1 00:00:00,650 --> 00:00:03,750 நாம் 45ன் வர்க்கமூலத்தை தோராயமாக இரண்டு தசமத்திற்கு 2 00:00:03,750 --> 00:00:06,900 மேல்போகாமல்கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள். இதற்கு 3 00:00:06,900 --> 00:00:08,400 நாம் கணிப்பொறியை உபயோகப்படுத்தக் கூடாது.ஏனெனில் அது சுலபம். 4 00:00:08,400 --> 00:00:10,540 ஆனால் நமக்கு செய்முறை தெரியாமல் போய்விடும். 5 00:00:10,540 --> 00:00:12,730 ஆகையால்,ஒரு பேனாவையும் காகிதத்தையும் வைத்து 6 00:00:12,730 --> 00:00:16,000 தோராயமாக அதன் வர்க்கமூலத்தைக் கணக்கிடுவோம். 7 00:00:16,000 --> 00:00:21,880 45ன் வர்க்கமூலத்தை தோராயமாகக் கணக்கிடுவதற்குமுன் 8 00:00:21,880 --> 00:00:27,340 முதலில் 45 என்பது இருபடி வர்க்கமூலம் அல்ல.2ஆல் வகுபடாதது. 9 00:00:27,340 --> 00:00:28,820 கண்டிப்பாக அது சதுர எண் கிடையாது. 10 00:00:28,820 --> 00:00:31,440 ஆனால்,அதைச் சுற்றியுள்ள சதுர எண்கள் எது? 11 00:00:31,440 --> 00:00:34,450 அதைவிட குறைவான எண்ணிலும் இருக்கலாம், 12 00:00:34,450 --> 00:00:37,980 45க்கு மேலே அடுத்த வர்க்க எண் எது என்றால் 13 00:00:37,980 --> 00:00:41,490 49ஐ எடுத்துக் கொள்ளலாம்.ஏனெனில் 7x7 என்பது 49 ஆகிறது. 14 00:00:41,490 --> 00:00:44,120 ஆகவே,49ன் வர்க்கமூலத்திற்கும் 36ன் வர்க்கமூலத்திற்கும் 15 00:00:44,120 --> 00:00:46,750 இடையில் 45ன் வர்க்கமூலம் உள்ளது. 16 00:00:46,750 --> 00:00:52,945 36ன் வர்க்கமூலம் என்னவென்றால் 6.அதேபோல் 17 00:00:52,945 --> 00:00:59,480 49ன் வர்க்கமூலம் என்னவென்றால் 7. 18 00:00:59,480 --> 00:01:02,800 ஆகையால் 45ன் வர்க்கமூலம் 19 00:01:02,800 --> 00:01:05,860 6க்கும் 7க்கும் இடையில்தான் உள்ளது. 20 00:01:05,860 --> 00:01:08,810 49எங்கு உள்ளது என்றால் 45ல் இருந்து 4 எண்கள் அடுத்து உள்ளது. 21 00:01:08,810 --> 00:01:13,700 அதேபோல் 36 எங்கு உள்ளது என்றால் 45ல் இருந்து 9எண்கள் முன்பு உள்ளது. 22 00:01:13,700 --> 00:01:19,330 36க்கும் 49க்கும் உள்ள வித்தியாசம் 13. 23 00:01:19,330 --> 00:01:24,190 6ஸ்கொயருக்கும் 7ஸ்கொயருக்கும் 24 00:01:24,190 --> 00:01:28,410 இடைபட்ட எண்கள் 9 உள்ளன. 25 00:01:28,410 --> 00:01:31,370 இதில் நாம் தோராயமாகத்தான் செயல்படவேண்டும். 26 00:01:31,370 --> 00:01:33,830 ஏனெனில் இதை நாம் சதுர எண்ணாக மாற்ற வேண்டும் .ஆனால் இது சதுர எண் இல்லை. 27 00:01:33,830 --> 00:01:37,850 நேரியல் உறவும் இதில் இல்லை. 28 00:01:37,850 --> 00:01:41,330 ஆனால்,6 ன் ஸ்கொயரைவிட 7ன் ஸ்கொயரின் 29 00:01:41,330 --> 00:01:44,290 அருகில் உள்ளது 45. 30 00:01:44,290 --> 00:01:48,780 இப்பொழுது இதை நாம் முயற்சி செய்வோம். 31 00:01:48,780 --> 00:01:55,890 6.7ஐ ஒரு யூகமாக வைத்துக் கொண்டு இதை முயற்சிப்போம். 32 00:01:55,890 --> 00:01:59,990 0,7ஐ எடுத்துக்கொண்டால் 2/3 க்கு வாய்ப்பு உள்ளது. 33 00:01:59,990 --> 00:02:02,730 இதை நாம் இப்பொழுது கணக்கிடலாம். 34 00:02:02,730 --> 00:02:04,710 இதை ஒரு வேடிக்கையாக செய்கிறோம். 35 00:02:04,710 --> 00:02:07,570 9/13 என்பது தசமத்தில் என்னவாக இருக்கலாம் என்றால் 36 00:02:07,570 --> 00:02:12,840 9ஐ 13ஆல் வகுத்துப் பார்க்கலாம். 37 00:02:12,840 --> 00:02:18,270 9ஐ 13ஆல் வகுக்க முடியாது.ஆனால்,90ஐ 13ஆல் வகுக்கலாம். 38 00:02:18,270 --> 00:02:24,160 90ல் 7 முறை போகுமா அல்லது 6முறை போகுமா பார்ப்போம். 39 00:02:24,160 --> 00:02:28,930 ஆகவே,6முறை 3 என்பது 18. 40 00:02:28,930 --> 00:02:31,120 6முறை 1 என்பது 6,கூட்டல் 1 =7 41 00:02:31,120 --> 00:02:34,630 பின் கழித்தலில் 12 வருகிறது. 42 00:02:34,630 --> 00:02:39,510 7முறை 13 என்றால் சரியாக அதன் மதிப்பு 0.7 ஆகும். 43 00:02:39,510 --> 00:02:42,560 ஆகையால் 13 எத்தனை முறை 120ல் போகும்? 44 00:02:42,560 --> 00:02:48,360 9முறை 13 ,120ல் இருக்கலாம். 45 00:02:48,360 --> 00:02:52,460 9முறை 3 என்பது 27. 46 00:02:52,460 --> 00:02:58,950 9முறை 1 என்பது 9,அதனுடன் 2ஐக் கூட்ட 11,மீதி 3. 47 00:02:58,950 --> 00:03:04,900 .69 என்பது சரியான யூகமாக இருக்கும். 48 00:03:04,900 --> 00:03:08,780 36,49 இரண்டிற்கும் இடையில் இருக்கும் வர்க்கமூலம் 6.9 49 00:03:08,780 --> 00:03:13,750 6,7இரண்டிற்கும் இடைப்பட்டது .69 50 00:03:13,750 --> 00:03:15,230 தோராயமாகத்தான் இது கணக்கிடப்பட்டுள்ளது. 51 00:03:15,230 --> 00:03:16,800 இதில் துல்லியமான விடை நமக்குக் கிடைக்காது.இதை நாம் ஒரு யூகமாக வைத்துக் கொண்டு 52 00:03:16,800 --> 00:03:21,440 எவ்வாறு செயல்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம். 53 00:03:21,440 --> 00:03:25,610 6.7ஐ எடுத்துக் கொண்டு கணக்கிடுவோம். 54 00:03:25,610 --> 00:03:30,660 இங்கு 6.7னின் ஸ்கொயரைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 55 00:03:30,660 --> 00:03:36,470 6.7 ஐ 6.7ஆல் பெருக்க வேண்டும்.இங்கு பெருக்கல் அடையாளத்தை பயன்படுத்துகிறேன். 56 00:03:38,400 --> 00:03:40,031 6.7 முறை 6.7 57 00:03:40,031 --> 00:03:42,200 7 முறை 7= 49. 58 00:03:42,200 --> 00:03:47,890 7 முறை 6= 42 கூட்டல் 4 =46. 59 00:03:49,130 --> 00:03:54,500 பின் 0.அடுத்து இடதுபக்கமாக நகருவோம். 60 00:03:54,500 --> 00:03:59,430 6 முறை 7= 42. மீதி 4 உள்ளது. 61 00:03:59,430 --> 00:04:02,480 6 முறை 6= 36. கூட்டல் 4 =40. 62 00:04:02,480 --> 00:04:06,130 9 கூட்டல் 0 =9, 6 கூட்டல் 2 =8, 63 00:04:06,130 --> 00:04:10,580 4 கூட்டல் 0 =4, பிறகு நமக்கு இங்கு 4 உள்ளது. 64 00:04:10,580 --> 00:04:14,040 மொத்த இலக்கங்களில் தசமப்புள்ளிக்குப்பின் இரண்டு இலக்கங்கள் உள்ளன. 65 00:04:14,040 --> 00:04:16,668 இந்த எண் 44.89 ஆகிறது. 66 00:04:16,668 --> 00:04:19,610 6.7 என்பது சற்று அருகில் உள்ளது.ஆனாலும் நாம் 67 00:04:19,610 --> 00:04:22,190 தசமத்தில் மூன்றாம் இடத்தை அடையவில்லை. 68 00:04:22,190 --> 00:04:23,940 நாம் இங்கு நூறாம் இடத்திற்குச் செல்லவில்லை. 69 00:04:23,940 --> 00:04:26,880 பத்தாம் இடத்தில்தான் உள்ளோம். 70 00:04:26,880 --> 00:04:30,470 நாம் இன்னும் 45ஐ அடையவில்லை. 71 00:04:30,470 --> 00:04:35,142 6.7ஸ்கொயர் என்பது 45ன் வர்க்கமூலத்திற்குக் 72 00:04:35,142 --> 00:04:38,700 குறைவாகவே உள்ளது எனக் கூறலாம். 73 00:04:38,700 --> 00:04:42,150 ஆகவே,6.71ஐ முயற்சிப்போம். 74 00:04:42,150 --> 00:04:44,690 இப்பொழுது 6.71ஐ முயற்சிக்குமுன் 75 00:04:45,840 --> 00:04:47,920 அதற்கு இளஞ்சிவப்பு வண்ணம் கொடுக்கிறேன். 76 00:04:47,920 --> 00:04:49,000 இங்கு 6.7 உள்ளது. 77 00:04:49,000 --> 00:04:50,520 அதைக் கொஞ்சம் அதிகரிக்கிறேன். 78 00:04:50,520 --> 00:04:54,990 44.89ல் இருந்து 45க்குச் செல்லமுடியுமா எனப் பார்ப்போம்.ஏனெனில் 79 00:04:54,990 --> 00:04:55,610 இப்பொழுது 45ன் அருகில்தான் உள்ளோம். 80 00:04:55,610 --> 00:04:56,955 இது 6.71 என்றிருந்தால் எப்படியாகும் எனப் பார்ப்போம். 81 00:04:56,955 --> 00:04:57,180 6.71 82 00:04:57,180 --> 00:05:01,990 விரல்எண்ணிக்கையில் இதை செய்துபார்ப்போம். அவர்கள் இதற்கு நம்மை கணிப்பானை 83 00:05:01,990 --> 00:05:04,820 உபயோகப்படுத்த விரும்பவில்லை என் நினைக்கிறேன். 84 00:05:04,820 --> 00:05:09,720 ஆகவே,ஒரு முறை 1=1, ஒரு முறை 7=7, ஒரு முறை 6=6, 85 00:05:09,720 --> 00:05:16,600 இங்கு 0 உள்ளது. 7 முறை 1=7 ,7 முறை 7=49 ,7முறை 6=42 கூட்டல் 4= 46 86 00:05:16,600 --> 00:05:24,610 இங்கு இரண்டு பூச்சியங்கள் உள்ளன.6 முறை 1=6 6முறை 7= 42. 87 00:05:24,610 --> 00:05:33,320 6முறை 6= 36, 88 00:05:33,320 --> 00:05:33,880 கூட்டல் 4= 40. 89 00:05:33,880 --> 00:05:37,870 இதை நினைக்கும்பொழுது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. 90 00:05:37,870 --> 00:05:40,640 சிறிய அளவில் அஃதாவது ஒரு சிறிய அளவில் நூறில் ஒரு 91 00:05:40,640 --> 00:05:43,820 பங்கை சேர்த்ததில் உண்டான மாற்றத்தை இதைக் 92 00:05:43,820 --> 00:05:45,480 கூட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 93 00:05:45,480 --> 00:05:47,010 இங்கு 1 94 00:05:47,010 --> 00:05:49,130 7 கூட்டல் 7= 14. 95 00:05:49,130 --> 00:05:53,930 1 கூட்டல் 6 கூட்டல் 9=16, 96 00:05:53,930 --> 00:05:54,160 கூட்டல் 6 =22. 97 00:05:54,160 --> 00:05:58,480 2 கூட்டல் 6 கூட்டல் 2 =10. 98 00:05:58,480 --> 00:06:04,520 1 கூட்டல் 4=5. இப்பொழுது 4ஐ கீழே கொண்டு வர வேண்டும். 99 00:06:04,520 --> 00:06:11,340 தசமப்புள்ளியைத் தள்ளி 1,2,3,4 இலக்கங்கள் உள்ளன. 100 00:06:11,340 --> 00:06:12,320 1.2.3.4 , 101 00:06:12,320 --> 00:06:17,658 6.7,இதன் ஸ்கொயரின் மதிப்பு 45.02 ஆகிறது. 102 00:06:17,658 --> 00:06:22,580 6.71 என்பது சிறிது அதிகமாக உள்ளது. 103 00:06:22,580 --> 00:06:24,326 இப்பொழுது இதை தெளிவாக்குகிறேன். 104 00:06:24,326 --> 00:06:31,970 6.7 என்பது 45ன் வர்க்கமூலத்துடன் ஒப்பிடும்பொழுது சிறியது. 105 00:06:31,970 --> 00:06:35,450 6.71 இதைவிடவும் சிறியது. 106 00:06:35,450 --> 00:06:38,340 ஏனெனில் 6.71இதன் இருபடி 45ஐவிட சிறிது அதிகம். 107 00:06:38,340 --> 00:06:40,780 6.7 இதன் இருபடியைப் 108 00:06:40,780 --> 00:06:46,398 பார்க்கும்பொழுது 44.89 என்பது 109 00:06:46,398 --> 00:06:53,700 45ல் இருந்து 11/100 தூரம் பின்னே உள்ளது. 110 00:06:53,700 --> 00:06:58,515 6.71 இதன் இருபடியைப் பார்க்கும்போது 111 00:06:58,515 --> 00:07:05,980 அது 45 க்கு மேல் 2.400 உள்ளது.6.71, 45ன் வர்க்கமூலத்திற்கு அருகில் உள்ளது. 112 00:07:05,980 --> 00:07:11,213 தோராயமாகக் கூறும்பொழுது நூறாம் இடத்தில் 6.7ஐத்தான் தேர்வு செய்வோம்.