[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.12,0:00:03.12,Default,,0000,0000,0000,,[சால்] இவர் நம்முடைய பயிற்சி ஆசிரியர்\Nபென் ஈஸ்டர் Dialogue: 0,0:00:03.12,0:00:04.42,Default,,0000,0000,0000,,[பென்] ஹலோ சால்\N Dialogue: 0,0:00:04.42,0:00:06.30,Default,,0000,0000,0000,,[சால்] இந்தப் பயிற்சியை Dialogue: 0,0:00:06.30,0:00:07.68,Default,,0000,0000,0000,,இவர்தான் உருவாக்கினார் Dialogue: 0,0:00:07.68,0:00:10.31,Default,,0000,0000,0000,,9ன் காரணிகள் எவை?\N Dialogue: 0,0:00:10.31,0:00:13.30,Default,,0000,0000,0000,,இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன\N Dialogue: 0,0:00:13.30,0:00:14.65,Default,,0000,0000,0000,,இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன\N Dialogue: 0,0:00:14.65,0:00:16.32,Default,,0000,0000,0000,,அதிலிருந்து காரணிகளைக் கண்டறியலாம்\N Dialogue: 0,0:00:16.32,0:00:18.11,Default,,0000,0000,0000,,[பென்] திரையில் 9 புள்ளிகளைக் காணலாம்\N Dialogue: 0,0:00:18.11,0:00:19.59,Default,,0000,0000,0000,,திரையில் 9 புள்ளிகளைக் காணலாம்\N Dialogue: 0,0:00:19.59,0:00:23.12,Default,,0000,0000,0000,,ஒரு வரிசையில் 9 புள்ளிகள்\N Dialogue: 0,0:00:23.12,0:00:25.31,Default,,0000,0000,0000,,பெட்டியின் வலப்பக்கத்தைப் பிடித்து\N Dialogue: 0,0:00:25.31,0:00:27.17,Default,,0000,0000,0000,,இடப் பக்கம் நகர்த்துங்கள்\N Dialogue: 0,0:00:27.17,0:00:28.52,Default,,0000,0000,0000,,[சால்] ஆஹா, அருமை!\N Dialogue: 0,0:00:28.52,0:00:30.71,Default,,0000,0000,0000,,[பென்] அதே 9 புள்ளிகள்\Nமாற்றி அமைக்கப்படும் Dialogue: 0,0:00:30.71,0:00:31.46,Default,,0000,0000,0000,,[சால்] ஓஹோ\N Dialogue: 0,0:00:31.46,0:00:33.20,Default,,0000,0000,0000,,[பென்] நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து\N Dialogue: 0,0:00:33.20,0:00:34.26,Default,,0000,0000,0000,,நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து\N Dialogue: 0,0:00:34.26,0:00:35.28,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண் வரவேண்டும் Dialogue: 0,0:00:35.28,0:00:37.86,Default,,0000,0000,0000,,[சால்] முயற்சி செய்வோம்\N Dialogue: 0,0:00:37.86,0:00:39.61,Default,,0000,0000,0000,,ஒரே எண் வரவில்லை\N Dialogue: 0,0:00:39.61,0:00:41.41,Default,,0000,0000,0000,,3, ஒரே எண் வருகிறது\N Dialogue: 0,0:00:41.41,0:00:48.18,Default,,0000,0000,0000,,ஆக 9 என்பதை, 3 வரிசை, தலா 3 புள்ளிகள்\Nஎன்று மாற்றி அமைக்கலாம் Dialogue: 0,0:00:48.18,0:00:48.96,Default,,0000,0000,0000,,[பென்] ஆமாம்\N Dialogue: 0,0:00:48.96,0:00:49.85,Default,,0000,0000,0000,,[சால்] 9 வருகிறது\N Dialogue: 0,0:00:49.85,0:00:51.03,Default,,0000,0000,0000,,[பென்] ஆகவே, 3 ஒரு காரணி\N Dialogue: 0,0:00:51.04,0:00:55.21,Default,,0000,0000,0000,,[சால்] அதை இந்தப் பெட்டியில் எழுதுவோம்\N Dialogue: 0,0:00:55.23,0:00:58.31,Default,,0000,0000,0000,,3ஐ இரண்டு முறை எழுதவேண்டுமா?\N Dialogue: 0,0:00:58.31,0:00:59.76,Default,,0000,0000,0000,,ஒருமுறை எழுதினால் போதுமா?\N Dialogue: 0,0:00:59.76,0:01:00.55,Default,,0000,0000,0000,,[பென்] 3 ஒரு காரணி\N Dialogue: 0,0:01:00.55,0:01:02.65,Default,,0000,0000,0000,,[பென்] ஒருமுறை எழுதினால் போதும்\N Dialogue: 0,0:01:02.65,0:01:04.18,Default,,0000,0000,0000,,[சால்] இரண்டு முறை எழுதினால் என்ன தவறு?\N Dialogue: 0,0:01:04.18,0:01:07.15,Default,,0000,0000,0000,,[பென்] அது தவறுதான்\N Dialogue: 0,0:01:07.15,0:01:08.36,Default,,0000,0000,0000,,[சால்] ஓ, அப்படியா?\N Dialogue: 0,0:01:08.36,0:01:09.39,Default,,0000,0000,0000,,3, 3 பெருக்கினால் 9\N Dialogue: 0,0:01:09.39,0:01:11.64,Default,,0000,0000,0000,,முன்பு 9, 1 இருந்தது, அதுவும் சரிதானே?\N Dialogue: 0,0:01:11.64,0:01:14.20,Default,,0000,0000,0000,,[பென்] ஆமாம், அவையும் காரணிகள்தான்\N Dialogue: 0,0:01:14.20,0:01:16.14,Default,,0000,0000,0000,,[சால்] அவற்றை வரிசைப்படி எழுதவேண்டுமா?\N Dialogue: 0,0:01:16.14,0:01:18.83,Default,,0000,0000,0000,,[பென்] எல்லாவற்றையும் எழுதினால் போதும்\N Dialogue: 0,0:01:18.83,0:01:22.01,Default,,0000,0000,0000,,[சால்] அவ்வளவுதானே?\N Dialogue: 0,0:01:22.01,0:01:23.24,Default,,0000,0000,0000,,பிற எண்களையும் பார்ப்போம்\N Dialogue: 0,0:01:23.24,0:01:28.90,Default,,0000,0000,0000,,2, 8ஐப் பார்த்தால், சரியாக வரவில்லை\N Dialogue: 0,0:01:28.90,0:01:30.12,Default,,0000,0000,0000,,அது ஏன் சரியாக வரவில்லை\N Dialogue: 0,0:01:30.12,0:01:31.74,Default,,0000,0000,0000,,என்று நீங்கள் யோசிக்கலாம்\N Dialogue: 0,0:01:31.74,0:01:33.52,Default,,0000,0000,0000,,[பென்] 9 இரண்டால் மீதமின்றி வகுபடாது\N Dialogue: 0,0:01:33.52,0:01:36.22,Default,,0000,0000,0000,,[சால்] ஆமாம்\N Dialogue: 0,0:01:36.22,0:01:37.05,Default,,0000,0000,0000,,அருமை!\N Dialogue: 0,0:01:37.05,0:01:38.56,Default,,0000,0000,0000,,மீண்டும் 1, 9தான் வருகிறது\N Dialogue: 0,0:01:38.58,0:01:39.58,Default,,0000,0000,0000,,மறுபடி எழுதவேண்டாம்\N Dialogue: 0,0:01:39.58,0:01:41.07,Default,,0000,0000,0000,,[பென்] அவை ஒரே காரணிகள்தான்\N Dialogue: 0,0:01:41.07,0:01:44.56,Default,,0000,0000,0000,,[சால்] விடையைப் பார்ப்போம்\N Dialogue: 0,0:01:44.56,0:01:45.94,Default,,0000,0000,0000,,சரிதான்!\N Dialogue: 0,0:01:45.94,0:01:47.35,Default,,0000,0000,0000,,இன்னொரு கணக்கு\N[பென்] சரி Dialogue: 0,0:01:47.35,0:01:52.43,Default,,0000,0000,0000,,[சால்] இன்னொரு கணக்கு Dialogue: 0,0:01:52.44,0:01:55.14,Default,,0000,0000,0000,,16ன் காரணிகளைக் கண்டறிவோம்\N Dialogue: 0,0:01:55.14,0:01:57.17,Default,,0000,0000,0000,,1, 16 இரண்டும் காரணிகள்\N Dialogue: 0,0:01:57.17,0:01:59.13,Default,,0000,0000,0000,,[பென்] ஆமாம்\N Dialogue: 0,0:01:59.13,0:02:00.50,Default,,0000,0000,0000,,அவை எப்போதும் காரணிகள்தான்\N Dialogue: 0,0:02:00.50,0:02:02.03,Default,,0000,0000,0000,,[சால்] 1, 16 என எழுதுகிறேன்\N Dialogue: 0,0:02:02.03,0:02:04.47,Default,,0000,0000,0000,,இனி, இந்தப் பெட்டியை மாற்றி விளையாடுவோம்\N Dialogue: 0,0:02:04.47,0:02:06.32,Default,,0000,0000,0000,,இது சரிவரவில்லை\N Dialogue: 0,0:02:06.32,0:02:07.92,Default,,0000,0000,0000,,இது சரிவரவில்லை\N Dialogue: 0,0:02:07.92,0:02:09.30,Default,,0000,0000,0000,,தொடர்ந்து முயற்சி செய்வோம்\N Dialogue: 0,0:02:09.30,0:02:11.94,Default,,0000,0000,0000,,இது 2ஆல் வகுபடுகிறது\N Dialogue: 0,0:02:11.94,0:02:14.86,Default,,0000,0000,0000,,2 காரணியாக இருக்கலாம்\N Dialogue: 0,0:02:14.86,0:02:15.87,Default,,0000,0000,0000,,ஆமாம்!\N Dialogue: 0,0:02:15.87,0:02:18.96,Default,,0000,0000,0000,,[பென்] ஆக, 2 ஒரு காரணி\N Dialogue: 0,0:02:18.96,0:02:21.36,Default,,0000,0000,0000,,[சால்] 2 வரிசை, 8 புள்ளிகள்\N Dialogue: 0,0:02:21.36,0:02:25.85,Default,,0000,0000,0000,,ஆக, 2, 8 இரண்டும் காரணிகள்\N Dialogue: 0,0:02:25.85,0:02:28.74,Default,,0000,0000,0000,,[பென்] ஆம், 16ஐ 2, 8 மீதமின்றி வகுக்கும்\N Dialogue: 0,0:02:28.74,0:02:29.24,Default,,0000,0000,0000,,[சால்] ஆம்\N Dialogue: 0,0:02:29.24,0:02:31.54,Default,,0000,0000,0000,,[பென்] 16ஐ 2ஆல் வகுத்தால் 8,\Nஎட்டால் வகுத்தால் 2 Dialogue: 0,0:02:31.54,0:02:32.20,Default,,0000,0000,0000,,[சால்] ஆம்\N Dialogue: 0,0:02:32.20,0:02:33.80,Default,,0000,0000,0000,,16 புள்ளிகளை\N Dialogue: 0,0:02:33.80,0:02:36.20,Default,,0000,0000,0000,,நீங்கள் 8 உள்ள 2 குழுக்களாக்கலாம்\N Dialogue: 0,0:02:36.20,0:02:37.60,Default,,0000,0000,0000,,அல்லது, 2 கொண்ட 8 குழுக்கள்\N Dialogue: 0,0:02:37.60,0:02:39.25,Default,,0000,0000,0000,,[பென்] ஆமாம்\N Dialogue: 0,0:02:39.26,0:02:40.63,Default,,0000,0000,0000,,[சால்] இது 8 கொண்ட 2 குழுக்கள்\N Dialogue: 0,0:02:40.65,0:02:42.18,Default,,0000,0000,0000,,8 கொண்ட 2 குழுக்கள்\N Dialogue: 0,0:02:42.18,0:02:45.21,Default,,0000,0000,0000,,4ஐ முயற்சி செய்வோம், இதோ, 4 x 4\N Dialogue: 0,0:02:45.21,0:02:46.31,Default,,0000,0000,0000,,[பென்] 4 x 4\N Dialogue: 0,0:02:46.33,0:02:47.36,Default,,0000,0000,0000,,[சால்] ஒருமுறை 4 எழுதுகிறேன் Dialogue: 0,0:02:47.37,0:02:48.63,Default,,0000,0000,0000,,[பென்] 4 ஒரு காரணி\N Dialogue: 0,0:02:48.63,0:02:49.39,Default,,0000,0000,0000,,[சால்] 4 ஒரு காரணி\N Dialogue: 0,0:02:49.39,0:02:52.22,Default,,0000,0000,0000,,இன்னும் ஏதாவது உண்டா?\N Dialogue: 0,0:02:52.22,0:02:54.23,Default,,0000,0000,0000,,இன்னும் ஏதாவது உண்டா?\N Dialogue: 0,0:02:54.23,0:02:55.14,Default,,0000,0000,0000,,8, 2 ஏற்கெனவே வந்துவிட்டது\N Dialogue: 0,0:02:55.14,0:02:57.11,Default,,0000,0000,0000,,இங்கே 2 கொண்ட 8 குழுக்கள் உள்ளன\N Dialogue: 0,0:02:57.11,0:02:58.28,Default,,0000,0000,0000,,இரண்டுமே காரணிகள்தான்\N Dialogue: 0,0:02:58.28,0:03:00.68,Default,,0000,0000,0000,,அடுத்து, மீண்டும் 16, 1\N Dialogue: 0,0:03:00.68,0:03:01.23,Default,,0000,0000,0000,,அவ்வளவுதான் என நினைக்கிறேன்\N Dialogue: 0,0:03:01.23,0:03:02.17,Default,,0000,0000,0000,,[பென்] நானும் Dialogue: 0,0:03:02.17,0:03:03.23,Default,,0000,0000,0000,,[சால்] விடையை காண்போம் Dialogue: 0,0:03:03.23,0:03:04.55,Default,,0000,0000,0000,,[இருவரும்] அருமை!\N Dialogue: 0,0:03:04.55,0:03:06.22,Default,,0000,0000,0000,,[சால்] இந்தப் பயிற்சி அருமை\N Dialogue: 0,0:03:06.22,0:03:06.74,Default,,0000,0000,0000,,[பென்] நன்றி Dialogue: 0,0:03:06.74,0:03:07.93,Default,,0000,0000,0000,,[சால்] அருமை, சிறப்பு!\N Dialogue: 0,0:03:07.93,0:03:09.08,Default,,0000,0000,0000,,[பென்] ஓ, நன்றி!\N