[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.97,0:00:04.13,Default,,0000,0000,0000,,நான் வாழ்வாதாரத்திற்காக \Nஎதிர்காலத்திற்கு வருகை தருகிறேன். Dialogue: 0,0:00:04.26,0:00:05.89,Default,,0000,0000,0000,,ஒரே ஒரு எதிர்காலம் மட்டுமல்ல, Dialogue: 0,0:00:05.92,0:00:08.16,Default,,0000,0000,0000,,ஆனால் சாத்தியமாகக்கூடிய பல எதிர்காலங்கள்,\N Dialogue: 0,0:00:08.18,0:00:13.16,Default,,0000,0000,0000,,அந்த எதிர்கால தடயங்களை நீங்கள் இன்று \Nஅனுபவிக்க எடுத்து வந்துள்ளேன். Dialogue: 0,0:00:13.20,0:00:15.42,Default,,0000,0000,0000,,ஒரு எதிர்கால தொல்பொருள்\Nஆராய்ச்சியாளர் போல, Dialogue: 0,0:00:16.43,0:00:19.16,Default,,0000,0000,0000,,பல ஆண்டுகளில் என் பல பயணங்கள் பல விஷயத்தை\Nகொண்டு வந்துள்ளது Dialogue: 0,0:00:19.19,0:00:23.26,Default,,0000,0000,0000,,செயற்கையாகப் பொறிக்கப்பட்ட ஒரு புதிய\Nஇனத்தைச் சார்ந்த தேனீக்கள் போலே; Dialogue: 0,0:00:25.05,0:00:27.44,Default,,0000,0000,0000,,"பெட்ஸ் ஆஸ் ப்ரொட்டின்" என்ற \Nபெயருடைய புத்தகம்; Dialogue: 0,0:00:28.26,0:00:31.43,Default,,0000,0000,0000,,மரபணுத் தரவை வர்த்தகம் செய்து உங்களைப்\Nபணக்காரர் ஆக்கும் இயந்திரம்; Dialogue: 0,0:00:31.45,0:00:33.50,Default,,0000,0000,0000,,சர்க்கரையினால் இயக்கப்படும் ஒரு விளக்கு; Dialogue: 0,0:00:34.04,0:00:35.93,Default,,0000,0000,0000,,உணவு உற்பத்தி செய்ய ஒரு கணினி,\N Dialogue: 0,0:00:36.57,0:00:40.96,Default,,0000,0000,0000,,நான் இன்னமும் உண்மையில் வெவ்வேறு\Nஎதிர்காலங்களுக்குப் பயணம் செய்வதில்லை-- Dialogue: 0,0:00:40.99,0:00:44.70,Default,,0000,0000,0000,,கணவர் ஜானும் நானும் ஸ்டூடியோவில்\Nவெவ்வேறு எதிர்காலங்களின் தொலைநோக்கை Dialogue: 0,0:00:44.70,0:00:47.64,Default,,0000,0000,0000,,சிந்தித்து உருவாக்க நிறைய\Nநேரம் செலவழிக்கிறோம் Dialogue: 0,0:00:48.08,0:00:50.86,Default,,0000,0000,0000,,நாங்கள் தொடர்ந்து பலவீனமான \Nசமிக்ஞைகளைத் தேடி வருகிறோம், Dialogue: 0,0:00:50.88,0:00:53.26,Default,,0000,0000,0000,,அந்த எதிர்கால ஆற்றலின் முணுமுணுப்புகள். Dialogue: 0,0:00:53.28,0:00:57.35,Default,,0000,0000,0000,,எதிர்காலத்துடன் ஒன்றி இருக்கும் ஆற்றலின் \Nஇழைகளை அதன் சுவட்டுடன் கண்டுபிடித்து, Dialogue: 0,0:00:57.96,0:01:00.89,Default,,0000,0000,0000,,இந்த எதிர்காலத்தில் வாழ்வதெப்படி\Nஇருக்குமென கேட்கிறோம்?\N\N Dialogue: 0,0:01:01.07,0:01:03.90,Default,,0000,0000,0000,,நாம் எதைப் பார்ப்போம், கேட்போம்\Nமேலும் சுவாசிப்போம் கூட? Dialogue: 0,0:01:05.16,0:01:09.61,Default,,0000,0000,0000,,பின் நாங்கள் சோதனைகள் நடத்தி முன்மாதிரிகள்\Nசெய்து அந்த எதிர்காலங்களின் அம்சங்களுக்கு, Dialogue: 0,0:01:09.63,0:01:11.66,Default,,0000,0000,0000,,உயிரூட்டும்படி பொருட்களை, Dialogue: 0,0:01:11.68,0:01:13.100,Default,,0000,0000,0000,,மெய்யாகவும் தொட்டுணரக்\Nகூடியதாகவும் செய்கிறோம் Dialogue: 0,0:01:14.02,0:01:18.04,Default,,0000,0000,0000,,நீங்கள் அந்த எதிர்கால சாத்தியங்களின்\Nதாக்கத்தை உண்மையில் உணரும்படி Dialogue: 0,0:01:18.04,0:01:19.75,Default,,0000,0000,0000,,இங்கேயே இப்போதே. Dialogue: 0,0:01:20.94,0:01:23.74,Default,,0000,0000,0000,,ஆனால், இந்த வேலை முன்கூட்டியே\Nகூறுவதைப் பற்றியது இல்லை. Dialogue: 0,0:01:23.76,0:01:25.77,Default,,0000,0000,0000,,அது கருவிகளை உருவாக்குவது பற்றியது.. Dialogue: 0,0:01:25.79,0:01:29.26,Default,,0000,0000,0000,,நம் நிகழ்கால மக்களுடன் எதிர்கால மக்களை\Nஇணைக்க உதவும் கருவிகள், ஆதலால் Dialogue: 0,0:01:29.28,0:01:33.68,Default,,0000,0000,0000,,நமக்கு வேண்டிய ஒரு எதிர்காலத்தை உருவாக்க \Nசெயல்படும் பங்கேற்பாளராகி விடுகிறோம்.. Dialogue: 0,0:01:33.71,0:01:36.14,Default,,0000,0000,0000,,அனைவருக்கும் வேலைசெய்யும் ஒரு எதிர்காலம். Dialogue: 0,0:01:36.76,0:01:38.57,Default,,0000,0000,0000,,இதை நாம் எப்படி செய்வோம்? Dialogue: 0,0:01:39.14,0:01:42.49,Default,,0000,0000,0000,,சமீபத்திய திட்டமான 'ட்ரோன் ஏவியரி', Dialogue: 0,0:01:42.51,0:01:44.05,Default,,0000,0000,0000,,ஆய்வதில் ஆர்வமாக இருந்தோம், Dialogue: 0,0:01:44.07,0:01:47.04,Default,,0000,0000,0000,,நம் நகரங்களில் வாழ்வது\Nஎப்படி இருக்குமென்று Dialogue: 0,0:01:47.06,0:01:49.90,Default,,0000,0000,0000,,ஆளில்லா விமானங்களுடைய ஆற்றல்\Nநாம் பார்க்க முடியாததை பார்க்கும், Dialogue: 0,0:01:49.92,0:01:51.67,Default,,0000,0000,0000,,செல்ல முடியாத இடத்திற்கு செல்லும், Dialogue: 0,0:01:51.70,0:01:54.64,Default,,0000,0000,0000,,அவ்வாறு அதிகரிக்கும் \Nசுய அதிகாரத்துடன் செய்வது. Dialogue: 0,0:01:54.73,0:01:56.32,Default,,0000,0000,0000,,தொழில் நுட்பத்தைப் \Nபுரிந்துகொள்ள,\N Dialogue: 0,0:01:56.35,0:01:58.52,Default,,0000,0000,0000,,எமது கைகளால் வேலை செய்வது\Nமுக்கியமாக இருந்தது. Dialogue: 0,0:01:58.65,0:02:01.48,Default,,0000,0000,0000,,எங்கள் ஸ்டூடியோவில் பல்வேறு\Nஆளில்லா விமானங்களை கட்டமைத்தோம். Dialogue: 0,0:02:01.51,0:02:04.61,Default,,0000,0000,0000,,பெயர்கள், செயல்பாடுகள் கொடுத்து\Nபின் அவற்றைப் பறக்கவிட்டோம்.. Dialogue: 0,0:02:05.40,0:02:06.91,Default,,0000,0000,0000,,ஆனால், சிரமங்கள் இல்லாமல் இல்ல. Dialogue: 0,0:02:07.41,0:02:08.80,Default,,0000,0000,0000,,பொருட்கள் தளர்ந்து போயின, Dialogue: 0,0:02:08.83,0:02:10.45,Default,,0000,0000,0000,,ஜி.பி.எஸ். சமிக்ஞைகள் தடுமாறின. Dialogue: 0,0:02:10.47,0:02:11.88,Default,,0000,0000,0000,,மற்றும் ஆளில்லா விமானங்கள் நொறுங்கின. Dialogue: 0,0:02:12.60,0:02:14.74,Default,,0000,0000,0000,,ஆனால் இது போன்ற சோதனைகளினால் தான் Dialogue: 0,0:02:14.76,0:02:18.94,Default,,0000,0000,0000,,நாங்கள் ஒரு சாத்தியமான எதிர்காலத்தின் ஒரு\Nமிக மெய்யான அனுபவபூர்வமான ஒரு பகுதியை Dialogue: 0,0:02:18.96,0:02:20.59,Default,,0000,0000,0000,,கட்டமைக்க முடிந்தது. Dialogue: 0,0:02:21.61,0:02:24.13,Default,,0000,0000,0000,,இப்போது நாம் அந்த \Nஎதிர்காலத்திற்கு செல்வோம், Dialogue: 0,0:02:24.20,0:02:27.100,Default,,0000,0000,0000,,இது போன்ற ஆளில்லா விமானங்களுடன் ஒரு\Nநகரத்தில் நாம் வசிப்பதாக கற்பனை செய்வோம். Dialogue: 0,0:02:28.20,0:02:30.12,Default,,0000,0000,0000,,அதை நாம், நைட்வாட்ச்மேன் என்று அழைப்போம், Dialogue: 0,0:02:30.76,0:02:34.64,Default,,0000,0000,0000,,அது தெருக்களை ரோந்து செய்கிறது. அடிக்கடி\Nமாலையிலும் இரவிலும் தென்படுகிறது. Dialogue: 0,0:02:35.24,0:02:38.64,Default,,0000,0000,0000,,அதன் குறைவான மந்த ஓசையைக் கேட்டு \Nநம்மில் பலர் முதலில் எரிச்சலடைந்தோம். Dialogue: 0,0:02:39.14,0:02:41.91,Default,,0000,0000,0000,,ஆனால், அனைத்தையும் போல் அதுவும் \Nநமக்கு பழக்கமாகி விட்டது. Dialogue: 0,0:02:42.42,0:02:45.81,Default,,0000,0000,0000,,அதன் கண்களினால் நாம் உலகை \Nபார்க்கலாமெனில் எப்படி இருக்கும்? Dialogue: 0,0:02:46.62,0:02:50.94,Default,,0000,0000,0000,,அண்டையிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரையும்\Nஎப்படி ஓயாமல் பதிவு செய்கிறதென பாருங்கள்; Dialogue: 0,0:02:50.96,0:02:54.28,Default,,0000,0000,0000,,அனுமதியற்ற பகுதியில் கால்பந்து ஆடும்\Nகுழந்தைகளை பதிவு செய்து, அச்செயல் Dialogue: 0,0:02:54.30,0:02:56.75,Default,,0000,0000,0000,,சட்டரீதியில் இம்சையென\Nஅடையாளப் படுத்துகிறதென்று. Dialogue: 0,0:02:56.78,0:02:58.21,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:02:58.24,0:03:02.21,Default,,0000,0000,0000,,இளைஞர்களான இந்த மற்ற குழுவை ஒரு சுயாட்சி\Nஅச்சுறுத்தலுடன் வழங்கிய உத்திரவினால் Dialogue: 0,0:03:02.23,0:03:05.34,Default,,0000,0000,0000,,எவ்வாறு கலைக்கிறது என்று பாருங்கள் Dialogue: 0,0:03:06.39,0:03:09.78,Default,,0000,0000,0000,,பின்னர், மாடிஸன் எனும் அந்த இராட்சத \Nமிதக்கும் வட்டு உள்ளது, Dialogue: 0,0:03:10.20,0:03:12.42,Default,,0000,0000,0000,,அதன் வெளிப்படையான இருப்பு\Nபிரமிப்பாக இருக்கிறது Dialogue: 0,0:03:12.45,0:03:14.99,Default,,0000,0000,0000,,அதை உற்றுப் பார்க்காமல்\Nஎன்னால் இருக்க முடியாது Dialogue: 0,0:03:15.24,0:03:17.24,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முறையும் அதை \Nநோக்கும் போது அதற்கு Dialogue: 0,0:03:17.27,0:03:19.08,Default,,0000,0000,0000,,என்னைப்பற்றி இன்னும் சற்று \Nஅதிகம் தெரியும் போலிருக்கிறது-- Dialogue: 0,0:03:19.91,0:03:23.08,Default,,0000,0000,0000,,இந்த"ப்ரியினேர்" விளம்பரங்களை\Nஎன்முன் மிளிரவைக்கிறது, அதற்கு Dialogue: 0,0:03:23.10,0:03:25.45,Default,,0000,0000,0000,,நான் திட்டமிட்ட விடுமுறையைப் பற்றி\Nதெரிந்தது போல் Dialogue: 0,0:03:26.48,0:03:30.21,Default,,0000,0000,0000,,இது ஒரு மிதமான பொழுதுபோக்கா அல்லது\Nமுற்றிலும் ஆக்கிரமிக்கும் ஒன்றா என்று Dialogue: 0,0:03:30.23,0:03:32.04,Default,,0000,0000,0000,,எனக்கு நிச்சியமாகத் தெரியவில்லை. Dialogue: 0,0:03:33.68,0:03:35.51,Default,,0000,0000,0000,,மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவோம், Dialogue: 0,0:03:35.57,0:03:38.35,Default,,0000,0000,0000,,இந்த எதிர்காலம் உருவாக்குவதில்\Nநாங்கள் நிறைய கற்றறிந்தோம். Dialogue: 0,0:03:38.35,0:03:40.96,Default,,0000,0000,0000,,இயந்திரங்கள் எப்படி இயங்குகிறது \Nஎன்பது மட்டுமல்லாமல், Dialogue: 0,0:03:40.98,0:03:44.12,Default,,0000,0000,0000,,அவைகளுடன் ஒன்றி வாழும் உணர்வு\Nஎவ்வாறு இருக்கும் என்றும் கூட. Dialogue: 0,0:03:44.24,0:03:46.49,Default,,0000,0000,0000,,மாடிஸன் மற்றும் நைட்வாட்ச்மேன்\Nபோன்ற ஆளில்லா விமானங்கள் Dialogue: 0,0:03:46.52,0:03:48.03,Default,,0000,0000,0000,,இந்த குறிப்பிட்ட வடிவங்களில், Dialogue: 0,0:03:48.06,0:03:49.60,Default,,0000,0000,0000,,இன்னமும் உண்மையாக இல்லையெனினும், Dialogue: 0,0:03:49.62,0:03:53.58,Default,,0000,0000,0000,,எதிர்கால ஆளில்லா விமானத்தின் பெறும்பாலான\Nகூறுகள் இன்று நிச்சியமாக உண்மையாக உள்ளது. Dialogue: 0,0:03:54.26,0:03:55.42,Default,,0000,0000,0000,,எடுத்துக்காட்டாக, Dialogue: 0,0:03:55.44,0:03:57.75,Default,,0000,0000,0000,,முகம் அடையாளம் காணும் அமைப்புகள்\Nஎங்குமிருக்கிறது Dialogue: 0,0:03:57.78,0:04:00.19,Default,,0000,0000,0000,,நம் கைபேசிகளில், நம் தெர்மோஸ்டாட்டில் கூட Dialogue: 0,0:04:00.21,0:04:02.60,Default,,0000,0000,0000,,மேலும் நம் நகரங்களைச் சுற்றியுள்ள\Nகாமிராக்களில்-- Dialogue: 0,0:04:02.71,0:04:05.46,Default,,0000,0000,0000,,நம் செயல்கள் அனைத்தும் பதிவாகிறது, Dialogue: 0,0:04:05.48,0:04:09.67,Default,,0000,0000,0000,,நாம் கண்ணோட்டத்தில் பார்த்த ஒரு விளம்பரமோ\Nஅல்லது நாம் பங்கேற்ற ஒரு எதிர்ப்போ. Dialogue: 0,0:04:09.69,0:04:11.36,Default,,0000,0000,0000,,இந்த விஷயங்கள் எல்லாம் இங்கு உள்ளன, Dialogue: 0,0:04:11.39,0:04:14.45,Default,,0000,0000,0000,,அவை வேலை செய்யும் விதம், அவைகளின்\Nவிளைவு என்னவாக இருக்கலாமென Dialogue: 0,0:04:14.45,0:04:16.98,Default,,0000,0000,0000,,அடிக்கடி நமக்குப் புரிவதில்லை.\N Dialogue: 0,0:04:17.28,0:04:18.86,Default,,0000,0000,0000,,நம்மைச்சுற்றி இதை பார்க்கிறோம். Dialogue: 0,0:04:18.88,0:04:20.66,Default,,0000,0000,0000,,நம் இன்றைய செயல்களின் விளைவு, எப்படி Dialogue: 0,0:04:20.68,0:04:24.82,Default,,0000,0000,0000,,நம் எதிர்காலத்தைப் பாதிக்குமென கற்பனை\Nசெய்வதில் கூட ஏற்படும் ஒரு சிரமம். Dialogue: 0,0:04:24.87,0:04:28.01,Default,,0000,0000,0000,,யூகே-வில் நான் வசிக்குமிடத்தில் \Nசென்ற ஆண்டு ஓர் வாக்கெடுப்பில், Dialogue: 0,0:04:28.08,0:04:31.08,Default,,0000,0000,0000,,ஈயூ-விட்டுப் போக விரும்புபவர்,\Nயூகே-விற்கு வாக்களிக்கலாம், அல்லது Dialogue: 0,0:04:31.11,0:04:32.26,Default,,0000,0000,0000,,ஈயூ-வில் இருக்கலாம், Dialogue: 0,0:04:32.29,0:04:34.65,Default,,0000,0000,0000,,இது பிரபலமாக "ப்ரெக்ஸிட்" எனப்பட்டது. Dialogue: 0,0:04:34.82,0:04:36.62,Default,,0000,0000,0000,,முடிவுகள் வெளிவந்தவுடன், Dialogue: 0,0:04:36.64,0:04:39.66,Default,,0000,0000,0000,,"ப்ரெக்ரெட்'எனப்படும் ஒரு வார்த்தை\Nஎழும்பத் தொடங்கியது-- Dialogue: 0,0:04:39.68,0:04:40.72,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:04:40.75,0:04:44.18,Default,,0000,0000,0000,,ப்ரெக்ஸிட்டிற்கு வாக்களித்தவர்களை ஒரு \Nஎதிர்ப்பாளர்கள் என்று விவரித்து, Dialogue: 0,0:04:44.21,0:04:48.18,Default,,0000,0000,0000,,ஆனால், அதன் சாத்திய விளைவுகளை \Nசிந்தித்துப் பார்க்காமல். \N Dialogue: 0,0:04:49.13,0:04:53.16,Default,,0000,0000,0000,,இந்த தொடர்பு இல்லாமை மிக எளிய \Nவிஷயங்களில் கூட தெளிவாகத் தெரிகிறது.\N Dialogue: 0,0:04:53.18,0:04:55.66,Default,,0000,0000,0000,,சட்டென குடிக்க வெளியே செல்வதாக\Nவைத்துக் கொள்ளுங்கள் Dialogue: 0,0:04:55.69,0:04:58.42,Default,,0000,0000,0000,,பின்னர், இன்னும் கொஞ்சம் குடிக்க\Nதீர்மானம் செய்கிறீர்கள், Dialogue: 0,0:04:58.45,0:05:01.07,Default,,0000,0000,0000,,காலையில் மோசமாக உணர்வீர்கள் என தெரியும், Dialogue: 0,0:05:01.09,0:05:02.47,Default,,0000,0000,0000,,ஆயினும் அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள், Dialogue: 0,0:05:02.50,0:05:05.55,Default,,0000,0000,0000,,"எதிர்காலத்திலுள்ள வேறாகிய நான் இதை\Nசமாளிப்பேன் என்று" கூறி. Dialogue: 0,0:05:05.61,0:05:07.48,Default,,0000,0000,0000,,ஆனால், காலையில் நமக்குத் தெரிகிறபடி, Dialogue: 0,0:05:07.50,0:05:10.31,Default,,0000,0000,0000,,அந்த எதிர்காலத்தில் வரும் "நீங்கள்"\Nநீங்கள்தான் என்று. Dialogue: 0,0:05:10.46,0:05:13.65,Default,,0000,0000,0000,,70-ன் பிற்பகுதி, 80-ன் தொடக்கத்தில் நான்\Nஇந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது Dialogue: 0,0:05:13.68,0:05:14.83,Default,,0000,0000,0000,,ஒரு அபிப்ராயம் இருந்தது\N\N Dialogue: 0,0:05:14.85,0:05:18.28,Default,,0000,0000,0000,,எதிர்காலத்தை திட்டமிட வேண்டும், உண்மையாக\Nஅதை திட்டமிட முடியுமென. Dialogue: 0,0:05:18.34,0:05:21.60,Default,,0000,0000,0000,,எளியதற்கு கூட பெற்றோர்கள் திட்டமிட\Nவேண்டி இருந்தது என் நினைவிலுள்ளது. Dialogue: 0,0:05:21.63,0:05:23.66,Default,,0000,0000,0000,,எங்கள் வீட்டில் அவர்களுக்கு ஒரு\Nஒரு தொலைபேசி தேவைப்பட்ட போது,\N Dialogue: 0,0:05:23.68,0:05:25.99,Default,,0000,0000,0000,,அதற்கு பதிவு செய்து காத்திருக்க\Nவேண்டி இருந்தது-- Dialogue: 0,0:05:26.01,0:05:29.26,Default,,0000,0000,0000,,5 வருடங்கள் வரை காத்திருந்த பின் அது\Nஎங்கள் வீட்டில் நிறுவப்பட்டது. Dialogue: 0,0:05:29.28,0:05:30.32,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:05:30.34,0:05:33.84,Default,,0000,0000,0000,,இன்னொரு நகரத்தில் வசித்த என் தாத்தா \Nபாட்டியுடன் பேச வேண்டுமானால், Dialogue: 0,0:05:33.86,0:05:36.39,Default,,0000,0000,0000,,அவர்கள், "ட்ரங்க் கால்" \Nசேவைக்குப் பதிவு செய்து, Dialogue: 0,0:05:36.42,0:05:39.05,Default,,0000,0000,0000,,மணி அல்லது நாள் கணக்கில் மறுபடி\Nகாத்திருக்க வேண்டும், Dialogue: 0,0:05:39.30,0:05:42.24,Default,,0000,0000,0000,,பின் காலை 2 மணிக்கு திடீரென்று \Nதொலைபேசி மணி அடிக்கும், Dialogue: 0,0:05:42.26,0:05:45.51,Default,,0000,0000,0000,,எல்லோரும் படுக்கையை விட்டு வெளியே\Nகுதித்து, தொலைபேசி சுற்றி கூடுவோம் Dialogue: 0,0:05:45.53,0:05:47.85,Default,,0000,0000,0000,,அதனுள் கிறீச்சென்ற ஓலத்துடன்\Nபொதுநலன் விவாதிப்போம் Dialogue: 0,0:05:47.87,0:05:49.20,Default,,0000,0000,0000,,அதிகாலை 2 மணிக்கு. Dialogue: 0,0:05:49.23,0:05:53.01,Default,,0000,0000,0000,,இன்று செயல்கள் எல்லாமே அதிவிரைவில்\Nநடப்பதாகத் தோன்றுகிறது-- Dialogue: 0,0:05:53.03,0:05:55.29,Default,,0000,0000,0000,,எவ்வளவு விரைவென்றால், \Nசரித்திரத்தில் நம் இடத்தைப் பற்றி\N Dialogue: 0,0:05:55.31,0:05:58.27,Default,,0000,0000,0000,,ஒரு புரிதலுக்குக் கூட முடியாதபடி. Dialogue: 0,0:05:58.29,0:06:01.72,Default,,0000,0000,0000,,அது ஒரு பெரிய நிச்சியமற்ற மற்றும் கவலையான\Nஉணர்வை ஏற்படுத்துவதால், Dialogue: 0,0:06:01.74,0:06:05.52,Default,,0000,0000,0000,,நாம், எதிர்காலத்தை அப்படியே நமக்கு\Nநிகழும்படியாக விட்டு விடுகிறோம் Dialogue: 0,0:06:06.03,0:06:08.03,Default,,0000,0000,0000,,நாம், அந்த எதிர்கால "நம்முடன்"\Nஇணைவதில்லை Dialogue: 0,0:06:08.53,0:06:10.84,Default,,0000,0000,0000,,நம்முடைய எதிர்காலத்தை நாம் ஒரு\Nஅந்நியராக நடத்துகிறோம், Dialogue: 0,0:06:10.86,0:06:12.83,Default,,0000,0000,0000,,மற்றும் எதிர்காலத்தை ஒரு வெளிநாடாக. Dialogue: 0,0:06:13.74,0:06:14.92,Default,,0000,0000,0000,,அது, ஒரு வெளிநாடு அல்ல: Dialogue: 0,0:06:14.94,0:06:16.69,Default,,0000,0000,0000,,அது நம் கண்களுக்கு\Nமுன் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது, Dialogue: 0,0:06:16.72,0:06:19.28,Default,,0000,0000,0000,,இன்று நம் செயல்களால் \Nதொடர்ந்து உருவம் கொடுக்கப்பட்டு. Dialogue: 0,0:06:19.73,0:06:21.22,Default,,0000,0000,0000,,அந்த எதிர்காலம் நாம்தான், Dialogue: 0,0:06:21.94,0:06:24.77,Default,,0000,0000,0000,,நான் நம்புகிறேன் வேண்டிய ஒரு\Nஎதிர்காலத்திற்காக முறையிடுவது Dialogue: 0,0:06:24.79,0:06:27.42,Default,,0000,0000,0000,,முன்பெல்லாம் விட மிக அவசரம் \Nமற்றும் தேவையான ஒன்று. Dialogue: 0,0:06:28.30,0:06:29.76,Default,,0000,0000,0000,,நம் பணிகளில் நாம் அறிந்தது Dialogue: 0,0:06:29.79,0:06:33.23,Default,,0000,0000,0000,,மாற்றம் விளைவிக்க மிகவும் ஆற்றல் வாய்ந்த\Nவழிமுறைகளில் ஒன்று Dialogue: 0,0:06:33.25,0:06:37.40,Default,,0000,0000,0000,,மக்கள் நேரடியாக, தெளிவாக, \Nஉணர்வுபூர்வமாக அவர்களடைய Dialogue: 0,0:06:37.42,0:06:40.45,Default,,0000,0000,0000,,இன்றைய செயல்களின் சில \Nஎதிர்கால விளைவுகளை அனுபவிப்பது Dialogue: 0,0:06:41.13,0:06:45.10,Default,,0000,0000,0000,,முன்பு இந்த ஆண்டில், ஐக்கிய அரபு எமிரெட்ஸ்\Nஅரசாங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்தது Dialogue: 0,0:06:45.13,0:06:47.57,Default,,0000,0000,0000,,நாட்டின் ஆற்றல் வியூகத்தை வடிவமைக்க Dialogue: 0,0:06:47.60,0:06:49.18,Default,,0000,0000,0000,,2050 வருடம் வரையிலும். Dialogue: 0,0:06:49.56,0:06:53.82,Default,,0000,0000,0000,,அரசாங்க பொருளாதார கணித புல்லியல் தரவு படி, இந்தப் பெரிய நகர மாதிரியை உண்டாக்கினோம், Dialogue: 0,0:06:53.84,0:06:56.91,Default,,0000,0000,0000,,மேலும், பல சாத்தியமான எதிர்காலங்களை\Nமனதளவில் உருவாக்கிப் பார்த்தோம். Dialogue: 0,0:06:58.39,0:07:01.71,Default,,0000,0000,0000,,அரசாங்க அதிகாரிகளின் குழு, மற்றும் \Nஆற்றல் நிறுவனங்களின் உறுப்பினர்களை Dialogue: 0,0:07:01.73,0:07:03.27,Default,,0000,0000,0000,,நிலையான ஓர் எதிர்கால மாதிரி வழியாக Dialogue: 0,0:07:03.29,0:07:05.82,Default,,0000,0000,0000,,உற்சாகத்துடன் நான் அழைத்துச் சென்ற போது, Dialogue: 0,0:07:05.85,0:07:07.58,Default,,0000,0000,0000,,அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார், Dialogue: 0,0:07:08.12,0:07:11.23,Default,,0000,0000,0000,,"எதிர்காலத்தில் கார் ஓட்டுவதை \Nநிறுத்திவிட்டு, பொது போக்குவரத்தைப் Dialogue: 0,0:07:11.25,0:07:13.05,Default,,0000,0000,0000,,மக்கள் பயன் படுத்துவார்களென\Nஎன்னால் நம்ப முடியவில்லை". Dialogue: 0,0:07:13.92,0:07:15.08,Default,,0000,0000,0000,,மேலும், அவர் சொன்னார், Dialogue: 0,0:07:15.10,0:07:18.71,Default,,0000,0000,0000,,"என் மகனை, அவனுடைய காரை ஓட்டாதே \Nஎன்று என்னால் சொல்லவே முடியாது" Dialogue: 0,0:07:19.93,0:07:21.91,Default,,0000,0000,0000,,ஆனால் இந்த எதிர்வினைக்கு நாங்கள் தயாராக\Nஇருந்தோம். Dialogue: 0,0:07:23.21,0:07:26.54,Default,,0000,0000,0000,,இந்தியாவில் என் நகரில் வேதியியல் ஆய்வக\Nவிஞ்ஞானிகளுடன் வேலை செய்த போது, Dialogue: 0,0:07:26.57,0:07:28.74,Default,,0000,0000,0000,,நாங்கள் தோராயமான மாதிரிகள்\Nஉண்டாக்கினோம் Dialogue: 0,0:07:28.77,0:07:33.52,Default,,0000,0000,0000,,நம் நடத்தைகள் இந்த நிலையிலேயே இருந்தால்\N2030-ல் காற்று எப்படி இருக்கக்கூடுமென்பது. Dialogue: 0,0:07:34.49,0:07:37.89,Default,,0000,0000,0000,,அந்தக்குழுவை அந்த காற்று மாதிரிகளிலிருந்து\N Dialogue: 0,0:07:37.91,0:07:40.26,Default,,0000,0000,0000,,ஆவி வெளிப்படுத்தும் பொருளுக்கு அருகில்\Nநடாத்தி அழைத்து வந்தேன். Dialogue: 0,0:07:41.49,0:07:45.05,Default,,0000,0000,0000,,2030-ன் விஷமுள்ள அந்த காற்றை \Nஒரே ஒருமுறை சுவாசித்தது Dialogue: 0,0:07:45.07,0:07:48.19,Default,,0000,0000,0000,,அளவிடமுடியாத தரவு சொல்ல இயலாத\Nசெய்தியை தெளிவாக முன்னே வைத்தது, Dialogue: 0,0:07:49.07,0:07:52.12,Default,,0000,0000,0000,,குழந்தைகள் உரிமையாக பெறவேண்டும்\Nஎன நீங்கள் விரும்பும் எதிர்காலம் இது அல்ல. Dialogue: 0,0:07:52.62,0:07:55.18,Default,,0000,0000,0000,,அடுத்த நாள், அரசாங்கம் ஒரு பெரிய \Nஅறிவிப்பை விடுத்தது. Dialogue: 0,0:07:55.21,0:07:58.37,Default,,0000,0000,0000,,புதுப்பிடத்தக்கவற்றில் பல பில்லியன் $-கள்\Nமுதலீடு செய்வதாக, Dialogue: 0,0:07:58.40,0:08:02.78,Default,,0000,0000,0000,,எங்கள் எதிர்கால அனுபவங்கள், இந்த முடிவில் \Nவகித்த பங்கு எங்களுக்குத் தெரியாது. Dialogue: 0,0:08:02.80,0:08:05.29,Default,,0000,0000,0000,,ஆற்றல் கொள்கையை அவர்கள் மாற்றியது\Nநாங்கள் அறிவோம் Dialogue: 0,0:08:05.32,0:08:06.80,Default,,0000,0000,0000,,அத்தகைய ஒரு சூழ்நிலை தணிக்க. Dialogue: 0,0:08:06.82,0:08:10.33,Default,,0000,0000,0000,,எதிர்காலக் காற்றைப் போன்றது செயல்விளைவு\Nமேலும் அளவிடக்கூடியதாக இருப்பினும், Dialogue: 0,0:08:10.35,0:08:13.18,Default,,0000,0000,0000,,நம் நிகழ்கால பாதையிலிருந்து\Nஎதிர்கால விளைவுகள் Dialogue: 0,0:08:13.21,0:08:14.51,Default,,0000,0000,0000,,எப்போதுமே அவ்வளவு நேற்கோடாக இல்லை. Dialogue: 0,0:08:15.35,0:08:18.52,Default,,0000,0000,0000,,ஒரு தொழில்நுட்பம் கற்பனை இலட்சியங்களுடன்\Nஉருவாக்கப் பட்டாலும், Dialogue: 0,0:08:18.54,0:08:21.28,Default,,0000,0000,0000,,ஆய்வகத்தை விட்டு வெளி உலகை\Nஅது அடையும் தருணத்திலிருந்து, Dialogue: 0,0:08:21.30,0:08:24.65,Default,,0000,0000,0000,,அது படைப்பாளியின் கட்டுப்பாட்டிற்கு\Nஅப்பார்பட்ட சக்திகளுக்கு உட்படுகிறது Dialogue: 0,0:08:25.62,0:08:29.85,Default,,0000,0000,0000,,ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு நாங்கள் \Nமருத்துவ மரபணுக்களை ஆராய்ந்தோம்: Dialogue: 0,0:08:29.88,0:08:32.97,Default,,0000,0000,0000,,தனித்துவம் வாய்ந்த மருந்துகளை படைக்க\Nமக்களின் மரபணு தரவை சேகரித்து Dialogue: 0,0:08:32.99,0:08:34.85,Default,,0000,0000,0000,,பயன்படுத்தும் தொழில் நுட்பத்திற்காக. Dialogue: 0,0:08:35.27,0:08:36.65,Default,,0000,0000,0000,,நாங்கள் கேட்டோம்: Dialogue: 0,0:08:36.67,0:08:40.39,Default,,0000,0000,0000,,நம் மரபணுக்களை சுகாதாரப் பராமரிப்புடன்\Nஇணைப்பதினால், ஏற்படும் திட்மிடப்படாத Dialogue: 0,0:08:40.42,0:08:41.58,Default,,0000,0000,0000,,விளைவுகள் என்ன என்று? Dialogue: 0,0:08:43.18,0:08:45.44,Default,,0000,0000,0000,,இந்த கேள்வியை மேலும் ஆராய, Dialogue: 0,0:08:45.46,0:08:47.36,Default,,0000,0000,0000,,நாங்கள் ஒரு கற்பனை வழக்கை உண்டாக்கி Dialogue: 0,0:08:47.91,0:08:52.30,Default,,0000,0000,0000,,கவனமாக செதுக்கப்பட்ட 31சான்றுகள் மூலம்\Nஅதற்கு உயிர் கொடுத்தோம். Dialogue: 0,0:08:52.78,0:08:55.87,Default,,0000,0000,0000,,நாங்கள் ஒரு சட்ட விரோதமான மரபணு\Nமருந்தகத்தை உறுவாக்கினோம். Dialogue: 0,0:08:55.90,0:08:59.08,Default,,0000,0000,0000,,ஒரு டூ இட் யுவர்செல்ஃப் கரியமில வாயு\Nஅடை காக்கும் கருவி, Dialogue: 0,0:08:59.10,0:09:01.44,Default,,0000,0000,0000,,மேலும், ஈபே-யில் உறைந்த எலியைக் கூட\Nவாங்கினோம். Dialogue: 0,0:09:02.27,0:09:05.43,Default,,0000,0000,0000,,அதனால், இந்த வழக்கைத் திறந்து காட்டுகிற\Nஅந்த எதிர்காலத்திற்கு நாம் சென்று Dialogue: 0,0:09:05.45,0:09:07.57,Default,,0000,0000,0000,,பிரதிவாதி ஆர்னால்ட் மேன்-னை சந்திப்போம். Dialogue: 0,0:09:08.19,0:09:11.76,Default,,0000,0000,0000,,ஆர்னால்ட், இந்த உலகளவிய மாபெரும்\Nஉயிரி நிறுவனமான டைனமிக் ஜெனடிக்ஸ்-ஆல் Dialogue: 0,0:09:11.78,0:09:13.08,Default,,0000,0000,0000,,குற்றம் சாட்டப்பட்டுள்ளார். Dialogue: 0,0:09:13.63,0:09:15.12,Default,,0000,0000,0000,,ஏனெனில், அவர்களிடம் ஆதாரமுள்ளது Dialogue: 0,0:09:15.14,0:09:19.73,Default,,0000,0000,0000,,நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற மரபணு \Nபொருளை, ஆர்னால்ட் சட்டத்திற்கு விரோதமாக Dialogue: 0,0:09:19.76,0:09:21.25,Default,,0000,0000,0000,,தன் உடலுக்குள் செலுத்தினாரென்று, Dialogue: 0,0:09:21.27,0:09:23.86,Default,,0000,0000,0000,,இந்த உலகத்தில், ஆர்னால்ட்-ஆல் \Nஅதை எப்படி செய்ய முடிந்தது? Dialogue: 0,0:09:24.85,0:09:26.03,Default,,0000,0000,0000,,இது எல்லாம் ஆரம்பித்தது Dialogue: 0,0:09:26.05,0:09:30.23,Default,,0000,0000,0000,,ஆர்னால்ட் உமிழ்நீர் மாதிரியை, ஒரு \Nஉமிழும் பையில் என்ஹெச்ஐ-க்கு-- Dialogue: 0,0:09:30.26,0:09:31.82,Default,,0000,0000,0000,,சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டபோது. Dialogue: 0,0:09:31.84,0:09:34.79,Default,,0000,0000,0000,,யூகே-வின் தேசிய சுகாதார காப்பீடு சேவைக்கு. Dialogue: 0,0:09:35.29,0:09:38.21,Default,,0000,0000,0000,,ஆர்னால்ட், தன் சுகாதார காப்பீடு\Nமசோதாவைப் பெற்றபோது, Dialogue: 0,0:09:38.23,0:09:39.94,Default,,0000,0000,0000,,அவர் அதிர்ச்சியடைந்து பயந்துவிட்டார் Dialogue: 0,0:09:39.97,0:09:42.35,Default,,0000,0000,0000,,அவருடைய காப்பீடு கட்டணம் \Nமிக அதிகரித்திருந்ததால், Dialogue: 0,0:09:42.38,0:09:45.35,Default,,0000,0000,0000,,அவர் அல்லது அவர் குடும்பத்தினர்\Nகொடுக்க சக்தி இல்லாத அளவிற்கு, Dialogue: 0,0:09:45.97,0:09:48.65,Default,,0000,0000,0000,,மாநிலத்தின் வழிமுறை, அவரது மரபணு\Nதரவை ஆராய்ந்து, அவருடைய Dialogue: 0,0:09:48.68,0:09:52.68,Default,,0000,0000,0000,,டி என் ஏ-வில், தீவிர ஆரோக்கிய ஆபத்து நிலை\Nபதுங்கி இருப்பதாக கண்டறிந்தார்கள். Dialogue: 0,0:09:52.84,0:09:56.50,Default,,0000,0000,0000,,எதிர்காலத்தில் வரக்கூடிய நோயை விரட்ட\Nதேவைப்படும் சாத்தியமான செலவுகளுக்கு Dialogue: 0,0:09:56.52,0:09:58.20,Default,,0000,0000,0000,,ஆர்னால்ட் பணம் கட்ட வேண்டி இருந்தது--\N Dialogue: 0,0:09:58.22,0:10:00.41,Default,,0000,0000,0000,,சாத்தியமான எதிர்கால நோய், இன்றிலிருந்து, Dialogue: 0,0:10:00.43,0:10:02.04,Default,,0000,0000,0000,,பயமும் பீதிக்கும் உள்ளான அந்த கணம், Dialogue: 0,0:10:02.07,0:10:03.57,Default,,0000,0000,0000,,ஆர்னால்ட் நகரத்தின் வழியாக நழுவி Dialogue: 0,0:10:03.60,0:10:07.21,Default,,0000,0000,0000,,சட்ட விரோதமான இந்த மருந்தகத்தின் நிழலில்\Nசிகிச்சைக்காக வந்தார்-- Dialogue: 0,0:10:07.46,0:10:09.62,Default,,0000,0000,0000,,அவரது டி என் ஏ-வை மாற்றும்\Nஒரு சிகிச்சை Dialogue: 0,0:10:09.64,0:10:13.30,Default,,0000,0000,0000,,அதனால், மாநிலத்தின் வழிமுறை இனி அவரை\Nஒரு ஆபத்தானவர் என்று பார்க்க முடியாது Dialogue: 0,0:10:13.32,0:10:16.30,Default,,0000,0000,0000,,மேலும் காப்பீடு கட்டணங்கள் மறுபடி\Nஅவருக்கு கட்டுப்படி ஆகும், Dialogue: 0,0:10:16.32,0:10:18.01,Default,,0000,0000,0000,,ஆனால், ஆர்னால்ட் பிடிபட்டார். Dialogue: 0,0:10:18.03,0:10:22.72,Default,,0000,0000,0000,,டைனமிக் ஜெனடிக்ஸ்-க்கு எதிராக மேன்\Nவழக்கில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கின. Dialogue: 0,0:10:22.96,0:10:24.65,Default,,0000,0000,0000,,அத்தகைய எதிர்காலம் \Nஉயிர் பெரும்போது Dialogue: 0,0:10:24.68,0:10:27.63,Default,,0000,0000,0000,,எங்களுக்கு முக்கியம் எது என்றால், மக்கள்\Nஅதை நிஜமாகவே தொட்டு, Dialogue: 0,0:10:27.64,0:10:29.67,Default,,0000,0000,0000,,பார்த்து, அதன் ஆற்றல் வளத்தை உணர\Nமுடிந்தது Dialogue: 0,0:10:29.76,0:10:32.75,Default,,0000,0000,0000,,அத்தகைய உடனடி மற்றும் நெருக்கமான\Nசந்திப்பு மக்களை Dialogue: 0,0:10:32.78,0:10:34.68,Default,,0000,0000,0000,,சரியான கேள்விகள் கேட்க தூண்டுகிறது Dialogue: 0,0:10:34.82,0:10:36.09,Default,,0000,0000,0000,,இதைப் போன்ற கேள்விகள்: Dialogue: 0,0:10:36.11,0:10:38.30,Default,,0000,0000,0000,,மரபணுக்கள் கொண்டு என்னை மதிப்பிடும் \N Dialogue: 0,0:10:38.32,0:10:40.93,Default,,0000,0000,0000,,ஒரு உலகில் வாழ்வதன் தாக்கங்கள் என்ன? Dialogue: 0,0:10:41.04,0:10:44.19,Default,,0000,0000,0000,,அல்லது: என் மரபணு தரவுக்கு யார்\Nசொந்தம் கொண்டாடக்கூடும், மேலும், Dialogue: 0,0:10:44.21,0:10:46.60,Default,,0000,0000,0000,,அதை அவர்கள் என்ன செய்யக்கூடும்? Dialogue: 0,0:10:46.92,0:10:50.03,Default,,0000,0000,0000,,இது நம்பும் வகையில் இல்லை தோன்றினாலும், Dialogue: 0,0:10:50.05,0:10:53.84,Default,,0000,0000,0000,,இன்று அமெரிக்கன் காங்கிரஸ் பிரபலமற்ற\Nஹெச் ஆர் 1313 மசோதாவை அமூலாக்குகிறது Dialogue: 0,0:10:53.87,0:10:58.34,Default,,0000,0000,0000,,இது பணியாளர் நலத் திட்டங்கள்\Nசட்டம் எனப்படும்.\N\N\N Dialogue: 0,0:10:58.46,0:11:02.94,Default,,0000,0000,0000,,பொதுவாக ஜி ஐ என் எ என்றழைக்கப்படும் இந்த\Nமசோதா, மரபணு தகவல் பாகுபாடற்ற சட்டத்தை\N Dialogue: 0,0:11:02.96,0:11:04.66,Default,,0000,0000,0000,,திருத்தி அமைக்க முன்மொழிகிறது. Dialogue: 0,0:11:04.69,0:11:07.100,Default,,0000,0000,0000,,வேலையில் அமர்த்துபவர் குடும்ப\Nமருத்துவ வரலாறு மற்றும் மரபணு தரவு Dialogue: 0,0:11:08.02,0:11:09.20,Default,,0000,0000,0000,,பற்றி வினவ அனுமதிக்கிறது Dialogue: 0,0:11:09.23,0:11:12.67,Default,,0000,0000,0000,,எல்லா ஊழியர்களுக்கும் முதல் முறையாக. Dialogue: 0,0:11:12.94,0:11:16.60,Default,,0000,0000,0000,,மறுக்கிறவர்கள் அதிக அபராதங்களை\Nகட்ட வேண்டி இருக்கும். Dialogue: 0,0:11:17.35,0:11:19.10,Default,,0000,0000,0000,,இதுவரை நான் காட்டிய பணிகளில், Dialogue: 0,0:11:19.12,0:11:21.29,Default,,0000,0000,0000,,ஆளற்ற விமானங்களோ அல்லது \Nமரபணு குற்றங்களோ, Dialogue: 0,0:11:21.31,0:11:23.67,Default,,0000,0000,0000,,இந்தக் கதைகள் சிக்கலான எதிர்காலத்தை\Nவிவரிக்கின்றன Dialogue: 0,0:11:23.69,0:11:26.78,Default,,0000,0000,0000,,நாம் அந்த எதிர்காலங்களை தவிர்க்க\Nஉதவும் எண்ணத்தோடு, Dialogue: 0,0:11:27.00,0:11:29.43,Default,,0000,0000,0000,,ஆனால், நாம் தவிர்க்க முடியாதவை\Nஎன்ன ஆகும்? Dialogue: 0,0:11:29.58,0:11:31.67,Default,,0000,0000,0000,,இன்று, குறிப்பாக கால நிலை மாற்றங்களினால், Dialogue: 0,0:11:31.69,0:11:34.07,Default,,0000,0000,0000,,நாம் சிக்கலை நோக்கி செல்வதாகத் தெரிகிறது. Dialogue: 0,0:11:34.15,0:11:37.35,Default,,0000,0000,0000,,எனவே நாம் இப்போது செய்ய விரும்புவது\Nஅந்த எதிர்காலத்திற்கு தயாராவது தான் Dialogue: 0,0:11:37.37,0:11:42.27,Default,,0000,0000,0000,,நமக்கு நம்பிக்கைத் தரும் கருவிகள் மற்றும்\Nமனப்போக்கை உருவாக்குவதன் மூலம்-- Dialogue: 0,0:11:42.32,0:11:44.71,Default,,0000,0000,0000,,நடவடிக்கையை ஊக்குவிக்கும் நம்பிக்கை, Dialogue: 0,0:11:44.91,0:11:47.60,Default,,0000,0000,0000,,இப்போது, எங்கள் ஸ்டூடியோவில் ஒரு\Nசோதனை நடத்தி வருகிறோம், Dialogue: 0,0:11:47.62,0:11:49.48,Default,,0000,0000,0000,,அது, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வேலை, Dialogue: 0,0:11:49.54,0:11:51.76,Default,,0000,0000,0000,,காலநிலை தரவு கணிப்புகளின் அடிப்படையில், Dialogue: 0,0:11:51.79,0:11:53.34,Default,,0000,0000,0000,,நாங்கள் தேடும் ஒரு எதிர்காலத்தில் Dialogue: 0,0:11:53.37,0:11:56.80,Default,,0000,0000,0000,,மேற்கத்திய உலகம் ஏராளத்திலிருந்து\Nபற்றாக்குறையை நோக்கி நகர்ந்திருக்கிறது, Dialogue: 0,0:11:56.82,0:12:00.24,Default,,0000,0000,0000,,அடிக்கடி வெள்ளம் வரும் எதிர்கால\Nநகரத்தில் வசிப்பதாக கற்பனை செய்கிறோம். Dialogue: 0,0:12:00.26,0:12:02.100,Default,,0000,0000,0000,,பல் பொருள் அங்காடிகளில் உணவே \Nஇல்லாத காலங்கள், Dialogue: 0,0:12:03.02,0:12:04.76,Default,,0000,0000,0000,,நிலையில்லா பொருளாதார நிலைகள், Dialogue: 0,0:12:04.78,0:12:06.98,Default,,0000,0000,0000,,உடைந்த விநியோகச் சங்கிலிகள், Dialogue: 0,0:12:07.11,0:12:11.93,Default,,0000,0000,0000,,இத்தகைய உலகில், உயிர் பிழைக்க மட்டுமன்றி\Nநம் வளம்பெருக நாம் என்ன செய்ய முடியும்? Dialogue: 0,0:12:12.02,0:12:13.99,Default,,0000,0000,0000,,நாம் எந்த உணவை சாப்பிடலாம்? Dialogue: 0,0:12:14.16,0:12:15.98,Default,,0000,0000,0000,,இந்த கேள்விகளுக்குள் நிஜமாகவே நுழைய,\N Dialogue: 0,0:12:16.01,0:12:20.55,Default,,0000,0000,0000,,இந்த அறையை லண்டனில் ஒரு \Nஅடுக்கு மாடி வீட்டில் 2050-ல் கட்டுகிறோம், Dialogue: 0,0:12:20.65,0:12:23.97,Default,,0000,0000,0000,,அது, எதிர்காலத்திலிருந்து நாம் மீட்ட\Nஒரு டைம் காப்ஸ்யூல் போல, Dialogue: 0,0:12:23.99,0:12:26.14,Default,,0000,0000,0000,,குறைந்த பட்ச தேவைக்கு ஏற்ப\Nஅதைக் குறைத்தோம். Dialogue: 0,0:12:26.16,0:12:28.07,Default,,0000,0000,0000,,நம் வீடுகளில் அன்புடன்\Nவைக்கும் அனைத்தும் Dialogue: 0,0:12:28.09,0:12:29.77,Default,,0000,0000,0000,,உதாரணமாக: ஃப்ளாட்-பானல் டிவி, Dialogue: 0,0:12:29.79,0:12:31.57,Default,,0000,0000,0000,,இணையத்துடன்- இணைந்த \Nஃப்ரிஜ்கள் Dialogue: 0,0:12:31.57,0:12:32.97,Default,,0000,0000,0000,,வீட்டிலுள்ள கைவினை பொருட்கள், Dialogue: 0,0:12:32.97,0:12:34.40,Default,,0000,0000,0000,,எல்லாம் எடுக்க வேண்டியிருந்தது Dialogue: 0,0:12:34.41,0:12:37.32,Default,,0000,0000,0000,,அந்த இடத்தில் நாம் \Nஉணவு கணினி கட்டுகிறோம் Dialogue: 0,0:12:37.34,0:12:40.67,Default,,0000,0000,0000,,கைவிட்ட, மீட்ட, மேலும் புதுநோக்கம்\Nகொடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து, Dialogue: 0,0:12:40.72,0:12:44.52,Default,,0000,0000,0000,,இன்றைய தேவையற்ற பொருட்களை\Nநாளைய இரவு உணவாக மாற்றினோம், Dialogue: 0,0:12:44.71,0:12:45.86,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு, Dialogue: 0,0:12:45.88,0:12:49.87,Default,,0000,0000,0000,,முதல் முழு தானியங்கி ஃபாக்பானிக்ஸ்\Nஇயந்திரத்தை இப்போதுதான் செய்திருக்கிறோம், Dialogue: 0,0:12:49.89,0:12:53.31,Default,,0000,0000,0000,,அது, ஃபாக்பானிக்ஸ் நுட்பம் படுத்துகிறது--\Nமூடுபனியை ஒரு ஊட்டச்சத்தாக, Dialogue: 0,0:12:53.33,0:12:54.91,Default,,0000,0000,0000,,நீர் அல்லது மண் கூட இல்லாமல்-- Dialogue: 0,0:12:54.94,0:12:57.26,Default,,0000,0000,0000,,விரைவாகப் பொருட்களை விளைவிக்க, Dialogue: 0,0:12:57.32,0:12:58.54,Default,,0000,0000,0000,,இந்த தருணத்தில், Dialogue: 0,0:12:58.57,0:13:01.18,Default,,0000,0000,0000,,நாங்கள் வெற்றிகரமாக தக்காளி \Nவளர்த்து இருக்கிறோம். Dialogue: 0,0:13:01.26,0:13:04.67,Default,,0000,0000,0000,,ஆனால், இந்த சிறிய அறையில் விளைவதை விட\Nஎங்களுக்கு அதிக உணவு தேவைப்படும். Dialogue: 0,0:13:04.70,0:13:07.49,Default,,0000,0000,0000,,நகரத்திலிருந்து இன்னும் என்ன\Nதேடிக் கண்டுபிடிக்க முடியும்? Dialogue: 0,0:13:07.51,0:13:13.65,Default,,0000,0000,0000,,பூச்சிகள்? புறாக்கள்? நரிகள்? Dialogue: 0,0:13:13.65,0:13:16.44,Default,,0000,0000,0000,,முன்னர், நாம் எதிர்காலத்திலிருந்து \Nகாற்று எடுத்து வந்தோம். Dialogue: 0,0:13:16.45,0:13:19.79,Default,,0000,0000,0000,,இம்முறை எதிர்காலத்திலிருந்து நாம் ஒரு\Nமுழு அறையே எடுத்து வருகிறோம். Dialogue: 0,0:13:19.79,0:13:21.99,Default,,0000,0000,0000,,நம்பிக்கை, கருவிகள் மேலும் உத்திகள்\Nநிறைந்த அறை Dialogue: 0,0:13:21.99,0:13:25.33,Default,,0000,0000,0000,,விரோத நிலமைகளில் சாதகமான\Nநடவடிக்கைகள் உருவாக்க, Dialogue: 0,0:13:25.38,0:13:26.98,Default,,0000,0000,0000,,இந்த அறையில் நேரம் செலவழித்து, Dialogue: 0,0:13:26.99,0:13:29.09,Default,,0000,0000,0000,,நம் எதிர்கால வீடாக \Nஇருக்கக்கூடிய ஒரு அறை, Dialogue: 0,0:13:29.09,0:13:32.65,Default,,0000,0000,0000,,காலநிலை மாற்றம் மற்றும் உணவு\Nபாதுகாப்பின்மை, விளைவுகளை\N Dialogue: 0,0:13:32.67,0:13:36.99,Default,,0000,0000,0000,,மிகவும் உடனடியானதாகவும், தொட்டறியக்\Nகூடியதாகவும் ஆக்குகிறது . Dialogue: 0,0:13:37.06,0:13:40.08,Default,,0000,0000,0000,,இந்த சோதனைகள் மற்றும் பயிற்சிகள் \Nமேலும் நாம் ஈடுபடும் மக்களிடம் Dialogue: 0,0:13:40.11,0:13:41.60,Default,,0000,0000,0000,,நாம் என்ன கற்று கொள்கிறோமெனில் Dialogue: 0,0:13:41.62,0:13:43.87,Default,,0000,0000,0000,,திடமான அனுபவங்களை உருவாக்குவது Dialogue: 0,0:13:43.90,0:13:47.67,Default,,0000,0000,0000,,இன்றுமற்றும் நாளைக்கு இடையில் உள்ள \Nஇடைவெளிக்குப் பாலமாக அமையும். Dialogue: 0,0:13:47.76,0:13:50.66,Default,,0000,0000,0000,,பல்வேறு சாத்தியமான எதிர் காலங்களில்\Nநம்மை வைத்து பார்ப்பதால் Dialogue: 0,0:13:50.68,0:13:52.24,Default,,0000,0000,0000,,திறந்த மனநிலையுடன் மனமுவந்ததால் Dialogue: 0,0:13:52.26,0:13:56.60,Default,,0000,0000,0000,,அந்த செயல் கொண்டுவர்க்கூடிய நிச்சயமற்ற\Nமற்றும் அசௌகரியத்தை தழுவ முடியும் Dialogue: 0,0:13:56.63,0:14:00.16,Default,,0000,0000,0000,,புதிய சாத்தியங்களைக் கற்பனை செய்ய \Nநமக்கு வாய்ப்புகள் இருக்கிறது\N\N\N\N\N Dialogue: 0,0:14:00.22,0:14:02.13,Default,,0000,0000,0000,,நாம் நம்பிக்கை சார்ந்த எதிர்காலத்தை\Nகண்டு பிடிக்கலாம்: Dialogue: 0,0:14:02.15,0:14:03.99,Default,,0000,0000,0000,,நாம் முன்னேறும் பாதைகள் காணலாம்; Dialogue: 0,0:14:04.02,0:14:06.73,Default,,0000,0000,0000,,நம்பிக்கைக்கு அப்பால் செயலுக்கு \Nநாம் நகரலாம். Dialogue: 0,0:14:06.78,0:14:10.87,Default,,0000,0000,0000,,அப்படி எனில் நமக்கு திசை மாற\Nஒரு வாய்ப்பு இருக்கிறது, Dialogue: 0,0:14:10.97,0:14:13.72,Default,,0000,0000,0000,,நம் குரல்களை பிறரை கேட்க வைப்பதற்கு \Nஒரு வாய்ப்பு, Dialogue: 0,0:14:13.83,0:14:19.32,Default,,0000,0000,0000,,நாம் விரும்பும் எதிர்காலத்தில் நம்மை\Nஎழுதிக் கொள்ள ஒரு வாய்ப்பு. Dialogue: 0,0:14:19.52,0:14:22.34,Default,,0000,0000,0000,,பிற உலகங்கள் சாத்தியமானது, Dialogue: 0,0:14:22.47,0:14:23.64,Default,,0000,0000,0000,,நன்றி. Dialogue: 0,0:14:23.66,0:14:26.85,Default,,0000,0000,0000,,(கரவொலி)