WEBVTT 00:00:00.854 --> 00:00:06.403 முதன் முறையாக நான் பிரார்த்தனை செய்த போது கண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன் NOTE Paragraph 00:00:06.403 --> 00:00:09.793 கூடியவர் அனைவரும் எழுந்து நின்ற பின்னும் வெகு நேரம் மண்டியிட்டிருந்தேன் NOTE Paragraph 00:00:09.793 --> 00:00:11.703 கைகளிரண்டையும் புனித நீரில் அமிழ்த்தி NOTE Paragraph 00:00:11.703 --> 00:00:13.553 திரித்துவத்தை என் இதயத்தில் வரைந்து NOTE Paragraph 00:00:13.553 --> 00:00:16.379 என் சிறியவுடல் கேள்விக் குறி போல் வளைந்து NOTE Paragraph 00:00:16.379 --> 00:00:18.669 மரவிருக்கை முழுவதிலுமாய்ப் படர்ந்து NOTE Paragraph 00:00:18.669 --> 00:00:21.339 ஏசுவிடம் என் இக்கட்டைத் தீர்க்க வேண்டினேன் NOTE Paragraph 00:00:21.339 --> 00:00:23.465 பிரார்த்தனைக்கு அவர் செவி மடுக்காததால் NOTE Paragraph 00:00:23.465 --> 00:00:26.141 அமைதியை நாடினேன் அது என் பாவம்தனை எரிக்குமென நம்பி NOTE Paragraph 00:00:26.141 --> 00:00:27.631 வாயிலூறும் எச்சிலில் நாவில் 00:00:27.631 --> 00:00:29.461 சர்க்கரையாய் கரைந்து போகுமென நம்பி NOTE Paragraph 00:00:29.461 --> 00:00:31.376 தங்கிய கசப்பாய் தாழ்வுணர்ச்சியே நின்றது NOTE Paragraph 00:00:31.376 --> 00:00:34.940 என்னுள் தூய்மையைப் புகுத்தும் முயற்சியாய் NOTE Paragraph 00:00:34.940 --> 00:00:37.860 எடுத்துரைத்தாள் அன்னை என் அற்புதத்தை NOTE Paragraph 00:00:37.860 --> 00:00:40.860 வளரலாம் எதுவானாலும் விருப்பப்படியென்றாள் NOTE Paragraph 00:00:40.860 --> 00:00:43.066 ஆக நான் நிச்சயித்தேன் 00:00:43.066 --> 00:00:44.227 ஒரு ஆணாக வாழலாமென NOTE Paragraph 00:00:44.227 --> 00:00:45.217 அற்புதமோ அற்புதம் NOTE Paragraph 00:00:45.217 --> 00:00:47.007 பற்களில்லா சிரிப்போடு பலரோடு நான் ஆடி NOTE Paragraph 00:00:47.007 --> 00:00:48.847 தெருவில் விளையாடி தேய்த்தேன் முட்டிகளை NOTE Paragraph 00:00:48.847 --> 00:00:51.277 இலக்கோடு ஆடினேன் கண்ணாமூச்சி NOTE Paragraph 00:00:51.277 --> 00:00:52.204 அதாகவே மாறினேன் NOTE Paragraph 00:00:52.204 --> 00:00:54.629 மற்ற குழைந்தைகளால் ஆடமுடிடாத ஆட்டத்தில் எனக்கு வெற்றி NOTE Paragraph 00:00:54.629 --> 00:00:56.809 உடற்கூற்றின் அதிசயம் நானன்றோ NOTE Paragraph 00:00:56.809 --> 00:00:58.622 பதிலளிக்கப்படாத கேள்வி நானன்றோ NOTE Paragraph 00:00:58.622 --> 00:01:02.918 தடுமாறும் ஆணுக்கும் தவிக்கும் பெண்ணிற்கும் இடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ NOTE Paragraph 00:01:02.918 --> 00:01:07.655 அகவைகள் பன்னிரெண்டு ஆனவுடனேயே ஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை NOTE Paragraph 00:01:07.655 --> 00:01:13.297 என் முட்டிகளில் சிற்றாடை காணாமல் அத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர் NOTE Paragraph 00:01:13.297 --> 00:01:17.546 என் மனோபாவம் ஒரு தடையாய் இருக்கும் எனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர். NOTE Paragraph 00:01:17.546 --> 00:01:21.168 என் வாழ்வின் நோக்கம் எதிர்பால் திருமணம் எனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர் NOTE Paragraph 00:01:21.168 --> 00:01:24.999 அவர்களின் ஏசல்களை விழுங்கி நின்றேன் அதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான் NOTE Paragraph 00:01:24.999 --> 00:01:27.716 இயல்பு தானே என் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது. NOTE Paragraph 00:01:27.716 --> 00:01:30.432 என் பள்ளியின் சிறுவர்கள் அதை என் அனுமதியின்றி திறந்தனர் NOTE Paragraph 00:01:30.432 --> 00:01:32.894 என்னை அழைத்த பெயர் எனக்கு விளங்கவில்லை NOTE Paragraph 00:01:32.894 --> 00:01:34.124 நானொரு லெஸ்பியன் என்றனர் NOTE Paragraph 00:01:34.124 --> 00:01:36.700 ஆயினென் ஆண்மை பெண்மையை மீறியது பார்பியை விட நானொரு கென் NOTE Paragraph 00:01:36.700 --> 00:01:38.903 என் உடலை நான் வெறுக்கவும் இல்லை NOTE Paragraph 00:01:38.903 --> 00:01:41.023 அதன் போக்கில் விட்டுவிடும் அளவிற்கு அன்பு NOTE Paragraph 00:01:41.023 --> 00:01:42.409 அது நான் வீற்றிருக்கும் வீடு NOTE Paragraph 00:01:42.409 --> 00:01:44.239 வீட்டில் சில ஓட்டைகள் இருந்தால் NOTE Paragraph 00:01:44.239 --> 00:01:45.223 வெளியேறுவதில்லை நாம் NOTE Paragraph 00:01:45.223 --> 00:01:49.015 உள்ளே சுகமாய் ஓய்வெடுப்பதற்கு உகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ NOTE Paragraph 00:01:49.015 --> 00:01:51.376 உற்ற விருந்தை உபசரிக்கும் அளவிற்கு NOTE Paragraph 00:01:51.376 --> 00:01:55.234 உள்ளே நிற்க வலிமையான தரைகள் அமைப்பீரன்றோ NOTE Paragraph 00:01:55.904 --> 00:02:00.919 என் அன்னை எண்ணுகிறாள் நான் மறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று NOTE Paragraph 00:02:00.919 --> 00:02:03.939 மியா ஹால் , லீலா ஆல்கார்ன் , ப்ளேக் ப்ராக்கிங்க்டன் போன்றோர் 00:02:03.939 --> 00:02:06.489 விட்டுச் சென்ற எதிரொலிகளை எண்ணி NOTE Paragraph 00:02:06.489 --> 00:02:08.700 ஓசையின்றி நான் மரிப்பேன் என்பதே அவள் அச்சம் NOTE Paragraph 00:02:08.700 --> 00:02:11.763 பஸ் நிலையங்களில் என்னைப் "வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று NOTE Paragraph 00:02:11.763 --> 00:02:14.409 நான் எனக்கே சமாதி சமைத்துக் கொண்டேன் என புலம்புகிறாள் NOTE Paragraph 00:02:14.409 --> 00:02:16.035 நடமாடும் சவப்பெட்டி என்றழைக்கிறாள் NOTE Paragraph 00:02:16.035 --> 00:02:19.239 செய்தித் தலைப்புகள் என்னைக் காட்சிப் பொருளாக்கி விட்டன NOTE Paragraph 00:02:19.239 --> 00:02:22.995 "ப்ரூஸ் ஜென்னர்" இன்று எல்லோர் உதட்டிலும் எனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை NOTE Paragraph 00:02:22.995 --> 00:02:26.541 சமத்துவம் பறைசாற்றும் பக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி NOTE Paragraph 00:02:26.541 --> 00:02:29.637 எங்களை எவரும் மனிதர்களாய் எண்ணுவதில்லை NOTE Paragraph 00:02:29.637 --> 00:02:31.795 ஏனெனில் நாங்கள் ஆவி புகுந்தவர்கள் NOTE Paragraph 00:02:31.795 --> 00:02:34.494 என் பாலியல் உணர்வு ஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம் NOTE Paragraph 00:02:34.494 --> 00:02:36.351 ஒரு வக்கிரத்தின் அடையாளம் NOTE Paragraph 00:02:36.351 --> 00:02:38.394 அவர்களே அறியாமல் அவர்களை ஆட்டுவிக்கும் மாயம் NOTE Paragraph 00:02:38.394 --> 00:02:41.088 அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும் என் உடல் ஒரு விருந்து NOTE Paragraph 00:02:41.088 --> 00:02:43.387 என் வக்கிரத்தை கண்டு களித்த பின் NOTE Paragraph 00:02:43.387 --> 00:02:46.387 விரும்பாத பாகங்களை வெளியே தள்ள்ளுவர் வாந்தியெடுப்பது போல் NOTE Paragraph 00:02:46.387 --> 00:02:50.747 என்னைத் திரும்பவும் மறைப்பலமாரியில் மாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன் NOTE Paragraph 00:02:50.747 --> 00:02:53.162 நானே இங்கு ஈர்க்கும் காட்சிப் பொருள் NOTE Paragraph 00:02:53.162 --> 00:02:56.241 மக்களை சவப்பெட்டிக்குள் நுழைப்பது எவ்வளவு சுலபம் என்று புரிகிறதா, NOTE Paragraph 00:02:56.241 --> 00:02:58.811 கல்லறையில் அவர்களின் பெயர்களில் பிழைகள் NOTE Paragraph 00:02:58.811 --> 00:03:01.266 சிறவர்களின் சீர்குலைவு இவர்களுக்கு புரியாத விஷயம். NOTE Paragraph 00:03:01.266 --> 00:03:03.657 உயர்நிலைப் பள்ளி கூடங்களில் மறைந்து போகிறார்கள் NOTE Paragraph 00:03:03.657 --> 00:03:06.559 மற்றொரு சாய்வுக் குறியாக மாறி விடுவோமோ என்ற அச்சம். NOTE Paragraph 00:03:06.559 --> 00:03:10.437 வகுப்பறை அரட்டைகள் இறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம் NOTE Paragraph 00:03:10.437 --> 00:03:16.172 ஆயின் பெற்றோர்களை விட மாற்றுப் பாலினரை உலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது NOTE Paragraph 00:03:17.062 --> 00:03:18.807 இன்னும் எவ்வளவு நாளாகுமோ NOTE Paragraph 00:03:18.807 --> 00:03:22.487 மாற்றுப் பாலினரின் தற்கொலைக் கடிதங்கள் மறைந்து தொலைவதற்கு NOTE Paragraph 00:03:22.487 --> 00:03:26.110 எங்கள் உடல்கள் பாவத்தின் சின்னமல்ல என்று உணர்வதற்கு NOTE Paragraph 00:03:26.110 --> 00:03:28.153 எங்கள் உடலை நாங்கள் நேசிக்கத் தொடங்கு முன் NOTE Paragraph 00:03:28.153 --> 00:03:32.077 கடவுள் கருணையில்லாமல் இந்த உடைப்பைத் தரவில்லை NOTE Paragraph 00:03:32.077 --> 00:03:35.653 அவர் கால்களைக் கழுவிய பழரசம் எங்கள் ரத்தமல்ல NOTE Paragraph 00:03:35.653 --> 00:03:39.521 என் பிரார்த்தனைகள் இப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது NOTE Paragraph 00:03:40.041 --> 00:03:43.175 ஒரு கால் முடிவாக என் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவோ NOTE Paragraph 00:03:43.175 --> 00:03:45.428 இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை NOTE Paragraph 00:03:45.428 --> 00:03:50.139 ஒரு கால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு செவி மடுத்து விட்டாரோ? NOTE Paragraph 00:03:50.139 --> 00:03:51.604 உங்களுக்கு என் நன்றி 00:03:51.604 --> 00:03:53.708 (கரகோஷம்)