[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.85,0:00:06.40,Default,,0000,0000,0000,,முதன் முறையாக நான் பிரார்த்தனை செய்த போது \Nகண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன் Dialogue: 0,0:00:06.40,0:00:09.79,Default,,0000,0000,0000,,கூடியவர் அனைவரும் எழுந்து நின்ற பின்னும்\Nவெகு நேரம் மண்டியிட்டிருந்தேன் Dialogue: 0,0:00:09.79,0:00:11.70,Default,,0000,0000,0000,,கைகளிரண்டையும் புனித நீரில் அமிழ்த்தி Dialogue: 0,0:00:11.70,0:00:13.55,Default,,0000,0000,0000,,திரித்துவத்தை என் இதயத்தில் வரைந்து Dialogue: 0,0:00:13.55,0:00:16.38,Default,,0000,0000,0000,,என் சிறியவுடல் கேள்விக் குறி போல் வளைந்து Dialogue: 0,0:00:16.38,0:00:18.67,Default,,0000,0000,0000,,மரவிருக்கை முழுவதிலுமாய்ப் படர்ந்து Dialogue: 0,0:00:18.67,0:00:21.34,Default,,0000,0000,0000,,ஏசுவிடம் என் இக்கட்டைத் தீர்க்க வேண்டினேன் Dialogue: 0,0:00:21.34,0:00:23.46,Default,,0000,0000,0000,,பிரார்த்தனைக்கு அவர் செவி மடுக்காததால் Dialogue: 0,0:00:23.46,0:00:26.14,Default,,0000,0000,0000,,அமைதியை நாடினேன் \Nஅது என் பாவம்தனை எரிக்குமென நம்பி Dialogue: 0,0:00:26.14,0:00:27.63,Default,,0000,0000,0000,,வாயிலூறும் எச்சிலில் நாவில் \N Dialogue: 0,0:00:27.63,0:00:29.46,Default,,0000,0000,0000,,சர்க்கரையாய் கரைந்து போகுமென நம்பி Dialogue: 0,0:00:29.46,0:00:31.38,Default,,0000,0000,0000,,தங்கிய கசப்பாய் தாழ்வுணர்ச்சியே நின்றது Dialogue: 0,0:00:31.38,0:00:34.94,Default,,0000,0000,0000,,என்னுள் தூய்மையைப் புகுத்தும் முயற்சியாய் Dialogue: 0,0:00:34.94,0:00:37.86,Default,,0000,0000,0000,,எடுத்துரைத்தாள் அன்னை என் அற்புதத்தை Dialogue: 0,0:00:37.86,0:00:40.86,Default,,0000,0000,0000,,வளரலாம் எதுவானாலும் விருப்பப்படியென்றாள் Dialogue: 0,0:00:40.86,0:00:43.07,Default,,0000,0000,0000,,ஆக நான் நிச்சயித்தேன் Dialogue: 0,0:00:43.07,0:00:44.23,Default,,0000,0000,0000,,ஒரு ஆணாக வாழலாமென Dialogue: 0,0:00:44.23,0:00:45.22,Default,,0000,0000,0000,,அற்புதமோ அற்புதம் Dialogue: 0,0:00:45.22,0:00:47.01,Default,,0000,0000,0000,,பற்களில்லா சிரிப்போடு பலரோடு நான் ஆடி Dialogue: 0,0:00:47.01,0:00:48.85,Default,,0000,0000,0000,,தெருவில் விளையாடி தேய்த்தேன் முட்டிகளை\N Dialogue: 0,0:00:48.85,0:00:51.28,Default,,0000,0000,0000,,இலக்கோடு ஆடினேன் கண்ணாமூச்சி Dialogue: 0,0:00:51.28,0:00:52.20,Default,,0000,0000,0000,,அதாகவே மாறினேன் Dialogue: 0,0:00:52.20,0:00:54.63,Default,,0000,0000,0000,,மற்ற குழைந்தைகளால் ஆடமுடிடாத\Nஆட்டத்தில் எனக்கு வெற்றி Dialogue: 0,0:00:54.63,0:00:56.81,Default,,0000,0000,0000,,உடற்கூற்றின் அதிசயம் நானன்றோ Dialogue: 0,0:00:56.81,0:00:58.62,Default,,0000,0000,0000,,பதிலளிக்கப்படாத கேள்வி நானன்றோ Dialogue: 0,0:00:58.62,0:01:02.92,Default,,0000,0000,0000,,தடுமாறும் ஆணுக்கும் தவிக்கும் பெண்ணிற்கும்\Nஇடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ Dialogue: 0,0:01:02.92,0:01:07.66,Default,,0000,0000,0000,,அகவைகள் பன்னிரெண்டு ஆனவுடனேயே\Nஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை Dialogue: 0,0:01:07.66,0:01:13.30,Default,,0000,0000,0000,,என் முட்டிகளில் சிற்றாடை காணாமல்\Nஅத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர் Dialogue: 0,0:01:13.30,0:01:17.55,Default,,0000,0000,0000,,என் மனோபாவம் ஒரு தடையாய் இருக்கும்\Nஎனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர். Dialogue: 0,0:01:17.55,0:01:21.17,Default,,0000,0000,0000,,என் வாழ்வின் நோக்கம் எதிர்பால் திருமணம்\Nஎனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர் Dialogue: 0,0:01:21.17,0:01:24.100,Default,,0000,0000,0000,,அவர்களின் ஏசல்களை விழுங்கி நின்றேன்\Nஅதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான் Dialogue: 0,0:01:24.100,0:01:27.72,Default,,0000,0000,0000,,இயல்பு தானே \Nஎன் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது. Dialogue: 0,0:01:27.72,0:01:30.43,Default,,0000,0000,0000,,என் பள்ளியின் சிறுவர்கள் அதை\Nஎன் அனுமதியின்றி திறந்தனர்\N Dialogue: 0,0:01:30.43,0:01:32.89,Default,,0000,0000,0000,,என்னை அழைத்த பெயர் \Nஎனக்கு விளங்கவில்லை Dialogue: 0,0:01:32.89,0:01:34.12,Default,,0000,0000,0000,,நானொரு லெஸ்பியன் என்றனர் Dialogue: 0,0:01:34.12,0:01:36.70,Default,,0000,0000,0000,,ஆயினென் ஆண்மை பெண்மையை மீறியது\Nபார்பியை விட நானொரு கென் Dialogue: 0,0:01:36.70,0:01:38.90,Default,,0000,0000,0000,,என் உடலை நான் வெறுக்கவும் இல்லை Dialogue: 0,0:01:38.90,0:01:41.02,Default,,0000,0000,0000,,அதன் போக்கில் விட்டுவிடும் அளவிற்கு அன்பு\N Dialogue: 0,0:01:41.02,0:01:42.41,Default,,0000,0000,0000,,அது நான் வீற்றிருக்கும் வீடு Dialogue: 0,0:01:42.41,0:01:44.24,Default,,0000,0000,0000,,வீட்டில் சில ஓட்டைகள் இருந்தால் Dialogue: 0,0:01:44.24,0:01:45.22,Default,,0000,0000,0000,,வெளியேறுவதில்லை நாம் Dialogue: 0,0:01:45.22,0:01:49.02,Default,,0000,0000,0000,,உள்ளே சுகமாய் ஓய்வெடுப்பதற்கு \Nஉகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ\N Dialogue: 0,0:01:49.02,0:01:51.38,Default,,0000,0000,0000,,உற்ற விருந்தை உபசரிக்கும் அளவிற்கு Dialogue: 0,0:01:51.38,0:01:55.23,Default,,0000,0000,0000,,உள்ளே நிற்க வலிமையான தரைகள் \Nஅமைப்பீரன்றோ Dialogue: 0,0:01:55.90,0:02:00.92,Default,,0000,0000,0000,,என் அன்னை எண்ணுகிறாள் நான் \Nமறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று Dialogue: 0,0:02:00.92,0:02:03.94,Default,,0000,0000,0000,,மியா ஹால் , லீலா ஆல்கார்ன் , ப்ளேக் \Nப்ராக்கிங்க்டன் போன்றோர் Dialogue: 0,0:02:03.94,0:02:06.49,Default,,0000,0000,0000,,விட்டுச் சென்ற எதிரொலிகளை எண்ணி Dialogue: 0,0:02:06.49,0:02:08.70,Default,,0000,0000,0000,,ஓசையின்றி நான் மரிப்பேன் \Nஎன்பதே அவள் அச்சம் Dialogue: 0,0:02:08.70,0:02:11.76,Default,,0000,0000,0000,,பஸ் நிலையங்களில் என்னைப் \N"வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று Dialogue: 0,0:02:11.76,0:02:14.41,Default,,0000,0000,0000,,நான் எனக்கே சமாதி சமைத்துக் கொண்டேன்\Nஎன புலம்புகிறாள் Dialogue: 0,0:02:14.41,0:02:16.04,Default,,0000,0000,0000,,நடமாடும் சவப்பெட்டி என்றழைக்கிறாள் Dialogue: 0,0:02:16.04,0:02:19.24,Default,,0000,0000,0000,,செய்தித் தலைப்புகள் என்னைக்\Nகாட்சிப் பொருளாக்கி விட்டன Dialogue: 0,0:02:19.24,0:02:22.100,Default,,0000,0000,0000,,"ப்ரூஸ் ஜென்னர்" இன்று எல்லோர் உதட்டிலும்\Nஎனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை Dialogue: 0,0:02:22.100,0:02:26.54,Default,,0000,0000,0000,,சமத்துவம் பறைசாற்றும் \Nபக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி Dialogue: 0,0:02:26.54,0:02:29.64,Default,,0000,0000,0000,,எங்களை எவரும் \Nமனிதர்களாய் எண்ணுவதில்லை Dialogue: 0,0:02:29.64,0:02:31.80,Default,,0000,0000,0000,,ஏனெனில் நாங்கள் ஆவி புகுந்தவர்கள் Dialogue: 0,0:02:31.80,0:02:34.49,Default,,0000,0000,0000,,என் பாலியல் உணர்வு \Nஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம் Dialogue: 0,0:02:34.49,0:02:36.35,Default,,0000,0000,0000,,ஒரு வக்கிரத்தின் அடையாளம் Dialogue: 0,0:02:36.35,0:02:38.39,Default,,0000,0000,0000,,அவர்களே அறியாமல் அவர்களை\Nஆட்டுவிக்கும் மாயம் Dialogue: 0,0:02:38.39,0:02:41.09,Default,,0000,0000,0000,,அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும்\Nஎன் உடல் ஒரு விருந்து Dialogue: 0,0:02:41.09,0:02:43.39,Default,,0000,0000,0000,,என் வக்கிரத்தை கண்டு களித்த பின் Dialogue: 0,0:02:43.39,0:02:46.39,Default,,0000,0000,0000,,விரும்பாத பாகங்களை வெளியே தள்ள்ளுவர்\Nவாந்தியெடுப்பது போல் Dialogue: 0,0:02:46.39,0:02:50.75,Default,,0000,0000,0000,,என்னைத் திரும்பவும் மறைப்பலமாரியில்\Nமாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன் Dialogue: 0,0:02:50.75,0:02:53.16,Default,,0000,0000,0000,,நானே இங்கு ஈர்க்கும் காட்சிப் பொருள் Dialogue: 0,0:02:53.16,0:02:56.24,Default,,0000,0000,0000,,மக்களை சவப்பெட்டிக்குள் நுழைப்பது \Nஎவ்வளவு சுலபம் என்று புரிகிறதா, Dialogue: 0,0:02:56.24,0:02:58.81,Default,,0000,0000,0000,,கல்லறையில் அவர்களின் பெயர்களில் பிழைகள் Dialogue: 0,0:02:58.81,0:03:01.27,Default,,0000,0000,0000,,சிறவர்களின் சீர்குலைவு இவர்களுக்கு\Nபுரியாத விஷயம். Dialogue: 0,0:03:01.27,0:03:03.66,Default,,0000,0000,0000,,உயர்நிலைப் பள்ளி கூடங்களில் \Nமறைந்து போகிறார்கள் Dialogue: 0,0:03:03.66,0:03:06.56,Default,,0000,0000,0000,,மற்றொரு சாய்வுக் குறியாக \Nமாறி விடுவோமோ என்ற அச்சம். Dialogue: 0,0:03:06.56,0:03:10.44,Default,,0000,0000,0000,,வகுப்பறை அரட்டைகள்\Nஇறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம் Dialogue: 0,0:03:10.44,0:03:16.17,Default,,0000,0000,0000,,ஆயின் பெற்றோர்களை விட மாற்றுப் பாலினரை\Nஉலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது Dialogue: 0,0:03:17.06,0:03:18.81,Default,,0000,0000,0000,,இன்னும் எவ்வளவு நாளாகுமோ Dialogue: 0,0:03:18.81,0:03:22.49,Default,,0000,0000,0000,,மாற்றுப் பாலினரின் தற்கொலைக் கடிதங்கள்\Nமறைந்து தொலைவதற்கு Dialogue: 0,0:03:22.49,0:03:26.11,Default,,0000,0000,0000,,எங்கள் உடல்கள் பாவத்தின் சின்னமல்ல \Nஎன்று உணர்வதற்கு Dialogue: 0,0:03:26.11,0:03:28.15,Default,,0000,0000,0000,,எங்கள் உடலை நாங்கள் நேசிக்கத் தொடங்கு முன் Dialogue: 0,0:03:28.15,0:03:32.08,Default,,0000,0000,0000,,கடவுள் கருணையில்லாமல் \Nஇந்த உடைப்பைத் தரவில்லை Dialogue: 0,0:03:32.08,0:03:35.65,Default,,0000,0000,0000,,அவர் கால்களைக் கழுவிய பழரசம்\Nஎங்கள் ரத்தமல்ல Dialogue: 0,0:03:35.65,0:03:39.52,Default,,0000,0000,0000,,என் பிரார்த்தனைகள் \Nஇப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது Dialogue: 0,0:03:40.04,0:03:43.18,Default,,0000,0000,0000,,ஒரு கால் முடிவாக என் பிரச்சினைகள்\Nதீர்க்கப்பட்டு விட்டனவோ Dialogue: 0,0:03:43.18,0:03:45.43,Default,,0000,0000,0000,,இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை Dialogue: 0,0:03:45.43,0:03:50.14,Default,,0000,0000,0000,,ஒரு கால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு\Nசெவி மடுத்து விட்டாரோ? Dialogue: 0,0:03:50.14,0:03:51.60,Default,,0000,0000,0000,,உங்களுக்கு என் நன்றி Dialogue: 0,0:03:51.60,0:03:53.71,Default,,0000,0000,0000,,(கரகோஷம்)