New: enable viewer-created translations and captions on your YouTube channel!
Showing Revision 3, created 08/19/2012 by Jayanthi Sridharan .
அடிப்படை கூட்டல் காட்சியளிப்புக்கு நல்வரவு
நீங்க என்ன நினைக்கரிங்கன்னு எனக்கு தெரியும்.ஆனா சல்மான் "எனக்கு என்னவோ கூட்டல் அவ்வளவு அடிப்படைனு தோணல".
மன்னிக்கவும்
இந்த பயிற்சியின் முடிவிலியோ அல்லது சில வாரங்கள்லியோ, இது உங்களுக்கு மிகவும் சுலபம் ஆகிவிடும்
இப்போ சில கணக்குகளோட ஆரம்பிக்கலாம்னு நெனைக்கறேன்.
பழைய பொதுவான கணக்கு ஒன்றுடன் ஆரம்பிக்கலாம்.
1+1
உங்களுக்கு ஏற்கனவே இது தெரியும்னு நினைக்கறேன்
இருப்பினும் நான் இந்த கணக்க போட்டு காமிக்கறேன்,
இருப்பினும் நான் இந்த கணக்க போட்டு காமிக்கறேன்
இப்ப..
சேரி என்கிட்டே ஒரு...வேண்ணைப்பழம்...வெச்சுப்போம்
என்கிட்டே ஒரு வேண்ணைப்பழம் இருக்கு. நீங்க எனக்கு இன்னோரு வேண்ணைப்பழம் குடுக்கறீங்க.
இப்போ என் கிட்ட எத்தனை வேண்ணைப்பழம் இருக்கும்?
அது ஒண்ணு ..ரெண்டு வேண்ணைப்பழங்கள்.
ஆக.. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.
இப்போ நீங்க என்ன நினைக்கிறிர்கள் என்று எனக்கு தெரியும்.
"இது ரொம்ப சுலபம்"
அதுனால, இப்போ நான் இன்னும் கொஞ்சம் கடினமான கணக்கு ஒண்ணு குடுக்கறேன்.
எனக்கு வேண்ணைப்பழம்னா பிடிக்கும்.
அதுனால இப்பவும் வேண்ணைப்பழமே வெச்சுப்போம்.
மூணும் நாலும் எத்தனை?
இது இன்னும் கொஞ்சம் கடினம் நினைக்கறேன்.
அடுத்ததும் வேண்ணைப்பழமே வெச்சுப்போம்
ஒரு வேளை உங்களுக்கு வேண்ணைப்பழம்னா என்னன்னு தெரியலனா..
அது ஒரு ரொம்ப ருசியான பழம்
அதில் இருப்பதிலேயே மிகவும் அதிக அளவு கொழுப்பு சத்து இருக்கு
நீங்க அத சாப்பிட்டிங்கன்னா அத ஒரு பழம்னே நம்ப மாட்டீங்க
என் கிட்ட மூணு வேண்ணைப்பழங்கள் இருக்குன்னு வெச்சுப்போம்..
ஒண்ணு
ரெண்டு
மூணு
இப்போ நீங்க எனக்கு இன்னும் நாலு வேண்ணைப்பழங்கள் குடுக்கறீங்கன்னு வெச்சுப்போம்..
இந்த நாலையும் மஞ்சள்ள போடறேன் - நீங்க கொடுத்ததுன்னு தெரியறதுக்காக
ஒண்ணு
ரெண்டு
மூணு
நாலு
ஆக, இப்போ என்கிட்டே எத்தனை வேண்ணைப்பழங்கள் இருக்கு?
அது..
ஒண்ணு
ரெண்டு
மூணு
நாலு
ஐந்து
ஆறு
ஏழு
ஆக.. மூணும் நாலும் ஏழு
இப்போ இத வேற மாதிரி பாக்க உங்களுக்கு சொல்லித்தரேன்
இதன் பேரு : எண் கோடு
இப்படித்தான் நான் என் மனசுலயே கணக்கு போடுவேன்..
எனக்கு மறந்து போகும்போது..அல்லது
நான் மனப்பாடம் பண்ணி இருக்காதபோது..
ஆக, எண் கோட்டுல நான் எண்களை வரிசையா எழுதறேன்
நான் உபயோகிக்கும் எண்கள் எல்லாம் இதுல இருக்கறவரைக்கும் எண்கள எழுதறேன்
உங்கலுக்கு தெர்யும் முதல் எண் சுழி.. அதாவது ஒண்ணும் இல்லாதது
ஒருவேளை உங்களுக்கு தெரியாம இருந்திருக்கலாம். ஆனா இப்போ உங்களுக்கு தெரிந்துவிட்டது.
அதுக்கப்பறம் ஒன்னு , ரெண்டு, மூணு, நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.
மேல எழுதிகொன்டே போகலாம்: பதினொண்ணு..
நமக்கு வேண்டியது: மூனும் நாலும்
அதனால, மூண்றில் ஆரம்பிப்போம்
என்கிட்டே இங்க மூணு இருக்கு
இப்போ அந்த மூணோட நால கூட்டப்போறோம்
இப்போ என்ன செய்யப்போரோம்னா..எண் கோட்டின் மேல போகப்போறோம்
அதாவது எண் கோட்டின் வலது பக்கம்
இன்னும் நான்கு
ஆக இன்னும் போக போறோம்
ஒண்ணு
ரெண்டு
மூணு
நாலு
இப்ப என்ன பண்ணியிருக்கொம்னா ஒண்ணு அதிகப்படுத்தியிருக்கோம்
ரெண்டு
மூணு
நாலு
இப்போ ஏழுல வந்து சேர்ந்திருக்கோம்
அதுதான் நம்பளோட பதில்
இன்னும் வேற சில கணக்குகள் போடுவோம்
உங்க கிட்ட நான் எட்டும் ஒண்ணும் என்னன்னு கேட்டா ??
ம்ம்ம்...எட்டும் ஒண்ணும் ??
உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கலாம்..
எட்டோட ஒண்ணு கூட்டினா வர்றது அடுத்த எண்தான்
ஆனா நம்ப எண் கொட்ட பார்த்தோம்னா..
எட்டுல ஆரம்பிப்போம்
அதோட ஒண்ணு கூட்டப்போறோம்
எட்டோட ஒண்ணு கூட்டினா கிடைக்கறது ஒன்பது
இப்போ இன்னும் கொஞ்சம் கஷ்டமான கணக்குகள் போடலாம்
lets get started with the.problems lets say we gotthe old classic. one plusone, and i think you and i can do this
but i think i am going to show you a wayso i and you have some thing out for this. I have
i have one avacadoanother avacado how mmany avacados now?Ihave one two avacadoes.one plus one is equal to i know what you thinkilike the avacadoes . lets stick with thisis theree plus fouris more difficult problemlets stick with the avacadosbut its actually very delicious.i think it was very delicious solets say i have 3 avacados onetwo thre right one two three
say you have to give me four more avacadosin yello so you kow how much you are givingone two three
one two threefour so how many total avacadoes do i have then/
let see one two three four five six seven avacados.so three plus 4 is seven. i am going to say another way of doing this. number line when i forget i dont have to memorize thisso the number line i have got all the numbers in order and i havehigh enough so i have all the numbers using in ityou got the first number zero and this number you do not know.
here one twothree fourfive six seveneight ninekeep going. so lets say three plus fourstart at three. i have three here.we are going to add four to that three. so we are going togoup the number line. we are going to go right on the numberline. so one two three
four now it is up. now all we did is we increased it by four.
now it is at seven
we could do a couple of different ones.we can say what if i asked you what is eight plusone is 8+1 you look at the number line
we start a t 8 we add 1 8+1=9.Lets do some harder problems and just you know if you get look on to this addition
we can always draw circles we can always do number line
eventually lets see the more practice we do you can memorizesome thingIt is going to be half a sec. I promise you. keep practisisng.
lets ay i am going to draw the numberline. i am having one
I have one so iwill use this line ok soThat nice . you are back to this one
I wiill draw number line one two three
seven eight 9,10, 11, 12 13,14,15 lets do a hard problem
5+6 if you want you can pause the video and try the answer. you might already know the answer.
and the reason why i told it is a difficult problem because the answer
so lets get started with this problem.I am not going to take the phone because you are more important
ok lets start at the 5. so we start at the 5
Five we are going to add 6 to it
so 1,2,3, 4 ,5, 6 we are at 11. so 5+6=11
now i am going to ask you a question. what is 6+5=
so we are going to switch the two numbers and going to see that we are going to get the same answer.
Lets try that.Lets start at6 ignore the yellow
add 5 to it. 1,2
3,4,5. ha we get to the same
place. we are going to try there some
bunch of them and it always works out.It doesnt matter what order you add .5+6 is same as 6+5