WEBVTT 00:00:00.880 --> 00:00:05.805 கான் காணொளியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பெருக்கல் முறையின் 00:00:05.805 --> 00:00:09.025 அடிப்படை நன்றாகவே தெரிந்திருக்கும். 00:00:09.025 --> 00:00:13.315 இங்கு மேலும் சிலவற்றைப் பார்க்கலாம். 00:00:13.315 --> 00:00:17.706 கணக்குப் பயிற்சி மேற்கொள்ளும் போது 00:00:17.706 --> 00:00:20.009 வாய்ப்பாடுகள் மனப்பாடமாக இருந்தால் கணக்கிட எளிதாக இருக்கும். 00:00:20.009 --> 00:00:21.279 கணக்குப் பயிற்சியை மேற் கொள்கிற நாம் தனியாக மனனம் செய்ய வேண்டியதில்லை. 00:00:21.279 --> 00:00:24.540 இயல்பாகவே நம் நினைவில் பதிந்து விடும். 00:00:24.550 --> 00:00:26.385 பெருக்கலில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 00:00:26.385 --> 00:00:31.220 வாய்ப்பாடுகள் கணக்கிடுதலை எளிதாக்கும் 00:00:31.220 --> 00:00:33.850 00:00:33.850 --> 00:00:36.724 00:00:36.724 --> 00:00:39.547 00:00:39.547 --> 00:00:41.517 00:00:41.517 --> 00:00:45.790 00:00:45.790 --> 00:00:47.290 சரி, பெருக்கல் வாய்ப்பாடு என்றால் என்ன? 00:00:47.290 --> 00:00:49.745 பலவேறு எண்களை ஒன்றுடன் ஒன்று பெருக்கும் தொகையின் பட்டியலே வாய்ப்பாடு. 00:00:49.745 --> 00:00:50.850 00:00:50.850 --> 00:00:53.590 இதனை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்திப் பார்க்கலாம். 00:00:53.600 --> 00:00:58.900 ஒன்று பெருக்கல் இரண்டிற்கு என்ன விடை? 00:00:58.900 --> 00:01:02.270 அது ஒன்றை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமம். 00:01:02.280 --> 00:01:05.010 00:01:05.010 --> 00:01:07.060 ஆகவே ஒன்று பெருக்கல் இரண்டின் விடை இரண்டு. 00:01:07.060 --> 00:01:08.059 இங்கே இரண்டை ஒருமுறை மட்டுமே பெருக்குவதால் 00:01:08.059 --> 00:01:09.430 அது கூட்டலுக்குச் சமம் ஆகிறது. 00:01:09.430 --> 00:01:13.460 ஆகையால் தான் இரண்டு பெருக்கல் ஒன்றினையும், 00:01:13.460 --> 00:01:15.390 ஒன்று கூட்டல் ஒன்றையும் சமமாகக் கருதுகிறோம். 00:01:15.400 --> 00:01:17.580 00:01:17.590 --> 00:01:18.210 00:01:18.210 --> 00:01:19.901 எனவே இரண்டு முறை ஒன்று என்பது இரண்டு. 00:01:19.901 --> 00:01:22.722 00:01:22.722 --> 00:01:23.516 00:01:23.516 --> 00:01:26.660 பூஜ்ஜியத்திற்கு வாய்ப்பாடு அவசியமில்லை. 00:01:26.670 --> 00:01:30.560 ஏனென்றால் பூஜ்யத்தை எத்தனை முறைப் பெருக்கினாலும் பூஜ்யம்தான். 00:01:30.560 --> 00:01:31.090 அதேபோல் ஒன்றுடன் எதனைப் பெருக்குகிறோமோ அதுதான் விடையாகக் கிடைக்கும். 00:01:31.090 --> 00:01:33.682 பிற வாய்ப்பாட்டைப் பார்க்கலாம். 00:01:33.682 --> 00:01:35.988 இரண்டு பெருக்கல் இரண்டு? 2 x 2 00:01:35.988 --> 00:01:37.254 00:01:37.254 --> 00:01:39.460 இப்போது நாம் இரண்டை இரு முறைக் கூட்டுகிறோம். 00:01:39.460 --> 00:01:41.830 இது இரண்டு கூட்டல் இரண்டு.... 00:01:41.840 --> 00:01:42.770 இதை செய்வதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் உள்ளது. 00:01:42.780 --> 00:01:45.480 நான் இந்த இரண்டை எடுத்து, இருமுறை கூட்டுவது 00:01:45.480 --> 00:01:46.680 இது, இரண்டை இரண்டால் பெருக்கியதற்குச் சமம் ஆகும். 00:01:46.680 --> 00:01:47.610 இரண்டு கூட்டல் இரண்டு என்றால் என்ன? 00:01:47.620 --> 00:01:49.450 நான்கு. 00:01:49.450 --> 00:01:51.400 இரண்டின் மூன்று மடங்கு? 00:01:51.400 --> 00:01:57.900 மூன்று முறை இரண்டு என்பது 2 + 2 + 2.. 00:01:57.900 --> 00:02:03.355 இதை நாம் மூன்று கூட்டல் மூன்று என்றாலும் அதுதான். 00:02:03.355 --> 00:02:04.905 00:02:04.920 --> 00:02:07.498 மதிப்பு ஒன்று தான் எழுதும் முறைதான் வேறு வேறு. 00:02:07.498 --> 00:02:09.380 00:02:09.397 --> 00:02:10.282 மூன்று முறை இரண்டைக் கூட்டினாலும் 00:02:10.282 --> 00:02:12.028 மூன்றையும் மூன்றையும் கூட்டினாலும் 00:02:12.028 --> 00:02:14.774 கிடைக்கிற ஒரே விடையானது ஆறு தான். 00:02:14.774 --> 00:02:15.812 சரி. 00:02:15.812 --> 00:02:18.138 இரண்டின் நான்கு மடங்கு எவ்வளவு.....? 00:02:18.153 --> 00:02:20.686 இரண்டு முறை நான்கு என்பது 00:02:20.686 --> 00:02:26.065 2 + 2 + 2 + 2 என்பதற்குச் சமம். 00:02:26.065 --> 00:02:29.870 இதுவும் 2 பெருக்கல் 3 என்பது போலத்தான். 00:02:29.870 --> 00:02:32.610 இரண்டை மூன்று முறை போட்டதுடன் 00:02:32.620 --> 00:02:36.490 கூடுதலாக ஒரு இரண்டைச் சேர்க்கிறோம். 00:02:36.490 --> 00:02:39.740 00:02:39.740 --> 00:02:40.710 இப்படி ஒவ்வொரு இரண்டாக சேர்த்துக் கொண்டே போக வேண்டியதில்லை. 00:02:40.710 --> 00:02:41.802 00:02:41.802 --> 00:02:45.680 00:02:45.680 --> 00:02:48.300 00:02:48.310 --> 00:02:51.550 இரண்டை மூன்று முறை பெருக்கும் போது நமக்கு ஆறு கிடைத்து விட்டது. 00:02:51.560 --> 00:02:55.610 எனவே இப்போது ஆறுடன் இரண்டை சேர்த்துக் கொண்டால் போதும். விடை எட்டு கிடைத்து விடும். 00:02:55.610 --> 00:02:57.480 இந்த வடிவம் நமக்குப் புரிந்து விட்டது. 00:02:57.490 --> 00:03:01.907 2 முறை ஒன்று, 2 முறை 2, 00:03:01.907 --> 00:03:03.760 பிறகு 2 முறை மூன்று என்பது என்ன ஆகிறது? 00:03:03.770 --> 00:03:05.500 தொடர்ந்து எவ்வளவு தூரம் மேலே செல்ல வேண்டும்? 00:03:05.500 --> 00:03:08.120 2-ல் இருந்து 4-க்கு செல்ல, நாம் இரண்டை கூட்டுகிறோம். 00:03:08.120 --> 00:03:11.300 4-ல் இருந்து 6-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். 00:03:11.310 --> 00:03:13.340 பிறகு, 6-ல் இருந்து 8-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். 00:03:13.340 --> 00:03:15.685 கூட்டல் செய்யாமல், 2 பெருக்கல் 5 00:03:15.685 --> 00:03:16.950 என்றால் என்ன என்பதை நம்மால் எளிதில் அடைய முடியும். 00:03:16.960 --> 00:03:23.430 2 முறை 5 என்பது, 2 + 2 + 2 + 2 + 2 இல்லையா...? 00:03:23.430 --> 00:03:26.070 இப்போது ஐந்தை, இரண்டு முறை கூட்டினாலும் அதே மதிப்பு தானே.... 00:03:26.080 --> 00:03:29.110 2 பெருக்கல் 4 என்பதையும் 4 + 4 என்றே எழுதலாம். 00:03:29.120 --> 00:03:30.490 இது எதற்கு சமமாகும்? 00:03:30.500 --> 00:03:33.090 முன்னர் சொன்னபடி அடுத்தடுத்து கூட்டிக் கொண்டே போகலாம். 00:03:33.090 --> 00:03:36.285 அல்லது பெருக்க வேண்டிய தொகையை இரண்டு முறை கூட்டலாம். அல்லது மற்றுமொரு இரண்டைக் கூட்டுவதும் சரிதான். 00:03:36.285 --> 00:03:38.564 எனவே இரண்டை ஐந்து முறை பெருக்கினால் கிடைப்பது பத்து. 00:03:38.564 --> 00:03:41.780 நாம் இரண்டாம் வாய்பாட்டை முழுதாகப் பார்ப்போம். 00:03:41.780 --> 00:03:45.280 வாய்ப்பாடு முறை உருவாகும் விதத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 00:03:45.280 --> 00:03:47.710 அடுத்து, இரண்டு பெருக்கல் ஆறு. 00:03:47.710 --> 00:03:51.580 இதுவும் இரண்டை ஆறு முறை கூட்டுவது போலத்தான். 00:03:51.595 --> 00:03:55.369 இதோ பாருங்கள் 1, 2, 3, 4, 5, 6 00:03:55.369 --> 00:03:58.690 அது ஆறினை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமமாகும். 00:03:58.690 --> 00:04:00.620 இதை இரண்டு வழிகளிலும் செய்யலாம். 00:04:00.620 --> 00:04:02.980 இது 12 ஆகும். 00:04:02.990 --> 00:04:06.898 மீண்டும், இது 2 x 5 என்பதுடன் கூடுதலான இரண்டு. 00:04:06.898 --> 00:04:09.710 00:04:09.710 --> 00:04:12.290 மேலும் ஒரு இரண்டைச் சேர்த்துக் கொள்வோம். 00:04:12.300 --> 00:04:13.880 00:04:13.880 --> 00:04:16.540 தொடர்ந்து சென்றால் 2 பெருக்கல் 7, 00:04:16.550 --> 00:04:20.148 00:04:20.163 --> 00:04:24.104 ஆக 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2, 00:04:24.104 --> 00:04:27.230 என்று எழுதலாம். 00:04:27.240 --> 00:04:27.800 இதில் 7 முறை இரண்டு உள்ளதா? 00:04:27.810 --> 00:04:31.200 1, 2, 3, 4, 5, 6, 7. 00:04:31.200 --> 00:04:33.849 இதுவும் 7 + 7 என்பதும் ஒன்று தான். 00:04:33.849 --> 00:04:37.370 இதன் விடை 14 ஆகும். 00:04:37.370 --> 00:04:39.550 இது 12-ஐ விட இரண்டு அதிகம் என்று நீங்கள் கூறலாம். 00:04:39.560 --> 00:04:43.630 ஆக, 12 + 2 என்பது 00:04:43.630 --> 00:04:45.530 12 + 2 = 14 ஆகும். 00:04:45.540 --> 00:04:47.580 தொடர்ந்து 00:04:47.580 --> 00:04:50.740 இரண்டு முறை எட்டு. 00:04:50.750 --> 00:04:53.810 ஒவ்வொரு முறையும் இரண்டைக் கூட்டிக் கொண்டே போகவேண்டியது தான். 00:04:53.810 --> 00:04:56.660 அல்லது 2 பெருக்கல் 7-ஐ விட 2 அதிகம் என்பதால் 00:04:56.670 --> 00:04:59.528 00:04:59.528 --> 00:05:00.470 14 கூட்டல் 2 00:05:00.480 --> 00:05:01.822 16 ஆகும் 00:05:01.822 --> 00:05:05.610 அல்லது இதனை 8 + 8 என்று கூறினாலும் 00:05:05.620 --> 00:05:06.800 பதினாறே ஆகும். 00:05:06.810 --> 00:05:08.174 இரண்டுகளின் மடங்கை இவ்வாறு தொடர்ந்து செய்யலாம். 00:05:08.174 --> 00:05:15.040 கற்றுக்கொள்வற்கு எளிய வழி, பயிற்சி மேற்கொள்வது தான். 00:05:15.040 --> 00:05:17.848 00:05:17.848 --> 00:05:19.360 00:05:19.370 --> 00:05:21.510 00:05:21.510 --> 00:05:24.970 2 முறை, 9 முறை, 10 முறை, 100 முறை, 1000 முறை என்றும் கூட செய்து கொண்டே போகலாம். 00:05:24.980 --> 00:05:26.642 நாம் இங்கே 12-உடன் நிறுத்துக் கொள்ளலாம். 00:05:26.642 --> 00:05:28.760 அதற்கு மேல் மனப்பாடம் செய்யக் கடினமாக இருக்கும். 00:05:28.770 --> 00:05:32.330 நீங்கள் கணக்கில் புலியாக வேண்டும் என்று விரும்பினால் 00:05:32.330 --> 00:05:34.260 20 வரைகூட மனப்பாடம் செய்யலாம். 00:05:34.260 --> 00:05:36.790 நாம் 2 பெருக்கல் 9-க்கு செல்லலாம். 00:05:36.790 --> 00:05:38.810 இது 2 பெருக்கல் 8-ஐ விட இரண்டு அதிகம். 00:05:38.810 --> 00:05:40.990 இது 18 ஆகும். 00:05:40.990 --> 00:05:42.690 அல்லது 9 + 9 எனலாம். 00:05:42.690 --> 00:05:44.060 அதுவும் 18 தான். 00:05:44.060 --> 00:05:45.930 2 பெருக்கல் 10 என்றால் என்ன? 00:05:45.940 --> 00:05:47.940 பத்தாம் வாய்பாடு மிகவும் சுவாரஸ்யமானது. 00:05:47.940 --> 00:05:49.550 நான் இதை எழுதி முடித்த உடனே 00:05:49.560 --> 00:05:53.040 இதில் ஒரு பட்டியலை பார்க்கலாம். 00:05:53.040 --> 00:05:54.640 2 பெருக்கல் 10 என்றால் என்ன? 00:05:54.640 --> 00:05:56.800 2 பெருக்கல் 9-ஐ விட ஒரு இரண்டு அதிகம். 00:05:56.810 --> 00:05:59.050 அப்படியானால் 20 ஆகி விடும். 00:05:59.050 --> 00:06:01.050 அல்லது 10 + 10 எனலாம். 00:06:01.060 --> 00:06:03.360 பத்து இரண்டு முறை கூட்டப்படுகிறது. 00:06:03.360 --> 00:06:05.060 முன்னர் குறிப்பிட்ட சுவாரஸ்யம் என்ன? 00:06:05.060 --> 00:06:09.115 நாம் பெருக்க உள்ள, இரண்டுடன் பூஜ்யம் இணைகிறது. அதுதான். 00:06:09.115 --> 00:06:10.690 எந்த எண்ணுடன் பத்தை பெருக்குகினாலும் 00:06:10.690 --> 00:06:12.295 அந்த எண்ணுக்கு வலப் பக்கத்தில் 0 சேர்க்க வேண்டியது தான். 00:06:12.295 --> 00:06:14.130 இது எப்படி அவ்வாறு ஆகிறது. 00:06:14.130 --> 00:06:16.410 இரு பத்துகள் என்பதால் இருபது ஆகிறது. 00:06:16.420 --> 00:06:18.000 00:06:18.000 --> 00:06:19.540 இதே முடிவை நெருங்கி விட்டோம். 00:06:19.550 --> 00:06:21.820 2 பெருக்கல் 11-ஐ செய்யலாம். 00:06:21.820 --> 00:06:25.920 2 பெருக்கல் 11 என்கிற போது பழைய தொகையுடன் இரண்டைச் சேர்க்க வேண்டும். 00:06:25.930 --> 00:06:27.830 இது 22 ஆகும். 00:06:27.830 --> 00:06:29.530 இன்னும் ஒரு சுவாரஸ்யம். 00:06:29.540 --> 00:06:32.220 ஒரே எண் இரண்டு முறை வந்துள்ளது... 2 மற்றொரு 2. 00:06:32.220 --> 00:06:33.160 இது சுவாரஸ்யமாக இருக்கிறது இல்லையா..? 00:06:33.170 --> 00:06:35.818 மற்ற வாய்ப்பாட்டுக்கு செல்லும் முன் 00:06:35.818 --> 00:06:38.690 இதனைச் சற்று கவனிக்க வேண்டும். 00:06:38.704 --> 00:06:40.140 00:06:40.140 --> 00:06:42.129 00:06:42.129 --> 00:06:44.682 00:06:44.682 --> 00:06:47.059 இரண்டு பெருக்கல் 12 00:06:47.059 --> 00:06:50.540 இது 2 பெருக்கல் 11 என்பதை விட இரண்டு அதிகம். 00:06:50.550 --> 00:06:51.826 அப்பொழுது 24 ஆகிறது. 00:06:51.826 --> 00:06:54.160 நாம் இதனை 12 + 12 என்று எழுதலாம். 00:06:54.170 --> 00:06:56.110 அல்லது 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 00:06:56.110 --> 00:06:57.840 மொத்தம் 12 முறை இரண்டைக் கூட்டினால் 00:06:57.850 --> 00:06:59.660 அது 24 ஆகும். 00:06:59.670 --> 00:07:00.961 இது தான் இரண்டாம் வாய்ப்பாடு. 00:07:00.961 --> 00:07:01.970 வாய்ப்பாட்டின் அமைப்பு புரிந்து விட்டதா..? 00:07:01.980 --> 00:07:04.755 ஒவ்வொரு முறையும் எண் பெரிதாகும் போது 00:07:04.755 --> 00:07:06.670 ஒரு 2-ஐ சேர்த்துக் கொண்டே செல்லவேண்டும். 00:07:06.680 --> 00:07:08.748 இதுதான், இந்த அமைப்பின் முறை. 00:07:08.748 --> 00:07:11.950 வாய்பாட்டை முடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். 00:07:11.950 --> 00:07:16.260 நாம் அனைத்து எண்களையும் எழுதிக் கொள்ளலாம். 00:07:16.270 --> 00:07:18.485 00:07:18.485 --> 00:07:19.361 00:07:19.361 --> 00:07:29.430 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது 00:07:29.430 --> 00:07:30.910 00:07:30.920 --> 00:07:31.830 தொடர்ந்து சென்று கொண்டே இருக்கலாம். 00:07:31.830 --> 00:07:32.970 00:07:32.970 --> 00:07:34.106 ஆனால், ஒன்பதுக்கு அப்புறம் இடம் இல்லை. 00:07:34.106 --> 00:07:35.680 00:07:35.680 --> 00:07:37.045 இந்த ஒன்பதுடன் நின்று விடாமல் 00:07:37.045 --> 00:07:39.590 இந்த காணொளி முடிந்த பிறகு நீங்களே முயற்சிக்க வேண்டும். 00:07:39.600 --> 00:07:42.880 00:07:42.880 --> 00:07:45.887 இவை முதலில் பெருக்க வேண்டிய எண்கள். 00:07:45.887 --> 00:07:52.060 நான் இதனை 1, 2, 3, 4, 5, 6, 7 00:07:52.060 --> 00:07:57.650 8, 9 முறை பெருக்குவோம். 00:07:57.650 --> 00:08:00.183 முதலில் நான் என்ன 00:08:00.183 --> 00:08:01.298 செய்யப் போகிறேனென்றால், 00:08:01.298 --> 00:08:03.321 நான் இதை ஒன்றன் பின் ஒன்றாக எழுதியிருக்க வேண்டும் 00:08:03.321 --> 00:08:04.710 இப்பொழுது 1 பெருக்கல் 1 என்றால் என்ன? 00:08:04.720 --> 00:08:06.110 இப்படித்தான் நான் இதைப் பார்க்கப் போகிறேன். 00:08:06.120 --> 00:08:08.730 ஒன்று பெருக்கல் ஒன்று என்பது, 00:08:08.730 --> 00:08:09.970 அது ஒன்று தான். 00:08:09.970 --> 00:08:11.510 ஒரு முறை இரண்டு என்றால் என்ன? 00:08:11.510 --> 00:08:12.400 அது இரண்டு 00:08:12.410 --> 00:08:13.730 ஒரு முறை மூன்று என்றால் என்ன? 00:08:13.740 --> 00:08:14.360 அது மூன்று 00:08:14.360 --> 00:08:15.866 ஒரு எண்ணை ஒன்றால் பெருக்கினால் அதே எண் தானே விடையாகக் கிடைக்கும். 00:08:15.866 --> 00:08:21.360 எனவே நாம் 4, 5 ,6, 7, 8, 9 என்றை எழுதிவிடலாம். 00:08:21.370 --> 00:08:23.540 ஒரு முறை ஒன்பது என்றால் ஒன்பது தான். 00:08:23.540 --> 00:08:24.540 சரி. 00:08:24.540 --> 00:08:26.300 இப்பொழுது, 2 ஆம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். 00:08:26.310 --> 00:08:27.570 அதற்கு நீல வண்ணம் கொடுக்கலாம். 00:08:27.570 --> 00:08:30.270 ஒன்றை அதே நிறத்திலும் 00:08:30.285 --> 00:08:33.980 மற்றதைக் கருநீலத்திலும் செய்யலாம். 00:08:33.990 --> 00:08:35.250 ஒன்றின் இரு மடங்கு என்ன? 00:08:35.250 --> 00:08:36.430 இரண்டு. 00:08:36.440 --> 00:08:37.690 ஒரு முறை இரண்டுக்கும் இதே விடைதான். 00:08:37.700 --> 00:08:40.000 இரண்டு எண்களும் ஒன்றுதான் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். 00:08:40.000 --> 00:08:41.700 இரண்டு முறை இரண்டு என்றால்? 00:08:41.710 --> 00:08:43.000 நான்கு. 00:08:43.000 --> 00:08:44.610 இரண்டு முறை மூன்று என்றால் ஆறு. 00:08:44.620 --> 00:08:45.840 இதுதான் முறை 00:08:45.840 --> 00:08:49.821 ஒவ்வொரு முறையும் எண் அளவு கூடும் போது 00:08:49.821 --> 00:08:51.190 இரண்டு கூடிக் கொண்டே போகும். 00:08:51.190 --> 00:08:52.840 2 முறை நான்கு என்பது 8. 00:08:52.850 --> 00:08:55.110 இது நான்கு முறை 2-க்குச் சமம். 00:08:55.120 --> 00:08:57.260 இரண்டு முறை ஐந்து என்பது பத்து. 00:08:57.260 --> 00:08:59.010 இரண்டு முறை ஆறு என்பது 12. 00:08:59.010 --> 00:09:00.660 நாம் ஒவ்வொரு முறையும் 2-ஐ சேர்க்கிறோம். 00:09:00.670 --> 00:09:03.970 00:09:03.980 --> 00:09:06.830 இரண்டு முறை ஏழு என்பது 14. 00:09:06.830 --> 00:09:09.813 இரண்டு முறை எட்டு 16. 00:09:09.813 --> 00:09:12.970 இரண்டு முறை ஒன்பது18. 00:09:12.980 --> 00:09:17.789 இதேபோல மூன்றாம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். 00:09:17.789 --> 00:09:20.508 இதை மஞ்சள் நிறத்தில் எழுதினால் 00:09:20.508 --> 00:09:21.783 தெளிவாகப் புரியும். 00:09:21.783 --> 00:09:23.828 மூன்று முறை ஒன்று என்பது மூன்று 00:09:23.828 --> 00:09:25.350 00:09:25.360 --> 00:09:26.910 ஒரு முறை மூன்று என்றால் மூன்று. 00:09:26.910 --> 00:09:28.740 இரண்டிற்குமே மதிப்பு ஒன்றுதான். 00:09:28.750 --> 00:09:32.158 மூன்று முறை 2 என்பதும் 2 முறை மூன்று என்பதும் ஒன்று தான். 00:09:32.158 --> 00:09:37.640 00:09:37.640 --> 00:09:39.680 இதன் மதிப்பு ஆறு. 00:09:39.690 --> 00:09:40.485 இப்பொழுது புரிகிறது தானே. 00:09:40.485 --> 00:09:45.690 3 கூட்டல் 3 ஆறு என்பது போல 2 + 2 + 2 என்பதும் ஆறு தான். 00:09:45.690 --> 00:09:47.780 மூன்றாம் வாய்ப்பாட்டில் ஒவ்வொரு முறையும் மூன்றை அதிகரித்துக் கொண்டே போகிறோம். 00:09:47.780 --> 00:09:48.880 இது தான் முறை. 00:09:48.880 --> 00:09:51.000 மூன்று முறை மூன்று 9 00:09:51.010 --> 00:09:52.852 மூன்று கூட்டல் மூன்று கூட்டல் மூன்று. 00:09:52.852 --> 00:09:54.725 எனவே, நாம் 3-ல் இருந்து 6.. 6-ல் இருந்து 9 என்று முன்னேறிச் செல்கிறோம். 00:09:54.736 --> 00:09:57.001 மூன்று முறை நான்கு என்பது 12 ஆகிறது. 00:09:57.001 --> 00:09:58.850 இதில் ஒவ்வொரு முறையும் மூன்றை சேர்க்கிறேன். 00:09:58.850 --> 00:10:00.642 பன்னிரண்டு கூட்டல் மூன்று என்பது 15 00:10:00.642 --> 00:10:03.404 பதினைந்து கூட்டல் மூன்று என்பது 18 00:10:03.404 --> 00:10:05.580 பதினெட்டு கூட்டல் மூன்று என்பது 21 00:10:05.580 --> 00:10:08.080 இருபத்தொன்று கூட்டல் மூன்று என்பது 24. 00:10:08.090 --> 00:10:10.500 இருபத்து நான்கு கூட்டல் மூன்று என்பது 27 00:10:10.500 --> 00:10:13.110 மூன்று முறை ஒன்பது என்பது 27 00:10:13.120 --> 00:10:14.840 மூன்று முறை எட்டு என்பது 24. 00:10:14.840 --> 00:10:19.094 8 + 8 + 8 என்பது 24 ஆகும். 00:10:19.094 --> 00:10:20.180 இந்த வடிவம் நமக்கு புரிந்து விட்டதால் 00:10:20.180 --> 00:10:21.544 சற்று வேகமாக செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். 00:10:21.544 --> 00:10:22.830 00:10:22.840 --> 00:10:24.088 நீங்களே எளிதாகச் செய்யக் கூடியது தான். 00:10:24.088 --> 00:10:26.970 00:10:26.980 --> 00:10:30.495 நாம் பன்னிரண்டாம் வாய்ப்பாடு வரை தெரிந்து வைத்திருப்பது தான் நல்லது. 00:10:30.495 --> 00:10:31.057 00:10:31.057 --> 00:10:35.330 நான்கு முறை ஒன்று என்பது நான்கு. 00:10:35.330 --> 00:10:37.640 00:10:37.640 --> 00:10:40.080 நான்கு கூட்டல் நான்கு என்பது எட்டு. 00:10:40.090 --> 00:10:41.960 எட்டு கூட்டல் நான்கு, பன்னிரண்டு. 00:10:41.970 --> 00:10:43.920 பன்னிரண்டு கூட்டல் நான்கு, பதினாறு. 00:10:43.920 --> 00:10:46.450 பதினாறு கூட்டல் நான்கு, இருபது. 00:10:46.460 --> 00:10:48.460 இருபது கூட்டல் நான்கு, இருபத்துநான்கு. 00:10:48.460 --> 00:10:51.460 நான்கு முறை ஆறு, இருபத்து நான்கு. 00:10:51.470 --> 00:10:52.970 நான்கு முறை ஏழு, இருபத்து எட்டு. 00:10:52.980 --> 00:10:54.250 நான்கு நான்காக தொடர்ந்து செல்கிறோம். 00:10:54.250 --> 00:10:58.740 முப்பத்திரண்டு அடுத்து முப்பத்தியாறு. பன்னிரண்டு மூன்று முப்பத்தியாறு. 00:10:58.750 --> 00:11:01.490 அடுத்து ஐந்து முறை ஒன்று, 00:11:01.490 --> 00:11:06.670 ஐந்து முறை ஒன்று ஐந்து தான். 00:11:06.670 --> 00:11:09.565 00:11:09.565 --> 00:11:11.400 நாம்இதே வரிசையில் தொடர்ந்து செய்யலாம். 00:11:11.410 --> 00:11:12.570 ஐந்து முறை ஒன்று, ஐந்து. 00:11:12.580 --> 00:11:15.780 ஐந்து முறை இரண்டு பத்து. 00:11:15.780 --> 00:11:17.260 ஐந்து முறை மூன்று பதினைந்து. 00:11:17.260 --> 00:11:18.430 இதில் ஐந்தைந்தாக அதிகரிக்கிறோம். 00:11:18.440 --> 00:11:20.687 ஐந்தாம் வாய்ப்பாடு வேடிக்கையாக உள்ளது. 00:11:20.687 --> 00:11:24.120 ஒவ்வொரு எண்ணையும் ஐந்தால் பெருக்கும்பொழுது 00:11:24.120 --> 00:11:25.870 முழுமை எண், இடை எண் என்று மாறி மாஇப் பார்க்கிறோம். 00:11:25.880 --> 00:11:30.241 இதில் ஒன்று மாற்றி ஒன்று ஐந்தில் முடியும். 00:11:30.241 --> 00:11:32.240 மற்றது பூஜ்யத்தில் முடியும். 00:11:32.250 --> 00:11:34.790 பதினைந்துடன் ஐந்து சேர்த்தால் இருபது. 00:11:34.790 --> 00:11:41.871 இருபத்தைந்து, முப்பது, முப்பத்தைந்து, நாற்பது, நாற்பத்தைந்து. 00:11:41.871 --> 00:11:43.380 ஐந்தில் இது போதும். அடுத்து ஆறாம் வாய்ப்பாடு. 00:11:43.380 --> 00:11:47.120 ஆறாம் வாய்ப்பாட்டுக்கு பச்சை நிறம் கொடுக்கலாம். 00:11:47.120 --> 00:11:48.210 ஆறு முறை ஒன்று என்பது ஆறு. 00:11:48.220 --> 00:11:49.080 இது சுலபம். 00:11:49.080 --> 00:11:50.800 இன்னொரு ஆறை சேர்த்தால் பன்னிரண்டு. 00:11:50.800 --> 00:11:52.490 மீண்டும் ஆறை சேர்த்தால் பதினெட்டு. 00:11:52.500 --> 00:11:54.250 அதனுடன் ஆறை சேர்த்தால் இருபத்தினான்கு. 00:11:54.250 --> 00:11:56.220 அதனுடன் ஆறைச் சேர்த்தால் முப்பது. 00:11:56.220 --> 00:12:01.220 மேலும் ஆறை சேர்த்தால் முப்பத்தாறு, பின் 00:12:01.220 --> 00:12:04.620 நாற்பத்திரண்டு, பின் நாற்பத்தியெட்டு, பின் ஐம்பத்தினான்கு. 00:12:04.620 --> 00:12:07.620 6 x 9 = 54. 00:12:07.620 --> 00:12:08.990 நாம் முடிக்கப் போகிறோம். 00:12:09.000 --> 00:12:11.610 அடுத்து ஏழு முறை ஒன்று... அது 7. 00:12:11.620 --> 00:12:13.520 7 x 1 = 7 00:12:13.520 --> 00:12:15.610 ஏழு முறை இரண்டு என்றால் 14 00:12:15.620 --> 00:12:17.740 ஏழு முறை மூன்று 21 00:12:17.740 --> 00:12:20.040 ஏழு முறை நான்கு 28 00:12:20.040 --> 00:12:23.512 ஏழு முறை ஐந்து 28 + 7 எவ்வளவு? 00:12:23.512 --> 00:12:25.130 28 உடன் 2-ஐ கூட்டினால் 30 கிடைக்கும். 00:12:25.130 --> 00:12:27.700 அதனுடன் 5-ஐ கூட்டினால் 35 கிடைக்கும். 00:12:27.710 --> 00:12:29.480 ஏழு முறை ஆறு என்பது 42. 00:12:29.490 --> 00:12:32.640 ஏழு முறை ஏழு என்பது 49. 00:12:32.640 --> 00:12:34.775 ஏழு முறை எட்டு- 00:12:34.775 --> 00:12:37.830 49 + 7 = 56 ஆகும். 00:12:37.830 --> 00:12:41.580 7 x 8 மற்றும் 6 x 9 என்பது எப்பொழுதும் குழப்பமாக இருக்கும். 00:12:41.590 --> 00:12:43.610 6 x 9 = 54 00:12:43.620 --> 00:12:46.705 56 அடுத்து 54 இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடும். 00:12:46.705 --> 00:12:49.389 நீங்கள் குழம்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 00:12:49.390 --> 00:12:52.610 7 முறை 8 ல் இறுதியாக இருப்பது 6. 00:12:52.620 --> 00:12:54.850 6 முறை 9 ல் 6 இல்லை. 00:12:54.850 --> 00:12:56.080 00:12:56.080 --> 00:12:57.580 ஏழு முறை ஒன்பது என்கிற போது 00:12:57.580 --> 00:12:59.320 இன்னொரு 7ஐ சேர்க்கப் போகிறோம். 00:12:59.320 --> 00:13:01.152 அது 63 ஆகிறது. 00:13:01.152 --> 00:13:04.830 அதே நிறம் தான். 00:13:04.840 --> 00:13:08.350 இப்பொழுது எட்டாம் வாய்ப்பாடு. 00:13:08.360 --> 00:13:10.660 எட்டு முறை ஒன்று 8 00:13:10.660 --> 00:13:12.520 எட்டு முறை இரண்டு பதினாறு. 00:13:12.520 --> 00:13:14.090 00:13:14.100 --> 00:13:15.690 எட்டு முறை மூன்று என்பது 24 00:13:15.690 --> 00:13:18.300 மூன்று முறை எட்டு என்றாலும் 24 தான். 00:13:18.300 --> 00:13:19.500 அது உங்களுக்குத் தெரியும். 00:13:19.500 --> 00:13:21.110 இரண்டின் மதிப்புகளும் ஒன்றுதான். 00:13:21.120 --> 00:13:22.800 உண்மையில் இதை இரண்டு வழிகளில் செய்கிறோம். 00:13:22.800 --> 00:13:24.848 எட்டு முறை மூன்று என்பதும் 00:13:24.848 --> 00:13:27.470 அதேபோல மூன்று முறை எட்டு என்பதும் ஒன்று தான். 00:13:27.472 --> 00:13:31.210 8 x 4 உடன் 8-ஐ கூட்டினால் 32 கிடைக்கும். 00:13:31.220 --> 00:13:32.480 00:13:32.490 --> 00:13:34.690 32+8 = 40. 00:13:34.690 --> 00:13:37.270 எட்டு முறை ஆறு, நாற்பத்தியெட்டு. 00:13:37.270 --> 00:13:40.230 ஆறு முறை எட்டு என்பது நாற்பத்தியெட்டு. 00:13:40.240 --> 00:13:42.450 00:13:42.450 --> 00:13:45.860 எட்டு முறை ஏழு ஐம்பத்தியாறு 00:13:45.870 --> 00:13:48.200 எட்டு முறை எட்டு அறுபத்தினான்கு 00:13:48.200 --> 00:13:52.010 8 x 9 -க்கு இன்னொரு எட்டைக் கூட்டினால் 72. 00:13:52.010 --> 00:13:54.640 இப்பொழுது 9ஆம் வாய்ப்பாட்டிற்குச் செல்கிறோம். 00:13:54.650 --> 00:13:57.260 00:13:57.260 --> 00:13:59.520 00:13:59.530 --> 00:14:01.100 இங்கு மீண்டும் ஊதா நிறம் பயன்படுகிறது. 00:14:01.110 --> 00:14:03.280 ஒன்பது முறை ஒன்று என்பது ஒன்பது. 00:14:03.280 --> 00:14:06.700 9 x 2 , 9 x 3 00:14:06.710 --> 00:14:08.097 இவையெல்லாம் நமக்குத் தெரியும். 00:14:08.097 --> 00:14:11.290 9 x 3 என்பது 3 x 9 தான். 00:14:11.290 --> 00:14:13.280 இரண்டுமே இருபத்தியேழு. 00:14:13.280 --> 00:14:14.500 9-ஐ கூட்டினால் 00:14:14.500 --> 00:14:18.380 இருபத்தியேழு கூட்டல் ஒன்பது 36 00:14:18.390 --> 00:14:21.520 முப்பத்தியாறு கூட்டல் ஒன்பது 45 00:14:21.530 --> 00:14:25.331 ஒவ்வொரு முறையும் 9-ஐ கூட்டும்பொழுது 00:14:25.331 --> 00:14:26.219 10 ஐக் கூட்டுவ து போலிருக்கிறது. ஆனால் அதில் ஒன்று குறைவு. 00:14:26.219 --> 00:14:29.970 36 + 10 = 46. அதில் ஒன்று குறைந்தால் நாற்பத்தைந்து. 00:14:29.970 --> 00:14:32.647 ஒன்றை சேர்த்து விடக் கூடாது. 00:14:32.647 --> 00:14:33.880 நான் இதைப் பிறகு பார்க்கலாம். 00:14:33.890 --> 00:14:37.510 இந்த இலக்கத்தில் ஒன்பதில் இருந்து 00:14:37.520 --> 00:14:38.835 9, 8, 7, 6, 5 என்று இரண்டாம் இலக்கத்திற்குப் போகிறோம். 00:14:38.835 --> 00:14:42.510 அது 1, 2, 3, 4, 5 என்று செல்கிறது. 00:14:42.510 --> 00:14:44.010 இது சுவாரஸ்யமான அமைப்பாக உள்ளது. 00:14:44.020 --> 00:14:47.240 இந்த இலக்கங்கள் ஒன்பதை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 00:14:47.250 --> 00:14:49.270 3+6=9, 2+7=9 00:14:49.270 --> 00:14:50.831 இந்த விசித்திரமான கணக்கைப் பின்னர் பார்கலாம். 00:14:50.831 --> 00:14:52.620 00:14:52.630 --> 00:14:56.340 9 முறை 6 என்பது 54 00:14:56.350 --> 00:14:58.150 இதுவும் அது தான். 00:14:58.150 --> 00:15:01.720 9 முறை 7 என்பது 63 00:15:01.730 --> 00:15:03.850 9 முறை 8 என்றால்72 00:15:03.860 --> 00:15:05.910 9 முறை 9 என்றால் 81 00:15:05.910 --> 00:15:07.030 00:15:07.040 --> 00:15:08.360 81 00:15:08.370 --> 00:15:09.480 அவ்வளவு தான். 00:15:09.480 --> 00:15:11.080 நாம் இவ்வாறு 00:15:11.080 --> 00:15:13.780 தொடர்ந்து செல்லலாம். 00:15:13.780 --> 00:15:17.525 இந்த காணொளி மிகவும் நீளமாக இருக்கிறது இல்லையா...? 00:15:17.525 --> 00:15:19.316 வாய்ப்பாடுகளை, இப்பொழுதே மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். 00:15:19.316 --> 00:15:21.200 ஏனெனில் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். 00:15:21.210 --> 00:15:25.542 மற்றொரு காணொளியில் பிற வாய்ப்பாடுகளைப் பார்க்கலாம். 00:15:25.542 --> 00:15:26.960 வாய்பாடுகளை பார்க்கலாம்.