WEBVTT 00:00:01.060 --> 00:00:03.366 எதிர்மறை எண்களின் கூட்டல், கழித்தல் 00:00:03.366 --> 00:00:05.066 விளக்ககாட்சிக்கு வரவேற்கின்றோம். 00:00:05.066 --> 00:00:06.380 தொடங்குவோம். 00:00:06.380 --> 00:00:08.510 முதலில் எதிர்மறை எண் என்றால் என்ன? 00:00:08.520 --> 00:00:12.080 நல்லது, ஓர் எண் வரிசையை வரைகின்றேன். 00:00:12.080 --> 00:00:13.295 இது ஒரு கோட்டைப் போன்று இல்லை, 00:00:13.295 --> 00:00:15.190 எனினும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். 00:00:15.190 --> 00:00:18.797 ஆகவே நாம் நேர்மறை எண்களைப் பயன்படுத்தியுள்ளோம், அது 0 எனில் 00:00:18.797 --> 00:00:24.670 உங்களிடம் ஒன்று, 2, 3, 4 00:00:24.670 --> 00:00:25.686 என சென்று கொண்டே இருக்கும். 00:00:25.686 --> 00:00:28.548 மேலும் நான் 2+2 என்ன என்று கேட்டால் 00:00:28.548 --> 00:00:30.780 நீங்கள் 2 இல் தொடங்கி 2-ஐக் கூட்டுவீர்கள் 00:00:30.780 --> 00:00:31.460 உங்களுக்கு 4 கிடைக்கும். 00:00:31.460 --> 00:00:32.140 இது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாம் பட்சமாகும் 00:00:32.150 --> 00:00:33.930 எனினும் நீங்கள் இதனை ஓர் எண் வரிசையில் வரைந்தால், 00:00:33.930 --> 00:00:36.130 2+2=4 என்பீர்கள் 00:00:36.140 --> 00:00:38.490 மற்றும் நான் 2-1 என்ன என்றுகேட்டால் 00:00:38.490 --> 00:00:39.840 அல்லது 3-2 என்னவென்று சொல்லுங்கள் 00:00:39.840 --> 00:00:44.111 நீங்கள் 3 தொடங்கி 2-ஐக் கழித்து 00:00:44.111 --> 00:00:45.658 1 இல் முடிப்பீர்கள் 00:00:45.658 --> 00:00:51.248 அதாவது 2+2=4, மற்றும் 3-2=1 ஆகும் 00:00:51.248 --> 00:00:52.980 மேலும் உங்களுக்கு இது ஒரு ஜோக் ஆகும். 00:00:52.990 --> 00:00:56.990 இப்போது, நான் 1-3 என்ன என்று கேட்டால்? 00:00:56.990 --> 00:00:58.150 ஹும். 00:00:58.150 --> 00:01:00.100 நல்லது, அதேதான். 00:01:00.100 --> 00:01:03.847 நீங்கள் 1 இல் தொடங்கி, நாம் 1—எனச் செல்வோம் 00:01:03.847 --> 00:01:06.960 இப்போது நாம் 0-ம் கீழ் செல்கின்றோம் 00:01:06.960 --> 00:01:07.730 0-ம் கீழ் என்ன நடக்கும்? 00:01:07.730 --> 00:01:08.500 நாம் எதிர்மறை எண்களில் பயணிப்போம். 00:01:08.510 --> 00:01:14.930 -1, -2, -3, என. 00:01:14.930 --> 00:01:20.909 எனவே நாம் இங்கு 1 இல் தொடங்கினால், 1-3 00:01:20.909 --> 00:01:25.610 நான் 1,2,3 எனச் சென்று, -2 இல் முடிப்பேன் 00:01:25.620 --> 00:01:30.680 எனவே 1-3=-2 00:01:30.680 --> 00:01:33.080 இது ஏற்கனவே உங்களின் தினசரி வாழ்வில் 00:01:33.090 --> 00:01:34.729 செய்து கொண்டிருப்பதைப் போன்ற ஒன்றாகும் 00:01:34.729 --> 00:01:37.137 நான் அந்தச் சிறுவனிடம் 00:01:37.137 --> 00:01:39.225 இன்று குளிராக உள்ளது, அது ஒரு டிகிரி ஆகும், 00:01:39.225 --> 00:01:40.728 ஆனால் நாளை மூன்று டிகிரிகள் இன்னும் குளிராகும் என்று கூறினால், 00:01:40.728 --> 00:01:42.038 நீங்கள் ஒருவேளை உள்ளுணர்வில் அறிந்திருக்கலாம், 00:01:42.038 --> 00:01:44.502 நல்லது நாம் 00:01:44.502 --> 00:01:46.925 எதிர்மறை இரண்டு டிகிரி வெப்பநிலைக்குச் செல்கின்றோம். 00:01:46.925 --> 00:01:48.040 இதுதான் ஒரு எதிர்மறை எண்ணின் அர்த்தமாகும். 00:01:48.040 --> 00:01:51.132 மேலும் நினைவில் கொள்க, ஒரு எதிர்மறை எண் பெரியது எனில், 00:01:51.132 --> 00:01:58.090 -50 போன்று, அது உண்மையில் -20 விடக் குளிரானது, சரியா? 00:01:58.090 --> 00:02:01.710 ஆகவே -50 ஆனது இன்னும் -20 விட சிறியதாகும் 00:02:01.710 --> 00:02:04.926 ஏனெனில் அது இன்னும் -20 இன் இடது புறத்தில் தொலைவில் உள்ளது 00:02:04.926 --> 00:02:07.160 அதாவது உங்களுக்கு ஒரு உள்ளுணர்வில் கிடைக்கும் விஷயம். 00:02:07.170 --> 00:02:08.708 சில நேரம் நீங்கள் இது போன்று உணர வைக்கும் 00:02:08.708 --> 00:02:10.185 50 ஆனது 20 விட பெரிய எண் 00:02:10.185 --> 00:02:13.860 ஆனால் ஒரு -50 ஆனது ஒரு 50 –க்கு நேர் எதிரானது 00:02:13.860 --> 00:02:15.306 எனவே சில கணக்குகளைப் பார்ப்போம், 00:02:15.306 --> 00:02:19.270 மற்றும் நான் தொடர்ந்து எண் வரிசையைப் பயன்படுத்தப் போகின்றேன் 00:02:19.280 --> 00:02:22.415 ஏனெனில் அது உதவிகரமானது என்று நினைக்கின்றேன் 00:02:22.415 --> 00:02:26.872 எனவே கணக்கு 5-12 –ஐ பார்ப்போம் 00:02:26.872 --> 00:02:29.785 உங்களின் உள்மனதில் இதன் தீர்வு இருக்கும் 00:02:29.785 --> 00:02:34.195 என்று நினைக்கின்றேன். 00:02:34.195 --> 00:02:45.144 எனினும் ஒரு கோட்டை வரைகிறேன், 5-12 00:02:45.144 --> 00:02:53.068 நான் -10, -9, -8—எனத் தொடங்கி, 00:02:53.068 --> 00:02:58.780 இடம் போதாது என்று நினைக்கிறேன்-- -7, -6, -5 00:02:58.780 --> 00:03:05.155 நான் இந்த முன் வரைந்ததைக் கொண்டிருக்க வேண்டும் -- -4, -3, -2, -1 00:03:05.155 --> 00:03:12.537 0,1,2,3,4, மற்றும் இங்கு 5 இடுகிறேன். 00:03:12.537 --> 00:03:14.494 நான் இந்த அம்புக்குறியை சிறிது தள்ளப் போகிறேன். சரி. 00:03:14.494 --> 00:03:15.548 5-12 00:03:15.560 --> 00:03:18.430 எனவே நாம் 5 இல் தொடங்கி— வேறு வண்ணத்தைப் பயன்படுத்தலாம்— 00:03:18.430 --> 00:03:20.945 நாம் 5 இல் தொடங்கி, இடதுபுறம் 12 செல்கிறோம் 00:03:20.945 --> 00:03:22.805 ஏனெனில் நாம் 12-ஐ கழிக்கின்றோம் 00:03:22.805 --> 00:03:33.870 எனவே நாம் செல்ல வேண்டியது 1,2,3... 00:03:33.870 --> 00:03:38.262 எதிர்மறை 7 00:03:38.262 --> 00:03:39.993 அது சுவாரசியமானது. 00:03:40.000 --> 00:03:42.789 ஏனெனில் இதில், 00:03:42.789 --> 00:03:45.580 அதாவது 12 - 5 = +7 00:03:45.590 --> 00:03:48.900 எனவே, நீங்கள் இதை பற்றி ஏன் என்று கொஞ்சம் யோசிக்க விரும்புகின்றேன். 00:03:48.900 --> 00:03:52.939 ஏன் 12 மற்றும் 5 இன் வித்தியாசம் 7 என்று, 00:03:52.939 --> 00:03:58.918 மற்றும் இதன் இடையேயான வித்தியாசம் 00:03:58.918 --> 00:04:00.038 -- நல்லது, நான் நிச்சயமாக யூகித்தேன். 00:04:00.038 --> 00:04:01.097 இந்த சூழ்நிலையில், நாம் எப்போதும் கூறுவது 00:04:01.097 --> 00:04:03.812 அதாவது 5 மற்றும் 12 இடையே வித்தியாசம் -7 ஆகும், 00:04:03.812 --> 00:04:05.162 ஆனால் எண்கள் மிக தொலைவில் உள்ளன, 00:04:05.162 --> 00:04:07.496 எனினும் நாம் குறைந்த எண்ணில் இருந்து தொடங்குகின்றோம். 00:04:07.496 --> 00:04:09.538 அந்த கடைசி கூற்று உங்களை குழப்பிவிட்டது என்று நினைக்கின்றேன், 00:04:09.538 --> 00:04:11.789 எனினும் நம் முன்னோக்கி செல்வதைத் தொடர்வோம். 00:04:11.789 --> 00:04:18.060 நாம் கூறியது 5-12=-7 ஆகும் 00:04:18.060 --> 00:04:19.434 மற்றொன்றைச் செய்வோம். 00:04:19.434 --> 00:04:25.843 -3+5 என்ன? 00:04:25.843 --> 00:04:28.050 நன்று, அதே எண் வரிசையைப் பயன்படுத்துவோம். 00:04:28.060 --> 00:04:31.490 -3 இருந்து 5 கூட்டுவோம் 00:04:31.490 --> 00:04:33.580 எனவே நாம் வலது 5 நோக்கிச் செல்வோம் 00:04:33.580 --> 00:04:38.425 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. 00:04:38.425 --> 00:04:42.602 இது இரண்டு ஆகும். 00:04:42.602 --> 00:04:44.363 இரண்டிற்குச் சமம் ஆகும். 00:04:44.363 --> 00:04:48.790 எனவே -3 + 5 = 2 00:04:48.790 --> 00:04:53.843 சுவாரசியமானது ஏனெனில் 5 - 3 கூட 2 ஆகும் 00:04:53.843 --> 00:04:57.007 நல்லது, 5 - 3 ஆனது ஒரே விடையைத் தருகிறது, 00:04:57.007 --> 00:05:00.252 அது வெறும் 5 கூட்டல் -3 என எழுதும் மற்றொரு முறை மட்டுமே 00:05:00.252 --> 00:05:04.050 அல்லது -3 கூட்டல் 5 00:05:04.050 --> 00:05:07.052 பொதுவாக, எதிர்மறை எங்களைச் தீர்க்க எளிதான வழி 00:05:07.052 --> 00:05:11.640 வழக்கமான கூட்டல் மற்றும் கழித்தல் ஆகும், 00:05:11.640 --> 00:05:15.456 ஆனால் நாம் கழிக்கும் போது 00:05:15.456 --> 00:05:18.634 நாம் பூஜ்ஜியத்திற்கு கீழே இடது புறம் செல்ல முடியும் 00:05:18.634 --> 00:05:19.826 மற்றொன்றைச் செய்வோம். 00:05:19.826 --> 00:05:21.587 என்ன நடக்கும் நீங்கள் 00:05:21.587 --> 00:05:27.111 அதாவது, 2 கழித்தல் -3 பெறும் போது? 00:05:27.111 --> 00:05:30.747 நல்லது, எவ்வாறு இதை தீர்க்க வேண்டும் என நீங்கள் எண்ணினால், 00:05:30.747 --> 00:05:32.079 இது அர்த்தமானது என்று நினைக்கிறேன். 00:05:32.079 --> 00:05:34.135 எனினும் இது அந்த எதிர்மறை எண்ணை மாற்றும், 00:05:34.135 --> 00:05:36.140 எதிர் குறி உண்மையில் இரத்து செய்யப்படும். 00:05:36.140 --> 00:05:40.425 எனவே இது 2 கூட்டல் +3 ஆகும் 00:05:40.425 --> 00:05:43.050 மற்றும் அது 5 ஆகும் 00:05:43.060 --> 00:05:46.305 மற்றொரு வழியில் சொல்ல—மற்றொன்றைச் செய்வோம்-- 00:05:46.305 --> 00:05:52.866 -7 கழித்தல் -2 என்ன? 00:05:52.866 --> 00:05:58.010 நல்லது இதுவும் -7 + 2 ஆகும் 00:05:58.020 --> 00:06:00.144 மேலும் நினைவில் கொள்க, நாம் -7 இல் தொடங்க விருக்கின்றோம் 00:06:00.144 --> 00:06:03.560 மற்றும் நாம் வலதுபுறம் 2 நோக்கி நகர்வோம். 00:06:03.560 --> 00:06:06.224 ஆகவே வலதுபுறம் 1 நகர்ந்தால் நாம் -6 செல்வோம் 00:06:06.224 --> 00:06:11.392 மற்றும் 2 நகர்ந்தால் நமக்கு -5 கிடைக்கும் 00:06:11.392 --> 00:06:13.755 கிடைத்துவிட்டது ஏனெனில் -7 + 2 00:06:13.755 --> 00:06:16.540 அதாவது 2 - 7 00:06:16.550 --> 00:06:19.351 அது இரண்டு டிகிரியாக இருந்து மேலும் 00:06:19.351 --> 00:06:22.475 அது ஏழு டிகிரி குளிர்ந்தால், அது -5 ஆகும் 00:06:22.475 --> 00:06:23.230 இதன் ஒரு தொகுப்பை தீர்ப்போம். 00:06:23.240 --> 00:06:25.253 நீங்கள் அதிகம் செய்யும் போது, அதிக பயிர்ச் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் 00:06:25.253 --> 00:06:26.847 மற்றும் தொகுதி நன்றாக விளக்கியுள்ளது. 00:06:26.847 --> 00:06:29.056 நான் தீர்ப்பதை விட மேலாக... 00:06:29.056 --> 00:06:31.104 எனவே அதிகப்படியான கணக்குகளைத் தீர்க்கவும். 00:06:31.104 --> 00:06:36.473 எனவே நான் கூறியபடி -7 – 3 00:06:36.473 --> 00:06:39.396 நன்று, நாம் -7 இடப்புறம் 3 ச்ள்ளப் போகின்றோம் 00:06:39.410 --> 00:06:41.386 நாம் -7 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் 00:06:41.386 --> 00:06:45.420 எனவே அது -10, சரியா? 00:06:45.430 --> 00:06:49.055 கிடைத்துவிட்டது, ஏனெனில் நம்மிடம் 7 + 3 இருந்தால் 00:06:49.055 --> 00:06:50.762 நாம் 0 இன் வலதுபுறம் 7 இல் இருப்போம் 00:06:50.762 --> 00:06:52.504 மேலும் நாம் கூடுதலாக 0 இன் வலதுபுறம் 3 செல்வோம் 00:06:52.504 --> 00:06:54.538 மற்றும் நமக்கு நேர்மறை 10 கிடைக்கும் 00:06:54.538 --> 00:06:57.385 எனவே 0 இன் இடதுபுறத்தில் 7 இல் இருந்து 3 கூடுதலாக இடது புறம் செல்வோம், 00:06:57.385 --> 00:06:58.680 நமக்கு -10 கிடைக்கும் 00:06:58.680 --> 00:06:59.460 கூடுதல் தொகுப்பைச் செய்வோம். 00:06:59.470 --> 00:07:01.048 நான் ஒருவேளை உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தெரியும், 00:07:01.048 --> 00:07:04.218 ஆனால் பயிற்சி மட்டுமே நமக்கு உண்மையில் உதவும். 00:07:04.218 --> 00:07:09.118 எனவே 3 கழித்தல் -3 ஆனது 00:07:09.118 --> 00:07:12.360 நல்லது, இந்த எதிர்மறை நீக்கப்படும், 00:07:12.360 --> 00:07:14.570 எனவே அது 6 ஆகும் 00:07:14.570 --> 00:07:17.088 3-3 என்ன? 00:07:17.088 --> 00:07:18.687 நன்று, 3-3, எளிதானது. 00:07:18.687 --> 00:07:20.687 அது 0 ஆகும் 00:07:20.687 --> 00:07:23.980 -3 கழித்தல் 3 என்ன? 00:07:23.990 --> 00:07:26.420 நாம் இப்போது -3 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் 00:07:26.420 --> 00:07:28.880 நல்லது அது -6 00:07:28.880 --> 00:07:34.030 -3 கழித்தல் -3 என்ன 00:07:34.040 --> 00:07:35.500 சுவாரசியமானது. 00:07:35.500 --> 00:07:40.790 நல்லது, கழித்தல் நீக்கப்பட்டு -3 கூட்டல் 3 கிடைக்கும் 00:07:40.800 --> 00:07:44.028 நாம் 0 இன் இடது புறம் 3 இல் தொடங்கினால், நாம் 3 வலது செல்ல வேண்டும் 00:07:44.028 --> 00:07:46.060 நாம் மீண்டும் 0 இல் முடிப்போம். 00:07:46.060 --> 00:07:48.240 எனவே தீர்க்கப்பட்டது, சரியா? 00:07:48.250 --> 00:07:49.360 மீண்டும் அதனைச் செய்கின்றேன். 00:07:49.370 --> 00:07:53.290 -3 கழித்தல் -3 00:07:53.290 --> 00:07:56.390 எதனையும் அதிலிருந்து கழிக்கும் போது 0 கிடைக்கும், சரியா? 00:07:56.390 --> 00:07:57.950 அதனால் தான் அது 0 ஆகும் 00:07:57.950 --> 00:08:00.868 மேலும் எனவேதான் அது 00:08:00.868 --> 00:08:03.183 அந்த இரண்டு எதிர்மறைகள் நீக்கப்பட்டன 00:08:03.183 --> 00:08:05.498 மற்றும் இதே போன்றுதான் அதுவும். 00:08:05.498 --> 00:08:07.429 கூடுதல் தொகுப்பைச் செய்வோம். 00:08:07.429 --> 00:08:12.140 12 – 13 தீர்ப்போம் 00:08:12.140 --> 00:08:13.610 இது எளிதானது 00:08:13.620 --> 00:08:17.940 நல்லது, 12 - 12 = 0, எனவே 12 – 13 = -1 00:08:17.940 --> 00:08:20.920 ஏனெனில் நாம் 0 இன் இடத்தில 1 செல்ல வேண்டும் 00:08:20.930 --> 00:08:24.670 8 – 5 செய்க 00:08:24.670 --> 00:08:27.270 இது ஒரு சாதாரண கணக்கு ஆகும், அதாவது 3 00:08:27.270 --> 00:08:29.640 5 – 8 என்ன? 00:08:29.640 --> 00:08:31.988 நல்லது, நாம் 0 –க்கு செல்வோம் 00:08:31.988 --> 00:08:35.419 மற்றும் பின்னர் 0 இன் இடதில் கூடுதலாக 3, எனவே அது -3 00:08:35.419 --> 00:08:38.500 நான் ஒரு எண் வரிசையை இங்கு வரைகின்றேன். 00:08:38.500 --> 00:08:43.467 இது 0 எனில், இது 5 ஆகும் 00:08:43.467 --> 00:08:47.233 மேலும் இப்போது நாம் இடது புறம் 8 செல்ல வேண்டும். 00:08:47.233 --> 00:08:48.290 பின்னர் நாம் -3 இல் இருப்போம் 00:08:48.300 --> 00:08:49.400 நீங்கள் இது அனைத்தையும் தீர்க்க வேண்டும். 00:08:49.400 --> 00:08:51.770 அது நல்ல பயிற்சியாக அமையும். 00:08:51.770 --> 00:08:54.113 இது உங்களுக்கு நல்ல அறிமுகமாக இருக்கும் என நினைக்கின்றேன் 00:08:54.113 --> 00:08:56.220 மற்றும் நான் தொகுதிகளைச் செய்ய பரிந்துரைக்கின்றேன், 00:08:56.220 --> 00:08:58.281 ஏனெனில் தொகுதியானது 00:08:58.281 --> 00:08:58.977 குறிப்பாக நீங்கள் குறிப்புகளைச் செய்வது 00:08:58.977 --> 00:08:59.673 அது நல்ல படங்களைக் கொண்டுள்ளது 00:08:59.673 --> 00:09:01.578 அது சிறப்பானது 00:09:01.578 --> 00:09:03.990 நான் இந்த கரும்பலகையில் வரையும் எதனையும் விட. 00:09:03.990 --> 00:09:05.463 எனவே, அவற்றை முயற்ச்சிக்கவும் 00:09:05.463 --> 00:09:07.494 மற்றும் நான் மேலும் சில தொகுதிகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன் 00:09:07.509 --> 00:09:09.140 அது உங்களை மோசமாக ககுழப்பாது என்று நினைக்கின்றேன். 00:09:09.140 --> 00:09:10.533 நீங்கள் எதிர்மறை எண்களின் கூட்டல் 00:09:10.533 --> 00:09:12.700 மற்றும் கழித்தல் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கவும் 00:09:12.700 --> 00:09:14.160 மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! 00:09:14.160 --> 00:09:15.460 சென்று வாருங்கள்.