0:00:00.968,0:00:04.131 நான் வாழ்வாதாரத்திற்காக [br]எதிர்காலத்திற்கு வருகை தருகிறேன். 0:00:04.265,0:00:05.891 ஒரே ஒரு எதிர்காலம் மட்டுமல்ல, 0:00:05.915,0:00:08.155 ஆனால் சாத்தியமாகக்கூடிய பல எதிர்காலங்கள்,[br] 0:00:08.185,0:00:13.164 அந்த எதிர்கால தடயங்களை நீங்கள் இன்று [br]அனுபவிக்க எடுத்து வந்துள்ளேன். 0:00:13.197,0:00:15.420 ஒரு எதிர்கால தொல்பொருள்[br]ஆராய்ச்சியாளர் போல, 0:00:16.432,0:00:19.164 பல ஆண்டுகளில் என் பல பயணங்கள் பல விஷயத்தை[br]கொண்டு வந்துள்ளது 0:00:19.188,0:00:23.263 செயற்கையாகப் பொறிக்கப்பட்ட ஒரு புதிய[br]இனத்தைச் சார்ந்த தேனீக்கள் போலே; 0:00:25.052,0:00:27.435 "பெட்ஸ் ஆஸ் ப்ரொட்டின்" என்ற [br]பெயருடைய புத்தகம்; 0:00:28.263,0:00:31.427 மரபணுத் தரவை வர்த்தகம் செய்து உங்களைப்[br]பணக்காரர் ஆக்கும் இயந்திரம்; 0:00:31.451,0:00:33.498 சர்க்கரையினால் இயக்கப்படும் ஒரு விளக்கு; 0:00:34.045,0:00:35.926 உணவு உற்பத்தி செய்ய ஒரு கணினி,[br] 0:00:36.573,0:00:40.964 நான் இன்னமும் உண்மையில் வெவ்வேறு[br]எதிர்காலங்களுக்குப் பயணம் செய்வதில்லை-- 0:00:40.988,0:00:44.697 கணவர் ஜானும் நானும் ஸ்டூடியோவில்[br]வெவ்வேறு எதிர்காலங்களின் தொலைநோக்கை 0:00:44.697,0:00:47.641 சிந்தித்து உருவாக்க நிறைய[br]நேரம் செலவழிக்கிறோம் 0:00:48.081,0:00:50.857 நாங்கள் தொடர்ந்து பலவீனமான [br]சமிக்ஞைகளைத் தேடி வருகிறோம், 0:00:50.881,0:00:53.255 அந்த எதிர்கால ஆற்றலின் முணுமுணுப்புகள். 0:00:53.279,0:00:57.352 எதிர்காலத்துடன் ஒன்றி இருக்கும் ஆற்றலின் [br]இழைகளை அதன் சுவட்டுடன் கண்டுபிடித்து, 0:00:57.963,0:01:00.888 இந்த எதிர்காலத்தில் வாழ்வதெப்படி[br]இருக்குமென கேட்கிறோம்?[br][br] 0:01:01.068,0:01:03.903 நாம் எதைப் பார்ப்போம், கேட்போம்[br]மேலும் சுவாசிப்போம் கூட? 0:01:05.157,0:01:09.606 பின் நாங்கள் சோதனைகள் நடத்தி முன்மாதிரிகள்[br]செய்து அந்த எதிர்காலங்களின் அம்சங்களுக்கு, 0:01:09.630,0:01:11.660 உயிரூட்டும்படி பொருட்களை, 0:01:11.684,0:01:13.996 மெய்யாகவும் தொட்டுணரக்[br]கூடியதாகவும் செய்கிறோம் 0:01:14.020,0:01:18.044 நீங்கள் அந்த எதிர்கால சாத்தியங்களின்[br]தாக்கத்தை உண்மையில் உணரும்படி 0:01:18.044,0:01:19.751 இங்கேயே இப்போதே. 0:01:20.936,0:01:23.737 ஆனால், இந்த வேலை முன்கூட்டியே[br]கூறுவதைப் பற்றியது இல்லை. 0:01:23.761,0:01:25.768 அது கருவிகளை உருவாக்குவது பற்றியது.. 0:01:25.792,0:01:29.256 நம் நிகழ்கால மக்களுடன் எதிர்கால மக்களை[br]இணைக்க உதவும் கருவிகள், ஆதலால் 0:01:29.280,0:01:33.685 நமக்கு வேண்டிய ஒரு எதிர்காலத்தை உருவாக்க [br]செயல்படும் பங்கேற்பாளராகி விடுகிறோம்.. 0:01:33.709,0:01:36.145 அனைவருக்கும் வேலைசெய்யும் ஒரு எதிர்காலம். 0:01:36.758,0:01:38.573 இதை நாம் எப்படி செய்வோம்? 0:01:39.143,0:01:42.487 சமீபத்திய திட்டமான 'ட்ரோன் ஏவியரி', 0:01:42.511,0:01:44.049 ஆய்வதில் ஆர்வமாக இருந்தோம், 0:01:44.073,0:01:47.040 நம் நகரங்களில் வாழ்வது[br]எப்படி இருக்குமென்று 0:01:47.064,0:01:49.897 ஆளில்லா விமானங்களுடைய ஆற்றல்[br]நாம் பார்க்க முடியாததை பார்க்கும், 0:01:49.921,0:01:51.673 செல்ல முடியாத இடத்திற்கு செல்லும், 0:01:51.697,0:01:54.636 அவ்வாறு அதிகரிக்கும் [br]சுய அதிகாரத்துடன் செய்வது. 0:01:54.734,0:01:56.324 தொழில் நுட்பத்தைப் [br]புரிந்துகொள்ள,[br] 0:01:56.348,0:01:58.517 எமது கைகளால் வேலை செய்வது[br]முக்கியமாக இருந்தது. 0:01:58.652,0:02:01.482 எங்கள் ஸ்டூடியோவில் பல்வேறு[br]ஆளில்லா விமானங்களை கட்டமைத்தோம். 0:02:01.506,0:02:04.610 பெயர்கள், செயல்பாடுகள் கொடுத்து[br]பின் அவற்றைப் பறக்கவிட்டோம்.. 0:02:05.395,0:02:06.908 ஆனால், சிரமங்கள் இல்லாமல் இல்ல. 0:02:07.413,0:02:08.802 பொருட்கள் தளர்ந்து போயின, 0:02:08.826,0:02:10.446 ஜி.பி.எஸ். சமிக்ஞைகள் தடுமாறின. 0:02:10.470,0:02:11.882 மற்றும் ஆளில்லா விமானங்கள் நொறுங்கின. 0:02:12.599,0:02:14.741 ஆனால் இது போன்ற சோதனைகளினால் தான் 0:02:14.765,0:02:18.940 நாங்கள் ஒரு சாத்தியமான எதிர்காலத்தின் ஒரு[br]மிக மெய்யான அனுபவபூர்வமான ஒரு பகுதியை 0:02:18.964,0:02:20.587 கட்டமைக்க முடிந்தது. 0:02:21.613,0:02:24.128 இப்போது நாம் அந்த [br]எதிர்காலத்திற்கு செல்வோம், 0:02:24.199,0:02:27.999 இது போன்ற ஆளில்லா விமானங்களுடன் ஒரு[br]நகரத்தில் நாம் வசிப்பதாக கற்பனை செய்வோம். 0:02:28.196,0:02:30.123 அதை நாம், நைட்வாட்ச்மேன் என்று அழைப்போம், 0:02:30.756,0:02:34.645 அது தெருக்களை ரோந்து செய்கிறது. அடிக்கடி[br]மாலையிலும் இரவிலும் தென்படுகிறது. 0:02:35.239,0:02:38.639 அதன் குறைவான மந்த ஓசையைக் கேட்டு [br]நம்மில் பலர் முதலில் எரிச்சலடைந்தோம். 0:02:39.144,0:02:41.912 ஆனால், அனைத்தையும் போல் அதுவும் [br]நமக்கு பழக்கமாகி விட்டது. 0:02:42.423,0:02:45.807 அதன் கண்களினால் நாம் உலகை [br]பார்க்கலாமெனில் எப்படி இருக்கும்? 0:02:46.615,0:02:50.937 அண்டையிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரையும்[br]எப்படி ஓயாமல் பதிவு செய்கிறதென பாருங்கள்; 0:02:50.961,0:02:54.281 அனுமதியற்ற பகுதியில் கால்பந்து ஆடும்[br]குழந்தைகளை பதிவு செய்து, அச்செயல் 0:02:54.305,0:02:56.752 சட்டரீதியில் இம்சையென[br]அடையாளப் படுத்துகிறதென்று. 0:02:56.776,0:02:58.213 (சிரிப்பு) 0:02:58.237,0:03:02.207 இளைஞர்களான இந்த மற்ற குழுவை ஒரு சுயாட்சி[br]அச்சுறுத்தலுடன் வழங்கிய உத்திரவினால் 0:03:02.231,0:03:05.345 எவ்வாறு கலைக்கிறது என்று பாருங்கள் 0:03:06.387,0:03:09.780 பின்னர், மாடிஸன் எனும் அந்த இராட்சத [br]மிதக்கும் வட்டு உள்ளது, 0:03:10.203,0:03:12.423 அதன் வெளிப்படையான இருப்பு[br]பிரமிப்பாக இருக்கிறது 0:03:12.447,0:03:14.990 அதை உற்றுப் பார்க்காமல்[br]என்னால் இருக்க முடியாது 0:03:15.242,0:03:17.243 ஒவ்வொரு முறையும் அதை [br]நோக்கும் போது அதற்கு 0:03:17.267,0:03:19.081 என்னைப்பற்றி இன்னும் சற்று [br]அதிகம் தெரியும் போலிருக்கிறது-- 0:03:19.914,0:03:23.079 இந்த"ப்ரியினேர்" விளம்பரங்களை[br]என்முன் மிளிரவைக்கிறது, அதற்கு 0:03:23.103,0:03:25.447 நான் திட்டமிட்ட விடுமுறையைப் பற்றி[br]தெரிந்தது போல் 0:03:26.479,0:03:30.206 இது ஒரு மிதமான பொழுதுபோக்கா அல்லது[br]முற்றிலும் ஆக்கிரமிக்கும் ஒன்றா என்று 0:03:30.230,0:03:32.042 எனக்கு நிச்சியமாகத் தெரியவில்லை. 0:03:33.684,0:03:35.508 மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவோம், 0:03:35.569,0:03:38.352 இந்த எதிர்காலம் உருவாக்குவதில்[br]நாங்கள் நிறைய கற்றறிந்தோம். 0:03:38.352,0:03:40.958 இயந்திரங்கள் எப்படி இயங்குகிறது [br]என்பது மட்டுமல்லாமல், 0:03:40.982,0:03:44.121 அவைகளுடன் ஒன்றி வாழும் உணர்வு[br]எவ்வாறு இருக்கும் என்றும் கூட. 0:03:44.239,0:03:46.493 மாடிஸன் மற்றும் நைட்வாட்ச்மேன்[br]போன்ற ஆளில்லா விமானங்கள் 0:03:46.517,0:03:48.034 இந்த குறிப்பிட்ட வடிவங்களில், 0:03:48.058,0:03:49.599 இன்னமும் உண்மையாக இல்லையெனினும், 0:03:49.623,0:03:53.580 எதிர்கால ஆளில்லா விமானத்தின் பெறும்பாலான[br]கூறுகள் இன்று நிச்சியமாக உண்மையாக உள்ளது. 0:03:54.264,0:03:55.415 எடுத்துக்காட்டாக, 0:03:55.439,0:03:57.753 முகம் அடையாளம் காணும் அமைப்புகள்[br]எங்குமிருக்கிறது 0:03:57.777,0:04:00.187 நம் கைபேசிகளில், நம் தெர்மோஸ்டாட்டில் கூட 0:04:00.211,0:04:02.601 மேலும் நம் நகரங்களைச் சுற்றியுள்ள[br]காமிராக்களில்-- 0:04:02.714,0:04:05.460 நம் செயல்கள் அனைத்தும் பதிவாகிறது, 0:04:05.484,0:04:09.669 நாம் கண்ணோட்டத்தில் பார்த்த ஒரு விளம்பரமோ[br]அல்லது நாம் பங்கேற்ற ஒரு எதிர்ப்போ. 0:04:09.693,0:04:11.363 இந்த விஷயங்கள் எல்லாம் இங்கு உள்ளன, 0:04:11.387,0:04:14.451 அவை வேலை செய்யும் விதம், அவைகளின்[br]விளைவு என்னவாக இருக்கலாமென 0:04:14.451,0:04:16.975 அடிக்கடி நமக்குப் புரிவதில்லை.[br] 0:04:17.279,0:04:18.859 நம்மைச்சுற்றி இதை பார்க்கிறோம். 0:04:18.883,0:04:20.655 நம் இன்றைய செயல்களின் விளைவு, எப்படி 0:04:20.679,0:04:24.823 நம் எதிர்காலத்தைப் பாதிக்குமென கற்பனை[br]செய்வதில் கூட ஏற்படும் ஒரு சிரமம். 0:04:24.869,0:04:28.014 யூகே-வில் நான் வசிக்குமிடத்தில் [br]சென்ற ஆண்டு ஓர் வாக்கெடுப்பில், 0:04:28.078,0:04:31.083 ஈயூ-விட்டுப் போக விரும்புபவர்,[br]யூகே-விற்கு வாக்களிக்கலாம், அல்லது 0:04:31.107,0:04:32.265 ஈயூ-வில் இருக்கலாம், 0:04:32.289,0:04:34.651 இது பிரபலமாக "ப்ரெக்ஸிட்" எனப்பட்டது. 0:04:34.819,0:04:36.621 முடிவுகள் வெளிவந்தவுடன், 0:04:36.645,0:04:39.660 "ப்ரெக்ரெட்'எனப்படும் ஒரு வார்த்தை[br]எழும்பத் தொடங்கியது-- 0:04:39.684,0:04:40.724 (சிரிப்பு) 0:04:40.748,0:04:44.183 ப்ரெக்ஸிட்டிற்கு வாக்களித்தவர்களை ஒரு [br]எதிர்ப்பாளர்கள் என்று விவரித்து, 0:04:44.207,0:04:48.177 ஆனால், அதன் சாத்திய விளைவுகளை [br]சிந்தித்துப் பார்க்காமல். [br] 0:04:49.127,0:04:53.161 இந்த தொடர்பு இல்லாமை மிக எளிய [br]விஷயங்களில் கூட தெளிவாகத் தெரிகிறது.[br] 0:04:53.175,0:04:55.664 சட்டென குடிக்க வெளியே செல்வதாக[br]வைத்துக் கொள்ளுங்கள் 0:04:55.688,0:04:58.422 பின்னர், இன்னும் கொஞ்சம் குடிக்க[br]தீர்மானம் செய்கிறீர்கள், 0:04:58.446,0:05:01.066 காலையில் மோசமாக உணர்வீர்கள் என தெரியும், 0:05:01.090,0:05:02.472 ஆயினும் அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள், 0:05:02.496,0:05:05.549 "எதிர்காலத்திலுள்ள வேறாகிய நான் இதை[br]சமாளிப்பேன் என்று" கூறி. 0:05:05.607,0:05:07.475 ஆனால், காலையில் நமக்குத் தெரிகிறபடி, 0:05:07.499,0:05:10.314 அந்த எதிர்காலத்தில் வரும் "நீங்கள்"[br]நீங்கள்தான் என்று. 0:05:10.464,0:05:13.651 70-ன் பிற்பகுதி, 80-ன் தொடக்கத்தில் நான்[br]இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது 0:05:13.675,0:05:14.826 ஒரு அபிப்ராயம் இருந்தது[br][br] 0:05:14.850,0:05:18.277 எதிர்காலத்தை திட்டமிட வேண்டும், உண்மையாக[br]அதை திட்டமிட முடியுமென. 0:05:18.343,0:05:21.603 எளியதற்கு கூட பெற்றோர்கள் திட்டமிட[br]வேண்டி இருந்தது என் நினைவிலுள்ளது. 0:05:21.627,0:05:23.656 எங்கள் வீட்டில் அவர்களுக்கு ஒரு[br]ஒரு தொலைபேசி தேவைப்பட்ட போது,[br] 0:05:23.680,0:05:25.990 அதற்கு பதிவு செய்து காத்திருக்க[br]வேண்டி இருந்தது-- 0:05:26.014,0:05:29.261 5 வருடங்கள் வரை காத்திருந்த பின் அது[br]எங்கள் வீட்டில் நிறுவப்பட்டது. 0:05:29.285,0:05:30.319 (சிரிப்பு) 0:05:30.343,0:05:33.841 இன்னொரு நகரத்தில் வசித்த என் தாத்தா [br]பாட்டியுடன் பேச வேண்டுமானால், 0:05:33.865,0:05:36.393 அவர்கள், "ட்ரங்க் கால்" [br]சேவைக்குப் பதிவு செய்து, 0:05:36.417,0:05:39.047 மணி அல்லது நாள் கணக்கில் மறுபடி[br]காத்திருக்க வேண்டும், 0:05:39.298,0:05:42.235 பின் காலை 2 மணிக்கு திடீரென்று [br]தொலைபேசி மணி அடிக்கும், 0:05:42.259,0:05:45.509 எல்லோரும் படுக்கையை விட்டு வெளியே[br]குதித்து, தொலைபேசி சுற்றி கூடுவோம் 0:05:45.533,0:05:47.848 அதனுள் கிறீச்சென்ற ஓலத்துடன்[br]பொதுநலன் விவாதிப்போம் 0:05:47.872,0:05:49.205 அதிகாலை 2 மணிக்கு. 0:05:49.229,0:05:53.009 இன்று செயல்கள் எல்லாமே அதிவிரைவில்[br]நடப்பதாகத் தோன்றுகிறது-- 0:05:53.033,0:05:55.288 எவ்வளவு விரைவென்றால், [br]சரித்திரத்தில் நம் இடத்தைப் பற்றி[br] 0:05:55.312,0:05:58.269 ஒரு புரிதலுக்குக் கூட முடியாதபடி. 0:05:58.293,0:06:01.720 அது ஒரு பெரிய நிச்சியமற்ற மற்றும் கவலையான[br]உணர்வை ஏற்படுத்துவதால், 0:06:01.744,0:06:05.516 நாம், எதிர்காலத்தை அப்படியே நமக்கு[br]நிகழும்படியாக விட்டு விடுகிறோம் 0:06:06.032,0:06:08.027 நாம், அந்த எதிர்கால "நம்முடன்"[br]இணைவதில்லை 0:06:08.528,0:06:10.840 நம்முடைய எதிர்காலத்தை நாம் ஒரு[br]அந்நியராக நடத்துகிறோம், 0:06:10.864,0:06:12.832 மற்றும் எதிர்காலத்தை ஒரு வெளிநாடாக. 0:06:13.735,0:06:14.920 அது, ஒரு வெளிநாடு அல்ல: 0:06:14.944,0:06:16.692 அது நம் கண்களுக்கு[br]முன் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது, 0:06:16.716,0:06:19.280 இன்று நம் செயல்களால் [br]தொடர்ந்து உருவம் கொடுக்கப்பட்டு. 0:06:19.734,0:06:21.224 அந்த எதிர்காலம் நாம்தான், 0:06:21.940,0:06:24.770 நான் நம்புகிறேன் வேண்டிய ஒரு[br]எதிர்காலத்திற்காக முறையிடுவது 0:06:24.794,0:06:27.417 முன்பெல்லாம் விட மிக அவசரம் [br]மற்றும் தேவையான ஒன்று. 0:06:28.297,0:06:29.762 நம் பணிகளில் நாம் அறிந்தது 0:06:29.786,0:06:33.230 மாற்றம் விளைவிக்க மிகவும் ஆற்றல் வாய்ந்த[br]வழிமுறைகளில் ஒன்று 0:06:33.254,0:06:37.398 மக்கள் நேரடியாக, தெளிவாக, [br]உணர்வுபூர்வமாக அவர்களடைய 0:06:37.422,0:06:40.450 இன்றைய செயல்களின் சில [br]எதிர்கால விளைவுகளை அனுபவிப்பது 0:06:41.130,0:06:45.104 முன்பு இந்த ஆண்டில், ஐக்கிய அரபு எமிரெட்ஸ்[br]அரசாங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்தது 0:06:45.128,0:06:47.574 நாட்டின் ஆற்றல் வியூகத்தை வடிவமைக்க 0:06:47.598,0:06:49.182 2050 வருடம் வரையிலும். 0:06:49.558,0:06:53.816 அரசாங்க பொருளாதார கணித புல்லியல் தரவு படி, இந்தப் பெரிய நகர மாதிரியை உண்டாக்கினோம், 0:06:53.840,0:06:56.908 மேலும், பல சாத்தியமான எதிர்காலங்களை[br]மனதளவில் உருவாக்கிப் பார்த்தோம். 0:06:58.387,0:07:01.707 அரசாங்க அதிகாரிகளின் குழு, மற்றும் [br]ஆற்றல் நிறுவனங்களின் உறுப்பினர்களை 0:07:01.731,0:07:03.268 நிலையான ஓர் எதிர்கால மாதிரி வழியாக 0:07:03.292,0:07:05.823 உற்சாகத்துடன் நான் அழைத்துச் சென்ற போது, 0:07:05.847,0:07:07.577 அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார், 0:07:08.122,0:07:11.229 "எதிர்காலத்தில் கார் ஓட்டுவதை [br]நிறுத்திவிட்டு, பொது போக்குவரத்தைப் 0:07:11.253,0:07:13.051 மக்கள் பயன் படுத்துவார்களென[br]என்னால் நம்ப முடியவில்லை". 0:07:13.916,0:07:15.076 மேலும், அவர் சொன்னார், 0:07:15.100,0:07:18.706 "என் மகனை, அவனுடைய காரை ஓட்டாதே [br]என்று என்னால் சொல்லவே முடியாது" 0:07:19.927,0:07:21.908 ஆனால் இந்த எதிர்வினைக்கு நாங்கள் தயாராக[br]இருந்தோம். 0:07:23.208,0:07:26.545 இந்தியாவில் என் நகரில் வேதியியல் ஆய்வக[br]விஞ்ஞானிகளுடன் வேலை செய்த போது, 0:07:26.569,0:07:28.744 நாங்கள் தோராயமான மாதிரிகள்[br]உண்டாக்கினோம் 0:07:28.768,0:07:33.518 நம் நடத்தைகள் இந்த நிலையிலேயே இருந்தால்[br]2030-ல் காற்று எப்படி இருக்கக்கூடுமென்பது. 0:07:34.493,0:07:37.886 அந்தக்குழுவை அந்த காற்று மாதிரிகளிலிருந்து[br] 0:07:37.910,0:07:40.257 ஆவி வெளிப்படுத்தும் பொருளுக்கு அருகில்[br]நடாத்தி அழைத்து வந்தேன். 0:07:41.494,0:07:45.050 2030-ன் விஷமுள்ள அந்த காற்றை [br]ஒரே ஒருமுறை சுவாசித்தது 0:07:45.074,0:07:48.191 அளவிடமுடியாத தரவு சொல்ல இயலாத[br]செய்தியை தெளிவாக முன்னே வைத்தது, 0:07:49.069,0:07:52.121 குழந்தைகள் உரிமையாக பெறவேண்டும்[br]என நீங்கள் விரும்பும் எதிர்காலம் இது அல்ல. 0:07:52.620,0:07:55.185 அடுத்த நாள், அரசாங்கம் ஒரு பெரிய [br]அறிவிப்பை விடுத்தது. 0:07:55.209,0:07:58.372 புதுப்பிடத்தக்கவற்றில் பல பில்லியன் $-கள்[br]முதலீடு செய்வதாக, 0:07:58.396,0:08:02.775 எங்கள் எதிர்கால அனுபவங்கள், இந்த முடிவில் [br]வகித்த பங்கு எங்களுக்குத் தெரியாது. 0:08:02.799,0:08:05.291 ஆற்றல் கொள்கையை அவர்கள் மாற்றியது[br]நாங்கள் அறிவோம் 0:08:05.315,0:08:06.799 அத்தகைய ஒரு சூழ்நிலை தணிக்க. 0:08:06.823,0:08:10.328 எதிர்காலக் காற்றைப் போன்றது செயல்விளைவு[br]மேலும் அளவிடக்கூடியதாக இருப்பினும், 0:08:10.352,0:08:13.182 நம் நிகழ்கால பாதையிலிருந்து[br]எதிர்கால விளைவுகள் 0:08:13.206,0:08:14.511 எப்போதுமே அவ்வளவு நேற்கோடாக இல்லை. 0:08:15.347,0:08:18.520 ஒரு தொழில்நுட்பம் கற்பனை இலட்சியங்களுடன்[br]உருவாக்கப் பட்டாலும், 0:08:18.544,0:08:21.277 ஆய்வகத்தை விட்டு வெளி உலகை[br]அது அடையும் தருணத்திலிருந்து, 0:08:21.301,0:08:24.646 அது படைப்பாளியின் கட்டுப்பாட்டிற்கு[br]அப்பார்பட்ட சக்திகளுக்கு உட்படுகிறது 0:08:25.617,0:08:29.851 ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு நாங்கள் [br]மருத்துவ மரபணுக்களை ஆராய்ந்தோம்: 0:08:29.875,0:08:32.966 தனித்துவம் வாய்ந்த மருந்துகளை படைக்க[br]மக்களின் மரபணு தரவை சேகரித்து 0:08:32.990,0:08:34.849 பயன்படுத்தும் தொழில் நுட்பத்திற்காக. 0:08:35.268,0:08:36.646 நாங்கள் கேட்டோம்: 0:08:36.670,0:08:40.394 நம் மரபணுக்களை சுகாதாரப் பராமரிப்புடன்[br]இணைப்பதினால், ஏற்படும் திட்மிடப்படாத 0:08:40.418,0:08:41.579 விளைவுகள் என்ன என்று? 0:08:43.175,0:08:45.441 இந்த கேள்வியை மேலும் ஆராய, 0:08:45.465,0:08:47.357 நாங்கள் ஒரு கற்பனை வழக்கை உண்டாக்கி 0:08:47.914,0:08:52.300 கவனமாக செதுக்கப்பட்ட 31சான்றுகள் மூலம்[br]அதற்கு உயிர் கொடுத்தோம். 0:08:52.783,0:08:55.871 நாங்கள் ஒரு சட்ட விரோதமான மரபணு[br]மருந்தகத்தை உறுவாக்கினோம். 0:08:55.895,0:08:59.078 ஒரு டூ இட் யுவர்செல்ஃப் கரியமில வாயு[br]அடை காக்கும் கருவி, 0:08:59.102,0:09:01.438 மேலும், ஈபே-யில் உறைந்த எலியைக் கூட[br]வாங்கினோம். 0:09:02.273,0:09:05.428 அதனால், இந்த வழக்கைத் திறந்து காட்டுகிற[br]அந்த எதிர்காலத்திற்கு நாம் சென்று 0:09:05.452,0:09:07.574 பிரதிவாதி ஆர்னால்ட் மேன்-னை சந்திப்போம். 0:09:08.194,0:09:11.759 ஆர்னால்ட், இந்த உலகளவிய மாபெரும்[br]உயிரி நிறுவனமான டைனமிக் ஜெனடிக்ஸ்-ஆல் 0:09:11.783,0:09:13.081 குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 0:09:13.627,0:09:15.117 ஏனெனில், அவர்களிடம் ஆதாரமுள்ளது 0:09:15.141,0:09:19.731 நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற மரபணு [br]பொருளை, ஆர்னால்ட் சட்டத்திற்கு விரோதமாக 0:09:19.755,0:09:21.249 தன் உடலுக்குள் செலுத்தினாரென்று, 0:09:21.273,0:09:23.863 இந்த உலகத்தில், ஆர்னால்ட்-ஆல் [br]அதை எப்படி செய்ய முடிந்தது? 0:09:24.853,0:09:26.027 இது எல்லாம் ஆரம்பித்தது 0:09:26.051,0:09:30.234 ஆர்னால்ட் உமிழ்நீர் மாதிரியை, ஒரு [br]உமிழும் பையில் என்ஹெச்ஐ-க்கு-- 0:09:30.258,0:09:31.816 சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டபோது. 0:09:31.840,0:09:34.790 யூகே-வின் தேசிய சுகாதார காப்பீடு சேவைக்கு. 0:09:35.289,0:09:38.209 ஆர்னால்ட், தன் சுகாதார காப்பீடு[br]மசோதாவைப் பெற்றபோது, 0:09:38.233,0:09:39.945 அவர் அதிர்ச்சியடைந்து பயந்துவிட்டார் 0:09:39.969,0:09:42.351 அவருடைய காப்பீடு கட்டணம் [br]மிக அதிகரித்திருந்ததால், 0:09:42.375,0:09:45.349 அவர் அல்லது அவர் குடும்பத்தினர்[br]கொடுக்க சக்தி இல்லாத அளவிற்கு, 0:09:45.970,0:09:48.651 மாநிலத்தின் வழிமுறை, அவரது மரபணு[br]தரவை ஆராய்ந்து, அவருடைய 0:09:48.675,0:09:52.683 டி என் ஏ-வில், தீவிர ஆரோக்கிய ஆபத்து நிலை[br]பதுங்கி இருப்பதாக கண்டறிந்தார்கள். 0:09:52.835,0:09:56.499 எதிர்காலத்தில் வரக்கூடிய நோயை விரட்ட[br]தேவைப்படும் சாத்தியமான செலவுகளுக்கு 0:09:56.523,0:09:58.199 ஆர்னால்ட் பணம் கட்ட வேண்டி இருந்தது--[br] 0:09:58.223,0:10:00.406 சாத்தியமான எதிர்கால நோய், இன்றிலிருந்து, 0:10:00.430,0:10:02.042 பயமும் பீதிக்கும் உள்ளான அந்த கணம், 0:10:02.066,0:10:03.572 ஆர்னால்ட் நகரத்தின் வழியாக நழுவி 0:10:03.596,0:10:07.214 சட்ட விரோதமான இந்த மருந்தகத்தின் நிழலில்[br]சிகிச்சைக்காக வந்தார்-- 0:10:07.457,0:10:09.618 அவரது டி என் ஏ-வை மாற்றும்[br]ஒரு சிகிச்சை 0:10:09.642,0:10:13.300 அதனால், மாநிலத்தின் வழிமுறை இனி அவரை[br]ஒரு ஆபத்தானவர் என்று பார்க்க முடியாது 0:10:13.324,0:10:16.301 மேலும் காப்பீடு கட்டணங்கள் மறுபடி[br]அவருக்கு கட்டுப்படி ஆகும், 0:10:16.325,0:10:18.010 ஆனால், ஆர்னால்ட் பிடிபட்டார். 0:10:18.034,0:10:22.722 டைனமிக் ஜெனடிக்ஸ்-க்கு எதிராக மேன்[br]வழக்கில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கின. 0:10:22.961,0:10:24.653 அத்தகைய எதிர்காலம் [br]உயிர் பெரும்போது 0:10:24.677,0:10:27.631 எங்களுக்கு முக்கியம் எது என்றால், மக்கள்[br]அதை நிஜமாகவே தொட்டு, 0:10:27.645,0:10:29.673 பார்த்து, அதன் ஆற்றல் வளத்தை உணர[br]முடிந்தது 0:10:29.757,0:10:32.752 அத்தகைய உடனடி மற்றும் நெருக்கமான[br]சந்திப்பு மக்களை 0:10:32.776,0:10:34.677 சரியான கேள்விகள் கேட்க தூண்டுகிறது 0:10:34.816,0:10:36.087 இதைப் போன்ற கேள்விகள்: 0:10:36.111,0:10:38.297 மரபணுக்கள் கொண்டு என்னை மதிப்பிடும் [br] 0:10:38.321,0:10:40.930 ஒரு உலகில் வாழ்வதன் தாக்கங்கள் என்ன? 0:10:41.045,0:10:44.186 அல்லது: என் மரபணு தரவுக்கு யார்[br]சொந்தம் கொண்டாடக்கூடும், மேலும், 0:10:44.210,0:10:46.600 அதை அவர்கள் என்ன செய்யக்கூடும்? 0:10:46.918,0:10:50.027 இது நம்பும் வகையில் இல்லை தோன்றினாலும், 0:10:50.051,0:10:53.843 இன்று அமெரிக்கன் காங்கிரஸ் பிரபலமற்ற[br]ஹெச் ஆர் 1313 மசோதாவை அமூலாக்குகிறது 0:10:53.867,0:10:58.336 இது பணியாளர் நலத் திட்டங்கள்[br]சட்டம் எனப்படும்.[br][br][br] 0:10:58.455,0:11:02.935 பொதுவாக ஜி ஐ என் எ என்றழைக்கப்படும் இந்த[br]மசோதா, மரபணு தகவல் பாகுபாடற்ற சட்டத்தை[br] 0:11:02.959,0:11:04.665 திருத்தி அமைக்க முன்மொழிகிறது. 0:11:04.689,0:11:07.997 வேலையில் அமர்த்துபவர் குடும்ப[br]மருத்துவ வரலாறு மற்றும் மரபணு தரவு 0:11:08.021,0:11:09.205 பற்றி வினவ அனுமதிக்கிறது 0:11:09.229,0:11:12.668 எல்லா ஊழியர்களுக்கும் முதல் முறையாக. 0:11:12.938,0:11:16.602 மறுக்கிறவர்கள் அதிக அபராதங்களை[br]கட்ட வேண்டி இருக்கும். 0:11:17.346,0:11:19.100 இதுவரை நான் காட்டிய பணிகளில், 0:11:19.124,0:11:21.287 ஆளற்ற விமானங்களோ அல்லது [br]மரபணு குற்றங்களோ, 0:11:21.311,0:11:23.669 இந்தக் கதைகள் சிக்கலான எதிர்காலத்தை[br]விவரிக்கின்றன 0:11:23.693,0:11:26.785 நாம் அந்த எதிர்காலங்களை தவிர்க்க[br]உதவும் எண்ணத்தோடு, 0:11:27.004,0:11:29.431 ஆனால், நாம் தவிர்க்க முடியாதவை[br]என்ன ஆகும்? 0:11:29.577,0:11:31.669 இன்று, குறிப்பாக கால நிலை மாற்றங்களினால், 0:11:31.693,0:11:34.073 நாம் சிக்கலை நோக்கி செல்வதாகத் தெரிகிறது. 0:11:34.151,0:11:37.350 எனவே நாம் இப்போது செய்ய விரும்புவது[br]அந்த எதிர்காலத்திற்கு தயாராவது தான் 0:11:37.374,0:11:42.271 நமக்கு நம்பிக்கைத் தரும் கருவிகள் மற்றும்[br]மனப்போக்கை உருவாக்குவதன் மூலம்-- 0:11:42.322,0:11:44.714 நடவடிக்கையை ஊக்குவிக்கும் நம்பிக்கை, 0:11:44.908,0:11:47.596 இப்போது, எங்கள் ஸ்டூடியோவில் ஒரு[br]சோதனை நடத்தி வருகிறோம், 0:11:47.620,0:11:49.477 அது, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வேலை, 0:11:49.539,0:11:51.763 காலநிலை தரவு கணிப்புகளின் அடிப்படையில், 0:11:51.787,0:11:53.343 நாங்கள் தேடும் ஒரு எதிர்காலத்தில் 0:11:53.367,0:11:56.800 மேற்கத்திய உலகம் ஏராளத்திலிருந்து[br]பற்றாக்குறையை நோக்கி நகர்ந்திருக்கிறது, 0:11:56.824,0:12:00.235 அடிக்கடி வெள்ளம் வரும் எதிர்கால[br]நகரத்தில் வசிப்பதாக கற்பனை செய்கிறோம். 0:12:00.259,0:12:02.996 பல் பொருள் அங்காடிகளில் உணவே [br]இல்லாத காலங்கள், 0:12:03.020,0:12:04.756 நிலையில்லா பொருளாதார நிலைகள், 0:12:04.780,0:12:06.985 உடைந்த விநியோகச் சங்கிலிகள், 0:12:07.111,0:12:11.927 இத்தகைய உலகில், உயிர் பிழைக்க மட்டுமன்றி[br]நம் வளம்பெருக நாம் என்ன செய்ய முடியும்? 0:12:12.015,0:12:13.991 நாம் எந்த உணவை சாப்பிடலாம்? 0:12:14.163,0:12:15.982 இந்த கேள்விகளுக்குள் நிஜமாகவே நுழைய,[br] 0:12:16.006,0:12:20.550 இந்த அறையை லண்டனில் ஒரு [br]அடுக்கு மாடி வீட்டில் 2050-ல் கட்டுகிறோம், 0:12:20.654,0:12:23.970 அது, எதிர்காலத்திலிருந்து நாம் மீட்ட[br]ஒரு டைம் காப்ஸ்யூல் போல, 0:12:23.994,0:12:26.140 குறைந்த பட்ச தேவைக்கு ஏற்ப[br]அதைக் குறைத்தோம். 0:12:26.164,0:12:28.070 நம் வீடுகளில் அன்புடன்[br]வைக்கும் அனைத்தும் 0:12:28.094,0:12:29.770 உதாரணமாக: ஃப்ளாட்-பானல் டிவி, 0:12:29.794,0:12:31.574 இணையத்துடன்- இணைந்த [br]ஃப்ரிஜ்கள் 0:12:31.574,0:12:32.967 வீட்டிலுள்ள கைவினை பொருட்கள், 0:12:32.967,0:12:34.399 எல்லாம் எடுக்க வேண்டியிருந்தது 0:12:34.413,0:12:37.315 அந்த இடத்தில் நாம் [br]உணவு கணினி கட்டுகிறோம் 0:12:37.339,0:12:40.673 கைவிட்ட, மீட்ட, மேலும் புதுநோக்கம்[br]கொடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து, 0:12:40.715,0:12:44.522 இன்றைய தேவையற்ற பொருட்களை[br]நாளைய இரவு உணவாக மாற்றினோம், 0:12:44.707,0:12:45.858 உதாரணத்திற்கு, 0:12:45.882,0:12:49.870 முதல் முழு தானியங்கி ஃபாக்பானிக்ஸ்[br]இயந்திரத்தை இப்போதுதான் செய்திருக்கிறோம், 0:12:49.894,0:12:53.310 அது, ஃபாக்பானிக்ஸ் நுட்பம் படுத்துகிறது--[br]மூடுபனியை ஒரு ஊட்டச்சத்தாக, 0:12:53.334,0:12:54.913 நீர் அல்லது மண் கூட இல்லாமல்-- 0:12:54.937,0:12:57.262 விரைவாகப் பொருட்களை விளைவிக்க, 0:12:57.324,0:12:58.543 இந்த தருணத்தில், 0:12:58.567,0:13:01.181 நாங்கள் வெற்றிகரமாக தக்காளி [br]வளர்த்து இருக்கிறோம். 0:13:01.264,0:13:04.671 ஆனால், இந்த சிறிய அறையில் விளைவதை விட[br]எங்களுக்கு அதிக உணவு தேவைப்படும். 0:13:04.705,0:13:07.490 நகரத்திலிருந்து இன்னும் என்ன[br]தேடிக் கண்டுபிடிக்க முடியும்? 0:13:07.509,0:13:13.654 பூச்சிகள்? புறாக்கள்? நரிகள்? 0:13:13.654,0:13:16.437 முன்னர், நாம் எதிர்காலத்திலிருந்து [br]காற்று எடுத்து வந்தோம். 0:13:16.447,0:13:19.790 இம்முறை எதிர்காலத்திலிருந்து நாம் ஒரு[br]முழு அறையே எடுத்து வருகிறோம். 0:13:19.790,0:13:21.991 நம்பிக்கை, கருவிகள் மேலும் உத்திகள்[br]நிறைந்த அறை 0:13:21.991,0:13:25.330 விரோத நிலமைகளில் சாதகமான[br]நடவடிக்கைகள் உருவாக்க, 0:13:25.384,0:13:26.975 இந்த அறையில் நேரம் செலவழித்து, 0:13:26.993,0:13:29.086 நம் எதிர்கால வீடாக [br]இருக்கக்கூடிய ஒரு அறை, 0:13:29.086,0:13:32.648 காலநிலை மாற்றம் மற்றும் உணவு[br]பாதுகாப்பின்மை, விளைவுகளை[br] 0:13:32.672,0:13:36.991 மிகவும் உடனடியானதாகவும், தொட்டறியக்[br]கூடியதாகவும் ஆக்குகிறது . 0:13:37.055,0:13:40.083 இந்த சோதனைகள் மற்றும் பயிற்சிகள் [br]மேலும் நாம் ஈடுபடும் மக்களிடம் 0:13:40.107,0:13:41.598 நாம் என்ன கற்று கொள்கிறோமெனில் 0:13:41.622,0:13:43.873 திடமான அனுபவங்களை உருவாக்குவது 0:13:43.897,0:13:47.670 இன்றுமற்றும் நாளைக்கு இடையில் உள்ள [br]இடைவெளிக்குப் பாலமாக அமையும். 0:13:47.761,0:13:50.655 பல்வேறு சாத்தியமான எதிர் காலங்களில்[br]நம்மை வைத்து பார்ப்பதால் 0:13:50.679,0:13:52.241 திறந்த மனநிலையுடன் மனமுவந்ததால் 0:13:52.265,0:13:56.605 அந்த செயல் கொண்டுவர்க்கூடிய நிச்சயமற்ற[br]மற்றும் அசௌகரியத்தை தழுவ முடியும் 0:13:56.629,0:14:00.164 புதிய சாத்தியங்களைக் கற்பனை செய்ய [br]நமக்கு வாய்ப்புகள் இருக்கிறது[br][br][br][br][br] 0:14:00.223,0:14:02.127 நாம் நம்பிக்கை சார்ந்த எதிர்காலத்தை[br]கண்டு பிடிக்கலாம்: 0:14:02.151,0:14:03.992 நாம் முன்னேறும் பாதைகள் காணலாம்; 0:14:04.016,0:14:06.728 நம்பிக்கைக்கு அப்பால் செயலுக்கு [br]நாம் நகரலாம். 0:14:06.778,0:14:10.871 அப்படி எனில் நமக்கு திசை மாற[br]ஒரு வாய்ப்பு இருக்கிறது, 0:14:10.966,0:14:13.719 நம் குரல்களை பிறரை கேட்க வைப்பதற்கு [br]ஒரு வாய்ப்பு, 0:14:13.832,0:14:19.317 நாம் விரும்பும் எதிர்காலத்தில் நம்மை[br]எழுதிக் கொள்ள ஒரு வாய்ப்பு. 0:14:19.518,0:14:22.336 பிற உலகங்கள் சாத்தியமானது, 0:14:22.469,0:14:23.636 நன்றி. 0:14:23.660,0:14:26.849 (கரவொலி)