WEBVTT 00:00:00.650 --> 00:00:03.360 செயலியை அமல்படுத்தும் வரிசை முறை பற்றி 00:00:03.360 --> 00:00:06.100 பார்த்துள்ளோம்.அடுத்து இதில் கடினமான 00:00:06.100 --> 00:00:07.240 ஒன்றை செய்து பார்ப்போம். 00:00:07.240 --> 00:00:08.990 இங்கு நிறைய எண்களும் நிறைய 00:00:08.990 --> 00:00:10.340 அடைப்புக் குறிகளும் உள்ளன. 00:00:10.340 --> 00:00:13.190 இம்மாதிரி செயலிகளை அமல்படுத்தும் முறை வந்துவிட்டால் 00:00:13.190 --> 00:00:15.650 ஆழ்ந்து மூச்சை இழுத்துக்கொள். பின் நினைவில் கொண்டு வா. 00:00:15.650 --> 00:00:17.870 முதலில் அடைப்புகளில் உள்ளதைச் செய்யவேண்டும். 00:00:17.870 --> 00:00:18.810 பிறை அடைப்புகள் 00:00:18.810 --> 00:00:19.820 p இங்கு பிறைஅடைப்பைக் குறிக்கிறது. 00:00:19.820 --> 00:00:20.760 பின் எண்அடுக்குகள் வருகிறது. 00:00:20.760 --> 00:00:22.330 எண் அடுக்குகள் பற்றித் தெரியாவிட்டால் கவலைப்படவேண்டாம். 00:00:22.330 --> 00:00:23.910 ஏனெனில் அது இந்த வெளிப்பாட்டில் இல்லை. 00:00:23.910 --> 00:00:25.930 பெருக்கலையும் வகுத்தலையும் நீ செய்யவேண்டும். 00:00:25.930 --> 00:00:27.220 இரண்டும் ஒரே நிலையில் உள்ளது. 00:00:27.220 --> 00:00:28.980 பின் கூட்டல்,கழித்தல் இரண்டையும் செய்யவேண்டும். 00:00:28.980 --> 00:00:31.330 PEMDAS இந்த வரிசையை சிலர் ஞாபகம் வைத்திருப்பார்கள். 00:00:31.330 --> 00:00:33.640 PEMDAS ஞாபகம் இருந்தால் பெருக்கல்,வகுத்தல் 00:00:33.640 --> 00:00:34.900 இரண்டும் ஒரே நிலையில் இருப்பதை பார்ப்பாய். 00:00:34.900 --> 00:00:38.500 கூட்டல்,கழித்தல் இவை இரண்டும் கூட ஒரே நிலையில்தான் உள்ளது. 00:00:38.500 --> 00:00:42.360 செயலிகளை அமல்படுத்தும் முறையை வைத்து 00:00:42.360 --> 00:00:44.290 இதை மதிப்பீடு செய்வோம். 00:00:44.290 --> 00:00:46.100 முதலில் பிறைஅடைப்புகளில் இருப்பதைச் செய்வோம். 00:00:46.100 --> 00:00:47.590 இங்கு நிறைய பிறை அடைப்புகள் உள்ளன. 00:00:47.590 --> 00:00:50.800 பிறைஅடைப்பில் உள்ள வெளிப்பாட்டை எடுத்துக் கொள்வோம். 00:00:50.800 --> 00:00:54.930 ஆனால்,பிறை அடைப்பிற்குள் இன்னொரு பிறைஅடைப்பு உள்ளது. 00:00:54.930 --> 00:00:58.370 செயலிகளை அமல்படுத்தும் முறையில் பிறைஅடைப்பில் 00:00:58.370 --> 00:01:01.120 உள்ளதை முதலில் செய்யும்படி உள்ளது. 00:01:01.120 --> 00:01:02.910 இரண்டு பிறை அடைப்புகளுக்கும் ஆரஞ் 00:01:02.910 --> 00:01:04.750 வண்ணமும் மஞ்சள் வண்ணமும் கொடுக்கிறேன். 00:01:08.530 --> 00:01:10.910 பிறைஅடைப்புகளை கவனிக்கும்பொழுது முதலில் 00:01:10.910 --> 00:01:12.690 அடைப்பினுள் உள்ள பிறைஅடைப்பைப் பார்ப்போம். 00:01:12.690 --> 00:01:13.940 முதலில் அதை சுருக்குவோம். 00:01:13.940 --> 00:01:16.590 5கழித்தல் 2 எவ்வளவு? 00:01:16.590 --> 00:01:18.560 முதலில் இதைச் செய்வோம். 00:01:23.270 --> 00:01:26.690 படிப்படியாக எளிதாக்குவோம். 00:01:26.690 --> 00:01:28.480 புரிந்து கொண்டால் பல படிகளையும் 00:01:28.480 --> 00:01:29.570 உன்னால் விரைவில் முடிக்க முடியும். 00:01:29.570 --> 00:01:34.770 இப்பொழுது இந்த அடைப்புக்குள் இருப்பதைச் 00:01:34.770 --> 00:01:36.710 செய்யவேண்டும்.(7+3 x3) 00:01:36.710 --> 00:01:39.620 இந்த எண்களைச் சுற்றி அடைப்புகள் உள்ளன. 00:01:39.620 --> 00:01:41.780 அடைப்புகளின் இருபக்கங்களிலும் எண்கள் 00:01:41.780 --> 00:01:44.960 உள்ளன. 4ஆல் வகுத்தல்...இல்லை. 00:01:44.960 --> 00:01:45.820 அடடா 00:01:45.820 --> 00:01:46.650 நான் இதைச் செய்ய விரும்பவில்லை. 00:01:46.650 --> 00:01:48.760 நான் இதை நகல் எடுத்து ஒட்டவேண்டும் 00:01:48.760 --> 00:01:50.840 இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன். 00:01:50.840 --> 00:01:55.246 இப்படிச் செய்தால் தவறாக வரும். 00:01:55.246 --> 00:01:57.290 இதை மீண்டும் எழுதுகிறேன். 7 x 2+(7+3 x 3) ÷ 4 x 2 00:01:57.290 --> 00:01:58.230 இப்பொழுது சுலபமாக இருக்கும். 00:01:58.230 --> 00:02:00.590 எனக்குக் கொஞ்சம் இதில் சிக்கலாக உள்ளது. 00:02:00.590 --> 00:02:04.660 இதை 4 முறை 2ஆல் வகுக்க வேண்டும். 00:02:04.660 --> 00:02:10.200 7முறை 2 உள்ளது. 00:02:10.200 --> 00:02:11.760 ஆரஞ் வண்ணத்தின் பக்கம் உள்ளது. 00:02:11.760 --> 00:02:14.060 இப்பொழுது இங்குள்ளவைகளைப் பார். 00:02:14.060 --> 00:02:15.690 நாம் எப்பொழுதும் பிறை அடைப்புகளில் உள்ளதைத்தான் செய்யவேண்டும். 00:02:15.690 --> 00:02:17.140 இம்மாதிரியான வெளிப்பாடுகளில் முதலில் 00:02:17.140 --> 00:02:18.750 பிறைஅடைப்புகளை நீக்கவேண்டும். 00:02:18.750 --> 00:02:22.210 ஆரஞ் வண்ணத்தில் உள்ள பிறை அடைப்பை இப்பொழுது செய்வோம். 00:02:22.210 --> 00:02:25.160 இதன் மதிப்பைப் பார்ப்போம். 00:02:25.160 --> 00:02:26.550 இதைச் செய்யும்பொழுது பிறைஅடைப்பின் உள்ளே 00:02:26.550 --> 00:02:27.810 இருப்பதை மட்டும்தான் செய்யவேண்டும். 00:02:27.810 --> 00:02:31.290 அதன் உள்ளே இருப்பது 7கூட்டல் 3முறை 3. 00:02:31.290 --> 00:02:33.970 7கூட்டல் 3முறை 3 00:02:33.970 --> 00:02:35.150 இதை எப்படி மதிப்பிடப் போகிறாய்? 00:02:35.150 --> 00:02:37.260 இப்பொழுது செயலிகளை அமல்படுத்தும் முறையைப் பார். 00:02:37.260 --> 00:02:40.550 நாம் அடைப்பின் உள்ளே இருப்பதை செய்துகொண்டுள்ளோம். 00:02:40.550 --> 00:02:42.585 அதனுள் வேறு பிறைஅடைப்பு இல்லை. 00:02:42.631 --> 00:02:48.085 அடுக்குக் குறிகளும் இல்லை.அடுத்து பெருக்கலைச் செய்வோம். 00:02:48.085 --> 00:02:49.970 கூட்டல்,கழித்தல் இவைகளைச் செய்வதற்குமுன் பெருக்கலைச் செய்வோம். 00:02:49.970 --> 00:02:54.250 3முறை 3ஐ முதலில் செய்துவிட்டு பின் 7ஐக் கூட்டுவோம். 00:02:54.250 --> 00:02:59.090 7கூட்டல் 3முறை 3க் கணக்கிடுவோம். 00:02:59.090 --> 00:03:00.270 இதை முதலில் செய்யவேண்டும். 00:03:00.270 --> 00:03:01.850 பெருக்கலைத்தான் இங்கு முதலில் செய்யவேண்டும். 00:03:01.850 --> 00:03:04.380 7கூட்டல் 9 எவ்வளவு என்று பார்ப்போம். 00:03:04.380 --> 00:03:06.360 இது ஆரஞ் வண்ண பிறை அடைப்பில் உள்ளது. 00:03:06.360 --> 00:03:10.020 வலதுபக்கத்தில் 00:03:10.020 --> 00:03:10.870 7முறை 2 கூட்டல் உள்ளது. 00:03:10.870 --> 00:03:15.060 இடது பக்கத்தில் வகுத்தல் 4 பெருக்கல் உள்ளது. 00:03:15.060 --> 00:03:17.370 நாம் இன்னும் பிறைஅடைப்பில் உள்ளதை 00:03:17.370 --> 00:03:19.200 முடிக்கவில்லை.அதைச் செய்து முடித்துவிட்டால் 00:03:19.200 --> 00:03:20.650 மற்றதை மதிப்பீடு செய்வது சுலபம். 00:03:20.650 --> 00:03:23.770 7கூட்டல் 9 எவ்வளவு? 00:03:23.770 --> 00:03:27.040 7கூட்டல் 9 =16 00:03:27.040 --> 00:03:32.280 இப்பொழுது இதையெல்லாம் எளிதாக்க வேண்டும். 00:03:32.280 --> 00:03:38.140 7 x 2 + 16 ÷ 4 x 2 00:03:38.140 --> 00:03:40.103 இதில் பிறைஅடைப்பு இல்லை. 00:03:40.103 --> 00:03:42.910 பிறைஅடைப்பில் PEMDAS பற்றிக் கவலையில்லை. 00:03:42.910 --> 00:03:45.610 நாம் செய்யப்போகும் இதில் அடுக்குக் குறிகளும் இல்லை. 00:03:45.610 --> 00:03:48.650 இப்பொழுது பெருக்கல்,வகுத்தல் இரண்டையும் செய்யலாம். 00:03:48.650 --> 00:03:51.970 இந்த இடத்தில் இருக்கிறது. 00:03:51.970 --> 00:03:53.200 இங்கும் உள்ளது. 00:03:53.200 --> 00:03:55.200 இங்கு வகுத்தல் உள்ளது 00:03:55.200 --> 00:03:56.800 .இங்கு பெருக்கல் உள்ளது. 00:03:56.800 --> 00:04:00.210 கூட்டலைச் செய்வதற்கு முன் 00:04:00.210 --> 00:04:01.670 இதையெல்லாம் செய்துவிடுவோம். 00:04:01.670 --> 00:04:03.830 இப்பொழுது நாம் 00:04:03.830 --> 00:04:05.260 பெருக்கலைச் செய்வோம். 00:04:05.260 --> 00:04:08.480 7முறை 2 என்பது 14 00:04:08.480 --> 00:04:10.015 கூட்டலை பின்புதான் செய்யவேண்டும். 00:04:10.015 --> 00:04:12.730 இங்கு நமக்கு 16 ÷ 4 x 2 உள்ளது 00:04:16.070 --> 00:04:17.770 இவற்றை கூட்டலுக்கு 00:04:17.770 --> 00:04:19.160 முன் செய்யவேண்டும். 00:04:19.160 --> 00:04:21.370 இப்பொழுது இதை எப்படி மதிப்பீடு செய்வது? 00:04:21.370 --> 00:04:23.810 வகுத்தலை முதலில் செய்வதா அல்லது பெருக்கலையா? 00:04:23.810 --> 00:04:26.340 ஒரே நிலையில் பல செயல்கள் செய்யவேண்டி இருக்கும்பொழுத 00:04:26.340 --> 00:04:28.760 என்ன செய்யவேண்டும் என நான் கடந்த காணொளியில் கூறியது ஞாபகம் 00:04:28.760 --> 00:04:31.190 ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்.இங்கு 00:04:31.190 --> 00:04:32.220 வகுத்தலும் பெருக்கலும் அந்நிலையில் உள்ளது. 00:04:32.220 --> 00:04:34.460 இங்கு இடது பக்கத்தில் இருந்து 00:04:34.460 --> 00:04:36.360 வலதுபக்கம் செல்வது நல்லது. 00:04:36.360 --> 00:04:39.950 16ஐ 4ஆல் வகுத்தால் கிடைப்பது 4. 00:04:39.950 --> 00:04:42.180 16 ÷ 4 x 2 என்பது சுருக்கப்பட்டு 00:04:42.180 --> 00:04:43.680 4 முறை 2 00:04:43.680 --> 00:04:49.420 4 முறை 2 என்று சுருக்கப்படுகிறது. 00:04:49.420 --> 00:04:51.800 இது இங்கு பச்சை நிறத்தில் உள்ளது. 00:04:51.800 --> 00:04:54.180 அடுத்து பெருக்கலைச் செய்யவேண்டும். 00:04:54.180 --> 00:04:58.050 பெருக்கலை ஏன் செய்யவேண்டும் என்றால் 00:04:58.050 --> 00:05:01.930 கூட்டலைச் செய்வதற்குமுன் பெருக்கலைச் செய்யவேண்டும் 00:05:01.930 --> 00:05:08.740 14+ 4 x 2 00:05:08.740 --> 00:05:10.730 இப்பொழுது 14+8 ஆகிறது. 00:05:10.730 --> 00:05:13.190 14கூட்டல் 8 என்பது 00:05:13.190 --> 00:05:16.450 22க்குச் சமம். 00:05:16.450 --> 00:05:18.990 நாம் செய்துமுடித்துவிட்டோம்.