னணுகாமலும்....சேயனிட பாக்கியம் செல்வங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் 00:15:50.750 --> 00:16:08.365 பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா....பிரியமாயுன்மீதில் சிறியனான் சொன்னகவி பிழைகளைப் பொறுத்து ரட்சி 00:16:08.365 --> 00:16:37.146 ஆறுதனில் மணல் குவித்தரிய பூஜை செய்த என் அம்மை ஏகாம்பரி... நீயே... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 00:16:44.635 --> 00:17:04.000 எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா.... இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும் இனி ஜெனனமெடுதிடாமல் 00:17:04.000 --> 00:17:21.850 முக்திதர வேண்டுமென்றுன்னையே தொழுத நான் முக்காலும் நம்பினேனே....முன்னும்பினும் தோணாத மனிதரை போலநீ முழித்திருக்காதே அம்மா 00:17:21.850 --> 00:17:40.014 வெற்றிபெற உன் மீது பக்தியாய் சொன்ன கதை விருத்தங்கள் பதினொன்றையும்....விருப்பமுடன் நீ கேட்டு அளித்திடும் செல்வத்தை விமலனாய் ஏசப் போறார் 00:17:40.014 --> 00:18:14.264 அத்தனிட பாகத்தை விட்டு வந் தென்னரும் குறைகளை தீருமம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! யே...... 00:18:14.264 --> 99:59:59.999 ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் with Tamil sub-titles - Jan 2012