New: enable viewer-created translations and captions on your YouTube channel!
Showing Revision 2, created 08/15/2012 by Retired user .
None
அடிப்படைக் கூட்டல் பற்றிய முன்வைத்தலுக்குத் தங்களை வரவேற்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும்:
"சல், கூட்டல் அவ்வளவு "அடிப்படையானதொன்றாக எனக்குத்தெரியவில்லை."
நல்லது, என்னை மன்னிக்கவும்.
நான் நினைக்கிறேன் நான் --
இந்த முன்வைத்தலின் முடிவில், எதிர்பார்க்கப்படுகின்றது,
அல்லது சில வாரங்களுக்குள், இது அடிப்படையாகத் தென்படும்.
எனவே ஆரம்பமாகின்றது,
எங்களுக்குச் சில பிரச்சினைகளைக் கூறமுடியும் என நான் அனுமானிக்கிறேன்.
ஆம், புராதனக் கலையொன்றுடன் ஆரம்பிப்போம் என்று நாங்கள் கூறுவோம்.
1+1
அத்தோடு இதை எவ்வாறு செய்வது என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என நான் நினைக்கிறேன்.
ஆனால், இதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்குக் காட்டப் போகின்றேன்.
இதனை நினைவில் வைத்திருக்க முடியாது போகும் போது
அல்லது நீங்கள் இதுபற்றி ஏற்கனவே தெரிந்திருக்காமல் இருந்தால்
நீங்கள் கூறுங்கள், எனக்கு இருக்குமாயின் நல்லது
ஒன்று
(அதனை ஆனைக்கொய்யாப் பழம் என அழைப்போம்.)
என்னிடம் ஆனைக்கொய்யாப் பழம் ஒன்று, இருக்குமானால்,
பின்பு நீங்கள் எனக்கு ஒரு ஆனைக்கொய்யாப் பழம் ஒன்றைத் தந்தால்
தற்போது என்னிடம் எத்தனை ஆனைக்கொய்யாப் பழங்கள் உள்ளன?
நல்லது, பார்ப்போம் என்னிடம் ஒன்று...... இரண்டு ஆனைக்கொய்யாப் பழங்கள் உள்ளன.
எனவே 1+1 சமம் 2 ஆகும்.
இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்:
" அது மிகவும் இலகுவானது."
அப்படியானால் எனக்கு இதைவிடச் சிறிதளவு கடினமாதொன்றைத் தாருங்கள்.
நான் ஆனைக்கொய்யாப் பழங்களை விரும்புவதால் இந்த உதாரணம் எனக்குப் பிடித்துள்ளது.
3 + 4 என்பது என்ன?
ம்.... இது ஒரு கடினமான கேள்வியென நான் நினைக்கிறேன்.
ஆம், நாங்கள் ஆனைக்கொய்யாப் பழத்துடனே இருப்போம்.
உங்களுக்கு ஆனைக்கொய்யாப் பழம் என்றால் என்னவென்றுதெரியாத பட்சத்தில்,
அது அது உண்மையாகவே ஒரு சுவையான பழமாகும்.
உண்மையாகவே அது எல்லாப் பழங்களையும் விட அதிகமான கொழுப்பினைக் கொண்டுள்ளது.
நீங்கள் அதை ஒரு பழமென நினைத்திருக்க மாட்டீர்கள் --
நீங்கள் சிலவேளைகளில் (ஒன்றைச் சாப்பிட்டிருந்தால்).
எனவே, என்னிடம் 3 ஆனைக்கொய்யாப் பழங்கள் உள்ளதாகக் கூறுவோம்.
1, 2, 3. சரியா? 1, 2, 3.
அத்தோடு நீங்கள் எனக்கு மேலதிகமாக 4 ஆனைக்கொய்யாப் பழங்களைத் தந்தீர்கள் என்று கூறுவோம்.
அப்படியானால் எனக்கு இந்தப் பழங்கள் நான்கையும் நிறம் பூசுவதற்குத் தாருங்கள்.
அப்படியானால் உங்களுக்குத்தெரியும் இவை தான் நீங்கள் எனக்குத் தந்தவை எனத் தெரியும்.
1
2
3
4
அப்படியானால் இப்போது என்னிடமுள்ள மொத்த ஆனைக்கொய்யாப் பழங்கள் எத்தனை?
என்னிடமுள்ள மொத்த ஆனைக்கொய்யாப் பழங்கள் 1, 2, 3, 4, 5, 6, 7.
அதாவது 3 + 4 சமம் 7 ஆகும்.
அவ்வாறானால் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போவது
இதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான இன்னொரு வழியாகும்.
அதனை எண்கோடு என்று அழைப்போம்.
உண்மையாகவே அது நான் மனதால் அதனைச் செய்யும் முறையாகும்,
நான் அதனை மறந்து விடும்போது-- அனை எனக்கு நினைவுக்குக் கொண்டு வர முடியாதபோது.
எண்கோட்டின் (மீது), நான் எல்லா எண்களையும் ஒழுங்கு முறைக்கேற்ப எழுதுவேன்,
அத்தோடு முடியுமானளவு நான் உயர் நிலைக்குச் செல்வேன் அப்போது எனக்கு முடியுமானபடியால்--
(அதனால்) நான் பயன்படுத்தும் எல்லா இலக்கங்களும் வழிகைகளும் அதிலுள்ளன.
எனவே முதலாவது இலக்கம் 0 என்பது உங்களுக்குத் தெரியும்,
அதற்கு எந்தப் பெறுமதியுமில்லை.
சிலவேளைகளில் உங்களுக்குத் தெரியாதிருக்கலாம்; ஆனால் இப்போது உங்களுக்குத் தெரியும்.
அப்படியானால் இப்போது நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள்
1 (ஒன்று)
2 (இரண்டு)
3 (மூன்று)
4 (நான்கு)
5 (ஐந்து)
6 (ஆறு)
7 (ஏழு)
8 (எட்டு)
9 (ஒன்பது)
10 (பத்து)
அது போன்றேதொடர்ந்து செல்லும்,
11 (பதினொன்று)
எனவே, 3 + 4 என்று கூறுகின்றோம். எனவே, 3 இலிருந்து ஆரம்பிப்போம்.
எனவே என்னிடமிங்கே 3 உள்ளன.
இப்போது நாங்கள் அந்த 3 உடன் 4 ஐக் கூட்டப் போகின்றோம்.
அவ்வாறானால் நாம் செய்வதெல்லாம் எண்கோட்டில் மேலே செல்வதாகும்,
இல்லாவிட்டால் நாம் எண்கோட்டின் வலது புறமாக மேலதிகமாக 4 ஐக் கடப்போம்.
எனவே நாம் 1 ... 2 ... 3 ... 4. என்று செல்வோம்.
பாருங்கள், நாம் செய்தது எல்லாம்
1 இனால், 2 இனால், 3 இனால்,4 இனால், அதிகரிப்பதாகும்.
பின்பு நாங்கள் 7 இல் முடித்துக்கொண்டோம்.
அவ்வாறானால் அது தான் எமது விடையாகும்.
எங்களுக்கு வித்தியாசமான பல வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.
எங்களுக்கு என்னவென்று கூற முடியும்--
8 + 1 என்னவென்று நான் உங்களிடம் கேட்டால்?
ம்.... 8 + 1.
ஆம், சிலவளைகளில் உங்களுக்கு அது இப்போதே தெரிந்திருக்கலாம்.
8 + 1 என்பது 8 இற்கு அடுத்ததாக வரும் இலக்கமாகும்.
எனினும் நீங்கள் எண்கோட்டைப் பார்த்தால், நீங்கள் ஆரம்பிப்பது 8 இல் ஆகும்,
அதற்கு 1 ஐக் கூட்டுவீர்கள் .
8 + 1 சமம் 9 ஆகும்.
நாம் அதிக கடினமானகேள்விகள் சிலவற்றைச் செய்வோம்.
அவ்வாறாயின், உங்களுக்குத் தெரியுமானபடியால்,
இதற்கு நீங்கள் ஆரம்பத்திலே சற்றுப் பயப்பட்டீர்களானால்,
உங்களுக்கு எந்த நேரத்திலும் வட்டம் வரையலாம்,
உங்களுக்கு எந்த நேரத்திலும் எண்கோட்டைப் பயன்படுத்தலாம்,
அதுபோன்றே, காலத்துடன் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சியை அதிகமாகப் பெறுகையில்,
நீங்கள் எதிர்பார்ப்பது போல் இவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்,
நீங்கள் இந்தப் பிரசினங்களை அரை விநாடியில் செய்வீர்கள்.
நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். நீங்கள் தொடர்ந்தும் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்க வேண்டியது தான்.
நாம் கூறுவோம்....
நான் மீண்டும் எண்கோட்டை வரைய வேண்டும்.
உண்மையாகவே என்னிடம் கோட் டு உபகரணம் ஒன்றுள்ளது;
அதனால் நான் உங்களுக்குத் தந்த அவலட்சணமான கோடுகளைத்
தர முடியாது.
அதனைப் பாருங்கள்.அதனைப் பாருங்கள்.அது புதுமையானது.
நல்லது, எனக்குப் பார்ப்பதற்குத் தாருங்கள்.
சா..சா. உண்மையாகவே, அனைப் பாருங்கள்.
சரி. அப்படியானால், அது அழகாகத் தெரியும் கோடு ஒன்றாகும்.
பின்பு அழிக்கும்போது கவலை வரும்.
அப்படியானால் எனக்கு எண்கோடு ஒன்றை வரைய இடமளிக்கவும்.
0
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
அவ்வாறானால் நாங்கள் கடினமான கேள்வியொன்றைச் செய்வோம்.
அது என்ன--
இப்போது நான் அதனை வித்தியாசமான நிறங்களில்செய்யப் போகின்றேன்.
5+6
உங்களுக்கு வேண்டுமானால் வீடியோவைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு இதனைச் செய்ய முயற்சிக்கலாம்.
உங்களுக்கு ஏற்கனவே விடை தெரிந்திருக்கலாம்.
அத்தோடு ஏன் இதனைக் கடினமான கேள்வியென்று கூறுகின்றீர்கள்
அதற்குக் காரணம் விடையானது
உங்கள் கைகளிலிரண்டிலும் உள்ள விரல்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலானதாகும்.
எனவே உங்களுக்கு எவ்வாறாயினும் விரல்களால் செய்ய முடியாது.
எனவே நாங்கள் இந்த வினாவனை ஆரம்பிப்போம்.
உண்மையாகவே எனது தொலைபேசி ஒலிக்கிறது.
எனினும் நான் தொலைபேசிக்குப் பதிலளிக்கவில்லை,
ஏனெனில் நீங்கள் அதைவிட முக்கியமானவர்.
எனவே, சரி . நாங்கள் 5 இல் ஆரம்பிப்போம்.
எனவே, நாங்கள் 5 இல் ஆரம்பிக்கிறோம்.
இப்போது அதற்கு 6 ஐக் கூட்டுவோம்.
இதோ நாங்கள் ஆரம்பிக்கிறோம்: 1
2
3
4
5
6
நாங்கள் இருப்பது 11! இலாகும்.
அதனால் 5 + 6 சமம் 11 ஆகும்.
இப்போது நான் உங்களிடம் கேள்வியொன்று கேட்கப் போகின்றேன்.
6 + 5 எவ்வளவு?
ம்...
ஆம், நாம் இப்போது அதனைப் பார்க்கப் போகின்றோம், சரியா?
உங்களுக்கு எண்களிரண்டை மாற்ற முடியுமா?
அதில் ஒரே விடை கிடைக்கின்றதா?
ஆம், நாம் இப்போது அதனைப் முயற்சித்துப் பார்ப்போம், சரியா?
நான் அதனை வேறு நிறத்தில் முயற்சிக்கப் போகின்றேன்,
அப்போது எங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படாது.
சரி எனவே நாங்கள் 6 இல் ஆரம்பிப்போம்.
சரியா? தற்போது மஞ்சள் நிறத்தைக் கணக்லெடுக்காது 5 ஐக் கூட்டவும்.
1 ... 2 ... 3 ... 4 ... 5.
ஆ. நாங்கள் ஒரே இடத்திற்கு வந்து விட்டோம்.
அத்தோடு நீங்கள் இதனை முயற்சிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்
கேள்விக் கொத்தொன்றிலே.
அதுபோன்றே அது எல்லா நேரத்திலும் சரியாவதை நீங்கள் காணலாம்--
உங்களதுதொடர் ஒழுங்கு எவ்வாறிருப்பினும் --
"5 + 6" என்பது "6 + 5." என்பதேயாகும்.
அதனால் அது கருத்தொன்றைத் தருகின்றது.
என்னிடம் ஆனைக்கொய்யாப் பழம் 5 இருக்கும்போது நீங்கள் ஆனைக்கொய்யாப் பழங்கள் 6 ஐத் தந்தால்,
தற்போது என்னிடம் 11 உள்ளன.
என்னிடம் ஆனைக்கொய்யாப் பழம் 6 இருக்கும்போது நீங்கள் ஆனைக்கொய்யாப் பழங்கள் 5 ஐத் தந்தால்,
என்னிடம் 11 இருக்கும் -- அந்த முறைகளில் ஏதாவது முறையொன்றில்.
நாங்கள் சிலவற்றைச் செய்வோம் --
இந்த எண்கோடு மிகவும் அழகானது ஆகையால்,
நான் அதனைப் பாவித்து மேலும் கேள்விகள் சிலவற்றைச் செய்ய வேண்டும்.
இப்போதும், நான் அதனைப் பயன்படுத்துவதால்,
நான் தொடர்ந்தும் உங்களைச் சும்மா குழப்புவதாக நம்புகின்றேன்,
காரணம் நான் அதன் உச்சியில் நிறைய விடயங்களை எழுதப்போகின்றேன். ஆனால் --
நாங்கள் பார்ப்போம்.நான் இப்போதுவளை நிறத்தைப் பயன்பத்துகின்றேன்.
எவ்வளவு-- 8 + 7 என்பது எவ்வளவு?
ஆம், உங்களுக்கு இன்னமும் இதனை வாசிக்க முடியுமானால், 8 இங்கேயே உள்ளது.
சரியா? அதற்கு நாங்கள் 7 ஐக் கூட்டப்போகின்றோம்.
1 ... 2 ... 3 ... 4 ... 5 ... 6 ... 7.
நாங்கள் 15 இற்குப் போகிறோம்.
8 + 7 சமம் 15.
எனவே, அது உங்களுக்கு விளங்குமென்று எதிர்பார்க்கிறேன்.
எவ்வாறு இவ்வாறான கேள்விகளைச் செய்வது என்பது.
அதைவிட, நான் அனுமானிக்கிறேன் இதனால் --
நீங்கள் பெருக்கல் கொஞ்சமும் கற்றுக் கொள்கிறீர்கள்.
எனினும் இவ்வாறான கேள்விகள்,
நீங்கள் கணிதம் கற்கத் தொடங்கிய நேரத்தில்
இவ்வாறானவற்றுக்கு கூடிய பழக்கம் தேவை என்பது.
அத்தோடு, இயலுமான வரையில், நீங்கள் அவற்றை நினைவில் வைத்திருக்க ஆரம்பித்துள்ளீர்கள்.
எனினும், காலத்துடன் நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, உங்களுக்குத் தெரியும்
நீங்கள் வீடியோவைப் பார்க்கும்போது உணருவதை
நினைவில் வைத்திருக்க வேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் மேலும் மூன்று வருடங்களின் பின்பு , இந்த வீடியவைப் பார்க்கவும்.
தற்போது அதனைப் பார்க்கும் போது உணர்ந்தவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும்.
அப்போது நீங்கள் " அடக் கடவுளே! இது மிகவும் இலகுவானதாகும்!" என்று கூறவேண்டும்.
அது நீங்கள் அவ்வளவு விரைவாக கற்பதனால் ஆகும்.
எனவே, எவ்வாறாயினும், உங்களுக்குக கருத்து இருக்குமென நான் நான் நினைக்கிறேன்.
நாங்கள் பயிற்சிகளில் வழங்கிய
எந்தக் கூட்டல் பிரச்சனைக்கும்,
விடை தெரியாவிட்டால்,
உங்களுக்கு "உபகார"பொத்தானை அழுத்தவும், அப்போது அது வட்டத்தை வரையும்.
அதன் பின்னர் வட்டங்களை எண்ணவும்.
அவ்வாறில்லாவிட்டால், உங்களுக்கு நீங்களே செய்ய வேண்டுமானால்,
நீங்கள் பிரச்சினயைச் சரியாக எடுத்துக்கொண்டு,
நாங்கள் முன்வைப்பிலே செய்தவாறு,
வட்டம் வரையலாம்,
இல்லாவிட்டால் நீங்கள் இலக்க வரிசையொன்றை வரைய முடியும் --
நீங்கள் கூட்டல் பிரசினங்களுக்கு முகங்கொடுக்கத் தயார் என நான் நினைக்கிறேன்.
விநோதமாக இருங்கள்!