1 00:00:00,000 --> 00:00:00,490 - 2 00:00:00,490 --> 00:00:04,830 3.4028 மீள் தொடர் எண் 3 00:00:04,830 --> 00:00:07,330 எந்த எண் தொகுதியை சார்ந்தது? 4 00:00:07,330 --> 00:00:09,150 இதற்கு விடை அளிப்பதற்கு முன், இந்த எண் 5 00:00:09,150 --> 00:00:10,690 எதைக் குறிக்கிறது எனப் பார்ப்போம். 6 00:00:10,690 --> 00:00:13,000 குறிப்பாக மேலே உள்ள இந்தக் கோட்டின் அர்த்தம் என்ன. 7 00:00:13,000 --> 00:00:15,770 மேலே உள்ள கோடு, இந்த 28 முடியாமல், 8 00:00:15,770 --> 00:00:17,420 நீண்டு கொண்டே வரும் என்பதைக் குறிக்கிறது. 9 00:00:17,420 --> 00:00:25,090 இந்த எண்ணை 3.4028 என்று வெளிப்படுத்தலாம். 10 00:00:25,090 --> 00:00:26,110 ஆனால் 28 முடியாமல் தொடர்ந்து வரும். 11 00:00:26,110 --> 00:00:29,740 மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும். 12 00:00:29,740 --> 00:00:32,299 28 ஐ மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே போகலாம். 13 00:00:32,299 --> 00:00:35,210 அதைவிட, 28-ன் மேல் இப்படி ஒரு கோடு வரைந்தால், 14 00:00:35,210 --> 00:00:37,620 அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என அர்த்தம். 15 00:00:37,620 --> 00:00:41,290 இப்பொழுது இது, எந்த எண் தொகுதியை சேர்ந்தது என்று பார்ப்போம். 16 00:00:41,290 --> 00:00:44,600 நாம் பார்த்ததிலே பெரிய அளவு எண் தொகுதிகளை கொண்டது 17 00:00:44,600 --> 00:00:45,330 மெய்யெண்கள் தான். 18 00:00:45,330 --> 00:00:48,420 இது, இந்த எண் மெய்யெண்கள் தொகுதியைச் சார்ந்தது. 19 00:00:48,420 --> 00:00:50,300 மெய்யெண்களில் நமது அனைத்து எண் வரிசைகலும் 20 00:00:50,300 --> 00:00:51,990 இதில் அடங்கும். 21 00:00:51,990 --> 00:00:55,660 3.4028 தொடரும் எண்ணும் இதில் தான் உள்ளது. 22 00:00:55,660 --> 00:01:01,340 இது எதிர்மறை 1. இது 0,1,2,3,4, 23 00:01:01,340 --> 00:01:04,730 3.4028 இங்கு 3.4 க்கு சற்று அதிகமாக இருக்கும். 24 00:01:04,730 --> 00:01:06,490 3.41 க்கு சற்று குறைவாக இருக்கும். 25 00:01:06,490 --> 00:01:07,760 இது இந்த இடத்தில் இருக்கும். 26 00:01:07,760 --> 00:01:09,450 எனவே இது கண்டிப்பாக எண் கோட்டில் வருகிறது. 27 00:01:09,450 --> 00:01:11,090 இது ஒரு மெய்யெண். 28 00:01:11,090 --> 00:01:13,870 இந்த எண் கண்டிப்பாக 29 00:01:13,870 --> 00:01:16,370 ஒரு மெய் எண்ணாக இருக்கும். 30 00:01:16,370 --> 00:01:19,080 ஆனால், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, 31 00:01:19,080 --> 00:01:20,180 இது ஒரு விகிதமுறு எண்ணா என்று தான். 32 00:01:20,180 --> 00:01:25,040 விகிதமுறு எண் என்பதன் பொருள், 33 00:01:25,040 --> 00:01:26,890 விகிதமாகவோ அல்லது பின்னமாகவோ பிரிக்க முடிந்தது. 34 00:01:26,890 --> 00:01:34,390 p என்பது விகிதமுறு எண்ணாக இருந்தால், 35 00:01:34,390 --> 00:01:37,840 அது இரண்டு முழு எண்களின் விகிதமாக இருக்க வேண்டும். 36 00:01:37,840 --> 00:01:44,070 அப்படியென்றால், p என்பது 37 00:01:44,070 --> 00:01:47,900 m/n, ஆகிய இரண்டு எண்களின் விகிதமாக இருக்க வேண்டும். 38 00:01:47,900 --> 00:01:50,960 இந்த 2 முழு எண்களை நான் இப்போது விகிதத்தில் கூறமுடியுமா? 39 00:01:50,960 --> 00:01:51,410 என்பதுதான் நமது கேள்வி. 40 00:01:51,410 --> 00:01:52,410 வேறு வழியில் இதை யோசிக்கிறேன். 41 00:01:52,410 --> 00:01:53,990 இதை நாம் பின்னமாக மாற்ற முடியுமா? 42 00:01:53,990 --> 00:01:58,510 இதை இப்பொழுது பின்னமாக வெளிப்படுத்தலாம். 43 00:01:58,510 --> 00:02:01,310 x ஐ இந்த எண்ணுக்கு சமமாக எடுத்துக் கொள்வோம். 44 00:02:01,310 --> 00:02:09,960 x = 3.4028 தொடரும் எண் எனலாம். 45 00:02:09,960 --> 00:02:12,650 10,000x என்றால் என்ன என்று பார்ப்போம். 46 00:02:12,650 --> 00:02:14,470 10,000x -ஐ ஏன் எடுத்தேன் என்றால், 47 00:02:14,470 --> 00:02:16,960 தசமப் புள்ளியை வலதுபக்கம் நகர்த்தவேண்டும். 48 00:02:16,960 --> 00:02:21,710 எனவே, 10,000x 49 00:02:21,710 --> 00:02:23,380 இது எதற்கு சமம்? 50 00:02:23,380 --> 00:02:26,350 ஒவ்வொரு முறை 10 ஆல் பெருக்கும் பொழுதும் தசமப்புள்ளியை 51 00:02:26,350 --> 00:02:27,420 வலதுபக்கம் ஒரு இடம் நகர்த்த வேண்டும். 52 00:02:27,420 --> 00:02:29,790 10,000 என்பது 10ன் 4 அடுக்குக்குச் சமம். 53 00:02:29,790 --> 00:02:31,780 எனவே, தசமப்புள்ளியை வலதுபக்கம் நான்கு 54 00:02:31,780 --> 00:02:32,830 இடம் நகர்த்த வேண்டும். 55 00:02:32,830 --> 00:02:36,400 1,2,3,4 56 00:02:36,400 --> 00:02:40,575 எனவே, இந்த எண் 34,028 ஆகும். 57 00:02:40,575 --> 00:02:42,700 ஆனால், இங்கு 28 தொடருகிறது. 58 00:02:42,700 --> 00:02:45,820 எனவே, 28 தொடர்ந்து கொண்டே செல்லுகிறது. 59 00:02:45,820 --> 00:02:46,720 தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 60 00:02:46,720 --> 00:02:49,550 இவை அனைத்தும் தசமப்புள்ளியின் இடதுபக்கம் 61 00:02:49,550 --> 00:02:50,430 5 இடங்கள் நகர்கிறது. 62 00:02:50,430 --> 00:02:51,070 இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், 63 00:02:51,070 --> 00:02:53,140 இது உங்களுக்கு புரியும். 64 00:02:53,140 --> 00:02:54,670 இது தோராயமாக 3 1/2. 65 00:02:54,670 --> 00:02:57,810 10,000 -ஆல் பெருக்கும்போது சராசரியாக 35,000 வரும். 66 00:02:57,810 --> 00:02:59,490 இது தான் 10,000x. 67 00:02:59,490 --> 00:03:00,970 இப்பொழுது 100x என்ன என்று யோசிப்போம். 68 00:03:00,970 --> 00:03:04,340 இப்பொழுது நான் என்ன செய்ய முயல்கிறேன் என்றால் 69 00:03:04,340 --> 00:03:06,590 கழிக்கும் பொழுது x-ன் உருவில் வரும் இரண்டு எண்கள் தேவை. 70 00:03:06,590 --> 00:03:08,130 அதன் தொடரும் பகுதி மறைய வேண்டும். 71 00:03:08,130 --> 00:03:10,970 பிறகு அந்த எண்ணை சராசரி எண்ணாகக் கருதலாம். 72 00:03:10,970 --> 00:03:13,260 இப்பொழுது 100 x என்பது என்ன என்று யோசிப்போம். 73 00:03:13,260 --> 00:03:15,530 100x. 74 00:03:15,530 --> 00:03:17,010 இது தசமப்புள்ளியை நகர்த்தும். 75 00:03:17,010 --> 00:03:18,370 நினைவு கொள்ளவும், தசமப்புள்ளி முன்பு இங்கு இருந்தது. 76 00:03:18,370 --> 00:03:20,860 இது தசமப்புள்ளியை வலதுபக்கமாக இரண்டு இடம் தள்ளி நகர்த்துகிறது. 77 00:03:20,860 --> 00:03:24,830 ஆகவே,100x என்பது - இதை இப்படி எழுதுகிறேன். 78 00:03:24,830 --> 00:03:30,750 340.28. இதில் 28 தொடர்கிறது. 79 00:03:30,750 --> 00:03:32,220 28 இங்கு மீள்நிகழ்வு எண்ணாகப் போடலாம் 80 00:03:32,220 --> 00:03:33,010 ஆனால், அது அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை. 81 00:03:33,010 --> 00:03:34,670 இதை தசமப்புள்ளிக்கு அடுத்ததாக எழுதவேண்டும். 82 00:03:34,670 --> 00:03:37,340 ஆகவே, 28ஐ எழுதி அது மீண்டும் மீண்டும் தொடர்வதைக் காட்டுகிறோம். 83 00:03:37,340 --> 00:03:39,710 மிகவும் சுவாரஸ்யமான ஒன்றை இங்கு பார்க்கப் போகிறோம். 84 00:03:39,710 --> 00:03:42,400 இந்த இரண்டு எண்களும் xன் பெருக்குத் தொகைகள். 85 00:03:42,400 --> 00:03:45,790 இப்பொழுது கீழுள்ள எண்ணை மேலுள்ள எண்ணால் 86 00:03:45,790 --> 00:03:46,710 கழித்தால் என்னவாகும்? 87 00:03:46,710 --> 00:03:48,530 இந்த தொடரும் எண் மறைந்துவிடும். 88 00:03:48,530 --> 00:03:49,170 இதை இப்பொழுது செய்வோம். 89 00:03:49,170 --> 00:03:52,280 இதை சமன்பாட்டின் இருபக்கமும் செய்யவேண்டும். 90 00:03:52,280 --> 00:03:53,230 இப்பொழுது செய்துபார்ப்போம். 91 00:03:53,230 --> 00:03:58,210 ஆகவே, இப்பொழுது இடதுபக்கத்தில் உள்ள 10,000x ல் 92 00:03:58,210 --> 00:04:03,620 இருந்து 100xஐ கழித்தால் வருவது 9,900x. 93 00:04:03,620 --> 00:04:06,960 இப்பொழுது வலதுபக்கம் பார்த்தோமானால் 94 00:04:06,960 --> 00:04:08,230 தசமப்பகுதி நீங்கிவிடும். 95 00:04:08,230 --> 00:04:12,030 அடுத்து 34,028 ல் இருந்து 340ஐக் கழித்தால் என்ன வரும் எனக் கணக்கிட வேண்டும். 96 00:04:12,030 --> 00:04:14,120 இப்பொழுது அதைக் கண்டுபிடிப்போம். 97 00:04:14,120 --> 00:04:16,010 8, 0 வைவிட பெரியது. எனவே, எதையும் 98 00:04:16,010 --> 00:04:16,649 மாற்றி அமைக்கத்தேவையில்லை. 99 00:04:16,649 --> 00:04:19,769 2, 4 ஐவிடச் சிறியது. 100 00:04:19,769 --> 00:04:22,200 அதனால், இதை மாற்றி அமைக்கவேண்டும். 101 00:04:22,200 --> 00:04:25,510 பக்கத்தில் உள்ள எண் 0 ஆக இருப்பதால் அங்கிருந்து கடன் வாங்க முடியாது. 102 00:04:25,510 --> 00:04:27,710 இதில் 0, 3 ஐவிட குறைவாக உள்ளது. அதனால் அதையும் 103 00:04:27,710 --> 00:04:29,000 மாற்றி அமைத்து கடன் வாங்க வேண்டும். 104 00:04:29,000 --> 00:04:31,770 முதலில் 4ல் இருந்து கடன் வாங்குவோம். 105 00:04:31,770 --> 00:04:36,590 4ல் இருந்து கடன் வாங்கும்பொழுது 4, 3 ஆகிறது 106 00:04:36,590 --> 00:04:38,140 0, 10 ஆகிறது. 107 00:04:38,140 --> 00:04:40,460 இப்பொழுது 2க்கு 10ல் இருந்து கடன் வாங்கலாம். 108 00:04:40,460 --> 00:04:44,090 2, 12 ஆகிறது. 10 ,9 ஆகிறது. 109 00:04:44,090 --> 00:04:45,820 இப்பொழுது நாம் கழித்தலைச் செய்யலாம். 110 00:04:45,820 --> 00:04:48,390 8 கழித்தல் 0 என்பது 8 ஆகும். 111 00:04:48,390 --> 00:04:51,110 12 கழித்தல் 4 = 8. 112 00:04:51,110 --> 00:04:53,880 9 கழித்தல் 3 = 6. 113 00:04:53,880 --> 00:04:55,920 3 கழித்தல் பூஜ்யம் என்பது 3 114 00:04:55,920 --> 00:04:57,950 3 கழித்தல் பூஜ்யம் என்பது 3. 115 00:04:57,950 --> 00:05:05,320 ஆகையால், 9,900x என்பது 33,688 க்கு சமம். 116 00:05:05,320 --> 00:05:09,180 இங்கு, நாம் 340ஐ மேலுள்ள எண்ணில் இருந்து கழித்தோம். 117 00:05:09,180 --> 00:05:13,110 கழித்தலில் 33,688 கிடைக்கிறது. 118 00:05:13,110 --> 00:05:15,710 இப்பொழுது x ஐக் கண்டுபிடிக்க 119 00:05:15,710 --> 00:05:21,610 இரண்டு பக்கமும் 9,900 ஆல் வகுக்க வேண்டும். 120 00:05:21,610 --> 00:05:23,990 இடது பக்கமும் 9,900 ஆல் வகுக்க வேண்டும். 121 00:05:23,990 --> 00:05:26,900 வலது பக்கமும் 9,900 ஆல் வகுக்க வேண்டும். 122 00:05:26,900 --> 00:05:28,000 இப்பொழுது மீதம் என்ன வரும்? 123 00:05:28,000 --> 00:05:36,850 x என்பது 33,688 ன் கீழ் 9,900 க்கு சமம். 124 00:05:36,850 --> 00:05:38,550 இதன் முக்கியத்துவம் என்ன? 125 00:05:38,550 --> 00:05:41,900 x என்ற பெயரில் இந்த எண்ணைத்தான் (3.4028) எடுத்துக்கொண்டோம் 126 00:05:41,900 --> 00:05:44,580 இதில்தான் மீள்நிகழ்வு எண் 28 உள்ளது. 127 00:05:44,580 --> 00:05:47,500 கொஞ்சம் இயற்கணிதத்தைப் பயன்படுத்தி 128 00:05:47,500 --> 00:05:49,660 இரண்டின் பெருக்குத்தொகையையும் ஒன்றில் இருந்து ஒன்றைக் கழித்து 129 00:05:49,660 --> 00:05:52,530 x ஐ ஒரு பின்னத்தில் வெளிப்படுத்திவிட்டோம். 130 00:05:52,530 --> 00:05:55,780 இதை நாம் இன்னும் எளிதாக்கவில்லை. 131 00:05:55,780 --> 00:05:58,900 இவை 2 ஆல் வகுபடும். 4 ஆல் கூட வகுபடலாம். 132 00:05:58,900 --> 00:06:01,960 எனவே, இதை எளிதாக்கி குறைந்த மதிப்பில் கொண்டு வரலாம். 133 00:06:01,960 --> 00:06:02,910 ஆனால், அது நமக்குத் தேவையில்லை. 134 00:06:02,910 --> 00:06:03,910 நமக்குத் தேவையானதெல்லாம் அவை x-ஐ குறிக்க வேண்டும். 135 00:06:03,910 --> 00:06:05,055 அதாவது, இந்த எண்ணை பின்னத்தில் குறிக்க வேண்டும். 136 00:06:05,055 --> 00:06:11,610 இரண்டு முழு எண்களின் விகிதமாக. 137 00:06:11,620 --> 00:06:14,720 எனவே, இந்த எண் விகிதமுறு எண். 138 00:06:14,720 --> 00:06:16,550 இந்த எண்ணும் விகிதமுறு எண். 139 00:06:16,550 --> 00:06:19,010 நாம் இங்கு செய்த முறை இந்த ஒரு 140 00:06:19,010 --> 00:06:20,700 எண்ணிற்கு மட்டும் இல்லை. 141 00:06:20,700 --> 00:06:24,370 தொடர் எண்கள் இருக்கும் எந்த ஒரு எண்ணிற்கும் இந்த 142 00:06:24,370 --> 00:06:25,000 செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 143 00:06:25,000 --> 00:06:27,530 ஆகையால், தொடர் எண்கள் எப்பொழுதும் விகிதமுறு எண்களாகத்தான் இருக்கும். 144 00:06:27,530 --> 00:06:30,090 விகிதமுறா எண்களில் தொடர் எண்கள் இருக்காது. 145 00:06:30,090 --> 00:06:32,860 உதாரணத்திற்கு, பை(pi). 146 00:06:32,860 --> 00:06:34,590 இங்கு நாம் அறியும் மேலும் ஒன்று, 147 00:06:34,590 --> 00:06:35,810 இவை முழு எண்கள் இல்லை. 148 00:06:35,810 --> 00:06:37,410 ஒருங்கிணைந்த முழு எண்கள் தான் 149 00:06:37,410 --> 00:06:38,020 நாம் எதிர்கொள்ளும் முழு எண்கள். 150 00:06:38,020 --> 00:06:40,390 இவை முழு எண்களுக்கு இடைப்பட்டவை. 151 00:06:40,390 --> 00:06:43,360 இது இயல் எண்ணும் இல்லை, முழுஎண்ணும் இல்லை. 152 00:06:43,360 --> 00:06:46,240 அது இருக்கும் இடத்தை வைத்து முழுக்களின் பகுதியாக கருத்தில் கொள்ளலாம். 153 00:06:46,240 --> 00:06:47,360 கண்டிப்பாக அந்த எண் இவற்றில் எதுவும் இல்லை. 154 00:06:47,360 --> 00:06:49,110 இது ஒரு மெய் எண் மற்றும் விகிதமுறு எண். 155 00:06:49,110 --> 00:06:51,460 இதைப் பற்றி இவ்வளவு தான் கூற முடியும்.