WEBVTT 00:00:00.940 --> 00:00:03.530 எதிர் எண்களை எப்படி பெருக்குவது 00:00:03.530 --> 00:00:05.270 மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் 00:00:05.270 --> 00:00:06.750 தொடங்கலாம். 00:00:06.750 --> 00:00:08.920 குறை எண்களை வைத்து 00:00:08.920 --> 00:00:10.730 பெருக்குவது மற்றும் வகுப்பது 00:00:10.760 --> 00:00:13.867 எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள்.. 00:00:13.867 --> 00:00:16.168 நான் எதிர்காலத்தில் உங்களுக்கு 00:00:16.168 --> 00:00:20.840 இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன். 00:00:20.994 --> 00:00:25.220 முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் .. 00:00:25.220 --> 00:00:31.790 - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன? 00:00:31.790 --> 00:00:33.970 முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் 00:00:33.970 --> 00:00:35.240 இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம். 00:00:35.240 --> 00:00:40.150 2 பெருக்கல் 2 என்பது 4. 00:00:40.150 --> 00:00:42.670 இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் 00:00:42.670 --> 00:00:45.175 விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. 00:00:45.175 --> 00:00:47.710 இது தான் முதல் விதிமுறை ஆகும்.. 00:00:47.710 --> 00:00:56.905 குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் 00:00:56.905 --> 00:01:01.892 -2 பெருக்கல் 2 என்றால் என்ன? 00:01:01.892 --> 00:01:04.770 இதில் இரண்டு எண்கள், 00:01:04.770 --> 00:01:06.060 வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது. 00:01:06.060 --> 00:01:10.170 2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம். 00:01:10.170 --> 00:01:13.740 ஆனால், இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது. 00:01:13.740 --> 00:01:15.910 குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் 00:01:15.910 --> 00:01:18.920 விடை குறை எண்ணில் வரும். 00:01:18.920 --> 00:01:20.260 ஆக இது தான் அடுத்த விதிமுறை. 00:01:20.260 --> 00:01:29.009 குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 00:01:29.009 --> 00:01:34.786 2 பெருக்கல் -2 என்றால் என்ன? 00:01:34.786 --> 00:01:37.140 மேலே உள்ள கணக்கு போல தான், 00:01:37.140 --> 00:01:41.170 இதற்கும் விடை வரும். 00:01:41.170 --> 00:01:44.800 ஏனெனில் இரண்டும் சமம் ஆகும். 00:01:44.800 --> 00:01:45.860 இது பரிமாற்று விதி ஆகும். 00:01:45.860 --> 00:01:47.700 நான் இதை நினைவில் கொள்ள வேண்டும். 00:01:47.700 --> 00:01:51.780 2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும். 00:01:51.780 --> 00:01:57.640 நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் 00:01:57.640 --> 00:01:58.980 விடை குறை எண்ணில் தான் வரும் 00:01:58.980 --> 00:02:04.020 இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் 00:02:04.020 --> 00:02:04.990 இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் 00:02:04.990 --> 00:02:07.570 குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் (அல்லது) 00:02:07.570 --> 00:02:09.140 நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண். 00:02:09.140 --> 00:02:13.730 வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால், 00:02:13.730 --> 00:02:16.400 எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும். 00:02:16.400 --> 00:02:18.890 அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் 00:02:18.890 --> 00:02:21.550 விடை நிறை எண்ணில் வரும். 00:02:21.550 --> 00:02:22.840 இது நிறை அல்லது நேர்மம் தான். 00:02:22.840 --> 00:02:23.900 இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் 00:02:23.900 --> 00:02:27.970 குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் 00:02:27.970 --> 00:02:30.390 குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 00:02:30.390 --> 00:02:32.730 நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் 00:02:32.730 --> 00:02:36.290 நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் 00:02:36.290 --> 00:02:39.980 இது சற்று குழப்பமாக இருக்கலாம். 00:02:39.980 --> 00:02:42.270 இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன். 00:02:42.270 --> 00:02:46.350 ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால். 00:02:46.350 --> 00:02:55.175 விடை நிறை எண்ணில் வரும்.. 00:02:55.175 --> 00:03:11.020 வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும்.. 00:03:11.020 --> 00:03:17.780 1 பெருக்கல் 1 என்பது 1. 00:03:17.780 --> 00:03:22.120 -1 பெருக்கல் - 1 என்பது + 1 00:03:22.120 --> 00:03:23.510 இது +1 ஆகும். 00:03:23.510 --> 00:03:29.150 1 பெருக்கல் -1 என்பது -1 00:03:29.150 --> 00:03:32.600 -1 பெருக்கல் 1 என்பது -1 00:03:32.600 --> 00:03:36.130 கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால், 00:03:36.130 --> 00:03:38.590 +1 மற்றும் -1, இரு வெவ்வேறு குறிகள் உள்ளது. 00:03:38.590 --> 00:03:41.120 மேலே உள்ள இரு கணக்குகளில், 00:03:41.120 --> 00:03:42.680 இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான். 00:03:42.680 --> 00:03:45.970 இங்கு உள்ளதில், இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள். 00:03:45.970 --> 00:03:49.110 இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம் 00:03:49.110 --> 00:03:51.510 இதே போல் நீங்களும் செய்து பாருங்கள், 00:03:51.510 --> 00:04:02.855 நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன். 00:04:02.855 --> 00:04:06.750 -4 பெருக்கல் 3 என்பது என்ன? 00:04:06.750 --> 00:04:11.820 4 * 3 = 12 00:04:11.820 --> 00:04:15.670 வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும் 00:04:15.670 --> 00:04:19.060 -4 * 3 = -12 00:04:19.060 --> 00:04:21.310 இது சரியே, ஏனெனில் நாம் 00:04:21.310 --> 00:04:25.070 -4 -ஐ மூன்று முறை பெருக்குகிறோம், 00:04:25.070 --> 00:04:27.800 இது -4 + (-4) +( -4) = -12 போன்றது. 00:04:27.800 --> 00:04:31.120 குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை 00:04:31.120 --> 00:04:34.200 பார்த்தால், உங்களுக்கு இது நன்கு புரியும். 00:04:34.200 --> 00:04:35.210 இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம் 00:04:35.210 --> 00:04:40.430 -2 பெருக்கல் -7 என்றால் என்ன? 00:04:40.430 --> 00:04:42.470 உங்களுக்கு இது புரிந்திருந்தால் 00:04:42.470 --> 00:04:44.030 இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து, 00:04:44.030 --> 00:04:45.420 விடையை செய்து பாருங்கள். 00:04:45.420 --> 00:04:51.190 2 * 7 = 14 00:04:51.190 --> 00:04:53.530 ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும் 00:04:53.530 --> 00:04:56.930 -2 * -7 = +14 00:04:56.930 --> 00:05:05.880 அடுத்த கணக்கை பார்க்கலாம்..... 9 * -5 =? 00:05:05.880 --> 00:05:08.800 9 * 5 = 45 00:05:08.800 --> 00:05:13.660 வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்..எனவே 9 * -5 = -45 ஆகும் 00:05:13.660 --> 00:05:18.010 அடுத்த கணக்கை பார்க்கலாம் 00:05:18.010 --> 00:05:24.540 -6 பெருக்கல் -11 என்றால் என்ன? 00:05:24.540 --> 00:05:29.730 6 பெருக்கல் 11 என்பது 66 ஆகும். 00:05:29.730 --> 00:05:31.720 ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும். 00:05:31.720 --> 00:05:32.910 நான் சற்று கடினமான கணக்கை தருகிறேன். 00:05:32.910 --> 00:05:39.100 0 பெருக்கல் -12 என்றால் என்ன? 00:05:39.100 --> 00:05:42.740 இதில் குறிகள் வெவ்வேறாக உள்ளது, ஆனால் 00:05:42.740 --> 00:05:46.460 0 என்பது நிறை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது குறை எண்ணாகவும் இருக்கலாம்.. 00:05:46.460 --> 00:05:48.315 எந்த எண்ணுடனும் 0-ஐ பெருக்கினால் வரும் விடை 0 ஆகும்.. 00:05:48.315 --> 00:05:52.080 ஆக விடை குறை எண்ணா அல்லது 00:05:52.080 --> 00:05:53.650 நிறை எண்ணா என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் 00:05:53.650 --> 00:05:57.630 0-உடன் எதை பெருக்கினாலும் விடை 0 தான் வரும்.. 00:05:57.630 --> 00:06:00.020 இப்பொழுது வகுத்தல் கணக்கை பார்க்கலாம். 00:06:00.020 --> 00:06:03.080 பெருக்கலில் உள்ள அதே விதிமுறை தான் இதிலும் வரும் 00:06:03.080 --> 00:06:09.030 9/-3 என்றால் என்ன? 00:06:09.030 --> 00:06:11.820 9 ÷ 3 = ? 00:06:11.820 --> 00:06:13.640 9 ÷ 3 = 3 00:06:13.640 --> 00:06:17.920 வேறு குறிகள் இருந்தால் (+9 வகுத்தல் -3) 00:06:17.920 --> 00:06:22.190 விடை குறை எண்ணில் வரும்.. 00:06:22.190 --> 00:06:27.520 9 ÷ -3 = -3 00:06:27.520 --> 00:06:33.830 -16 வகுத்தல் 8 என்றால் என்ன? 00:06:33.830 --> 00:06:37.790 16 வகுத்தல் 8 என்பது 2 ஆகும். 00:06:37.790 --> 00:06:39.370 வேறு குறிகள் ( -16 , +8 )உள்ளது...வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்.. 00:06:39.370 --> 00:06:44.830 -16 ÷ 8 = -2 00:06:44.830 --> 00:06:49.140 வெவ்வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்.. 00:06:49.140 --> 00:07:00.500 -54 வகுத்தல் -6 என்றால் என்ன? 00:07:00.500 --> 00:07:04.320 54 ÷ 6 = 9 00:07:04.320 --> 00:07:11.460 ஒரே குறிகள் இருந்தால், 00:07:11.470 --> 00:07:13.890 விடை நிறை எண்ணில் வரும். 00:07:13.930 --> 00:07:18.193 நினைவில் கொள்ளுங்கள், 00:07:18.193 --> 00:07:22.505 ஒரே குறி என்றால், விடை நிறை எண் ஆகும். 00:07:22.505 --> 00:07:24.730 அடுத்த கணக்கை பார்க்கலாம். 00:07:24.730 --> 00:07:30.500 0-உடன் எதை வகுத்தாலும் விடை 0 தான் ஆகும்.. 00:07:30.500 --> 00:07:31.510 இது சற்று நேரான கணக்கு. 00:07:31.510 --> 00:07:33.200 நீங்கள் 0-ஆல் எதையும் வகுக்க முடியாது. 00:07:33.200 --> 00:07:36.210 இது வரையறுக்க முடியாதது. 00:07:36.210 --> 00:07:38.420 அடுத்த கணக்கை பார்க்கலாம். 00:07:38.420 --> 00:07:41.890 நாம் தோராயமான ஒரு எண்ணை பார்க்கலாம். 00:07:41.890 --> 00:07:44.930 4 வகுத்தல் -1 என்றால் என்ன? 00:07:44.930 --> 00:07:50.610 4 வகுத்தல் 1 என்பது 4... வெவ்வேறு குறிகள் உள்ளது.. 00:07:50.610 --> 00:07:53.130 ஆக, 4 ÷ -1 = -4. 00:07:53.130 --> 00:07:54.410 இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 00:07:54.410 --> 00:07:56.865 இப்பொழுது, நீங்கள் என்ன வேண்டும் என்றால், 00:07:56.865 --> 00:08:01.380 அதிக எதிர்ம அல்லது குறை எண்களை செய்து பார்க்க வேண்டும். 00:08:01.380 --> 00:08:03.010 இந்த குறிப்புகளில், 00:08:03.010 --> 00:08:04.260 நான் எந்த விதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன். 00:08:04.260 --> 00:08:09.445 இப்பொழுது, நீங்களே இதில் 00:08:09.460 --> 00:08:11.459 எந்த விதி பயன்படும் என்று சிந்திக்க வேண்டும். 00:08:11.459 --> 00:08:15.320 ஏன் இந்த விதி முறைகளை பயன்படுத்துகிறோம் 00:08:15.320 --> 00:08:16.982 எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை 00:08:16.982 --> 00:08:20.230 இதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ... 00:08:20.230 --> 00:08:23.215 இந்த நிலையில் இருந்து, 00:08:23.215 --> 00:08:27.160 நீங்களே செய்யலாம் என்று நினைக்கிறேன். 00:08:27.160 --> 00:08:29.020 வாழ்த்துக்கள்.