1 00:00:00,880 --> 00:00:05,805 கான் காணொளியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பெருக்கல் முறையின் 2 00:00:05,805 --> 00:00:09,025 அடிப்படை நன்றாகவே தெரிந்திருக்கும். 3 00:00:09,025 --> 00:00:13,315 இங்கு மேலும் சிலவற்றைப் பார்க்கலாம். 4 00:00:13,315 --> 00:00:17,706 கணக்குப் பயிற்சி மேற்கொள்ளும் போது 5 00:00:17,706 --> 00:00:20,009 வாய்ப்பாடுகள் மனப்பாடமாக இருந்தால் கணக்கிட எளிதாக இருக்கும். 6 00:00:20,009 --> 00:00:21,279 கணக்குப் பயிற்சியை மேற் கொள்கிற நாம் தனியாக மனனம் செய்ய வேண்டியதில்லை. 7 00:00:21,279 --> 00:00:24,540 இயல்பாகவே நம் நினைவில் பதிந்து விடும். 8 00:00:24,550 --> 00:00:26,385 பெருக்கலில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 9 00:00:26,385 --> 00:00:31,220 வாய்ப்பாடுகள் கணக்கிடுதலை எளிதாக்கும் 10 00:00:31,220 --> 00:00:33,850 11 00:00:33,850 --> 00:00:36,724 12 00:00:36,724 --> 00:00:39,547 13 00:00:39,547 --> 00:00:41,517 14 00:00:41,517 --> 00:00:45,790 15 00:00:45,790 --> 00:00:47,290 சரி, பெருக்கல் வாய்ப்பாடு என்றால் என்ன? 16 00:00:47,290 --> 00:00:49,745 பலவேறு எண்களை ஒன்றுடன் ஒன்று பெருக்கும் தொகையின் பட்டியலே வாய்ப்பாடு. 17 00:00:49,745 --> 00:00:50,850 18 00:00:50,850 --> 00:00:53,590 இதனை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்திப் பார்க்கலாம். 19 00:00:53,600 --> 00:00:58,900 ஒன்று பெருக்கல் இரண்டிற்கு என்ன விடை? 20 00:00:58,900 --> 00:01:02,270 அது ஒன்றை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமம். 21 00:01:02,280 --> 00:01:05,010 22 00:01:05,010 --> 00:01:07,060 ஆகவே ஒன்று பெருக்கல் இரண்டின் விடை இரண்டு. 23 00:01:07,060 --> 00:01:08,059 இங்கே இரண்டை ஒருமுறை மட்டுமே பெருக்குவதால் 24 00:01:08,059 --> 00:01:09,430 அது கூட்டலுக்குச் சமம் ஆகிறது. 25 00:01:09,430 --> 00:01:13,460 ஆகையால் தான் இரண்டு பெருக்கல் ஒன்றினையும், 26 00:01:13,460 --> 00:01:15,390 ஒன்று கூட்டல் ஒன்றையும் சமமாகக் கருதுகிறோம். 27 00:01:15,400 --> 00:01:17,580 28 00:01:17,590 --> 00:01:18,210 29 00:01:18,210 --> 00:01:19,901 எனவே இரண்டு முறை ஒன்று என்பது இரண்டு. 30 00:01:19,901 --> 00:01:22,722 31 00:01:22,722 --> 00:01:23,516 32 00:01:23,516 --> 00:01:26,660 பூஜ்ஜியத்திற்கு வாய்ப்பாடு அவசியமில்லை. 33 00:01:26,670 --> 00:01:30,560 ஏனென்றால் பூஜ்யத்தை எத்தனை முறைப் பெருக்கினாலும் பூஜ்யம்தான். 34 00:01:30,560 --> 00:01:31,090 அதேபோல் ஒன்றுடன் எதனைப் பெருக்குகிறோமோ அதுதான் விடையாகக் கிடைக்கும். 35 00:01:31,090 --> 00:01:33,682 பிற வாய்ப்பாட்டைப் பார்க்கலாம். 36 00:01:33,682 --> 00:01:35,988 இரண்டு பெருக்கல் இரண்டு? 2 x 2 37 00:01:35,988 --> 00:01:37,254 38 00:01:37,254 --> 00:01:39,460 இப்போது நாம் இரண்டை இரு முறைக் கூட்டுகிறோம். 39 00:01:39,460 --> 00:01:41,830 இது இரண்டு கூட்டல் இரண்டு.... 40 00:01:41,840 --> 00:01:42,770 இதை செய்வதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் உள்ளது. 41 00:01:42,780 --> 00:01:45,480 நான் இந்த இரண்டை எடுத்து, இருமுறை கூட்டுவது 42 00:01:45,480 --> 00:01:46,680 இது, இரண்டை இரண்டால் பெருக்கியதற்குச் சமம் ஆகும். 43 00:01:46,680 --> 00:01:47,610 இரண்டு கூட்டல் இரண்டு என்றால் என்ன? 44 00:01:47,620 --> 00:01:49,450 நான்கு. 45 00:01:49,450 --> 00:01:51,400 இரண்டின் மூன்று மடங்கு? 46 00:01:51,400 --> 00:01:57,900 மூன்று முறை இரண்டு என்பது 2 + 2 + 2.. 47 00:01:57,900 --> 00:02:03,355 இதை நாம் மூன்று கூட்டல் மூன்று என்றாலும் அதுதான். 48 00:02:03,355 --> 00:02:04,905 49 00:02:04,920 --> 00:02:07,498 மதிப்பு ஒன்று தான் எழுதும் முறைதான் வேறு வேறு. 50 00:02:07,498 --> 00:02:09,380 51 00:02:09,397 --> 00:02:10,282 மூன்று முறை இரண்டைக் கூட்டினாலும் 52 00:02:10,282 --> 00:02:12,028 மூன்றையும் மூன்றையும் கூட்டினாலும் 53 00:02:12,028 --> 00:02:14,774 கிடைக்கிற ஒரே விடையானது ஆறு தான். 54 00:02:14,774 --> 00:02:15,812 சரி. 55 00:02:15,812 --> 00:02:18,138 இரண்டின் நான்கு மடங்கு எவ்வளவு.....? 56 00:02:18,153 --> 00:02:20,686 இரண்டு முறை நான்கு என்பது 57 00:02:20,686 --> 00:02:26,065 2 + 2 + 2 + 2 என்பதற்குச் சமம். 58 00:02:26,065 --> 00:02:29,870 இதுவும் 2 பெருக்கல் 3 என்பது போலத்தான். 59 00:02:29,870 --> 00:02:32,610 இரண்டை மூன்று முறை போட்டதுடன் 60 00:02:32,620 --> 00:02:36,490 கூடுதலாக ஒரு இரண்டைச் சேர்க்கிறோம். 61 00:02:36,490 --> 00:02:39,740 62 00:02:39,740 --> 00:02:40,710 இப்படி ஒவ்வொரு இரண்டாக சேர்த்துக் கொண்டே போக வேண்டியதில்லை. 63 00:02:40,710 --> 00:02:41,802 64 00:02:41,802 --> 00:02:45,680 65 00:02:45,680 --> 00:02:48,300 66 00:02:48,310 --> 00:02:51,550 இரண்டை மூன்று முறை பெருக்கும் போது நமக்கு ஆறு கிடைத்து விட்டது. 67 00:02:51,560 --> 00:02:55,610 எனவே இப்போது ஆறுடன் இரண்டை சேர்த்துக் கொண்டால் போதும். விடை எட்டு கிடைத்து விடும். 68 00:02:55,610 --> 00:02:57,480 இந்த வடிவம் நமக்குப் புரிந்து விட்டது. 69 00:02:57,490 --> 00:03:01,907 2 முறை ஒன்று, 2 முறை 2, 70 00:03:01,907 --> 00:03:03,760 பிறகு 2 முறை மூன்று என்பது என்ன ஆகிறது? 71 00:03:03,770 --> 00:03:05,500 தொடர்ந்து எவ்வளவு தூரம் மேலே செல்ல வேண்டும்? 72 00:03:05,500 --> 00:03:08,120 2-ல் இருந்து 4-க்கு செல்ல, நாம் இரண்டை கூட்டுகிறோம். 73 00:03:08,120 --> 00:03:11,300 4-ல் இருந்து 6-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். 74 00:03:11,310 --> 00:03:13,340 பிறகு, 6-ல் இருந்து 8-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். 75 00:03:13,340 --> 00:03:15,685 கூட்டல் செய்யாமல், 2 பெருக்கல் 5 76 00:03:15,685 --> 00:03:16,950 என்றால் என்ன என்பதை நம்மால் எளிதில் அடைய முடியும். 77 00:03:16,960 --> 00:03:23,430 2 முறை 5 என்பது, 2 + 2 + 2 + 2 + 2 இல்லையா...? 78 00:03:23,430 --> 00:03:26,070 இப்போது ஐந்தை, இரண்டு முறை கூட்டினாலும் அதே மதிப்பு தானே.... 79 00:03:26,080 --> 00:03:29,110 2 பெருக்கல் 4 என்பதையும் 4 + 4 என்றே எழுதலாம். 80 00:03:29,120 --> 00:03:30,490 இது எதற்கு சமமாகும்? 81 00:03:30,500 --> 00:03:33,090 முன்னர் சொன்னபடி அடுத்தடுத்து கூட்டிக் கொண்டே போகலாம். 82 00:03:33,090 --> 00:03:36,285 அல்லது பெருக்க வேண்டிய தொகையை இரண்டு முறை கூட்டலாம். அல்லது மற்றுமொரு இரண்டைக் கூட்டுவதும் சரிதான். 83 00:03:36,285 --> 00:03:38,564 எனவே இரண்டை ஐந்து முறை பெருக்கினால் கிடைப்பது பத்து. 84 00:03:38,564 --> 00:03:41,780 நாம் இரண்டாம் வாய்பாட்டை முழுதாகப் பார்ப்போம். 85 00:03:41,780 --> 00:03:45,280 வாய்ப்பாடு முறை உருவாகும் விதத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 86 00:03:45,280 --> 00:03:47,710 அடுத்து, இரண்டு பெருக்கல் ஆறு. 87 00:03:47,710 --> 00:03:51,580 இதுவும் இரண்டை ஆறு முறை கூட்டுவது போலத்தான். 88 00:03:51,595 --> 00:03:55,369 இதோ பாருங்கள் 1, 2, 3, 4, 5, 6 89 00:03:55,369 --> 00:03:58,690 அது ஆறினை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமமாகும். 90 00:03:58,690 --> 00:04:00,620 இதை இரண்டு வழிகளிலும் செய்யலாம். 91 00:04:00,620 --> 00:04:02,980 இது 12 ஆகும். 92 00:04:02,990 --> 00:04:06,898 மீண்டும், இது 2 x 5 என்பதுடன் கூடுதலான இரண்டு. 93 00:04:06,898 --> 00:04:09,710 94 00:04:09,710 --> 00:04:12,290 மேலும் ஒரு இரண்டைச் சேர்த்துக் கொள்வோம். 95 00:04:12,300 --> 00:04:13,880 96 00:04:13,880 --> 00:04:16,540 தொடர்ந்து சென்றால் 2 பெருக்கல் 7, 97 00:04:16,550 --> 00:04:20,148 98 00:04:20,163 --> 00:04:24,104 ஆக 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2, 99 00:04:24,104 --> 00:04:27,230 என்று எழுதலாம். 100 00:04:27,240 --> 00:04:27,800 இதில் 7 முறை இரண்டு உள்ளதா? 101 00:04:27,810 --> 00:04:31,200 1, 2, 3, 4, 5, 6, 7. 102 00:04:31,200 --> 00:04:33,849 இதுவும் 7 + 7 என்பதும் ஒன்று தான். 103 00:04:33,849 --> 00:04:37,370 இதன் விடை 14 ஆகும். 104 00:04:37,370 --> 00:04:39,550 இது 12-ஐ விட இரண்டு அதிகம் என்று நீங்கள் கூறலாம். 105 00:04:39,560 --> 00:04:43,630 ஆக, 12 + 2 என்பது 106 00:04:43,630 --> 00:04:45,530 12 + 2 = 14 ஆகும். 107 00:04:45,540 --> 00:04:47,580 தொடர்ந்து 108 00:04:47,580 --> 00:04:50,740 இரண்டு முறை எட்டு. 109 00:04:50,750 --> 00:04:53,810 ஒவ்வொரு முறையும் இரண்டைக் கூட்டிக் கொண்டே போகவேண்டியது தான். 110 00:04:53,810 --> 00:04:56,660 அல்லது 2 பெருக்கல் 7-ஐ விட 2 அதிகம் என்பதால் 111 00:04:56,670 --> 00:04:59,528 112 00:04:59,528 --> 00:05:00,470 14 கூட்டல் 2 113 00:05:00,480 --> 00:05:01,822 16 ஆகும் 114 00:05:01,822 --> 00:05:05,610 அல்லது இதனை 8 + 8 என்று கூறினாலும் 115 00:05:05,620 --> 00:05:06,800 பதினாறே ஆகும். 116 00:05:06,810 --> 00:05:08,174 இரண்டுகளின் மடங்கை இவ்வாறு தொடர்ந்து செய்யலாம். 117 00:05:08,174 --> 00:05:15,040 கற்றுக்கொள்வற்கு எளிய வழி, பயிற்சி மேற்கொள்வது தான். 118 00:05:15,040 --> 00:05:17,848 119 00:05:17,848 --> 00:05:19,360 120 00:05:19,370 --> 00:05:21,510 121 00:05:21,510 --> 00:05:24,970 2 முறை, 9 முறை, 10 முறை, 100 முறை, 1000 முறை என்றும் கூட செய்து கொண்டே போகலாம். 122 00:05:24,980 --> 00:05:26,642 நாம் இங்கே 12-உடன் நிறுத்துக் கொள்ளலாம். 123 00:05:26,642 --> 00:05:28,760 அதற்கு மேல் மனப்பாடம் செய்யக் கடினமாக இருக்கும். 124 00:05:28,770 --> 00:05:32,330 நீங்கள் கணக்கில் புலியாக வேண்டும் என்று விரும்பினால் 125 00:05:32,330 --> 00:05:34,260 20 வரைகூட மனப்பாடம் செய்யலாம். 126 00:05:34,260 --> 00:05:36,790 நாம் 2 பெருக்கல் 9-க்கு செல்லலாம். 127 00:05:36,790 --> 00:05:38,810 இது 2 பெருக்கல் 8-ஐ விட இரண்டு அதிகம். 128 00:05:38,810 --> 00:05:40,990 இது 18 ஆகும். 129 00:05:40,990 --> 00:05:42,690 அல்லது 9 + 9 எனலாம். 130 00:05:42,690 --> 00:05:44,060 அதுவும் 18 தான். 131 00:05:44,060 --> 00:05:45,930 2 பெருக்கல் 10 என்றால் என்ன? 132 00:05:45,940 --> 00:05:47,940 பத்தாம் வாய்பாடு மிகவும் சுவாரஸ்யமானது. 133 00:05:47,940 --> 00:05:49,550 நான் இதை எழுதி முடித்த உடனே 134 00:05:49,560 --> 00:05:53,040 இதில் ஒரு பட்டியலை பார்க்கலாம். 135 00:05:53,040 --> 00:05:54,640 2 பெருக்கல் 10 என்றால் என்ன? 136 00:05:54,640 --> 00:05:56,800 2 பெருக்கல் 9-ஐ விட ஒரு இரண்டு அதிகம். 137 00:05:56,810 --> 00:05:59,050 அப்படியானால் 20 ஆகி விடும். 138 00:05:59,050 --> 00:06:01,050 அல்லது 10 + 10 எனலாம். 139 00:06:01,060 --> 00:06:03,360 பத்து இரண்டு முறை கூட்டப்படுகிறது. 140 00:06:03,360 --> 00:06:05,060 முன்னர் குறிப்பிட்ட சுவாரஸ்யம் என்ன? 141 00:06:05,060 --> 00:06:09,115 நாம் பெருக்க உள்ள, இரண்டுடன் பூஜ்யம் இணைகிறது. அதுதான். 142 00:06:09,115 --> 00:06:10,690 எந்த எண்ணுடன் பத்தை பெருக்குகினாலும் 143 00:06:10,690 --> 00:06:12,295 அந்த எண்ணுக்கு வலப் பக்கத்தில் 0 சேர்க்க வேண்டியது தான். 144 00:06:12,295 --> 00:06:14,130 இது எப்படி அவ்வாறு ஆகிறது. 145 00:06:14,130 --> 00:06:16,410 இரு பத்துகள் என்பதால் இருபது ஆகிறது. 146 00:06:16,420 --> 00:06:18,000 147 00:06:18,000 --> 00:06:19,540 இதே முடிவை நெருங்கி விட்டோம். 148 00:06:19,550 --> 00:06:21,820 2 பெருக்கல் 11-ஐ செய்யலாம். 149 00:06:21,820 --> 00:06:25,920 2 பெருக்கல் 11 என்கிற போது பழைய தொகையுடன் இரண்டைச் சேர்க்க வேண்டும். 150 00:06:25,930 --> 00:06:27,830 இது 22 ஆகும். 151 00:06:27,830 --> 00:06:29,530 இன்னும் ஒரு சுவாரஸ்யம். 152 00:06:29,540 --> 00:06:32,220 ஒரே எண் இரண்டு முறை வந்துள்ளது... 2 மற்றொரு 2. 153 00:06:32,220 --> 00:06:33,160 இது சுவாரஸ்யமாக இருக்கிறது இல்லையா..? 154 00:06:33,170 --> 00:06:35,818 மற்ற வாய்ப்பாட்டுக்கு செல்லும் முன் 155 00:06:35,818 --> 00:06:38,690 இதனைச் சற்று கவனிக்க வேண்டும். 156 00:06:38,704 --> 00:06:40,140 157 00:06:40,140 --> 00:06:42,129 158 00:06:42,129 --> 00:06:44,682 159 00:06:44,682 --> 00:06:47,059 இரண்டு பெருக்கல் 12 160 00:06:47,059 --> 00:06:50,540 இது 2 பெருக்கல் 11 என்பதை விட இரண்டு அதிகம். 161 00:06:50,550 --> 00:06:51,826 அப்பொழுது 24 ஆகிறது. 162 00:06:51,826 --> 00:06:54,160 நாம் இதனை 12 + 12 என்று எழுதலாம். 163 00:06:54,170 --> 00:06:56,110 அல்லது 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 164 00:06:56,110 --> 00:06:57,840 மொத்தம் 12 முறை இரண்டைக் கூட்டினால் 165 00:06:57,850 --> 00:06:59,660 அது 24 ஆகும். 166 00:06:59,670 --> 00:07:00,961 இது தான் இரண்டாம் வாய்ப்பாடு. 167 00:07:00,961 --> 00:07:01,970 வாய்ப்பாட்டின் அமைப்பு புரிந்து விட்டதா..? 168 00:07:01,980 --> 00:07:04,755 ஒவ்வொரு முறையும் எண் பெரிதாகும் போது 169 00:07:04,755 --> 00:07:06,670 ஒரு 2-ஐ சேர்த்துக் கொண்டே செல்லவேண்டும். 170 00:07:06,680 --> 00:07:08,748 இதுதான், இந்த அமைப்பின் முறை. 171 00:07:08,748 --> 00:07:11,950 வாய்பாட்டை முடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். 172 00:07:11,950 --> 00:07:16,260 நாம் அனைத்து எண்களையும் எழுதிக் கொள்ளலாம். 173 00:07:16,270 --> 00:07:18,485 174 00:07:18,485 --> 00:07:19,361 175 00:07:19,361 --> 00:07:29,430 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது 176 00:07:29,430 --> 00:07:30,910 177 00:07:30,920 --> 00:07:31,830 தொடர்ந்து சென்று கொண்டே இருக்கலாம். 178 00:07:31,830 --> 00:07:32,970 179 00:07:32,970 --> 00:07:34,106 ஆனால், ஒன்பதுக்கு அப்புறம் இடம் இல்லை. 180 00:07:34,106 --> 00:07:35,680 181 00:07:35,680 --> 00:07:37,045 இந்த ஒன்பதுடன் நின்று விடாமல் 182 00:07:37,045 --> 00:07:39,590 இந்த காணொளி முடிந்த பிறகு நீங்களே முயற்சிக்க வேண்டும். 183 00:07:39,600 --> 00:07:42,880 184 00:07:42,880 --> 00:07:45,887 இவை முதலில் பெருக்க வேண்டிய எண்கள். 185 00:07:45,887 --> 00:07:52,060 நான் இதனை 1, 2, 3, 4, 5, 6, 7 186 00:07:52,060 --> 00:07:57,650 8, 9 முறை பெருக்குவோம். 187 00:07:57,650 --> 00:08:00,183 முதலில் நான் என்ன 188 00:08:00,183 --> 00:08:01,298 செய்யப் போகிறேனென்றால், 189 00:08:01,298 --> 00:08:03,321 நான் இதை ஒன்றன் பின் ஒன்றாக எழுதியிருக்க வேண்டும் 190 00:08:03,321 --> 00:08:04,710 இப்பொழுது 1 பெருக்கல் 1 என்றால் என்ன? 191 00:08:04,720 --> 00:08:06,110 இப்படித்தான் நான் இதைப் பார்க்கப் போகிறேன். 192 00:08:06,120 --> 00:08:08,730 ஒன்று பெருக்கல் ஒன்று என்பது, 193 00:08:08,730 --> 00:08:09,970 அது ஒன்று தான். 194 00:08:09,970 --> 00:08:11,510 ஒரு முறை இரண்டு என்றால் என்ன? 195 00:08:11,510 --> 00:08:12,400 அது இரண்டு 196 00:08:12,410 --> 00:08:13,730 ஒரு முறை மூன்று என்றால் என்ன? 197 00:08:13,740 --> 00:08:14,360 அது மூன்று 198 00:08:14,360 --> 00:08:15,866 ஒரு எண்ணை ஒன்றால் பெருக்கினால் அதே எண் தானே விடையாகக் கிடைக்கும். 199 00:08:15,866 --> 00:08:21,360 எனவே நாம் 4, 5 ,6, 7, 8, 9 என்றை எழுதிவிடலாம். 200 00:08:21,370 --> 00:08:23,540 ஒரு முறை ஒன்பது என்றால் ஒன்பது தான். 201 00:08:23,540 --> 00:08:24,540 சரி. 202 00:08:24,540 --> 00:08:26,300 இப்பொழுது, 2 ஆம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். 203 00:08:26,310 --> 00:08:27,570 அதற்கு நீல வண்ணம் கொடுக்கலாம். 204 00:08:27,570 --> 00:08:30,270 ஒன்றை அதே நிறத்திலும் 205 00:08:30,285 --> 00:08:33,980 மற்றதைக் கருநீலத்திலும் செய்யலாம். 206 00:08:33,990 --> 00:08:35,250 ஒன்றின் இரு மடங்கு என்ன? 207 00:08:35,250 --> 00:08:36,430 இரண்டு. 208 00:08:36,440 --> 00:08:37,690 ஒரு முறை இரண்டுக்கும் இதே விடைதான். 209 00:08:37,700 --> 00:08:40,000 இரண்டு எண்களும் ஒன்றுதான் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். 210 00:08:40,000 --> 00:08:41,700 இரண்டு முறை இரண்டு என்றால்? 211 00:08:41,710 --> 00:08:43,000 நான்கு. 212 00:08:43,000 --> 00:08:44,610 இரண்டு முறை மூன்று என்றால் ஆறு. 213 00:08:44,620 --> 00:08:45,840 இதுதான் முறை 214 00:08:45,840 --> 00:08:49,821 ஒவ்வொரு முறையும் எண் அளவு கூடும் போது 215 00:08:49,821 --> 00:08:51,190 இரண்டு கூடிக் கொண்டே போகும். 216 00:08:51,190 --> 00:08:52,840 2 முறை நான்கு என்பது 8. 217 00:08:52,850 --> 00:08:55,110 இது நான்கு முறை 2-க்குச் சமம். 218 00:08:55,120 --> 00:08:57,260 இரண்டு முறை ஐந்து என்பது பத்து. 219 00:08:57,260 --> 00:08:59,010 இரண்டு முறை ஆறு என்பது 12. 220 00:08:59,010 --> 00:09:00,660 நாம் ஒவ்வொரு முறையும் 2-ஐ சேர்க்கிறோம். 221 00:09:00,670 --> 00:09:03,970 222 00:09:03,980 --> 00:09:06,830 இரண்டு முறை ஏழு என்பது 14. 223 00:09:06,830 --> 00:09:09,813 இரண்டு முறை எட்டு 16. 224 00:09:09,813 --> 00:09:12,970 இரண்டு முறை ஒன்பது18. 225 00:09:12,980 --> 00:09:17,789 இதேபோல மூன்றாம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். 226 00:09:17,789 --> 00:09:20,508 இதை மஞ்சள் நிறத்தில் எழுதினால் 227 00:09:20,508 --> 00:09:21,783 தெளிவாகப் புரியும். 228 00:09:21,783 --> 00:09:23,828 மூன்று முறை ஒன்று என்பது மூன்று 229 00:09:23,828 --> 00:09:25,350 230 00:09:25,360 --> 00:09:26,910 ஒரு முறை மூன்று என்றால் மூன்று. 231 00:09:26,910 --> 00:09:28,740 இரண்டிற்குமே மதிப்பு ஒன்றுதான். 232 00:09:28,750 --> 00:09:32,158 மூன்று முறை 2 என்பதும் 2 முறை மூன்று என்பதும் ஒன்று தான். 233 00:09:32,158 --> 00:09:37,640 234 00:09:37,640 --> 00:09:39,680 இதன் மதிப்பு ஆறு. 235 00:09:39,690 --> 00:09:40,485 இப்பொழுது புரிகிறது தானே. 236 00:09:40,485 --> 00:09:45,690 3 கூட்டல் 3 ஆறு என்பது போல 2 + 2 + 2 என்பதும் ஆறு தான். 237 00:09:45,690 --> 00:09:47,780 மூன்றாம் வாய்ப்பாட்டில் ஒவ்வொரு முறையும் மூன்றை அதிகரித்துக் கொண்டே போகிறோம். 238 00:09:47,780 --> 00:09:48,880 இது தான் முறை. 239 00:09:48,880 --> 00:09:51,000 மூன்று முறை மூன்று 9 240 00:09:51,010 --> 00:09:52,852 மூன்று கூட்டல் மூன்று கூட்டல் மூன்று. 241 00:09:52,852 --> 00:09:54,725 எனவே, நாம் 3-ல் இருந்து 6.. 6-ல் இருந்து 9 என்று முன்னேறிச் செல்கிறோம். 242 00:09:54,736 --> 00:09:57,001 மூன்று முறை நான்கு என்பது 12 ஆகிறது. 243 00:09:57,001 --> 00:09:58,850 இதில் ஒவ்வொரு முறையும் மூன்றை சேர்க்கிறேன். 244 00:09:58,850 --> 00:10:00,642 பன்னிரண்டு கூட்டல் மூன்று என்பது 15 245 00:10:00,642 --> 00:10:03,404 பதினைந்து கூட்டல் மூன்று என்பது 18 246 00:10:03,404 --> 00:10:05,580 பதினெட்டு கூட்டல் மூன்று என்பது 21 247 00:10:05,580 --> 00:10:08,080 இருபத்தொன்று கூட்டல் மூன்று என்பது 24. 248 00:10:08,090 --> 00:10:10,500 இருபத்து நான்கு கூட்டல் மூன்று என்பது 27 249 00:10:10,500 --> 00:10:13,110 மூன்று முறை ஒன்பது என்பது 27 250 00:10:13,120 --> 00:10:14,840 மூன்று முறை எட்டு என்பது 24. 251 00:10:14,840 --> 00:10:19,094 8 + 8 + 8 என்பது 24 ஆகும். 252 00:10:19,094 --> 00:10:20,180 இந்த வடிவம் நமக்கு புரிந்து விட்டதால் 253 00:10:20,180 --> 00:10:21,544 சற்று வேகமாக செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். 254 00:10:21,544 --> 00:10:22,830 255 00:10:22,840 --> 00:10:24,088 நீங்களே எளிதாகச் செய்யக் கூடியது தான். 256 00:10:24,088 --> 00:10:26,970 257 00:10:26,980 --> 00:10:30,495 நாம் பன்னிரண்டாம் வாய்ப்பாடு வரை தெரிந்து வைத்திருப்பது தான் நல்லது. 258 00:10:30,495 --> 00:10:31,057 259 00:10:31,057 --> 00:10:35,330 நான்கு முறை ஒன்று என்பது நான்கு. 260 00:10:35,330 --> 00:10:37,640 261 00:10:37,640 --> 00:10:40,080 நான்கு கூட்டல் நான்கு என்பது எட்டு. 262 00:10:40,090 --> 00:10:41,960 எட்டு கூட்டல் நான்கு, பன்னிரண்டு. 263 00:10:41,970 --> 00:10:43,920 பன்னிரண்டு கூட்டல் நான்கு, பதினாறு. 264 00:10:43,920 --> 00:10:46,450 பதினாறு கூட்டல் நான்கு, இருபது. 265 00:10:46,460 --> 00:10:48,460 இருபது கூட்டல் நான்கு, இருபத்துநான்கு. 266 00:10:48,460 --> 00:10:51,460 நான்கு முறை ஆறு, இருபத்து நான்கு. 267 00:10:51,470 --> 00:10:52,970 நான்கு முறை ஏழு, இருபத்து எட்டு. 268 00:10:52,980 --> 00:10:54,250 நான்கு நான்காக தொடர்ந்து செல்கிறோம். 269 00:10:54,250 --> 00:10:58,740 முப்பத்திரண்டு அடுத்து முப்பத்தியாறு. பன்னிரண்டு மூன்று முப்பத்தியாறு. 270 00:10:58,750 --> 00:11:01,490 அடுத்து ஐந்து முறை ஒன்று, 271 00:11:01,490 --> 00:11:06,670 ஐந்து முறை ஒன்று ஐந்து தான். 272 00:11:06,670 --> 00:11:09,565 273 00:11:09,565 --> 00:11:11,400 நாம்இதே வரிசையில் தொடர்ந்து செய்யலாம். 274 00:11:11,410 --> 00:11:12,570 ஐந்து முறை ஒன்று, ஐந்து. 275 00:11:12,580 --> 00:11:15,780 ஐந்து முறை இரண்டு பத்து. 276 00:11:15,780 --> 00:11:17,260 ஐந்து முறை மூன்று பதினைந்து. 277 00:11:17,260 --> 00:11:18,430 இதில் ஐந்தைந்தாக அதிகரிக்கிறோம். 278 00:11:18,440 --> 00:11:20,687 ஐந்தாம் வாய்ப்பாடு வேடிக்கையாக உள்ளது. 279 00:11:20,687 --> 00:11:24,120 ஒவ்வொரு எண்ணையும் ஐந்தால் பெருக்கும்பொழுது 280 00:11:24,120 --> 00:11:25,870 முழுமை எண், இடை எண் என்று மாறி மாஇப் பார்க்கிறோம். 281 00:11:25,880 --> 00:11:30,241 இதில் ஒன்று மாற்றி ஒன்று ஐந்தில் முடியும். 282 00:11:30,241 --> 00:11:32,240 மற்றது பூஜ்யத்தில் முடியும். 283 00:11:32,250 --> 00:11:34,790 பதினைந்துடன் ஐந்து சேர்த்தால் இருபது. 284 00:11:34,790 --> 00:11:41,871 இருபத்தைந்து, முப்பது, முப்பத்தைந்து, நாற்பது, நாற்பத்தைந்து. 285 00:11:41,871 --> 00:11:43,380 ஐந்தில் இது போதும். அடுத்து ஆறாம் வாய்ப்பாடு. 286 00:11:43,380 --> 00:11:47,120 ஆறாம் வாய்ப்பாட்டுக்கு பச்சை நிறம் கொடுக்கலாம். 287 00:11:47,120 --> 00:11:48,210 ஆறு முறை ஒன்று என்பது ஆறு. 288 00:11:48,220 --> 00:11:49,080 இது சுலபம். 289 00:11:49,080 --> 00:11:50,800 இன்னொரு ஆறை சேர்த்தால் பன்னிரண்டு. 290 00:11:50,800 --> 00:11:52,490 மீண்டும் ஆறை சேர்த்தால் பதினெட்டு. 291 00:11:52,500 --> 00:11:54,250 அதனுடன் ஆறை சேர்த்தால் இருபத்தினான்கு. 292 00:11:54,250 --> 00:11:56,220 அதனுடன் ஆறைச் சேர்த்தால் முப்பது. 293 00:11:56,220 --> 00:12:01,220 மேலும் ஆறை சேர்த்தால் முப்பத்தாறு, பின் 294 00:12:01,220 --> 00:12:04,620 நாற்பத்திரண்டு, பின் நாற்பத்தியெட்டு, பின் ஐம்பத்தினான்கு. 295 00:12:04,620 --> 00:12:07,620 6 x 9 = 54. 296 00:12:07,620 --> 00:12:08,990 நாம் முடிக்கப் போகிறோம். 297 00:12:09,000 --> 00:12:11,610 அடுத்து ஏழு முறை ஒன்று... அது 7. 298 00:12:11,620 --> 00:12:13,520 7 x 1 = 7 299 00:12:13,520 --> 00:12:15,610 ஏழு முறை இரண்டு என்றால் 14 300 00:12:15,620 --> 00:12:17,740 ஏழு முறை மூன்று 21 301 00:12:17,740 --> 00:12:20,040 ஏழு முறை நான்கு 28 302 00:12:20,040 --> 00:12:23,512 ஏழு முறை ஐந்து 28 + 7 எவ்வளவு? 303 00:12:23,512 --> 00:12:25,130 28 உடன் 2-ஐ கூட்டினால் 30 கிடைக்கும். 304 00:12:25,130 --> 00:12:27,700 அதனுடன் 5-ஐ கூட்டினால் 35 கிடைக்கும். 305 00:12:27,710 --> 00:12:29,480 ஏழு முறை ஆறு என்பது 42. 306 00:12:29,490 --> 00:12:32,640 ஏழு முறை ஏழு என்பது 49. 307 00:12:32,640 --> 00:12:34,775 ஏழு முறை எட்டு- 308 00:12:34,775 --> 00:12:37,830 49 + 7 = 56 ஆகும். 309 00:12:37,830 --> 00:12:41,580 7 x 8 மற்றும் 6 x 9 என்பது எப்பொழுதும் குழப்பமாக இருக்கும். 310 00:12:41,590 --> 00:12:43,610 6 x 9 = 54 311 00:12:43,620 --> 00:12:46,705 56 அடுத்து 54 இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடும். 312 00:12:46,705 --> 00:12:49,389 நீங்கள் குழம்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 313 00:12:49,390 --> 00:12:52,610 7 முறை 8 ல் இறுதியாக இருப்பது 6. 314 00:12:52,620 --> 00:12:54,850 6 முறை 9 ல் 6 இல்லை. 315 00:12:54,850 --> 00:12:56,080 316 00:12:56,080 --> 00:12:57,580 ஏழு முறை ஒன்பது என்கிற போது 317 00:12:57,580 --> 00:12:59,320 இன்னொரு 7ஐ சேர்க்கப் போகிறோம். 318 00:12:59,320 --> 00:13:01,152 அது 63 ஆகிறது. 319 00:13:01,152 --> 00:13:04,830 அதே நிறம் தான். 320 00:13:04,840 --> 00:13:08,350 இப்பொழுது எட்டாம் வாய்ப்பாடு. 321 00:13:08,360 --> 00:13:10,660 எட்டு முறை ஒன்று 8 322 00:13:10,660 --> 00:13:12,520 எட்டு முறை இரண்டு பதினாறு. 323 00:13:12,520 --> 00:13:14,090 324 00:13:14,100 --> 00:13:15,690 எட்டு முறை மூன்று என்பது 24 325 00:13:15,690 --> 00:13:18,300 மூன்று முறை எட்டு என்றாலும் 24 தான். 326 00:13:18,300 --> 00:13:19,500 அது உங்களுக்குத் தெரியும். 327 00:13:19,500 --> 00:13:21,110 இரண்டின் மதிப்புகளும் ஒன்றுதான். 328 00:13:21,120 --> 00:13:22,800 உண்மையில் இதை இரண்டு வழிகளில் செய்கிறோம். 329 00:13:22,800 --> 00:13:24,848 எட்டு முறை மூன்று என்பதும் 330 00:13:24,848 --> 00:13:27,470 அதேபோல மூன்று முறை எட்டு என்பதும் ஒன்று தான். 331 00:13:27,472 --> 00:13:31,210 8 x 4 உடன் 8-ஐ கூட்டினால் 32 கிடைக்கும். 332 00:13:31,220 --> 00:13:32,480 333 00:13:32,490 --> 00:13:34,690 32+8 = 40. 334 00:13:34,690 --> 00:13:37,270 எட்டு முறை ஆறு, நாற்பத்தியெட்டு. 335 00:13:37,270 --> 00:13:40,230 ஆறு முறை எட்டு என்பது நாற்பத்தியெட்டு. 336 00:13:40,240 --> 00:13:42,450 337 00:13:42,450 --> 00:13:45,860 எட்டு முறை ஏழு ஐம்பத்தியாறு 338 00:13:45,870 --> 00:13:48,200 எட்டு முறை எட்டு அறுபத்தினான்கு 339 00:13:48,200 --> 00:13:52,010 8 x 9 -க்கு இன்னொரு எட்டைக் கூட்டினால் 72. 340 00:13:52,010 --> 00:13:54,640 இப்பொழுது 9ஆம் வாய்ப்பாட்டிற்குச் செல்கிறோம். 341 00:13:54,650 --> 00:13:57,260 342 00:13:57,260 --> 00:13:59,520 343 00:13:59,530 --> 00:14:01,100 இங்கு மீண்டும் ஊதா நிறம் பயன்படுகிறது. 344 00:14:01,110 --> 00:14:03,280 ஒன்பது முறை ஒன்று என்பது ஒன்பது. 345 00:14:03,280 --> 00:14:06,700 9 x 2 , 9 x 3 346 00:14:06,710 --> 00:14:08,097 இவையெல்லாம் நமக்குத் தெரியும். 347 00:14:08,097 --> 00:14:11,290 9 x 3 என்பது 3 x 9 தான். 348 00:14:11,290 --> 00:14:13,280 இரண்டுமே இருபத்தியேழு. 349 00:14:13,280 --> 00:14:14,500 9-ஐ கூட்டினால் 350 00:14:14,500 --> 00:14:18,380 இருபத்தியேழு கூட்டல் ஒன்பது 36 351 00:14:18,390 --> 00:14:21,520 முப்பத்தியாறு கூட்டல் ஒன்பது 45 352 00:14:21,530 --> 00:14:25,331 ஒவ்வொரு முறையும் 9-ஐ கூட்டும்பொழுது 353 00:14:25,331 --> 00:14:26,219 10 ஐக் கூட்டுவ து போலிருக்கிறது. ஆனால் அதில் ஒன்று குறைவு. 354 00:14:26,219 --> 00:14:29,970 36 + 10 = 46. அதில் ஒன்று குறைந்தால் நாற்பத்தைந்து. 355 00:14:29,970 --> 00:14:32,647 ஒன்றை சேர்த்து விடக் கூடாது. 356 00:14:32,647 --> 00:14:33,880 நான் இதைப் பிறகு பார்க்கலாம். 357 00:14:33,890 --> 00:14:37,510 இந்த இலக்கத்தில் ஒன்பதில் இருந்து 358 00:14:37,520 --> 00:14:38,835 9, 8, 7, 6, 5 என்று இரண்டாம் இலக்கத்திற்குப் போகிறோம். 359 00:14:38,835 --> 00:14:42,510 அது 1, 2, 3, 4, 5 என்று செல்கிறது. 360 00:14:42,510 --> 00:14:44,010 இது சுவாரஸ்யமான அமைப்பாக உள்ளது. 361 00:14:44,020 --> 00:14:47,240 இந்த இலக்கங்கள் ஒன்பதை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 362 00:14:47,250 --> 00:14:49,270 3+6=9, 2+7=9 363 00:14:49,270 --> 00:14:50,831 இந்த விசித்திரமான கணக்கைப் பின்னர் பார்கலாம். 364 00:14:50,831 --> 00:14:52,620 365 00:14:52,630 --> 00:14:56,340 9 முறை 6 என்பது 54 366 00:14:56,350 --> 00:14:58,150 இதுவும் அது தான். 367 00:14:58,150 --> 00:15:01,720 9 முறை 7 என்பது 63 368 00:15:01,730 --> 00:15:03,850 9 முறை 8 என்றால்72 369 00:15:03,860 --> 00:15:05,910 9 முறை 9 என்றால் 81 370 00:15:05,910 --> 00:15:07,030 371 00:15:07,040 --> 00:15:08,360 81 372 00:15:08,370 --> 00:15:09,480 அவ்வளவு தான். 373 00:15:09,480 --> 00:15:11,080 நாம் இவ்வாறு 374 00:15:11,080 --> 00:15:13,780 தொடர்ந்து செல்லலாம். 375 00:15:13,780 --> 00:15:17,525 இந்த காணொளி மிகவும் நீளமாக இருக்கிறது இல்லையா...? 376 00:15:17,525 --> 00:15:19,316 வாய்ப்பாடுகளை, இப்பொழுதே மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். 377 00:15:19,316 --> 00:15:21,200 ஏனெனில் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். 378 00:15:21,210 --> 00:15:25,542 மற்றொரு காணொளியில் பிற வாய்ப்பாடுகளைப் பார்க்கலாம். 379 00:15:25,542 --> 00:15:26,960 வாய்பாடுகளை பார்க்கலாம்.