Return to Video

Representing a number as a decimal, percent, and fraction 2

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:07
  • 0:07 - 0:09
    நாம் தசம எண்ணிலிருந்து தொடங்குவோம், பின்பு
  • 0:09 - 0:12
    தசம எண்ணிலிருந்து சதவீத்ததுக்கு செல்வது மிகவும் சுலபமானது என்பதை அறிந்துகொள்வோம்.
  • 0:12 - 0:15
    இப்பொழுது, இதைப் போன்ற ஒரு கணக்கை நீங்கள் பார்க்கும்போது, அது
  • 0:15 - 0:16
    சில சமயம் குழப்பக்கூடியதாக இருக்கும்.
  • 0:16 - 0:18
    எதைப்போல என்றால், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக, அல்லது
  • 0:18 - 0:20
    100ஐ பகுதியாகக் கொண்ட ஒரு பின்னமாக, அல்லது ஒரு சதவீதமாக பெறப் போகிறேன்?
  • 0:20 - 0:24
  • 0:24 - 0:25
    ஒன்றே ஆகும்.
  • 0:25 - 0:28
  • 0:28 - 0:33
    உண்மையில் இது 7 வகுத்தல் 8 ஆகும்.
  • 0:33 - 0:35
    அது 8 வகுத்தல் 7 அல்ல.
  • 0:35 - 0:37
    7 வகுத்தல் 8.
  • 0:37 - 0:41
    தொகுதி வகுத்தல் பகுதி.
  • 0:41 - 0:42
    நீங்கள் சொல்லுங்கள், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக மாற்றுவது?
  • 0:42 - 0:45
    நல்லது, நாம் உண்மையிலேயே ஒரு நீள் வகுத்தல் கணக்கைச் செய்யப் போகிறோம், ஆனால்
  • 0:45 - 0:48
    தசமப் புள்ளிக்கு அடுத்து நாம் தொடர்ந்து செல்லப் போகிறோம், அதாவது நமக்கு மீதி கிடைக்காத வரையிலோ,
  • 0:48 - 0:51
    அல்லது திரும்பத் திரும்ப வரும் எண் கிடைக்கும் வரையிலோ நாம் செய்யப்போகிறோம்.
  • 0:51 - 0:52
    நான் என்ன சொல்கிறேன் என்று நீங்கள் காண்பீர்கள்.
  • 0:52 - 0:54
    இந்தக் கணக்கில், திரும்பத் திரும்ப வரும் எண்ணைக் கொண்டு நாம் முடிக்கப் போவதில்லை.
  • 0:54 - 0:56
    நாம் இதை முயற்சி செய்வோம்.
  • 0:56 - 0:58
    அது 7 வகுத்தல் 8 ஆகும்.
  • 0:58 - 1:03
  • 1:03 - 1:07
    7இல் 8 எத்தனை முறை செல்கின்றது?
  • 1:07 - 1:09
    7இல் 8 வகுபடாது.
  • 1:09 - 1:10
    அது பூச்சியம் முறை செல்கின்றது.
  • 1:10 - 1:12
    உண்மையில், அனைத்தும் தெளிவாக இருப்பதை உறுதி செய்துகொண்டு,
  • 1:12 - 1:14
    நாம் தசமப் புள்ளி வைப்போம்.
  • 1:14 - 1:19
    நீங்கள் இதை, 7.000 வகுத்தல் 8 எனப் பார்க்கலாம்.
  • 1:19 - 1:22
    நீங்கள் தொடர்ந்து வகுக்கும் வரை எத்தனை பூச்சியங்கள் வேண்டுமானாலும்
  • 1:22 - 1:23
    நீங்கள் சேர்த்துக்கொள்ள முடியும்.
  • 1:23 - 1:27
    தசமப் புள்ளி நமக்கு இங்கே இருக்கின்றது, இங்கே 7க்கு அடுத்து
  • 1:27 - 1:28
    இங்கே வைப்போம்.
  • 1:28 - 1:30
    7இல் 8 பூச்சியம் முறை செல்கின்றது என நாம் சொல்லலாம்.
  • 1:30 - 1:33
    0 பெருக்கல் 8 சமம் 0.
  • 1:33 - 1:34
    கழிக்கவும்.
  • 1:34 - 1:37
    7 கழித்தல் 0 சமம் 7.
  • 1:37 - 1:39
    இப்பொழுது நாம் ஒரு 0ஐ கீழே இறக்குவோம்.
  • 1:39 - 1:40
    ஒரு 0வை கீழே இறக்குங்கள்.
  • 1:40 - 1:42
    அது 70 ஆகின்றது.
  • 1:42 - 1:45
    பின்பு, 70இல் 8 எத்தனை முறை செல்கின்றது? எனச் சொல்லுங்கள்.
  • 1:45 - 1:47
    நல்லது, 8 பெருக்கல் 8 சமம் 64, எனவே அது பொருந்துகின்றது.
  • 1:47 - 1:49
    8 பெருக்கல் 9 சமம் 72.
  • 1:49 - 1:50
    அது மிகவும் பெரியதாக உள்ளது.
  • 1:50 - 1:51
    அது அதில் 8 முறை செல்கின்றது.
  • 1:51 - 1:55
  • 1:55 - 1:57
    8 பெருக்கல் 8 சமம் 64.
  • 1:57 - 2:03
    நீங்கள் கழித்தால்,
    70 கழித்தல் 64 சமம் 6,
  • 2:03 - 2:05
    இன்னும் உங்களுக்கு மீதி கிடைக்கின்றது,
    எனவே நாம் தொடர்ந்து செய்வோம்.
  • 2:05 - 2:07
    மற்றொரு 0 ஐ நாம் கீழே கொண்டுவருவோம்.
  • 2:07 - 2:12
    மற்றொரு 0 வை நீங்கள் இங்கே கீழே கொண்டுவாருங்கள், சொல்லுங்கள்,
  • 2:12 - 2:14
    60இல் 8 எத்தனை முறை செல்கின்றது?
  • 2:14 - 2:16
    8 பெருக்கல் 8 சமம் 64, அது மிகவும் பெரியதாக உள்ளது.
  • 2:16 - 2:21
    8 பெருக்கல் 7 சமம் 56, அது பொருந்துகின்றது.
  • 2:21 - 2:25
    எனவே, 60 இல் அது ஏழு முறை செல்கின்றது.
  • 2:25 - 2:28
    7 பெருக்கல் 8 சமம் 56.
  • 2:28 - 2:29
    கழிக்கவும்.
  • 2:29 - 2:32
    60 கழித்தல் 56 சமம் 4.
  • 2:32 - 2:35
    நமக்கு இன்னும் மீதி கிடைக்கின்றது, எனவே மற்றொரு
  • 2:35 - 2:36
    பூச்சியத்தை கீழே கொண்டுவாருங்கள்.
  • 2:36 - 2:39
    இந்த பூச்சியத்தை நாம் இங்கே கீழே கொண்டுவருவோம்.
  • 2:39 - 2:42
    40இல் 8 எத்தனை முறை செல்கின்றது?
  • 2:42 - 2:46
    நல்லது, 8 பெருக்கல் 5 சமம் 40, எனவே அது சரியாக மீதியின்றிச் செல்கின்றது.
  • 2:46 - 2:47
    40இல் அது ஐந்து முறை செல்கின்றது.
  • 2:47 - 2:51
    5 பெருக்கல் 8 சமம் 40.
  • 2:51 - 2:52
    கழிக்கவும்.
  • 2:52 - 2:53
    மீதி இல்லை.
  • 2:53 - 2:56
  • 2:56 - 3:05
    7 வகுத்தல் 8 சமம் 0.875 ஆகும்.
  • 3:05 - 3:11
  • 3:11 - 3:13
    இப்பொழுது நாம் தசமப் பகுதியைக் கண்டுபிடித்துவிட்டோம்.
  • 3:13 - 3:15
    இப்பொழுது அடுத்து நாம் செய்ய வேண்டியது சதவீதம் கண்டுபிடிப்பது ஆகும்.
  • 3:15 - 3:18
    உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை சதவீதமாக மாற்றுவது
  • 3:18 - 3:19
    மிகவும் எளிதானதாகும்.
  • 3:19 - 3:22
    உண்மையில் நீங்கள் தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துங்கள்,
  • 3:22 - 3:24
    பின்பு ஒரு சதவீதக் குறியீட்டை இங்கே எழுதுங்கள்.
  • 3:24 - 3:26
    அவ்வாறு செய்வது சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
  • 3:26 - 3:29
    இப்பொழுது, நூற்றுக்கு எவ்வளவு என நீங்கள் சொல்லப் போகிறீர்கள்.
  • 3:29 - 3:34
    இதை நீங்கள் ஆயிரத்தில் 875 எனப் பார்ப்பீர்கள்.
  • 3:34 - 3:34
    நான் இதை இங்கே எழுதுகிறேன்.
  • 3:34 - 3:36
    நீங்கள் இதை ஒரு பின்னமாகப் பார்க்க முடியும்.
  • 3:36 - 3:41
  • 3:41 - 3:43
    அதை சென்ற முறை நாம் படித்துள்ளோம். இங்கு
  • 3:43 - 3:46
    இது ஆயிரத்தில் ஒன்றாவது இடம் ஆகும்.
  • 3:46 - 3:53
  • 3:53 - 3:57
  • 3:57 - 3:59
    அல்லது நீங்கள் சாதாரணமாக இதைப் பார்க்கும்போது, தொகுதியையும்
  • 3:59 - 4:01
    பகுதியையும் 10ஆல் வகுத்தால் உங்களுக்கு இது கிடைக்கும்.
  • 4:01 - 4:07
    உண்மையின் கூறினால் இது 100 க்கு 87.5 ஆகும், எனவே இங்கே
  • 4:07 - 4:12
    இந்த இரண்டாவது கூற்று உண்மையில் கூறுவது, நூற்றுக்கு 87.5
  • 4:12 - 4:16
    அல்லது சதவீதம்.
  • 4:16 - 4:21
    இது 87.5% என்பதற்குச் சமம் ஆகும்.
  • 4:21 - 4:24
    அது ஏன் அவ்வாறு செயல்படுகின்றது என்பதற்கான காரணத்தை அது உங்களுக்குக் கொடுக்கின்றது,

    95
    00:04:23,560 --> 00:04:26,300
    ஆனால் உண்மையிலேயே எளிமையான வழி, உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை
  • 4:24 - 4:26
    சதவீதமாக மாற்றுவதற்கு, நீங்கள் உண்மையில் அந்த எண்ணை 100ஆல் பெருக்கி,
  • 4:26 - 4:31
    சதவீதக் குறியை அங்கே எழுதுங்கள், இது முக்கியமாக
  • 4:31 - 4:33
    நீங்கள் 100ஆல் வகுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது, எனவே நீங்கள்
  • 4:33 - 4:35
    100 ஆல் பெருக்கி வகுக்கிறீர்கள்.
  • 4:35 - 4:36
    எனவே, இதை நீங்கள் 100ஆல் வகுத்தால், அது
  • 4:36 - 4:39
    தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துவதற்குச் சமம் ஆகும்.
  • 4:39 - 4:43
    உண்மையில் அது 87.5 என ஆகின்றது, பின்பு
  • 4:43 - 4:48
    நீங்கள் சதவீதத்தை எழுத விரும்புகிறீர்கள்.
  • 4:48 - 4:49
    இதனால் இது கீழ் 100 என ஆகும்.
  • 4:49 - 4:51
    நீங்கள் 100 ஆல் பெருக்கி, பின்பு 100ஆல் வகுக்கிறீர்கள்.
  • 4:51 - 4:53
    உண்மையில் நீங்கள் அந்த எண்ணை மாற்றுவதில்லை.
  • 4:53 - 4:56
    நிச்சயமாக, உங்களுக்குப் புரிந்திருக்கும்.
  • 4:56 - 4:57
    நினைவு கொள்வதற்கான மற்றொரு வழி, ஏனெனில் சில நேரங்களில் நீங்கள்
  • 4:57 - 4:59
    குழப்பமடையக்கூடும் -- வலது பக்கம் தசமப் புள்ளி வைக்க வேண்டுமா?
  • 4:59 - 5:02
    நான் அதை இடது பக்கம் எடுத்துச் செல்ல வேண்டுமா -- தசம எண் முறையில்
  • 5:02 - 5:05
    குறிப்பிடும்போது அது எப்பொழுதுமே சதவீதத்தில் குறிப்பிடுவதை
  • 5:05 - 5:08
    விடச் சிறியதாக இருக்கும்.
  • 5:08 - 5:09
    அது சிறியதாக மட்டுமல்லாமல், அது
  • 5:09 - 5:11
    100இன் ஒரு காரணியளவுக்குச் சிறியதாக இருக்கும்.
  • 5:11 - 5:15
    இங்கே உள்ள ஒரு எண்ணின் 100 மடங்கு சிறிய எண்
  • 5:15 - 5:18
    87.5 ஐ விடச் சிறியது ஆகும்.
  • 5:18 - 5:20
    தெளிவாக, இந்த சதவீதத்தை நீங்கள் இங்கே எழுதும்போது, இது
  • 5:20 - 5:22
    அதே எண்ணையே குறிக்கின்றது.
  • 5:22 - 5:24
Title:
Representing a number as a decimal, percent, and fraction 2
Description:

U05_L1_T1_we4 Representing a number as a decimal, percent, and fraction 2

more » « less
Video Language:
English
Duration:
05:25
Kumar Raju edited Tamil subtitles for Representing a number as a decimal, percent, and fraction 2
maha.vijiram146 added a translation

Tamil subtitles

Revisions