ஜானும் பீட்டரும் சகோதரர்கள்,
ஜானின் வயது, பீட்டரைபோல் இருமடங்கு
ஜானும் பீட்டரும் சகோதரர்கள்,
ஜானின் வயது, பீட்டரைபோல் இருமடங்கு
பீட்டரின் வயது 4,
ஜானின் வயது, பீட்டரைப்போல் இருமடங்கு
ஆக, ஜானின் வயது, 2 x பீட்டரின் வயது,
அதாவது 2 x 4
டாலியாவின் வயது,
ஜானின் வயதைப்போல் மூன்று மடங்கு
டாலியாவுக்கும் ஜானுக்கும் என்ன வயது?
டாலியாவின் வயது,
ஜானின் வயதைப்போல் மூன்று மடங்கு
பீட்டரின் வயது நான்கு
பீட்டரின் வயது நான்கு
ஜானின் வயது, அவன் சகோதரனான
பீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு
ஜானின் வயது, அவன் சகோதரனான
பீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு
ஜானின் வயது, அவன் சகோதரனான
பீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு
இருமடங்கு என்றால்,
பீட்டரின் வயதை 2ஆல் பெருக்கவேண்டும்
ஜானின் வயது,
அவனுடைய சகோதரன் வயதுபோல் இருமடங்கு
ஜானின் வயது,
அவனுடைய சகோதரன் வயதுபோல் இருமடங்கு
அவன் சகோதரன் வயது நான்கு
அப்படியானால் ஜானின் வயது, 2 x 4
இவற்றைப் பெருக்கினால்
எட்டு வரும், 2 x 4 = 8
பீட்டருடைய வயதின் இருமடங்கு 8
இதை 4 + 4 என்று எழுதினாலும் 8தான்
ஜானின் வயது 8
டாலியாவின் வயது என்ன?
டாலியாவின் வயது என்ன?
டாலியாவின் வயது,
ஜானின் வயதுபோல் மூன்று மடங்கு
ஜானின் வயது 8 என்று நாம் கண்டுபிடித்தோம்
டாலியாவின் வயது,
ஜானின் வயதுபோல் மூன்று மடங்கு
பெருக்கிப் பாருங்கள்
பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால்,
இதுபோன்ற கணக்குகளை எளிதில் போடலாம்
அவற்றை நீங்கள் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்
அது உங்கள் வாழ்வை எளிமையாக்கும்!
பெருக்கல் தெரியாவிட்டால்
3ஐ 8 முறை அல்லது 8ஐ 3 முறை கூட்டலாம்
8 + 8 + 8 என்ன?
8 + 8 = 16
16 + 8 = 24,
ஆக 3 x 8 = 24
ஆக, பீட்டரின் வயது 4, ஜானின் வயது 8,
டாலியாவின் வயது 24