[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.65,0:00:03.75,Default,,0000,0000,0000,,நாம் 45ன் வர்க்கமூலத்தை தோராயமாக இரண்டு தசமத்திற்கு Dialogue: 0,0:00:03.75,0:00:06.90,Default,,0000,0000,0000,,மேல்போகாமல்கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள். இதற்கு Dialogue: 0,0:00:06.90,0:00:08.40,Default,,0000,0000,0000,,நாம் கணிப்பொறியை உபயோகப்படுத்தக் கூடாது.ஏனெனில் அது சுலபம். Dialogue: 0,0:00:08.40,0:00:10.54,Default,,0000,0000,0000,,ஆனால் நமக்கு செய்முறை தெரியாமல் போய்விடும். Dialogue: 0,0:00:10.54,0:00:12.73,Default,,0000,0000,0000,,ஆகையால்,ஒரு பேனாவையும் காகிதத்தையும் வைத்து Dialogue: 0,0:00:12.73,0:00:16.00,Default,,0000,0000,0000,,தோராயமாக அதன் வர்க்கமூலத்தைக் கணக்கிடுவோம். Dialogue: 0,0:00:16.00,0:00:21.88,Default,,0000,0000,0000,,45ன் வர்க்கமூலத்தை தோராயமாகக் கணக்கிடுவதற்குமுன் Dialogue: 0,0:00:21.88,0:00:27.34,Default,,0000,0000,0000,,முதலில் 45 என்பது இருபடி வர்க்கமூலம் அல்ல.2ஆல் வகுபடாதது. Dialogue: 0,0:00:27.34,0:00:28.82,Default,,0000,0000,0000,,கண்டிப்பாக அது சதுர எண் கிடையாது. Dialogue: 0,0:00:28.82,0:00:31.44,Default,,0000,0000,0000,,ஆனால்,அதைச் சுற்றியுள்ள சதுர எண்கள் எது? Dialogue: 0,0:00:31.44,0:00:34.45,Default,,0000,0000,0000,,அதைவிட குறைவான எண்ணிலும் இருக்கலாம், Dialogue: 0,0:00:34.45,0:00:37.98,Default,,0000,0000,0000,,45க்கு மேலே அடுத்த வர்க்க எண் எது என்றால் Dialogue: 0,0:00:37.98,0:00:41.49,Default,,0000,0000,0000,,49ஐ எடுத்துக் கொள்ளலாம்.ஏனெனில் 7x7 என்பது 49 ஆகிறது. Dialogue: 0,0:00:41.49,0:00:44.12,Default,,0000,0000,0000,,ஆகவே,49ன் வர்க்கமூலத்திற்கும் 36ன் வர்க்கமூலத்திற்கும் Dialogue: 0,0:00:44.12,0:00:46.75,Default,,0000,0000,0000,,இடையில் 45ன் வர்க்கமூலம் உள்ளது. Dialogue: 0,0:00:46.75,0:00:52.94,Default,,0000,0000,0000,,36ன் வர்க்கமூலம் என்னவென்றால் 6.அதேபோல் Dialogue: 0,0:00:52.94,0:00:59.48,Default,,0000,0000,0000,,49ன் வர்க்கமூலம் என்னவென்றால் 7. Dialogue: 0,0:00:59.48,0:01:02.80,Default,,0000,0000,0000,,ஆகையால் 45ன் வர்க்கமூலம் Dialogue: 0,0:01:02.80,0:01:05.86,Default,,0000,0000,0000,,6க்கும் 7க்கும் இடையில்தான் உள்ளது. Dialogue: 0,0:01:05.86,0:01:08.81,Default,,0000,0000,0000,,49எங்கு உள்ளது என்றால் 45ல் இருந்து 4 எண்கள் அடுத்து உள்ளது. Dialogue: 0,0:01:08.81,0:01:13.70,Default,,0000,0000,0000,,அதேபோல் 36 எங்கு உள்ளது என்றால் 45ல் இருந்து 9எண்கள் முன்பு உள்ளது. Dialogue: 0,0:01:13.70,0:01:19.33,Default,,0000,0000,0000,,36க்கும் 49க்கும் உள்ள வித்தியாசம் 13. Dialogue: 0,0:01:19.33,0:01:24.19,Default,,0000,0000,0000,,6ஸ்கொயருக்கும் 7ஸ்கொயருக்கும் Dialogue: 0,0:01:24.19,0:01:28.41,Default,,0000,0000,0000,,இடைபட்ட எண்கள் 9 உள்ளன. Dialogue: 0,0:01:28.41,0:01:31.37,Default,,0000,0000,0000,,இதில் நாம் தோராயமாகத்தான் செயல்படவேண்டும். Dialogue: 0,0:01:31.37,0:01:33.83,Default,,0000,0000,0000,,ஏனெனில் இதை நாம் சதுர எண்ணாக மாற்ற வேண்டும் .ஆனால் இது சதுர எண் இல்லை. Dialogue: 0,0:01:33.83,0:01:37.85,Default,,0000,0000,0000,,நேரியல் உறவும் இதில் இல்லை. Dialogue: 0,0:01:37.85,0:01:41.33,Default,,0000,0000,0000,,ஆனால்,6 ன் ஸ்கொயரைவிட 7ன் ஸ்கொயரின் Dialogue: 0,0:01:41.33,0:01:44.29,Default,,0000,0000,0000,,அருகில் உள்ளது 45. Dialogue: 0,0:01:44.29,0:01:48.78,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை நாம் முயற்சி செய்வோம். Dialogue: 0,0:01:48.78,0:01:55.89,Default,,0000,0000,0000,,6.7ஐ ஒரு யூகமாக வைத்துக் கொண்டு இதை முயற்சிப்போம். Dialogue: 0,0:01:55.89,0:01:59.99,Default,,0000,0000,0000,,0,7ஐ எடுத்துக்கொண்டால் 2/3 க்கு வாய்ப்பு உள்ளது. Dialogue: 0,0:01:59.99,0:02:02.73,Default,,0000,0000,0000,,இதை நாம் இப்பொழுது கணக்கிடலாம். Dialogue: 0,0:02:02.73,0:02:04.71,Default,,0000,0000,0000,,இதை ஒரு வேடிக்கையாக செய்கிறோம். Dialogue: 0,0:02:04.71,0:02:07.57,Default,,0000,0000,0000,,9/13 என்பது தசமத்தில் என்னவாக இருக்கலாம் என்றால் Dialogue: 0,0:02:07.57,0:02:12.84,Default,,0000,0000,0000,,9ஐ 13ஆல் வகுத்துப் பார்க்கலாம். Dialogue: 0,0:02:12.84,0:02:18.27,Default,,0000,0000,0000,,9ஐ 13ஆல் வகுக்க முடியாது.ஆனால்,90ஐ 13ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:02:18.27,0:02:24.16,Default,,0000,0000,0000,,90ல் 7 முறை போகுமா அல்லது 6முறை போகுமா பார்ப்போம். Dialogue: 0,0:02:24.16,0:02:28.93,Default,,0000,0000,0000,,ஆகவே,6முறை 3 என்பது 18. Dialogue: 0,0:02:28.93,0:02:31.12,Default,,0000,0000,0000,,6முறை 1 என்பது 6,கூட்டல் 1 =7 Dialogue: 0,0:02:31.12,0:02:34.63,Default,,0000,0000,0000,,பின் கழித்தலில் 12 வருகிறது. Dialogue: 0,0:02:34.63,0:02:39.51,Default,,0000,0000,0000,,7முறை 13 என்றால் சரியாக அதன் மதிப்பு 0.7 ஆகும். Dialogue: 0,0:02:39.51,0:02:42.56,Default,,0000,0000,0000,,ஆகையால் 13 எத்தனை முறை 120ல் போகும்? Dialogue: 0,0:02:42.56,0:02:48.36,Default,,0000,0000,0000,,9முறை 13 ,120ல் இருக்கலாம். Dialogue: 0,0:02:48.36,0:02:52.46,Default,,0000,0000,0000,,9முறை 3 என்பது 27. Dialogue: 0,0:02:52.46,0:02:58.95,Default,,0000,0000,0000,,9முறை 1 என்பது 9,அதனுடன் 2ஐக் கூட்ட 11,மீதி 3. Dialogue: 0,0:02:58.95,0:03:04.90,Default,,0000,0000,0000,,.69 என்பது சரியான யூகமாக இருக்கும். Dialogue: 0,0:03:04.90,0:03:08.78,Default,,0000,0000,0000,,36,49 இரண்டிற்கும் இடையில் இருக்கும் வர்க்கமூலம் 6.9 Dialogue: 0,0:03:08.78,0:03:13.75,Default,,0000,0000,0000,,6,7இரண்டிற்கும் இடைப்பட்டது .69 Dialogue: 0,0:03:13.75,0:03:15.23,Default,,0000,0000,0000,,தோராயமாகத்தான் இது கணக்கிடப்பட்டுள்ளது. Dialogue: 0,0:03:15.23,0:03:16.80,Default,,0000,0000,0000,,இதில் துல்லியமான விடை நமக்குக் கிடைக்காது.இதை நாம் ஒரு யூகமாக வைத்துக் கொண்டு Dialogue: 0,0:03:16.80,0:03:21.44,Default,,0000,0000,0000,,எவ்வாறு செயல்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம். Dialogue: 0,0:03:21.44,0:03:25.61,Default,,0000,0000,0000,,6.7ஐ எடுத்துக் கொண்டு கணக்கிடுவோம். Dialogue: 0,0:03:25.61,0:03:30.66,Default,,0000,0000,0000,,இங்கு 6.7னின் ஸ்கொயரைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். Dialogue: 0,0:03:30.66,0:03:36.47,Default,,0000,0000,0000,,6.7 ஐ 6.7ஆல் பெருக்க வேண்டும்.இங்கு பெருக்கல் அடையாளத்தை பயன்படுத்துகிறேன். Dialogue: 0,0:03:38.40,0:03:40.03,Default,,0000,0000,0000,,6.7 முறை 6.7 Dialogue: 0,0:03:40.03,0:03:42.20,Default,,0000,0000,0000,,7 முறை 7= 49. Dialogue: 0,0:03:42.20,0:03:47.89,Default,,0000,0000,0000,,7 முறை 6= 42 கூட்டல் 4 =46. Dialogue: 0,0:03:49.13,0:03:54.50,Default,,0000,0000,0000,,பின் 0.அடுத்து இடதுபக்கமாக நகருவோம். Dialogue: 0,0:03:54.50,0:03:59.43,Default,,0000,0000,0000,,6 முறை 7= 42. மீதி 4 உள்ளது. Dialogue: 0,0:03:59.43,0:04:02.48,Default,,0000,0000,0000,,6 முறை 6= 36. கூட்டல் 4 =40. Dialogue: 0,0:04:02.48,0:04:06.13,Default,,0000,0000,0000,,9 கூட்டல் 0 =9, 6 கூட்டல் 2 =8, Dialogue: 0,0:04:06.13,0:04:10.58,Default,,0000,0000,0000,,4 கூட்டல் 0 =4, பிறகு நமக்கு இங்கு 4 உள்ளது. Dialogue: 0,0:04:10.58,0:04:14.04,Default,,0000,0000,0000,,மொத்த இலக்கங்களில் தசமப்புள்ளிக்குப்பின் இரண்டு இலக்கங்கள் உள்ளன. Dialogue: 0,0:04:14.04,0:04:16.67,Default,,0000,0000,0000,,இந்த எண் 44.89 ஆகிறது. Dialogue: 0,0:04:16.67,0:04:19.61,Default,,0000,0000,0000,,6.7 என்பது சற்று அருகில் உள்ளது.ஆனாலும் நாம் Dialogue: 0,0:04:19.61,0:04:22.19,Default,,0000,0000,0000,,தசமத்தில் மூன்றாம் இடத்தை அடையவில்லை. Dialogue: 0,0:04:22.19,0:04:23.94,Default,,0000,0000,0000,,நாம் இங்கு நூறாம் இடத்திற்குச் செல்லவில்லை. Dialogue: 0,0:04:23.94,0:04:26.88,Default,,0000,0000,0000,,பத்தாம் இடத்தில்தான் உள்ளோம். Dialogue: 0,0:04:26.88,0:04:30.47,Default,,0000,0000,0000,,நாம் இன்னும் 45ஐ அடையவில்லை. Dialogue: 0,0:04:30.47,0:04:35.14,Default,,0000,0000,0000,,6.7ஸ்கொயர் என்பது 45ன் வர்க்கமூலத்திற்குக் Dialogue: 0,0:04:35.14,0:04:38.70,Default,,0000,0000,0000,,குறைவாகவே உள்ளது எனக் கூறலாம். Dialogue: 0,0:04:38.70,0:04:42.15,Default,,0000,0000,0000,,ஆகவே,6.71ஐ முயற்சிப்போம். Dialogue: 0,0:04:42.15,0:04:44.69,Default,,0000,0000,0000,,இப்பொழுது 6.71ஐ முயற்சிக்குமுன் Dialogue: 0,0:04:45.84,0:04:47.92,Default,,0000,0000,0000,,அதற்கு இளஞ்சிவப்பு வண்ணம் கொடுக்கிறேன். Dialogue: 0,0:04:47.92,0:04:49.00,Default,,0000,0000,0000,,இங்கு 6.7 உள்ளது. Dialogue: 0,0:04:49.00,0:04:50.52,Default,,0000,0000,0000,,அதைக் கொஞ்சம் அதிகரிக்கிறேன். Dialogue: 0,0:04:50.52,0:04:54.99,Default,,0000,0000,0000,,44.89ல் இருந்து 45க்குச் செல்லமுடியுமா எனப் பார்ப்போம்.ஏனெனில் Dialogue: 0,0:04:54.99,0:04:55.61,Default,,0000,0000,0000,,இப்பொழுது 45ன் அருகில்தான் உள்ளோம். Dialogue: 0,0:04:55.61,0:04:56.96,Default,,0000,0000,0000,,இது 6.71 என்றிருந்தால் எப்படியாகும் எனப் பார்ப்போம். Dialogue: 0,0:04:56.96,0:04:57.18,Default,,0000,0000,0000,,6.71 Dialogue: 0,0:04:57.18,0:05:01.99,Default,,0000,0000,0000,,விரல்எண்ணிக்கையில் இதை செய்துபார்ப்போம். அவர்கள் இதற்கு நம்மை கணிப்பானை Dialogue: 0,0:05:01.99,0:05:04.82,Default,,0000,0000,0000,,உபயோகப்படுத்த விரும்பவில்லை என் நினைக்கிறேன். Dialogue: 0,0:05:04.82,0:05:09.72,Default,,0000,0000,0000,,ஆகவே,ஒரு முறை 1=1, ஒரு முறை 7=7, ஒரு முறை 6=6, Dialogue: 0,0:05:09.72,0:05:16.60,Default,,0000,0000,0000,,இங்கு 0 உள்ளது. 7 முறை 1=7 ,7 முறை 7=49 ,7முறை 6=42 கூட்டல் 4= 46 Dialogue: 0,0:05:16.60,0:05:24.61,Default,,0000,0000,0000,,இங்கு இரண்டு பூச்சியங்கள் உள்ளன.6 முறை 1=6 6முறை 7= 42. Dialogue: 0,0:05:24.61,0:05:33.32,Default,,0000,0000,0000,,6முறை 6= 36, Dialogue: 0,0:05:33.32,0:05:33.88,Default,,0000,0000,0000,,கூட்டல் 4= 40. Dialogue: 0,0:05:33.88,0:05:37.87,Default,,0000,0000,0000,,இதை நினைக்கும்பொழுது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. Dialogue: 0,0:05:37.87,0:05:40.64,Default,,0000,0000,0000,,சிறிய அளவில் அஃதாவது ஒரு சிறிய அளவில் நூறில் ஒரு Dialogue: 0,0:05:40.64,0:05:43.82,Default,,0000,0000,0000,,பங்கை சேர்த்ததில் உண்டான மாற்றத்தை இதைக் Dialogue: 0,0:05:43.82,0:05:45.48,Default,,0000,0000,0000,,கூட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். Dialogue: 0,0:05:45.48,0:05:47.01,Default,,0000,0000,0000,,இங்கு 1 Dialogue: 0,0:05:47.01,0:05:49.13,Default,,0000,0000,0000,,7 கூட்டல் 7= 14. Dialogue: 0,0:05:49.13,0:05:53.93,Default,,0000,0000,0000,,1 கூட்டல் 6 கூட்டல் 9=16, Dialogue: 0,0:05:53.93,0:05:54.16,Default,,0000,0000,0000,,கூட்டல் 6 =22. Dialogue: 0,0:05:54.16,0:05:58.48,Default,,0000,0000,0000,,2 கூட்டல் 6 கூட்டல் 2 =10. Dialogue: 0,0:05:58.48,0:06:04.52,Default,,0000,0000,0000,,1 கூட்டல் 4=5. இப்பொழுது 4ஐ கீழே கொண்டு வர வேண்டும். Dialogue: 0,0:06:04.52,0:06:11.34,Default,,0000,0000,0000,,தசமப்புள்ளியைத் தள்ளி 1,2,3,4 இலக்கங்கள் உள்ளன. Dialogue: 0,0:06:11.34,0:06:12.32,Default,,0000,0000,0000,,1.2.3.4 , Dialogue: 0,0:06:12.32,0:06:17.66,Default,,0000,0000,0000,,6.7,இதன் ஸ்கொயரின் மதிப்பு 45.02 ஆகிறது. Dialogue: 0,0:06:17.66,0:06:22.58,Default,,0000,0000,0000,,6.71 என்பது சிறிது அதிகமாக உள்ளது. Dialogue: 0,0:06:22.58,0:06:24.33,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை தெளிவாக்குகிறேன். Dialogue: 0,0:06:24.33,0:06:31.97,Default,,0000,0000,0000,,6.7 என்பது 45ன் வர்க்கமூலத்துடன் ஒப்பிடும்பொழுது சிறியது. Dialogue: 0,0:06:31.97,0:06:35.45,Default,,0000,0000,0000,,6.71 இதைவிடவும் சிறியது. Dialogue: 0,0:06:35.45,0:06:38.34,Default,,0000,0000,0000,,ஏனெனில் 6.71இதன் இருபடி 45ஐவிட சிறிது அதிகம். Dialogue: 0,0:06:38.34,0:06:40.78,Default,,0000,0000,0000,,6.7 இதன் இருபடியைப் Dialogue: 0,0:06:40.78,0:06:46.40,Default,,0000,0000,0000,,பார்க்கும்பொழுது 44.89 என்பது Dialogue: 0,0:06:46.40,0:06:53.70,Default,,0000,0000,0000,,45ல் இருந்து 11/100 தூரம் பின்னே உள்ளது. Dialogue: 0,0:06:53.70,0:06:58.52,Default,,0000,0000,0000,,6.71 இதன் இருபடியைப் பார்க்கும்போது Dialogue: 0,0:06:58.52,0:07:05.98,Default,,0000,0000,0000,,அது 45 க்கு மேல் 2.400 உள்ளது.6.71, 45ன் வர்க்கமூலத்திற்கு அருகில் உள்ளது. Dialogue: 0,0:07:05.98,0:07:11.21,Default,,0000,0000,0000,,தோராயமாகக் கூறும்பொழுது நூறாம் இடத்தில் 6.7ஐத்தான் தேர்வு செய்வோம்.