[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.08,0:00:04.84,Default,,0000,0000,0000,,யாரோ ஒருவர் உன்னிடம் வந்து 2943 இந்த எண் 9 ஆல் வகுபடுமா? Dialogue: 0,0:00:04.84,0:00:07.49,Default,,0000,0000,0000,,சீக்கிரம்!இது 'உயிரா,சாவா!'பிரச்சனை.சீக்கிரம் என்கிறார். Dialogue: 0,0:00:07.49,0:00:10.58,Default,,0000,0000,0000,,அதற்கு நீ இது 9ஆல் வகுபடுமா வகுபடாதா என்பதை என்னால் கணக்கிட்டு சொல்ல முடியும். Dialogue: 0,0:00:10.58,0:00:13.99,Default,,0000,0000,0000,,அதில் உள்ள இலக்கங்களைக் கூட்டி அந்தக் Dialogue: 0,0:00:13.99,0:00:17.28,Default,,0000,0000,0000,,கூட்டுத்தொகை 9ன் பெருக்குத்தொகையா அல்லது Dialogue: 0,0:00:17.28,0:00:21.08,Default,,0000,0000,0000,,அந்தத்தொகை 9ஆல் வகுபடுமா எனப் பார்க்கவேண்டும். Dialogue: 0,0:00:21.08,0:00:26.55,Default,,0000,0000,0000,,இப்பொழுது அதைச் செய்வோம். 2+9+4+3 Dialogue: 0,0:00:26.55,0:00:35.16,Default,,0000,0000,0000,,2+9 = 11. 11+4 =15. 15+3 = 18. Dialogue: 0,0:00:35.16,0:00:37.91,Default,,0000,0000,0000,,18 கண்டிப்பாக 9ஆல் வகுபடும். 18 இங்கு 9ஆல் வகுபடுமா எனச் சந்தேகம் Dialogue: 0,0:00:37.91,0:00:42.24,Default,,0000,0000,0000,,இருந்தால் மீண்டும் அதே விதியை மீண்டும் பின்பற்றலாம். Dialogue: 0,0:00:42.24,0:00:48.55,Default,,0000,0000,0000,,ஒன்று கூட்டல் எட்டு என்பது ஒன்பது.கண்டிப்பாக இது வகுபடும். Dialogue: 0,0:00:48.55,0:00:53.100,Default,,0000,0000,0000,,இந்தச் செய்தியை வைத்து அந்த மனிதன் யாரைக் காப்பாற்ற முடியுமோ அவரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். Dialogue: 0,0:00:53.100,0:01:01.16,Default,,0000,0000,0000,,இந்த முறை எவ்வளவு நன்றாக உள்ளது.ஆனால் எப்படி 9ஆல் இப்படி வகுக்க முடிகிறது?இதே போல் எல்லா எண்களையும் வகுக்குமா? Dialogue: 0,0:01:01.16,0:01:07.88,Default,,0000,0000,0000,,8,7,11,17 இந்த எண்களெல்லாம் 9ஆல் வகுபடும் என என்னால் நினைக்க முடியவில்லை. Dialogue: 0,0:01:07.88,0:01:10.95,Default,,0000,0000,0000,,3ம் 9ஐப் போல்தான்.அதைப்பற்றி அடுத்த காணொளியில் பார்ப்போம். Dialogue: 0,0:01:10.95,0:01:15.50,Default,,0000,0000,0000,,இதை இவ்வாறு எழுதுகிறேன். 2943 Dialogue: 0,0:01:15.50,0:01:25.95,Default,,0000,0000,0000,,2ன் இடமதிப்பு 1000.எனவே,இதை இவ்வாறு எழுதலாம். 2 x 1000. Dialogue: 0,0:01:25.95,0:01:32.16,Default,,0000,0000,0000,,9ன் இடமதிப்பு 100. இதை இவ்வாறு எழுதலாம் 9 x 100. Dialogue: 0,0:01:32.16,0:01:41.16,Default,,0000,0000,0000,,4ன் இடமதிப்பு 10. எனவே 4 x 10. Dialogue: 0,0:01:41.16,0:01:44.50,Default,,0000,0000,0000,,3ன் இடமதிப்பு 1. 3 x 1.அல்லது 3. Dialogue: 0,0:01:44.50,0:01:48.35,Default,,0000,0000,0000,,இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்று. Dialogue: 0,0:01:48.35,0:01:59.08,Default,,0000,0000,0000,,மதிப்பிற்கேற்றவாறு ஆயிரம்,நூறு ,பத்து,ஒன்று என எழுதி அந்த எண் 9ஆல் வகுபடும் தன்மையைப் பார்ப்போம். Dialogue: 0,0:01:59.08,0:02:04.55,Default,,0000,0000,0000,,ஆயிரத்தை இப்படி எழுதுகிறேன்.(1+999) Dialogue: 0,0:02:04.55,0:02:10.92,Default,,0000,0000,0000,,நூறை இப்படி எழுதுகிறேன். (1+99). Dialogue: 0,0:02:10.92,0:02:16.25,Default,,0000,0000,0000,,பத்தை இவ்வாறு (1+9) Dialogue: 0,0:02:16.25,0:02:22.08,Default,,0000,0000,0000,,எனவே இரண்டு முறை ஆயிரம் என்பது 2(1+999) Dialogue: 0,0:02:22.08,0:02:26.22,Default,,0000,0000,0000,,9முறை 100 என்பது 9(1+99) Dialogue: 0,0:02:26.22,0:02:31.02,Default,,0000,0000,0000,,4முறை 10 என்பது 4(1+9) Dialogue: 0,0:02:31.02,0:02:33.75,Default,,0000,0000,0000,,கூட்டல் 3 கடைசியில் உள்ளது. Dialogue: 0,0:02:33.75,0:02:44.01,Default,,0000,0000,0000,,பங்கீட்டு முறையில் செல்கிறேன். 2(1+999). 2முறை 1 கூட்டல் 2முறை 999 என்பது 2000க்குச் சமம். Dialogue: 0,0:02:44.01,0:02:53.55,Default,,0000,0000,0000,,அடுத்ததும் இதே போல்தான்.2ஐ பிறைஅடைப்பிற்குப் பயன்படுத்தியதுபோல இங்கு 9ஐ Dialogue: 0,0:02:53.55,0:03:00.22,Default,,0000,0000,0000,,பங்கீட்டுமுறையில்பயன்படுத்தப் போகிறேன். 9(1+99) Dialogue: 0,0:03:00.22,0:03:15.95,Default,,0000,0000,0000,,அடுத்து 4 பங்கீட்டு முறையில் வருகிறது.4முறை 1 கூட்டல் 4முறை 9. 4(1+9). Dialogue: 0,0:03:15.95,0:03:20.48,Default,,0000,0000,0000,,அடுத்து மூன்று ஒன்றுகள் உள்ளன. Dialogue: 0,0:03:20.48,0:03:24.62,Default,,0000,0000,0000,,அடுத்து இங்கு கூட்டவேண்டியவைகளை எடுத்து எழுதுகிறேன். Dialogue: 0,0:03:24.62,0:03:29.01,Default,,0000,0000,0000,,இதை ஆரஞ் வண்ணத்தில் எழுதுகிறேன் Dialogue: 0,0:03:29.01,0:03:34.82,Default,,0000,0000,0000,,.எல்லா வகைகளையும் இங்கு எழுதுகிறேன். Dialogue: 0,0:03:34.82,0:03:43.42,Default,,0000,0000,0000,,2முறை தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது கூட்டல் 9முறை தொண்ணூற்று ஒன்பது கூட்டல் 4 Dialogue: 0,0:03:43.42,0:03:59.28,Default,,0000,0000,0000,,முறை ஒன்பது. இந்த 3 வகைகளுடன் 2+9+4+3 உள்ளது. 2+2x 999+9+9 x99 +4+4 x9+3 Dialogue: 0,0:03:59.28,0:04:04.08,Default,,0000,0000,0000,,இதில் உள்ள மொத்த இலக்கங்கள் இவை.இதைத்தான் நாம் இங்கு செய்துள்ளோம். Dialogue: 0,0:04:04.08,0:04:10.97,Default,,0000,0000,0000,,ஆரஞ் வண்ணத்தில் உள்ள எண்கள் 9ஆல் வகுபடும் எண்களா? Dialogue: 0,0:04:10.97,0:04:14.90,Default,,0000,0000,0000,,கண்டிப்பாக.99இந்த எண் 9ஆல் வகுபடக்கூடியது. Dialogue: 0,0:04:14.90,0:04:17.47,Default,,0000,0000,0000,,எந்த எண்ணை 9ஆல் பெருக்கினாலும் பெருக்குத்தொகை 9ஆல் வகுபடும். Dialogue: 0,0:04:17.47,0:04:21.16,Default,,0000,0000,0000,,ஆகவே,இந்த எண் 9ஆல் வகுபடும்.கண்டிப்பாக வகுபடும். அடுத்து தொண்ணூற்று ஒன்பது.கண்டிப்பாக இந்த எண் Dialogue: 0,0:04:21.16,0:04:24.59,Default,,0000,0000,0000,,9ஆல் வகுபடும்.9ன் பெருக்குத்தொகை எதுவாக இருந்தாலும் 9ஆல் வகுபடும். Dialogue: 0,0:04:24.59,0:04:29.64,Default,,0000,0000,0000,,9ன் பெருக்குத்தொகை 9ஆல் வகுபடும். Dialogue: 0,0:04:29.64,0:04:31.45,Default,,0000,0000,0000,,99என்பது 9ன் பெருக்குத்தொகை.ஆகவே,இந்த எண் 9ஆல் வகுபடும். Dialogue: 0,0:04:31.45,0:04:33.75,Default,,0000,0000,0000,,இங்கும் இதே போல்தான். இங்குள்ளவை 9ன் Dialogue: 0,0:04:33.75,0:04:38.23,Default,,0000,0000,0000,,பெருக்குத்தொகைகள்.ஆகையால்,கண்டிப்பாக 9ஆல் வகுபடக்கூடியவை. Dialogue: 0,0:04:38.23,0:04:43.96,Default,,0000,0000,0000,,இங்குள்ள 999,99,9 இவையெல்லாம் 9ஆல் வகுபடக்கூடியவை. Dialogue: 0,0:04:43.96,0:04:50.08,Default,,0000,0000,0000,,அது ஒன்பதால் வகுபடுமா எனப் பார்ப்பதற்காக Dialogue: 0,0:04:50.08,0:04:55.07,Default,,0000,0000,0000,,2943 ஐ அதே மதிப்பில் அதை மாற்றி எழுதினேன் Dialogue: 0,0:04:55.07,0:05:00.14,Default,,0000,0000,0000,,மாற்றி எழுதியதில் எல்லா தொகையும் 9ஆல் வகுபடுபவையாக உள்ளது. Dialogue: 0,0:05:00.14,0:05:08.45,Default,,0000,0000,0000,,2943 என்பது 9ஆல் வகுபடும் எண்ணாக உள்ளது.